சின்னம் எங்கே! Seeman Latest Speech Video Reaction🤪😜😂😁 | Tamil Couple Reaction
ฝัง
- เผยแพร่เมื่อ 1 เม.ย. 2024
- சின்னம் எங்கே! Seeman Latest Speech Video Reaction🤪😜😂😁 | Tamil Couple Reaction
Channel Membership :
/ @whyreaction
Insta Id :
/ sasi_vidya16
NOTE :
Please do not take down the video if there is any Copyright issue. If you have any problem with this content being uploded please contact for removal. Will Response Immediately.
WHY Reaction Channel Make Reaction & Review Videos.
NOTICE : "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as critism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use premitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. "
#seeman #seemanspeech #seemanlatestspeech #seemanviralvideo #seemanthuglifetamil #tamilcouplereaction #seeman_speech #thuglife #tamilcouplereaction #seemanspeech #seeman #seemanlatestspeech #thuglifevideo #thuglifemoments #thug #rajini #kamalthuglife #vijaythuglife #ajiththala #strthuglife #whyreaction #funnyvideo #tamilfunnycomedy #tamilcouples #reactionvideo #couplereactions #couplereacts #tamilcouplereactiaction - บันเทิง
இந்த தேர்தல் வேலையில் இத்த வீடியோ போட்டதுக்கு மிக்க நன்றி
இந்தமுறை எங்கள் குடும்ப மொத்த ஓட்டுக்களும் சீமான் அண்ணன் அவர்களுக்கு தான் 🔥🔥🔥🎙️🎙️🎙️🎙️🎙️✅✅✅✅✅✅✅🫂🫂✅✅✅
Same to you🎉
❤
எங்களின் ஓட்டு இம்முறை நாம் தமிழருக்கு தான்
Vaippu illa raja Unga aalu dialogue than 😂😂😂😂
@@selvam.m3240 vaipilla 200 rs vaipu illa
செம்ம ப்ரோ ❤
@@selvam.m3240 DMK admk bjb ku vote potu enga vaalkai urupuda vaaipu illai. Thootraalum jeichalum en vote DMK ku tha
❤❤❤
இந்த தேர்தலில் நல்லவர்களை பார்த்து ஓட்டு போடுங்கள் மக்களே...💯❤️
நாம் தமிழர்
Bro please சீமான் அண்ணா கூ ஓட்டு போடுங்க ❤
Enna pa ingalam vandhu votu kekuringa 😂
சிறப்பு சகோ
நன்றி சகோ. சகோதரி
Naan Srilankala irukkuran enga Countryla eppadi seeman Anna mathiri oru leader illa ella kevalam kedavanga I support NTK ❤🎙️🎙️🎙️✊🏻✊🏻✊🏻✊🏻✊🏻
என்றும் என் அண்ணன் வழியில் ....❤❤❤
சும்மா ரோட்டில் கத்தும் என் இனம் இனி பாராளுமன்றத்தில் கர்ச்சிக்கும் வா தலைவா சிமானின் சகோதர சகோதரிகளே. வெற்றி வாழ்த்துக்கள்.
நாம் தமிழர் அண்ணன் சீமான் அவர்களை வருகை அனைவரும் அறிந்ததே ❤❤❤
சீமான் சீமான் இளைஞர்களின் எதிர்காலம் ❤
அடுத்த முதல்வர் அண்ணன் சீமான்தா❤
வலை ஒலி ஒளிக்கு வாழ்த்துக்கள். வளர்க.🎉👍கரூரான்.நா.த.க.
Seemanthan varevedum❤
அதுக்கு நீ தமிழ் படிக்க எழுத தெரிய வேண்டும் 🤣🤣
வாக்களிப்போம் செந்தமிழன் சீமானுக்கு மைக் சின்னத்தில் வாழ்க தமிழ் நாம் தமிழர்
Nakku 😂😂😂😂
சரற்சார்பு கிராம வளர்ச்சி வேளாண்மை பொருளாதார கொள்கை குறித்து பேசும் நாமதமிழர் கட்சி அரசியலுக்கு ஆதரவளிப்போம்.
NTK seeman 💚💚💚
அண்ணன் சீமான்❤🔥
எங்கள் வாக்கு சீமான் அவர்களுக்கு தான்.
நமது சின்னம் ஒலிவாங்கி 🔥
NTK ❤❤❤❤ Give one chance to NTK.......
அருமை அருமை வாழ்க. தமிழ் நாம் தமிழர்
சீமான் ❤️🔥
அண்ணன் சீமானை உங்கள் சேனலில் போட்டதுக்காக நன்றி
Subscribed
பிரபாகரன் பிள்ளைகள் நாங்கள் வென்றே தீருவோம்
Seeman Anne is great🙏🙏🙏💪💪💪❤️❤️❤️🥰🥰🥰
நன்றி சகோ… நாம் தமிழர் ❤❤❤
💪🔥🎙️Ntk🎉
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை
சீமான் அண்ணன் மாஸ் 🔥🔥🔥🔥👌👌👌👌👌👌🫶🏿🫶🏿🫶🏿🫶🏿🫶🏿❤️❤️❤️❤️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💐💐💐💐💐
சீமான் GST againt speech podu bro.... Nalla irukum
❤❤❤சீமான்🎉🎉
Seeman Anna mass❤❤
🇲🇾💪🇲🇾💪🇲🇾💪🇲🇾 NTK
Seeman.ntk🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
Congratulations are Both of you 🙏
NTK London 💪💪💪
Seeman anna ❤❤❤
Hi bro and sister......❤❤❤❤❤I support ntk
அருமை அருமை சீமான் ஒரு வீரத்தமிழன் வாழ்த்துகள் ் ❤❤❤
Ntk ❤❤❤❤❤❤❤
❤❤வணக்கம் அண்ணா மற்றும் அக்கா சீமான் அண்ணா வீடியோ போட்டதற்கு மனமார்ந்த நன்றி அண்ணன் சீமான் வாழ்க நாம் தமிழர் வெல்க தமிழ் தேசியம் வளர்க வாக்களிப்போம் நாம் தமிழர் நமது சின்னம் ஒலிவாங்கி ❤❤
Seeman❤❤❤❤❤❤❤❤
Ntk
எங்கண்ணனுக்காக விருப்பம்(லைக்) தருகிறேன்.
