Anbumani Ramadoss Vs Surya | Jai Bhim Movie | Patti Tinkering | Fake Id

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 943

  • @FakeIdchannel
    @FakeIdchannel  3 ปีที่แล้ว +527

    நன்பர்களே வணக்கம்.
    Thanks for watching this video.
    கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் எல்லா சமுதாய மக்களும் பாதிக்கப்படுகின்றனர், இந்த சூழ்நிலையில் சாதி ரீதியான உணர்வுகளைத் தூண்டி விடும் அரசியல் செயல்பாடுகள் எப்படி நம்மை முன்னேற்றும்?
    #புரிதலுக்கு_நன்றி

    • @srigirirajendran500
      @srigirirajendran500 3 ปีที่แล้ว +4

      Koluthi podu

    • @thampidhilipanarul6278
      @thampidhilipanarul6278 3 ปีที่แล้ว +2

      சூப்பரா சொன்னீங்க அண்ணா

    • @srinivasankamath7493
      @srinivasankamath7493 3 ปีที่แล้ว +3

      Arumayana..padhiu
      Thodaratam.ungal
      Pani.vazthukal

    • @vaimudha85
      @vaimudha85 3 ปีที่แล้ว +20

      அன்புமணி ராமதாஸாகிய நான்...
      2024ல்
      தமிழ முதல்வராக பொறுப்பேற்று
      சாதி மத வேறுபாடின்றி
      நீதி வழி நின்று செயல்பட்டு
      தமிழ் நாட்டை
      வன்னியர் அரசாக
      மன்னிக்கவும்
      வல்லரசாக மாற்றுவேன் என
      அக்னிச் சட்டி மீது
      அடித்து சத்தியம் செய்கிறேன்.‌‌.

    • @smcv8365
      @smcv8365 3 ปีที่แล้ว +4

      Casteism in South is the equivalent of 'Hindu khatrey mein hai" of the cowbelt area.

  • @vino3512
    @vino3512 3 ปีที่แล้ว +1218

    நடிகர் சூர்யா க்கு ஒரு வேண்டுகோள்.. அடுத்த படம் தருமபுரி கலவரத்தை வைத்து எடுக்க வேண்டும்..

    • @thendral5362
      @thendral5362 3 ปีที่แล้ว +10

      😁😁😁

    • @purushothmathan5131
      @purushothmathan5131 3 ปีที่แล้ว +13

      🤣🤣🤣👍👍👍

    • @samg5584
      @samg5584 3 ปีที่แล้ว +11

      Super

    • @Balachandransap
      @Balachandransap 3 ปีที่แล้ว +92

      ஏன் ?? குடிசை கொளுத்தி கும்பல் Theatre கொளுத்தவா??

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 3 ปีที่แล้ว +6

      👌👌👌👍🏽😄

  • @johnbaba73
    @johnbaba73 3 ปีที่แล้ว +141

    அருமை அருமை அண்ணன் சூர்யாவுக்கும் தோழர் உங்களுக்கும் நன்றி ...சிந்திக்கவைத்து சிரிக்கவைத்தீர்கள்

  • @JEVEN-p2s
    @JEVEN-p2s 3 ปีที่แล้ว +232

    நான் வன்னியர் தான் இருந்தும் அன்னான் சூர்யா அவர்களுக்கும் ஜெய் பீம் குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @akilanfj7638
      @akilanfj7638 3 ปีที่แล้ว +22

      Finally real human spotted

    • @palanivelr2932
      @palanivelr2932 3 ปีที่แล้ว +10

      Vazhthukkal nanba

    • @Kannan_582
      @Kannan_582 3 ปีที่แล้ว +7

      👍 super brother

    • @anishantony2335
      @anishantony2335 3 ปีที่แล้ว +3

      🥲🙏

    • @Joker-et6ph
      @Joker-et6ph 3 ปีที่แล้ว +13

      Idhukum vanniyargalukum endha samandhamum illai nanba..idhu PMK matumdhan

  • @ilayasurya4975
    @ilayasurya4975 3 ปีที่แล้ว +68

    தரமான செய்கை 😋 அதிலும் அந்த ஆவணப்படம் விளக்கம் 🤣🤣🤣 வேற லெவல் 😍😍

  • @MrAshokan31
    @MrAshokan31 3 ปีที่แล้ว +62

    அருமையான பதிவு.... விளிம்பு நிலை மக்களின் அவலத்தை காட்டிய ஜெய்பீம் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது... வாழ்த்துக்கள் நடிகர் சூர்யா அவர்களுக்கு

