ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! | YMCA Christmas Fist 2024
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024
- ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! - அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க, - அவர் திருநாமமே விளங்க,
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!
அல்பா, ஒமேகாவுக்கே அல்லேலுயாவே!
பா பதப மகம ரீ
மா மபமா கரிக சா
கா கமக ரிசரி நி
நிசரி மகரி ச
1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்!
ராசாதி ராசன்
சரிக ரிகம பா பா
பதபா மபம ரி ரி
ரிகம கமப ம ம
கபம கரிக ச
சநித நிதப தபம பமக
ரிபம கரிநி ச
2. நாலாதேசத் திலுள்ளோரே, நடந்து வாருங்கள்,
மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்!
ராசாதி ராசன்
சரிக ப பபப பா
ரிகம த ததத தா
கமப நீ நிநிநி நி
பதநி ச சசச ச
ரிசநி சநித நிதப
தபம பாமக மகரி ச
3. சகல கூட்டத்தார்களே, சாஷ்டாங்கம் செய்யுங்கள்,
மகத்வ ராசரிவரே, மாமுடி சூட்டுங்கள்!
ராசாதி ராசன்
Wow. Nice voice
🎉super🎉
nice