நான் பல நாட்கள் காலையில் அனுபவித்த நிகழ்ச்சி. எளிய முறையில் நாலாயிர த்தை மிகச்சிறப்பாக அருளிய உ. வே. வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமி களுக்கு அடியேனுடய வணக்கங்கள்
தொடர்ந்து இது போன்ற தொடர்களை எல்லோரும் ஊக்குவிக்க வேண்டுமாய்ப் ப்ரார்த்திக்கிறேன். நமோ நாராயணாய! ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து! ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து.
ப்ரணாமங்கள் அடியேன். "நாள்தோறும் நாலாயிரம்" "கண்ணனின் ஆரமுது" போன்ற உயரிய நம் கலாச்சாரத்தைப் பரப்பும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தரும் பொதிகை தொலைக்காட்சிக்கு வணக்கங்களும் நன்றிகளும். ஆசார்ய தேவோ பவ!
நினைக்கவே பிரமிப்பூட்டும் சாதனை. "நாள்தோறும் நாலாயிரம்" நிகழ்ச்சி எவ்வளவு சோதனைகளைக் கடந்து வந்து வெற்றியை எட்டியுள்ளது. உ.வே. வேங்கடக்ருஷ்ணன் ஸ்வாமிகள் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த விதம் மிகவும் அருமை. தயாரிப்பில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அவர் அறிமுகப்படுத்திய விதம் அற்புதம். அவரின் ஆன்மிகப் பணி மேன்மேலும் சிறக்க எம்பெருமானாரை வேண்டிக்கொள்கிறேன். அடியேன்.
நாள்தேரறும் நாலாயிரம் தெரடர்ந்து எட்டு ஆண்டுகள் பெரதிகை தெரலைகரட்சி வரயிலாக தெளிவரகவும் சுருக்கமரகவும் டாக்டர் உ வே வெங்கடகிருஷ்ணன் நடத்தி அதன் பெரும் விழா வானமாமலை ஜியர் ஸ்வரமி அத்யட்சியத்தில் சிறப்பாக நடந்தேரியது. அவர்களின் விடாமுயற் சி பாராட்டுக்கு உரியது. அவர்கள் பல்லாண்டு பரடி வாழ்த்துகின்றேரம்
All have taken credit for the successful completion of the whole episode contributed by MAV swamy is indeed a grand success. Effort never become effortless but efforts are added and coupled with effects that lands to effectiveness. That is My AasasN The great literate.
My favourite always Velukkudi Krishnan Swamigal🙏🏼🙏🏼 may god gives him good health and long life! All his TH-cam upanyasam changed my life so much. Love him so much.
அடியேன் 🙏 கீதாசார்யன் a/c தெரியப்படுத்தினால் டிடி எடுத்து அனுப்ப ஆசை.2014 முதல் தினமும் நாலாயிரம் கேட்ட பாக்யம் பெற்றேன்.கைங்கர்யம் ஓன்றுமே செய்ய வில்லை.இந்த வயதான கிழவியின் ண்டுகோளை ஏற்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன்.எவ்வளவு தேடியும் தங்கள் டெலிபோன் நம்பர் கிடைக்கவில்லை.தங்கள் தொண்டு வாழ்க. என் நன்றி செய்தேனா.....
A humble & solemn mention to the Late Shri BTS Raman (55:27 to 1:05:00), my father-in-law, who was the executive producer of this show. Not once he expressed or shared his distress and anxiety due to the hurdles that stood in the way of the program. Only after his demise, our family got to know the lengths that he had gone to make sure that it was Dr. MAV Swamy who completed this program in full. Truly, a perfectionist and steadfast person. Such an unparalleled and unquestionable devotion towards Lord Parthasarathy, as Dr. MAV Swamy tells. Gone too soon. May his soul attain a better place. Om Shanthi. 🙏
WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏 MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
What Great hurdles Swamy has crossed to complete this program!For 8 years we were fanatically following this program.Now there is a great void.. Swamy has done this program with abridged version of Vyagyanams without compromising the true Essence of it.Great.