  • @anandselvakumar2731
    @anandselvakumar2731 3 ปีที่แล้ว +24

    Mango மணி ஆகிய நான் மரணகலாய் வாங்கி கொண்டு மனசுடைந்து மௌனம் மாக உள்ளேன்

  • @loganathan3266
    @loganathan3266 3 ปีที่แล้ว +55

    சூர்யா மைன்ட் வாய்ஸ்
    இப்போ தெரியுதா என்ன எல்லாரும் ஏன் மாஸ்'னு கூப்புடுராங்கன்னு

  • @paranthamaneparanthaman5551
    @paranthamaneparanthaman5551 3 ปีที่แล้ว +39

    தோழரே நீங்க எங்க தான் இருந்தீங்க வாழ்த்துக்கள் தோழர் உங்கள் வீடியோவை இன்னும் எதிர்பார்க்கிறோம் சூப்பர்

  • @sumosumo9844
    @sumosumo9844 3 ปีที่แล้ว +113

    பெரியாரின் கொள்கை உங்கள் போன்ற அண்ணன்கள் சமூக நீதி பேசும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது வாழ்க பெரியார்

    • @tamilselvan-ox3zy
      @tamilselvan-ox3zy 3 ปีที่แล้ว +1

      திராவிடம் என்றால் என்ன❓

    • @sumosumo9844
      @sumosumo9844 3 ปีที่แล้ว +7

      ஆரிய எதிர்ப்பு பெண் விடுதலை சமூக நீதி சமூக விடுதலை சுயமரியாதை கடவுள் மறுப்பு இதுபோன்று திராவிடம் செய்துகொண்டு வருகிறது தமிழ் தேசியம் பேசுபவர்கள் திராவிடத்தை எதிரி போல் கட்டமைப்பு படுகிறார்கள் இங்கு ஒருவன் அரசியலும் ஆன்மீகம் இரண்டும் தருகிறேன் சொல்லும் அரசியல் ஒரு இனத்தை அடிமைப்படுத்தி ஒருவனுக்கு தூக்கி பிடிப்பதற்கு சமம் வாழ்க பெரியார்

    • @tamilselvan-ox3zy
      @tamilselvan-ox3zy 3 ปีที่แล้ว +1

      @@sumosumo9844 திராவிடம் என்பது ஆரிய எதிர்ப்பு என்றால் பிஜேபி உடன் கூட்டணி வைத்த போது எங்கே சென்றது.. ஆரிய எதிர்ப்பு என்று சொல்லி பார்பனிய பெண்ணை ஒரு திராவிட கழகத்தின் தலைவி ஆகும்போதே தோற்றுப் போனது.. திமுக வில் 90 % இந்துக்கள் என்று சொல்லும் போது திராவிடம் எங்கே போனது.. திராவிடத்தை வைத்து அரசியல் செய்வோர் முதலமைச்சர் முதற்கொண்டு குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும் போது சொல்லிய கண்டனம் ஏதும் உள்ளதா.... இதில் எங்கே கடவுள் மறுப்பு... ஆரிய எதிர்ப்பு.. திராவிடம் என்பது வெற்றுக்கூற்றல்...

    • @tamilselvan-ox3zy
      @tamilselvan-ox3zy 3 ปีที่แล้ว

      @@sumosumo9844 திராவிடம் என்று சொல்லி இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்து சமூக நீதி எங்கே உள்ளது.... இன்னும் அரசியல் களத்தில் சாதி பார்த்து தான் வேட்பாளர் நிறுத்தப்படுகிறது.. இது ஒன்றே திராவிடத்தின் சமூக நீதி லட்சம் தெரிகிறது.. தேர்தலில் கட்சியில் அதிகாரத்தில் பெண்களுக்கோ தாழ்த்தப்பட்டவர்க்கோ திராவிடம் கொடுத்த இடம் எத்தனை.. பெண் விடுதலை பற்றி பேசலாமா.. தேர்தலில் திமுக 13, அதிமுக 18 இடம்.. தாழ்த்தப்பட்டவர்க்கு பொது தொகுதியில் திராவிடம் கொடுத்த இடம்... இதுதான் சமத்துவமா...
      திராவிடம் என்பது பொய் சொல்லி ஏமாற்றும் வாதம்..

