காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 37

  • @Murugavel.N
    @Murugavel.N 8 วันที่ผ่านมา +9

    தம்பி அண்ணாமலை மாநில அரசுகளுக்கு விளக்குவது உனக்கு சரி இல்லைனா மத்திய அரசு வாங்கி கொடுக்க வேண்டியதுதான் இதுக்கெல்லாம் கைலா ஆகாது நீ எல்லாம் வந்து இதுக்கெல்லாம் உன்னால முடியாது முதல் ஒன்றிய அரசு இடத்தில் இருந்து நிதி வாங்குவதற்கு முயற்சி எடுங்க ஒன்றிய அரசிலிருந்து நிதி வாங்கிக் கொடுத்துட்டு குறை கூறினால் பரவாயில்லை எதுவுமே வாங்கறதுக்கு உன்னால முடியாது எதுமே வாங்குவதற்கு ஒன்றியத்தில் இருந்து உங்களை உங்களால் எதற்கு மாநில அரசு மீது குற்றம் கூறுவதற்கு தகுதியே கிடையாது

  • @durairaj9687
    @durairaj9687 8 วันที่ผ่านมา +5

    சினிமாவேறு, அரசியல்வேறு நடிகர் விஜய் அவர்களே. நீங்கள் நினைத்ததையெல்லாம் ஆட்சிக்கு வந்தால் செய்துவிட முடியாது. அரசுக்கு மேல் அதிகாரத்தில் கவர்நர்,அதற்கு மேல் மத்திய அரசு இருப்பதையும் மனதில் கொள்வது அவசியம்.சினிம்வில் ஒரே உதையில் நான்கு பேர் விழுவது போல்லல்ல அரசியல்.

  • @mohamedrizwan6222
    @mohamedrizwan6222 8 วันที่ผ่านมา

    4:18 original ராஜமாதா ❤❤❤❤

  • @Kannaki-r9k
    @Kannaki-r9k 8 วันที่ผ่านมา

    மாநில அரசு கொடுப்பது பற்ற வில்லை என்றால் மோடியிடம் அமிச்சாவிடம் கூறி அதிகம்மாக வாங்கி கொடுக்கவும்...

  • @prithiveraj2705
    @prithiveraj2705 8 วันที่ผ่านมา

    2000 இழப்பீடு முதலமைச்சர் க்கு நன்றி ஐயா இழப்பீடு போதாது என் வீடு உள்ள கடலூர் மாவட்ட பகுதியில் மழை இல்லை எனக்கு இழப்பீடு வேண்டாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதமான அளவு கொடுங்கள் வீடடை சுத்தம் செய்ய உதவும்

  • @rsvijayan5943
    @rsvijayan5943 8 วันที่ผ่านมา

    Thanks for this well compiled and informative headlines with visuals! The tone of the reader is loud, clear n well modulated!!

  • @sarasraman8381
    @sarasraman8381 8 วันที่ผ่านมา +1

    Vanakkam

  • @sasudha.ksudha.k1985
    @sasudha.ksudha.k1985 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @URL501
    @URL501 8 วันที่ผ่านมา +1

    வருமானவரியை முழுவதுமாக கட்டாமல்
    அரசை ஏமாற்றுகிறேர்கள்
    உண்மையான நீங்கள் வாங்குகிற பணத்திற்கு வரியை கட்டுங்கள்
    பிறகு குறை சொல்லுங்கள்

  • @muralisubramanyam7509
    @muralisubramanyam7509 8 วันที่ผ่านมา

    Is important to your news channel

  • @ரங்கநாதன்-122
    @ரங்கநாதன்-122 8 วันที่ผ่านมา +3

    இந்த நிலைமை மோசமாக உள்ள து. காரணம் நிர்வாகிகள்?????

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 8 วันที่ผ่านมา

    ANNAMAIYE CETER ALLOCATION EVVALAVU SOLVIYA?

  • @gurushyamp3102
    @gurushyamp3102 8 วันที่ผ่านมา +6

    சிறந்த நடிகர் விஜய் 😂

  • @muralisubramanyam7509
    @muralisubramanyam7509 8 วันที่ผ่านมา

    Why this background musice is this is a cinema or news channels

  • @pushparaj7453
    @pushparaj7453 8 วันที่ผ่านมา

    2000 ah😂😂😂😂🤦🤦🤦🤦 an 5000 thantha ena

  • @durairaj9687
    @durairaj9687 8 วันที่ผ่านมา

    அய்யா அன்னாமலை அவர்கள் மத்திய அரசிடம் கேட்டு தமிழ் நாட்டிற்கான வெள்ள நிவாரன நிதியை பெற்றுத்தறாமல் வீண் வாய் பேச்சி எதற்கு.

  • @Mithulesh-s8m
    @Mithulesh-s8m 8 วันที่ผ่านมา +1

    Nilagiri leave ha

  • @ShankarK-y1h
    @ShankarK-y1h 8 วันที่ผ่านมา +2

    Salem leave ah

  • @bestlabuilders3526
    @bestlabuilders3526 8 วันที่ผ่านมา

    2000 ???

  • @HEMAVARSHINIHEMA-x8k
    @HEMAVARSHINIHEMA-x8k 8 วันที่ผ่านมา

    Nilgiri leave

  • @vivekanandanbharat4064
    @vivekanandanbharat4064 8 วันที่ผ่านมา

    கள்ள சாராயம் குடிச்சா 10 லட்சம் கொடுக்க சொல்லுங்க

  • @ranisuresh4195
    @ranisuresh4195 8 วันที่ผ่านมา

    мσ∂ι уαι кσ∂υкα ¢нσℓ αииαмαℓαι

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 8 วันที่ผ่านมา

    Kalla saarayam kudicha evalo tharuva thala

  • @Chinnaswamy-kq5cz
    @Chinnaswamy-kq5cz 8 วันที่ผ่านมา +3

    ஏழைகளின் விரோதி BJP