Glorious Kainkaryam! So very magnanimous of Devareer to have shared this highly enjoyable video with all of us. Amazing to know how many sweet people have been behind the scenes helping in a great way! Great way to thank them all! Dhanyosmi, Swami. Adiyen. 🙏
திங்கள் முதல் வெள்ளி வரை அருமையான விளக்கம் உலகம் பூரா உள்ள திவ்வியப்பிரபந்தரசிகர்களுக்கு நல்ல செவிப்பசிக்கு உணவு அளித்தது மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று இத்தருணத்தில் வேண்டுகின்றேன்.
It is Azhvar Emperumanar Jeeyar Krupai and Emperuman kataksham that the program could be completed successfully..Sri U. Ve Venkatakrishnan swamy thiruvadigalukku pallandu.
Pranams to all acharyals who were seated on dais, and gave a few blessings lectures! Good program. What a great effort by Dr mav to have completed the 4000 Divya prabhandam lectures in podhigai tv for 8 yrs!!!!!!!!! Is it available in cd or book??????
Srimathe Ramanujaya Nama: Excellent program. Had been listening to this almost every day. Wondering if we can get a video or you tube link for every day.
Achariyyan Thiruvadigale Charanam
அனைத்து பாகவதோத்தமர்களின் பாதம் பணிகிறேன்.இந்த பாக்யத்தை தந்த எம்பெருமானுக்கு என் க்ருதஞையை பணிக்கிறேன்
ஸ்வாமிகளுக்கும், ஆசார்யர்களுக்கும் நமஸ்காரம், மனமார்ந்த நன்றி. தன்னலமற்ற அவர்களின் சேவை , ஆன்மீக , கலாசார தொண்டு ஈடு இணை அற்றவை. நன்றி. நன்றி 🙏🙏
நான் பல நாட்கள் காலையில் அனுபவித்த நிகழ்ச்சி. எளிய முறையில் நாலாயிர த்தை மிகச்சிறப்பாக அருளிய உ. வே. வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமி களுக்கு அடியேனுடய வணக்கங்கள்
தொடர்ந்து இது போன்ற தொடர்களை எல்லோரும் ஊக்குவிக்க வேண்டுமாய்ப் ப்ரார்த்திக்கிறேன். நமோ நாராயணாய! ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து! ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து.
ப்ரணாமங்கள் அடியேன். "நாள்தோறும் நாலாயிரம்" "கண்ணனின் ஆரமுது" போன்ற உயரிய நம் கலாச்சாரத்தைப் பரப்பும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தரும் பொதிகை தொலைக்காட்சிக்கு வணக்கங்களும் நன்றிகளும். ஆசார்ய தேவோ பவ!
அதிகாரிகளின் ஒத்துழைப்பிற்கு நன்றிகள் பலப் பல!
அற்புதமான நிகழ்ச்சி .நெஞ்சார்ந்த நன்றி கள்.1865 பகுதிகள் .
நினைக்கவே பிரமிப்பூட்டும் சாதனை. "நாள்தோறும் நாலாயிரம்" நிகழ்ச்சி எவ்வளவு சோதனைகளைக் கடந்து வந்து வெற்றியை எட்டியுள்ளது. உ.வே. வேங்கடக்ருஷ்ணன் ஸ்வாமிகள் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த விதம் மிகவும் அருமை. தயாரிப்பில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அவர் அறிமுகப்படுத்திய விதம் அற்புதம். அவரின் ஆன்மிகப் பணி மேன்மேலும் சிறக்க எம்பெருமானாரை வேண்டிக்கொள்கிறேன். அடியேன்.
Wonderful event inspiring every one of the viewers towards right goal in life🙏🙏🙇♂️🙇♂️😇
அடியேன் குருஜிக்கு கோடி நமஸ்காரங்கள். திரும்ப கேட்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்
Srinath Ramanujaya Nama. Very nice useful program for us.