    • @tamilselvan-ox3zy
      @tamilselvan-ox3zy 3 ปีที่แล้ว

      @@sumosumo9844 எத்தனையோ ஆண்டு காலம் அதிகாரத்தில் இருந்தும் இன்னும் இதற்காக போராடுகிறோம் என்பதே வெக்கக்கேடு.. மொத்தத்தில் சாதியையும் பணத்தையும் வைத்து எல்லாவற்றையும் ஏமாற்றுவதே திராவிடம்..
      தமிழர்கள் என்று சொல்லும் போது எங்கே லேப் டெஸ்ட் பண்ணிங்கனு கேட்டிங்களே.... நீங்கள் அதற்கு முன்பே திராவிடம் என்று சொல்கிறீகளே.. அப்போதே இந்த டெஸ்ட எங்கே எடுத்தீங்க????

  • @veluk9694
    @veluk9694 3 ปีที่แล้ว +16

    இந்த ஒரு வீடியோ பார்த்தது மே subscribe பன்னிட்டேன் வாத்துகள் சகோ ஜெய் பீம் 💪

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 3 ปีที่แล้ว +21

    RedPix Karigalan trolled a Jattithirudan Caste "Theatre'a Kozhuthuven" guy yesterday. Very funny, must watch 🤭

  • @vino3512
    @vino3512 3 ปีที่แล้ว +40

    நல்ல பதிவு தோழரே 💐💐💐

  • @JPriya1804
    @JPriya1804 3 ปีที่แล้ว +48

    எங்க ஊரு விழுப்புரம்.. சூர்யா மாஸ்...

  • @Ponmaniarul
    @Ponmaniarul 3 ปีที่แล้ว +81

    அண்ணா சட்டி கும்பலை அதே சட்டில போட்டு வறுத்தெடுக்றீங்க....

  • @vijayakumaral8381
    @vijayakumaral8381 3 ปีที่แล้ว +84

    He is an MP in rajya sabha, has he ever attended a paliament session and fought for downtrodden people like banning Neet exam.

    • @saranyahg1149
      @saranyahg1149 3 ปีที่แล้ว

      Education is in the concurrent list both state and centre has the power in it this is not about single MP can change the act it is with the Tamilnadu govt to take action do understand what is constitution and then post your comments

    • @tamilarasan.g1567
      @tamilarasan.g1567 3 ปีที่แล้ว +2

      @@saranyahg1149 atleast in his session in parliament he not even tried to talk about that.

  • @kalaimani5424
    @kalaimani5424 3 ปีที่แล้ว +6

    Surya is Great human 👍👍
    Long live Surya 🙏🏽🙏🏽

  • @vimalaari2687
    @vimalaari2687 3 ปีที่แล้ว +154

    Dislike pottadhu ella agni boys thaan pola 🤪🤪😂😂😂

    • @itsmjcreation1089
      @itsmjcreation1089 3 ปีที่แล้ว +1

      Ama ama ama😅😅😅

    • @Attrocities007
      @Attrocities007 3 ปีที่แล้ว +8

      @துரியோதனன் தமிழர்கள் மனிதர்கள் ♥thats it !!

    • @crying_cup69
      @crying_cup69 3 ปีที่แล้ว +2

      @ruban kumar ellarume manidhargal dhan nanba

    • @varun0043
      @varun0043 3 ปีที่แล้ว

      Like potathu Ellam siruthai kuttis🤣

  • @sehwagabsurd
    @sehwagabsurd 3 ปีที่แล้ว +19

    Brilliant Arvind, it may just appear as a video from viewers end, however your hard work and effort is mind blowing. Expecting a video every week. Keep rocking

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 3 ปีที่แล้ว +29

    கேள்வி கேட்க்கவே.டிய ராஜ்ய சபாவில் ஒரு 9 கேள்விகளையாவது கேட்டிருந்தால்..........???

