ஓய்வு இல்லாமல் தூக்கமின்றி இரவும் பகலும் உழைத்தது. ஒரே வருடத்தில் 18 படங்கள். 18 படத்திலும் கதாநாயகன்(no guest role). அதிகமாக சரியான துக்கம் இல்லாமல் இரவு ஷூட்டிங்கில் நடித்தார் ஒரு படம் சூட்டிங் மதுரையில் என்றால் மற்றொரு படம் பொள்ளாச்சியில் மற்றொரு படம் சென்னையில் இருக்கும். இவர் நினைத்திருந்தால் Train ல் first class AC யில் போயிருந்திருக்கலாம். ஆனால் காரிலேயே இரவும் பகலும் சரியான தூக்கம் இல்லாமல் சென்றது.டூப் இல்லாத சண்டை காட்சிகள் நடித்தது.அப்போ Rajini sir கூட சொல்லி இருக்கிறார் டூப் இல்லாமல் நடிகாதீர்கள் என்று. ஆனால் Vijayakanth sir கேட்காமல் டூப் போடமல் நடித்தார். இந்த காரணங்களால் தான் விஜயகாந்த் சார் உடம்பு நிறைய பாதிக்கப்பட்டது. Vijayakanth sirஅவர்கள் உடல்நிலை கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதே சமயம் ஓய்வு இல்லாமால் மிக குறுகிய காலத்தில் கிட்டதட்ட 157 படங்களில் நடித்தால் தான் அவர் அவ்வளவு சீக்கிரமாக பணக்காரராக மாற முடிந்தது. அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவ முடிந்தது. I miss u captain vijayakanth sir❤️❤️❤️
எல்லவல்ல இறைவன் அருளால் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் மேலும் உங்கள் பாடல் உலகமெங்கும் ஒலிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா 😢😢😢
சொக்க தங்கம் சொர்க்கம் போயிட்டார்... 🙏👌👍💔
கேப்டன் நம்மை விட்டு பிரிந்து 11நாட்கள் ஆகிவிட்டது என்னால் இன்னும் இதிலிருந்து மீள முடியல இந்த பாட்டுக்கு நன்றி
Great Real Talent... Inborn capacity to you Sudhakar... Congratulations👋👋👋👋👋👍👍👍
Sudhakar Anna nice na
Sudhakar anna nice
Anna first view....👁️🗨️
.first like..👍
First comment..💌
Song And Voice Super Anna..❤💯💫
Anna super anna love you ❤❤❤❤❤❤
Miss u Vijayakanth sir😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Miss you vijayakanth Sir 😭😭😭
Intha anivarukum share panita anna im ullavoor
Miss you caption
ஓய்வு இல்லாமல் தூக்கமின்றி இரவும் பகலும் உழைத்தது.
ஒரே வருடத்தில் 18 படங்கள். 18 படத்திலும் கதாநாயகன்(no guest role).
அதிகமாக சரியான துக்கம் இல்லாமல் இரவு ஷூட்டிங்கில் நடித்தார்
ஒரு படம் சூட்டிங் மதுரையில் என்றால் மற்றொரு படம் பொள்ளாச்சியில் மற்றொரு படம் சென்னையில் இருக்கும்.
இவர் நினைத்திருந்தால் Train ல் first class AC யில் போயிருந்திருக்கலாம். ஆனால் காரிலேயே இரவும் பகலும் சரியான தூக்கம் இல்லாமல் சென்றது.டூப் இல்லாத சண்டை காட்சிகள் நடித்தது.அப்போ Rajini sir கூட சொல்லி இருக்கிறார் டூப் இல்லாமல் நடிகாதீர்கள் என்று.
ஆனால் Vijayakanth sir கேட்காமல் டூப் போடமல் நடித்தார்.
இந்த காரணங்களால் தான் விஜயகாந்த் சார் உடம்பு நிறைய பாதிக்கப்பட்டது.
Vijayakanth sirஅவர்கள் உடல்நிலை கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அதே சமயம் ஓய்வு இல்லாமால் மிக குறுகிய காலத்தில் கிட்டதட்ட 157 படங்களில் நடித்தால் தான் அவர் அவ்வளவு சீக்கிரமாக பணக்காரராக மாற முடிந்தது.
அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவ முடிந்தது.
I miss u captain vijayakanth sir❤️❤️❤️
Captain sir miss you sir
Captain sir Miss you 😢😢😢😢
Anna super Anna.
😢captain
Rip Caption Vjk sir. 🕯️👑💔🥺
😭
❤
😢😢😢
😥😥🙏🙏🙏
உங்கள் மீது இப்போது கொஞ்சம் மரியாதை வருகிறது நன்றி
,😭😭
😢😢😢
😭😭😭
😢
😢😢😢