அற்புத சாதனை. பெருமாள் அனுகிரஹத்தில் நமக்கு இந்த பாக்யம். அடியேன் நமஸ்காரம்
🙏🙏🙏 அடியேனுக்கு தினமும் காலை நல்ல போதாக தொடங்கியது ஆச்சாரியர்களின் கிருபை --சில நிமிடங்களில் திவ்யபிரபந்தம் பாசுரங்களின் வியக்கியனம் மெய்சிலுக்கிறது 🙏🙏🙏
அருமையான வீடியோ..மெய் சிலிர்க்கிறது
நாலாயிர திவ்ய பிரபந்தம் தூர்தர்ஷன் தொலை காட்சியில் வெற்றி கரமாக நடந்து முடிந்தற்க்கு காரண கர்த்தா அனைவருக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
அனைவனருக்கும் அடியேனுடைய ஆசீர்வாதங்களும் (வயது 78 ஆன ஒரே தகுதியில்)
@@s.venkatachari2487
.
அடியேன். நமஸ்காரம். நாலாயிர திவ்யப் பிரபந்தம் விளக்கம் தங்கள் நிகழ்ச்சி மூலம் கேட்டு தெளிந்து அனுபவித்து அறிந்தேன். அனந்த கோடி நமஸ்காரங்கள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மோடி ஐயா.. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.. ஜெய் ஹிந்த்
நாலாயிரதையும் நாள் தோறும் அனுபவித்தோம். நெஞ்சார்ந்த நன்றி. 🙏🙏🙏
Excellently concluded programme. Thanks for uploading.?👍🙏🙏🙏🙏🙏👍
இப்படி ஒரு சாதனைக்கு பின் இவ்வளவு நபர்களின் பங்களிப்பு இருந்தது அற்புதம்.எம்பெருமான் உங்கள் மூலம் அவர்களை கௌரவித்துள்ளார். நன்றி
நாள்தேரறும் நாலாயிரம் தெரடர்ந்து எட்டு ஆண்டுகள் பெரதிகை தெரலைகரட்சி வரயிலாக தெளிவரகவும் சுருக்கமரகவும் டாக்டர் உ வே வெங்கடகிருஷ்ணன் நடத்தி அதன் பெரும் விழா வானமாமலை ஜியர் ஸ்வரமி அத்யட்சியத்தில் சிறப்பாக நடந்தேரியது. அவர்களின் விடாமுயற் சி பாராட்டுக்கு உரியது. அவர்கள் பல்லாண்டு பரடி வாழ்த்துகின்றேரம்
I got the opportunity to see this function today by the grace of Lord Thiruvengadamudayan . Pranams.
All have taken credit for the successful completion of the whole episode contributed by MAV swamy is indeed a grand success. Effort never become effortless but efforts are added and coupled with effects that lands to effectiveness.
That is My AasasN The great literate.
My favourite always Velukkudi Krishnan Swamigal🙏🏼🙏🏼 may god gives him good health and long life! All his TH-cam upanyasam changed my life so much. Love him so much.
Radhe krishna
Great service by DD
@@ranganathankandadai7406
विशिष्टं च अद्वितीयं च इदं कार्यम् । इतिहासस्य पटले अयम् उपक्रमः नूनं स्वर्णखचितैः अक्षरैः चिरं तिष्ठेत् ॥ स्वामिने, तद्गणाय च नमांसि भूयांसि ॥
- वन्दे भारतमातरम् ॥
இன்னும் நிறைய உங்களின் நிகழ்ச்சிகள் தூர்தர்சனில் ஒளிபரப்ப வேண்டும் ஸ்வாமி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அற்புதமான தொரு நிகழ்ச்சி
பரம பாக்யம் அடியேன் தாஸன்
அத்புதம். ஆழ்வார் ஆச்சார்யன் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்.🙏🏾🙏🏾🙏🏾
அடியேன் 🙏 கீதாசார்யன் a/c தெரியப்படுத்தினால் டிடி எடுத்து அனுப்ப ஆசை.2014 முதல் தினமும் நாலாயிரம் கேட்ட பாக்யம் பெற்றேன்.கைங்கர்யம் ஓன்றுமே செய்ய வில்லை.இந்த வயதான கிழவியின் ண்டுகோளை ஏற்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன்.எவ்வளவு தேடியும் தங்கள் டெலிபோன் நம்பர் கிடைக்கவில்லை.தங்கள் தொண்டு வாழ்க. என் நன்றி செய்தேனா.....
please mail to geethacharyan@yahoo.com
@@Geethacharyan i dont have rmail.pl give the tel.no sothat i can take details from u and send the dd.