  • @gunasagerennadeson905
    @gunasagerennadeson905 3 ปีที่แล้ว +12

    I respected Anbu mani. But these casteism approach dropped his reputation!
    World is changing, all are equal. We should fight for any oppression against anybody who are weak and defenseless!!!!🙏

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 3 ปีที่แล้ว +22

    அண்ணா அட்டகாசம் பண்றீங்க. வாழ்த்துக்கள்

  • @elilrarasan2314
    @elilrarasan2314 3 ปีที่แล้ว +22

    Greetings 'Tholar'. Your views, explanation and expressions are master class. I'm your hard core fan. ..எழில், மலேசிய

  • @iplusone3778
    @iplusone3778 3 ปีที่แล้ว +28

    I was desperately hoping you to do video on this matter. Thank you

  • @paranthamaneparanthaman5551
    @paranthamaneparanthaman5551 3 ปีที่แล้ว +9

    தோழர் நீங்கள் பேசுவதை என்னை அறியாமல் கேட்கத் தோன்றுகிறது வாழ்த்துக்கள் தோழர்

  • @babuprabhakaran9422
    @babuprabhakaran9422 3 ปีที่แล้ว +8

    Excellent
    keep on posting like this brother
    the film super super super hit because of this
    people of Tamilnadu should now realise and understand

  • @saravanap8350
    @saravanap8350 3 ปีที่แล้ว +23

    கொளுத்து கொளுத்து உடாத எல்லாத்தையும் கொளுத்து🤣🤣🤣🤣 SUPER BRO

  • @thalastalin7710
    @thalastalin7710 3 ปีที่แล้ว +3

    Highlight-கொளுத்தப்பட்ட குடிசைகள் ஆவணப்படம்🔥🔥🔥

  • @saamuraiblood6088
    @saamuraiblood6088 3 ปีที่แล้ว +21

    இந்த தற்குறி சந்தர்ப்பவாத __ க்கு சூர்யா சார் பதில் சொல்லியிருக்க வேண்டாம். BB comedy finishing semma🤣🤣🤣

  • @gopis8124
    @gopis8124 3 ปีที่แล้ว +10

    Your video creativity is excellent... 👍👍👍

  • @parasuramans
    @parasuramans 3 ปีที่แล้ว +3

    First time watching this channel. Hats off for standing up 👍👍

  • @me2withyou179
    @me2withyou179 3 ปีที่แล้ว +23

    தல... நம்ம மாங்காவின் 10 வது கேள்வி . ஒழுங்கா எனக்கு பொட்டி அனுப்புவியா ? இல்ல போராட்டம் செஞ்சு ஊரை கொழுத்தட்டுமா? இதை படிக்க மறந்துட்டீங்க😂

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 3 ปีที่แล้ว

      🤣🤣🤣 tha

  • @maddysmart1344
    @maddysmart1344 3 ปีที่แล้ว +27

    6:11 கொளுத்து கொளுத்து எல்லாத்தையும் கொளுத்து😀😀😀

    • @ssureshvarma4717
      @ssureshvarma4717 3 ปีที่แล้ว +1

      கொளுத்தும் கொளுத்தும் சரியான 🥾🥾🥾🥾🥾🥾

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 3 ปีที่แล้ว +5

    இவ்ளோ ஜாலியா இருக்கும்னு தெரிஞ்சுருந்தா... அய்யா ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு கேள்வி கேட்டிருக்கலாம் போலயே 😂😂

  • @radhadayalan2858
    @radhadayalan2858 3 ปีที่แล้ว +8

    Surya Anna...... Very level reply 💥🔥🔥🔥🔥🔥

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 3 ปีที่แล้ว +142

    அக்னி சட்டி குரூப் மீண்டும் ஒரு சாதி அரசியலை கையில் எடுத்திட்டாங்க... இனிமேல் பல குடிசைகள், தியேட்டர்கள், பஸ்கள் எரியும்🔥... Power of agni satti...😆

    • @hitlerthemass9910
      @hitlerthemass9910 3 ปีที่แล้ว +17

      அக்னி குஞ்சுன்னா சும்மாவா?

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist 3 ปีที่แล้ว +5

      @@hitlerthemass9910 photo லே நீ ரொம்ப 'அழகா' இருக்க...😄

    • @ranamamba
      @ranamamba 3 ปีที่แล้ว +13

      OTTயில் ரிலீஸாகும் போது எதை எரிப்பார்கள் நண்பா

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist 3 ปีที่แล้ว +6

      @@hitlerthemass9910 பொய் சொன்னா கூட நம்புறியே பங்கு...😄 நீ ரொம்ப 'நல்லவன்'...

