லிப்ட் கேட்ட பெண் போலீஸ்... கடத்தி சென்று சம்பவம் செய்த திருடன்... Thilakavathi IPS | Thadayam 41

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #NakkheeranTV #thilagavathiips #thdayam #jayamanicase #pyscoshanker #nakkheeran
    Police பிடியிலிருந்து தப்பிய கொலைகாரன்... தப்பவிட்ட காவலர் எடுத்த விபரீத முடிவு! Thilagavathi IPS
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 30

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 ปีที่แล้ว +7

    திலகவதி IPS அம்மா அவர்கள் வழக்குகள் பற்றி சொல்லும் விதம் மிகவும் ஸ்வாரஷ்யமாக உள்ளது. அவர்களுடைய நினைவாற்றல் திறன் மெயிசிலிர்க்க வைக்கிறது.

  • @anaamikaaalphabetschennai3836
    @anaamikaaalphabetschennai3836 ปีที่แล้ว +4

    Ms.Thilagavathi is narrating about serious crimes but the interviewer always has a smile when asking questions as if he is enjoying some crime-thriller movie. Sickening, to say the least.

  • @juliusinfant3232
    @juliusinfant3232 ปีที่แล้ว +4

    Arivu ketavane antha amma pavama solranga nee siruchutea ketkura pathiluku

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 ปีที่แล้ว +4

    திகில் படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அடுத்த பாகம் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறது.

  • @vaanavil3792
    @vaanavil3792 ปีที่แล้ว +3

    ஒரு பெண் Director General of Police.. அவர்கள்.. தனது காவல்துறை சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் இந்த பதிவிற்கு.. நீங்கள் இட்டிருக்கும தலைப்பு சரியானதா..?
    இழிவான தலைப்புகள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஒன்று. சற்று மக்களின் சிந்தனைகளை மேம்படுத்த பாடுபடுங்கள்.
    நன்றி.

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 ปีที่แล้ว +8

    Police ah athu ithu nu solringa... Kolakarana avaru ivaru solringa... Enna madam ithellam

    • @arvindn
      @arvindn 11 หลายเดือนก่อน +1

      Athu oru urimai la avanga department ah solrathu than :P

  • @suganyaparanth8782
    @suganyaparanth8782 ปีที่แล้ว +2

    Why avar evar respect?

  • @rasithakesavan8255
    @rasithakesavan8255 ปีที่แล้ว +3

    Madurai melavalavu case explain pannuga Mam

  • @arumugamb8072
    @arumugamb8072 7 หลายเดือนก่อน

    இந்தக் கொலைகாறன்...னுக்கு... ஜமீன் கொடுத்தோர்....
    எத்தனை யோக்கியராக....😳 😳 😳 😳 😳 😳

  • @sultan3538
    @sultan3538 ปีที่แล้ว +1

    இந்திய சட்டத்தின் செயல் பாட்டை சிறப்பாக விளக்கும் கேஷு.

  • @umaprabakar692
    @umaprabakar692 ปีที่แล้ว +1

    போலீஸ் க்கே இந்த நிலை

  • @jc8948
    @jc8948 9 หลายเดือนก่อน

    திகில் கதை சொல்வது நல்லது தான். அத்துடன் அந்த காட்டேரி பயலுக்கு என்ன தண்டனை கிடைத்த து என்று சொல்ல வேண்டும். அப்போது தான் குற்றம் புரிவோர் கொஞ்சம் பயப்படுவார்கள். இல்லை யென்றால் குற்றவாளி களுக்கு குற்றம் புரிய ஆலோசனைகள்...Tips கொடுத்தது போல் ஆகிவிடும்.முடிவுரை முக்கியம்.

  • @arumugamb8072
    @arumugamb8072 7 หลายเดือนก่อน

    25:47 ...😳 😳 😳 😳
    அன்று மேலதிகாரிகளுக்குப் பயந்து...இளய காவலரே தற்கொலை பண்ணியது... என்பது.. என்னாய்யா இது ... ... ???
    " தன் வேலை போனாப் போகட்டுமென தைரியமாக.. நினைக்கத் தோணாத அளவுக்கா..பயிற்சி..எடுத்திருந்தாரு... ???
    ...

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 ปีที่แล้ว

    குற்றம் செய்தவர்க்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் குற்றம் குறையும் என்று சிந்திக்க வேண்டும் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் உண்மை சிந்திப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @sangeesarathi
    @sangeesarathi ปีที่แล้ว

    Perumanallur tirupur ma

  • @maliswaminathan475
    @maliswaminathan475 ปีที่แล้ว

    Very bad background music

  • @loganathanr327
    @loganathanr327 ปีที่แล้ว +4

    ஜாமீன் மற்றும் மனித உரிமை உள்ளவரை போலீஸ் நிலை கொடுமை தான்

  • @ushaprakash9134
    @ushaprakash9134 5 หลายเดือนก่อน

    This is the thing happens... First case nadakumbotheye avana encounter Pani iruntha ivlo uyre poi irukathye.... sorry if I'm wrong in my statement...

  • @stdileepan5903
    @stdileepan5903 ปีที่แล้ว

    Elimination by encounter is the answer

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 ปีที่แล้ว

    Ol

  • @gladstoneb879
    @gladstoneb879 ปีที่แล้ว +1

    So human rights for human killers...such a blind judgement or blind followers??? These criminals are treated well while innocents are beaten up and punished by the law enforcement persons??? Funny and ignorant or foolish what to say about such procedures...🤓🤓🤓

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 ปีที่แล้ว +4

    தென்திருப்பேரை கோவில் கொள்ளை வழக்கு பற்றி கூறவும்.
    குற்றவாளி ஒரு முன்னாள் போலிஸ்காரர் .

  • @jenitta6373
    @jenitta6373 5 หลายเดือนก่อน

    Psycho I think ☹️