Happy to listen to all Mahans
A humble & solemn mention to the Late Shri BTS Raman (55:27 to 1:05:00), my father-in-law, who was the executive producer of this show. Not once he expressed or shared his distress and anxiety due to the hurdles that stood in the way of the program. Only after his demise, our family got to know the lengths that he had gone to make sure that it was Dr. MAV Swamy who completed this program in full. Truly, a perfectionist and steadfast person. Such an unparalleled and unquestionable devotion towards Lord Parthasarathy, as Dr. MAV Swamy tells.
Gone too soon. May his soul attain a better place. Om Shanthi. 🙏
தூர்தர்ஷன் தொலை காட்சிக்கு
மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள்
Great service by DD
தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண முடிவது மகிழ்ச்சி அளிக்கிறது.
WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏
MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
Great achievement by MAV swami ably supported by Podhigai.🙏🏻🙏🏻
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் ஆச்சார்யா திருவடிகளே சரணம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 மிக்க நன்றி ஸ்வாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஸ்வாமி இந்த நிகழ்ச்சியை மீண்டும் ஒளிப்பரப்பு செய்தால் அனைவரும் பயனாக இருக்கும்
ஆஹா அருமை அருமை
Super. Nandri Doordarshan. Nandri Acharya .
What Great hurdles Swamy has crossed to complete this program!For 8 years we were fanatically following this program.Now there is a great void.. Swamy has done this program with abridged version of Vyagyanams without compromising the true Essence of it.Great.
ஜஜஜஜஜஜஜ
ஜஜ
ஜஜஜஜஜஜஜ
ஜ
ஜஜஜஜஜஜஜஜஜ
Cannot put a value on this program. One is blessed to hear them speak.
அருமை சுவாமி நன்றி
Programs like these are always a co-operative effort.
ஆழ்வார், எம்பெருமனார், ஜீயர் திருவடிகளே சரணம் அடியேன் தாசன்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் திருவடிகளே சரணம்.
🙏🙏🙏🙏🙏🙏
39:46 அடியேன் தாஸன் ஸ்ரீமந்நாராயணா .
Glorious Kainkaryam! So very magnanimous of Devareer to have shared this highly enjoyable video with all of us. Amazing to know how many sweet people have been behind the scenes helping in a great way! Great way to thank them all! Dhanyosmi, Swami. Adiyen. 🙏
I cannot agree more about preserving Kalaachaaram - do not take that for granted -words from my lived experience.
Srimathe Ramanujaya namaha 🙏
திங்கள் முதல் வெள்ளி வரை அருமையான விளக்கம் உலகம் பூரா உள்ள திவ்வியப்பிரபந்தரசிகர்களுக்கு நல்ல செவிப்பசிக்கு உணவு அளித்தது மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று இத்தருணத்தில் வேண்டுகின்றேன்.
Adiyen Ramanuja Dhasyai 🙏
Adiyen ..Srimate Ramanujaya Namaha..Humble Prostrate to Jeeyar Swamiji..
Topic wise TH-cam playlist will be helpful.
ஆச்சார்யர் திருவடிகளே சரணம் .....🙏🙏🙏🙏
Srimad Madhurakavi Vanamamamalai Ramanuja Jeeyar Swami Thiruvadigal Vaazhi Vaazhi Vaazhi!