    • @hitlerthemass9910
      @hitlerthemass9910 3 ปีที่แล้ว +3

      @@Krishna_rationalist
      ஆஹா ஆஹா 🤗

  • @eniyathendral2728
    @eniyathendral2728 3 ปีที่แล้ว +3

    I have been waiting food you bro. நல்லா செஞ்சிருக்கீங்க. Editing super... வன்ம விதைகள் 🤣🤣🤣🤣🤣

  • @devascience3989
    @devascience3989 3 ปีที่แล้ว +2

    நீ கலக்கு தல 👏👏👏

  • @ponkabilan7318
    @ponkabilan7318 3 ปีที่แล้ว +14

    Waiting thalaivaa🔥🔥🔥🔥🔥

  • @BruceWayne-cj9lz
    @BruceWayne-cj9lz 3 ปีที่แล้ว +45

    Waiting bro... Some sensible and hard hitting content on the way😄😄😄

  • @r.nandakumar2951
    @r.nandakumar2951 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அண்ணா 👏🏻

  • @mohamedinsaf4216
    @mohamedinsaf4216 3 ปีที่แล้ว +55

    Suriya 🔥🔥

  • @hashikaaru5793
    @hashikaaru5793 3 ปีที่แล้ว +13

    அண்ணா always waiting for ur videos.. தூள் கிளப்பிறீங்க

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 3 ปีที่แล้ว +10

    good effort bro, both question and answers sync, it helped to understands both temperaments

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 3 ปีที่แล้ว +104

    No body should vote for this type cast politicians like Anbu Mani.

    • @chandrus8358
      @chandrus8358 3 ปีที่แล้ว +2

      Even they knew it well. Like father like son. Mr. Ramadoss got recognition protesting against whatever Rajini do in his movie. All politicians want easy share from fame

  • @thetnaingoo1538
    @thetnaingoo1538 2 ปีที่แล้ว

    Mudiyilaya Saamy!! Especially @ AGNI SIRAGE EZHUNTHU VAA part!!! 🤣🤣🤣
    Great work as usual Bro 👏👏🙏🙏🙏

  • @hffamilys3982
    @hffamilys3982 3 ปีที่แล้ว +5

    உண்மையின் உரைகள்..! Vera level nanbaa🔥🔥🔥🔥

  • @KISHORGOUTAM
    @KISHORGOUTAM 3 ปีที่แล้ว +34

    கொளுத்து கொளுத்து🔥🔥🔥

  • @iqbotgaming818
    @iqbotgaming818 3 ปีที่แล้ว +32

    15:29 உள்ள காட்சியே அடிப்படை உண்மை ஆனால் இதை ஏற்றுக்கொள்ள பெரும்பாலானோர் மறுக்கிறார்கள்😕

  • @vjvijayan878
    @vjvijayan878 3 ปีที่แล้ว +2

    கேள்வி கேட்பவர்கள் அனைவரும் இந்த படத்தை முழுமையாக பார்த்து விட்டு கேள்வி கேட்கவேண்டும்.Fake I'd ku நன்றி

  • @shamisac5721
    @shamisac5721 3 ปีที่แล้ว +5

    We stand with Surya ❤️

  • @Political_shadow
    @Political_shadow 2 ปีที่แล้ว +1

    சமத்துவம் சகோதரத்துவம் உள்ள மனிதன் நீயே.....🔥

  • @shawnbarani
    @shawnbarani 3 ปีที่แล้ว +12

    Ini Jai Sri Ram..Illai! Eppoluthum ' Jai Bhim' than..Odukkapatavargalin Veera Mulakkam! JAI BHIM👍

  • @hariharen5784
    @hariharen5784 3 ปีที่แล้ว +1

    Bro, first time I am watching your video..So impressed.. So much wide knowledge at this young age..keep rocking 👌..subscribed

  • @saravanannamasivayam24
    @saravanannamasivayam24 3 ปีที่แล้ว +6

    11:48 la kaamikkra koluthi vidra depiction ultimate... indha video paathittu sirichavan daan... Unga channel subscribe panni mudichi irukken...🤣🤣🤣
    Genuinely happy to know that more people like you, u2brutus, second show, Jeeva today, Tamil Kelvi, plipplip, 420 Michael are emphasizing social equality...!!