அருமையான காணொளி அக்கா அண்ணா
வாழ்த்துக்கள் 💗
06:43 கொஞ்ச நாள் தான். எந்த வழியில வந்தானோ அதே வழியில ஏறிப் போறானா பாரு 😅😅😂😂தரம்ணே தரம்ணே 🙏🔥🔥🔥🔥🔥👌👌💪💪
வாழ்த்துக்கள் சகோ சீமான் கானோழி போட்டதர்கு
அண்ணன்❤❤❤❤❤❤
Seemanisam ❤❤
❤❤ love seeman
தமிழ்தேசியம் வெல்லும் 🔥🔥💪💪💪
NTK 🔥🔥🔥
வாழ்த்துக்கள்
அண்ணா நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் 💪💪
Namathu chinnam 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
23:30 ❤❤❤இதற்காக தான் காத்திருக்கிறேன் அண்ணா 🥺🥺💪🙏🥲🥲❤❤❤🔥🔥
நன்றி ❤ நாம் தமிழர்
Seemanofficial ❤❤
மகன்..மகள் மீக மீக சிறப்பு வாழ்த்துக்கள் ஈழதமீழன் germany ❤❤❤❤
Please Vote for mic 🎤🎙️🎤🎙️
🙏NTK
❤seeman anna super good TAMIL ❤mp.40.vote.1.
Seeeeemaaann I love you so much n seeman katavulai n seemannetam ennaiya kontupoi serthuveetu na avarukku bodycard taaga erukken iyoooho please
Ntk🎉
❤❤❤
Super medam super tampy valka naam tamilar Canada 🇨🇦 Kumar
Ntk 💪💪💪🙏🙏🙏🙏
21:07 😂😂😅😅😍👌💪🙏🙏❤தேங்க்ஸ் பார் யுவர் ரைட்டு
SEEMAN🔥🔥
சீமான் அண்ணா கூ ஓட்டு போடுங்க நாடு நல்ல இருக்கும் பல்லாவரம் தம்பி 🙏💪🐬👣
நாம் தமிழர் ❤❤❤❤
Super super super
18:20 😅😅😂😂 தீக்குச்சி 🔥🔥🔥❤💪
I love you so much seeman n vote ungalukku i love you so N vote seeman ke, athu seruppu chinnama eruthalum paravala na kannula kannatiya poottuttu thatave thatave seemanku vote potuve. Madurai AlaguMeena
Varuvanda Seemann 2026 il abba irukada aabu NTK ❤ Mic 🎤🎤🎤
Ntk forever ❤
NTK❤❤❤
❤❤❤❤❤seeman.NO.1.vote.anna.super.good.❤❤❤❤❤❤❤❤
Thank you ❤
NO WORDS TO THANK, THIS LOVELY COUPLE.
GOD BLESS U
❤❤❤❤
👍🏻
Seeman anna video va poda oru dhairiyam venum, thank you for that❤❤
Please vote naam tamilar 🇳🇿🇳🇿🇳🇿🇳🇿New Zealand
Seeman thaan adutha cm
❤❤❤Seeman 🎉🎉🎉
அழகான பதிவு ஆழமான கருத்து
இப்பதிவை மீள் பதிவு செய்ததற்கு நன்றி நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் சொந்த உறவுகளே
உங்கள் பயணம் தடை இன்றி தொடர மீண்டும் இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் 👌🏻👌🏻👌🏻👌🏻
Love from Qatar
நாம் தமிழர் என்றும் எப்போதும்.
NTK 🎙️🎙️🎙️
love to சீமான்
வாழ்க வளமுடன் உங்கள் தொகுப்பு நன்றி
அய்யா ஸ்டாலினின் அனல் பறக்கும் பேச்சி poodunga 😂😂😂😂😂😂
தம்பி தங்கை சீமான் அன்னாவை புரமோட் நன்றி
நாம் தமிழர் சீமான் அண்ணா💪
தமிழ் நாட்டை ஒரு தமிழன் ஆளவேண்டும் என்று சொல்லும் போது எவ்வளவு இடையூறு வருது பாரு?????
👍🏼👍🏼😊
NTN Seemann ❤❤❤❤🐅🐅🐅🐅🐅👍💪
🎉🎉🎉❤❤
❤❤❤❤❤❤❤
சீமான் அண்ணன் எப்போதும் தமிழ் இன அடையாளம் தான்
வாக்களிப்போம் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🦾🦾🦾🦾🦾🐅🐅🐅🐅🐅