1️⃣0️⃣8️⃣✋🤚1️⃣0️⃣8️⃣ lakh croer Trillion of VANAKKAM 🤚✋ VANAKKAM 🤚✋ VANAKKAM by Paal Muruganantham palakkad Kerala India world 🌍
🙏🙏🙏🙏
ஆழ்வார்,ஜீயர் திருவடிகளே சரணம்
Dhanyosmi for sharing how to get the videos from TH-cam. Adiyen too will be able to enjoy the series now. Very happy and excited! 😍😇🙏
Radhe Krishna.🙏🙏🙏
Srimathe Ramanujaya Namaha 🙏😊
அனைவருக்கும் நன்றியும், நமஸ்காரமும். 🌹🌹🙏🙏🙏🙏
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank U Swamyn the remembrance, adiyen dasan
Sir I saw your uploads of this program. Can you pls consider creating topic wise TH-cam playlist? It will be very helpful
Great to see this gesture of Honouring everyone. Great Feat. Congratulations to Swami. AnEka Dhandams to Swami Thiruvadigal
It is Azhvar Emperumanar Jeeyar Krupai and Emperuman kataksham that the program could be completed successfully..Sri U. Ve Venkatakrishnan swamy thiruvadigalukku pallandu.
Adiyen Sri ramanuja Dasan.
Arpudam.
🙏🙏
தொகுப்பு சிடி கிடைக்குமா திரும்ப கேட்க வசதியாக இருக்கும் என்ற பேராவல்
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏அடியேன்..
Bhagyam 🙏🏼
🎇🎆1️⃣0️⃣8️⃣🎇🎆🌹🌺🌹🌺🌹🌹🌹🌺🌹🌺🌹🌺🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vanakkam lakh croer Trillion of VANAKKAM by Paal Muruganantham palakkad Kerala India world 🌍
Okay thanks
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
அடியேன் நமஸ்காரங்கள்
Adiyean Dassan Swamy
Sevichukrean
🙏🙏🙏
ஆழ்வார்கள் அமுதநிலையம் என்னும் பதிப்பகம் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு எளிய உரை வெளியிட்டுள்ளது.
ஸுமதே ராமாநூஜாய நமஹ
Om Namo Narayanaya
Sir,thanks a lot.please ,you bring it in a book which will be useful to all tamilans.
M.A.V. Swamigal thiruvadigalukku Kodi namaskarangal....Azhwargalin amudhathin aazhndha porulai samaniyargalum purindhu kollum padi migavum eliyamaiyaga eduthuraithu arulvathile Swamigalukku nigar oruvarum illai
Adiyen achariyar thiruvadi kale saranam jiyer tiruvadi kale saranam jiyer tiruvadi kale saranam adiyen krishnaveni ramanuza thasiyai
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
Please where to get this again
om sri rukmani thayar sametha parthasarathi tiruvadigale saranam saranam
Pranamam swamy. We need full program in cd form. Please swamy.
Pranams to all acharyals who were seated on dais, and gave a few blessings lectures! Good program. What a great effort by Dr mav to have completed the 4000 Divya prabhandam lectures in podhigai tv for 8 yrs!!!!!!!!! Is it available in cd or book??????
தொல்லைகாட்சிகளுக்கு இடையே தொலைநோக்கு காட்சி👋
Acharyan thiruvadigale saranam
Acharyan Thiruvadigale Charanam
Maha Bhagyam
திரும்ப எப்ப கேட்க முடியும்
namaskaram
Acharia Devo Bava
AD (news) forget to remember
about Velukudi Swamin
adiyen Bagyam
🙏🙏🙏
adiyen
I should be so much blessed if I could get a copy of the entire program?
Adiyen Ramanujadasan🙏🙏🙏
💥💥💥🙏🙏🙏💥💥💥
ie the 8 years of Nalthorum Nalayirum series.
Abroad bogalama vaidekargal. What prayachitham has to be done.
🙏🙇🏻♀️🙏🙇🏻♀️🙏
Srimathe Ramanujaya Nama: Excellent program. Had been listening to this almost every day. Wondering if we can get a video or you tube link for every day.
Raadheykrishna🌹🙏
th-cam.com/play/PL8YgY6vzfFVIZRWLbN3sHhEikYQ-spqSr.html
Only first half is there in this playlist by God's grace..Rest is available in their channel..Raadheykrishna🌹🙏
அடியேன். நமஸ்காரம்.
Swamy we need Retelecast .How to appreciate again