  • @jsjtv915
    @jsjtv915 ปีที่แล้ว +1

    சூப்பர் தம்பிவாழ்துக்கள்

  • @ragavspritz2625
    @ragavspritz2625 3 ปีที่แล้ว +32

    மோகன் ஜி..பத்தி.. பேசாதிங்க....ப்ரோ....அப்ரம்.
    ..அடுத்த படத்தில்‌‌‌....குறியீடாக...வருவீர்கள்...🤣🤣🤣🤣

  • @premyuvan5041
    @premyuvan5041 3 ปีที่แล้ว +8

    Kalailey super video bro . Happy for this video 😂

  • @murugansri2042
    @murugansri2042 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் தோழர் அருமை🙏

  • @ramamoorthygowri8950
    @ramamoorthygowri8950 3 ปีที่แล้ว +2

    ஞானவேல் அவர்களும் நடிகர் சூரியா அவர்களும் சேர்ந்து 2013ம் ஆண்டில் மரகானத்தில் நடந்த சம்பவத்தையும் தருமபுரி யில் நடந்த சம்பவங்களையும் சேர்த்து படம் எடுத்து வெளியிட வேண்டும்

  • @muralivm854
    @muralivm854 3 ปีที่แล้ว +3

    Thala.. this is the level we are expecting,👍. Last video was vague. That male squirrel 😂😂😂😂😂😂😂😂

  • @krishdotaero1406
    @krishdotaero1406 3 ปีที่แล้ว +2

    I am inspiring and subscribing by this video.Keep it up brother.we all be with you👍

  • @Sakthis007
    @Sakthis007 3 ปีที่แล้ว +5

    நண்பா நான்கைந்து வீடியோக்கள் போடு நண்பா. சிரிச்சு சிரிச்சு வயிறு வாயெல்லாம் வலிக்குது. கொளுத்துற கொளுத்துற செம்ம நண்பா... 👌💐💐💐👏👏👏👏😜😜😜

  • @vijayadeva06
    @vijayadeva06 3 ปีที่แล้ว +2

    Really nice and humorous comprehension!! 👈🏽👍🏽

  • @jasongiri8416
    @jasongiri8416 3 ปีที่แล้ว +7

    Arumai brother!

  • @cyber8973
    @cyber8973 3 ปีที่แล้ว +6

    Your final touch with Bigboss comment... Ultimate...

  • @civil_Ramkumar_
    @civil_Ramkumar_ 3 ปีที่แล้ว +5

    Neenga Rmpa intelligent sir ...neenga kandipa political ku Varanum

  • @satheshelango873
    @satheshelango873 3 ปีที่แล้ว +11

    6:11 epic vera mari sync 🤣🤣

  • @purushothmathan5131
    @purushothmathan5131 3 ปีที่แล้ว +7

    Superb superb superb bro 🥰🥰🥰🥰surya sir good actor and good human person and good helping mind👌👌👌💪💪💪

  • @jhonjhon9406
    @jhonjhon9406 3 ปีที่แล้ว +2

    Yaru bro neenga eppadi vachi seiringa 😂😂😂 semma 👌👌

  • @ayyappov6025
    @ayyappov6025 3 ปีที่แล้ว +5

    We stand with surya sir❤🎊

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 3 ปีที่แล้ว +2

    Happy and very much happy.
    LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

  • @itssnooker
    @itssnooker 3 ปีที่แล้ว +11

    Excellent, Aravind 👏

  • @nanthininagarajan8597
    @nanthininagarajan8597 3 ปีที่แล้ว +10

    Broo sema.... This is my first time to watch ur vedio.... Superbbb

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 3 ปีที่แล้ว +6

    அருமை சாகோ...

  • @thiruvenkata2822
    @thiruvenkata2822 3 ปีที่แล้ว +2

    விடுதலை சிறுத்தைகள் எப்பவுமே பக்கா மாஸ் ....மகிழ்ச்சி தல

  • @BloodySweet2323
    @BloodySweet2323 3 ปีที่แล้ว +6

    Waiting⏳⏳⏳ thalaiva

  • @soundararajan4730
    @soundararajan4730 3 ปีที่แล้ว +2

    தர்மபுரி கலவரம் உண்மை யை வெளிக்கொண்டு வரும். நம் கண்முன்னே நடந்த சம்பவம்
    அவசியம் படமாக எடுக்கப் பட வேண்டும்.

