பிரபல நாட்டுப்புற திரைப்படப் பாடகிக்கு நேர்ந்த சோகம்..!இப்படி ஒரு நிலைமையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 10

  • @janagimuthu7358
    @janagimuthu7358 4 วันที่ผ่านมา +18

    இந்த மாதிரி மனிதர்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும்,,,🙏🙏🙏🙏

  • @kvictoria7021
    @kvictoria7021 4 วันที่ผ่านมา +7

    இவர்கள் கோரிக்கை கேட்டு உதவி செய்யுங்கள் ஆனால் வாழும்போது உங்களுக்காக பணம் சேர்த்து வைக்க வேண்டும்

  • @shanthivillagevlog5135
    @shanthivillagevlog5135 3 วันที่ผ่านมา

    படத்தின் director பண உதவி பண்ணலாமே. ஆனால் அவர்களுக்கு மனம் வருவதில்லை

  • @kvictoria7021
    @kvictoria7021 4 วันที่ผ่านมา +9

    படத்தில் பாடி இருக்கிறார் ஏன் அவங்க பணம் தறவில்லையா ஒரு பாடல் பாடியவர் கூட பணம் வைத்து வாழ்கிறார்கள் எல்லாம் திறமை இருந்தும் பணம் இல்லை வேதனை

  • @KannanKannan-yr6dg
    @KannanKannan-yr6dg 3 วันที่ผ่านมา

    😭😭😭😭💐🙏

  • @SS-sd2xk
    @SS-sd2xk 4 วันที่ผ่านมา +1

    இந்தமாதிரி கஸ்டப்படுறவங்களுக்கெல்லாம் கோடி கோடியா சம்பாதிக்கிற நடிக்கர் கூட்டம் எல்லாம் உதவி செய்ய மாட்டான்க

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 4 วันที่ผ่านมา +1

    😢

  • @manipathypanickar
    @manipathypanickar 4 วันที่ผ่านมา +2

    😢😢😢

  • @muthumuniyandi1
    @muthumuniyandi1 4 วันที่ผ่านมา +3

    அய்யோ பாவம்

  • @veeramuthumuthu235
    @veeramuthumuthu235 4 วันที่ผ่านมา +2

    😢😢😢