  • @kandasamyvadivel6882
    @kandasamyvadivel6882 3 ปีที่แล้ว +46

    Chumma….பின்றீங்க தலைவா..😃😃

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 3 ปีที่แล้ว +2

    Eppati ippati bro wonderful messages to human beings keep going true never fails

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 3 ปีที่แล้ว +8

    Yen doctor atleast one questions you should have asked at Parliament!!

  • @GuruGuru-qd8oj
    @GuruGuru-qd8oj 3 ปีที่แล้ว +1

    குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க அரும்பாடு படும் எங்க பெரியய்யா சின்னய்யா வுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி...🔥🔥🔥

  • @gopinathpugazh9938
    @gopinathpugazh9938 3 ปีที่แล้ว +12

    Waiting thalivaa 😂😂😂

  • @deeparajd2854
    @deeparajd2854 3 ปีที่แล้ว

    Channal la subscribe பண்ணியாச்சு ப்ரோ . Video அருமை.👍👍👍👍

  • @k.mullaivendan03mullai96
    @k.mullaivendan03mullai96 3 ปีที่แล้ว +3

    Soooooooper message 🌹🌹🌹

  • @muthukumar4907
    @muthukumar4907 3 ปีที่แล้ว +17

    மாற்றம்(கூட்டணி).முன்னேற்றம்.(MP) கத்துகோனும் சூர்யா. பாபா பொட்டி கூட வச்சி கட்சி வளர்ப்போம். இங்க யார் மக்கள் கான கட்சி நடத்துவது. கடை தான் நடத்றோம் வா(டி)க்கையாளர்கள் தான் முக்கியம். Jingle bells ...jingle on the way. #புரிதலுக்கு நன்றி.

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 3 ปีที่แล้ว +1

      அன்புமணி... முன்னேற்றம் .... மாற்றம்.

    • @abikesavan6636
      @abikesavan6636 3 ปีที่แล้ว

      Petti potti petti

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 3 ปีที่แล้ว +13

    what is this Anbu mani doing for Tamilnadu other than making his own money by doing caste politics.

  • @krishnag7smom592
    @krishnag7smom592 2 ปีที่แล้ว

    அருமை நன்றிகள் பல🤗✌️

  • @இராஜ.வெற்றிவேலன்
    @இராஜ.வெற்றிவேலன் 3 ปีที่แล้ว +3

    Sirappu... Miga.. Sirappu

  • @balamurugan-qw6rw
    @balamurugan-qw6rw 3 ปีที่แล้ว +2

    Maasaa thalaivaa... 🔥🔥🔥 arumaiyaana pathivu.. 👍🏻👍🏻

  • @skmukeshx3
    @skmukeshx3 3 ปีที่แล้ว +5

    9 Questions Important 10 Mark La Keppaanga 🤣 Maanga 🥭 Mani

  • @துணைக்கேள்வி
    @துணைக்கேள்வி 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அரவிந்த்... தங்களின் புரிதலுக்கு நன்றி...

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 3 ปีที่แล้ว +22

    You are a class apart. Keep it up.

  • @merclinkabilan5020
    @merclinkabilan5020 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை

  • @nagarajan012
    @nagarajan012 3 ปีที่แล้ว +17

    என் கேள்விக்கென்ன பதில் 😂😂 - that was nicely done brother liked a lot.. 😎😎

  • @shamvijay
    @shamvijay 3 ปีที่แล้ว +18

    சின்னையா வுக்கு எல்லாமே சின்னதா தான் இருக்குமா 😁😁😁😁

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 3 ปีที่แล้ว +15

    கொளுத்து கொளுத்து உடாத எல்லாத்தையும் கொளுத்து🤣

  • @Arunkumar-ml9jm
    @Arunkumar-ml9jm 3 ปีที่แล้ว +2

    அகர நாயகன் #சூர்யா அண்ணா💯🔥👌

  • @ananda3765
    @ananda3765 3 ปีที่แล้ว +8

    Waiting❤️

  • @vasanthkgf
    @vasanthkgf 3 ปีที่แล้ว +26

    நாங்க பெயர் அரசியல் பண்றவங்க இல்ல..
    ஃபயர் அரசியல் பண்றவங்க..
    சும்மா நச்சினு இருக்கு ல...
    இப்படி எழுதுயா டயலாக்க