Vijay vs SAC பிரச்சனை - நாடகமா? புதிய திட்டமா ? - Journalist Mani Interview | Vijay Makkal Iyakkam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 159

  • @பாரதிசெ
    @பாரதிசெ 3 ปีที่แล้ว +41

    மூத்த பாத்திரிக்கையாளர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் தமிழ்நாட்டின் தேர்தல் களத்தை அழகாக விவரித்தார் திரு. மணி அவர்கள்.. சூப்பர் சார் 🤩👍😎

  • @gopalvenu2910
    @gopalvenu2910 3 ปีที่แล้ว +54

    அரசியலுக்கு வராமலே அரசியலில் ஓய்வு பெற்ற ஒரே நடிகர் ரஜினி

  • @lakshmanans185
    @lakshmanans185 3 ปีที่แล้ว +11

    திரு மணி அவர்களின் சிறப்பான உரை இதுவே....

  • @thoppulingam9915
    @thoppulingam9915 3 ปีที่แล้ว +12

    அரசியலுக்கு வருபவரை வரவேற்போம், அப்பொழுது தான் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு உருவாகும், மேலும் ஜனநாயகம் தழைக்கும், மென்மேலும் நல்லாட்சி மலர்ந்து கொண்டே இருக்கும்.

    • @subramaniamsaravanamuttu2901
      @subramaniamsaravanamuttu2901 3 ปีที่แล้ว

      Y but not those who think that they can get the power by buying votes,bribing voters and others who tried use their movie fans to support them and get their fan association to canvass for them.

    • @thoppulingam9915
      @thoppulingam9915 3 ปีที่แล้ว +1

      @@subramaniamsaravanamuttu2901 போட்டி அதிகமாகும் பொழுதான் நேர்மையானவர்களை நோக்கி மக்கள் செல்வார்கள்,அல்லது மக்கள் நேர்மையானவர்களை நோக்கி செல்வார்கள் என்ற பயத்தில் அரசியல்வாதிகள் நேர்மையாக இருக்க முயற்சிப்பார்கள்,நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்

    • @prabavathinatesan5897
      @prabavathinatesan5897 3 ปีที่แล้ว +2

      Makkal should know the fundamentals of Economics do thst they can really identify the cunning politicians

    • @thoppulingam9915
      @thoppulingam9915 3 ปีที่แล้ว

      @@prabavathinatesan5897 ஆம், ஆனால் மக்களுக்கு இன்னும் அதிகமாக விழிப்புணர்வு தேவை என்று நினைக்கிறேன்

  • @MP-em8uf
    @MP-em8uf 3 ปีที่แล้ว +13

    கேப்டன் அவர்களின் ஆளுமையை பார்த்து பிடித்துப்போய் மக்கள் ஆசைப்பட்டதற்காகத்தான் கேப்டன் அவர்கள் அரசியலுக்கு வந்தார்.

    • @anandananandan8719
      @anandananandan8719 3 ปีที่แล้ว +1

      இனி அவ்வாறு கிடைக்கும் கனவுகள் ஒருதடவை கிடைத்த மாலை அவர் கையில் பிய்த்து போட்டு விட்டார்

  • @tharciusjoe4319
    @tharciusjoe4319 3 ปีที่แล้ว +4

    மணி சார் மிகவும் அருமை நன்றி
    நெறியாளருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @khaleelahmed787
    @khaleelahmed787 3 ปีที่แล้ว +1

    Senior Journalis Mr. Mani sir explanation is about Tamilnadu politics from1967. It is super facts.

  • @eshaismail2882
    @eshaismail2882 3 ปีที่แล้ว +3

    Mani sir..excellent speech

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 3 ปีที่แล้ว +5

    மூத்த பத்திரிகையாளர்.திரு.மணி.அவர்களின்.பேட்டி அருமை.யதாரத்தமான..உணமையான பேச்சு.

  • @SamSung-ne8dg
    @SamSung-ne8dg 3 ปีที่แล้ว +8

    பாவம் விஜய். கமலுக்கு ஏற்பட்ட நிலை தான் அவருக்கும்.
    எல்லோரும் மறந்து விடுவது பழைய சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும் சிறு வயதில் இருந்தே ஒரு கட்சியில் பணியாற்றி MGR மாதிரி சினிமாவை கட்சி வளர்க்க பயன் படுத்திக்கொண்டார்கள். சினிமாவில் மட்டும் ஹீரோக்களாக இருக்கும் எந்த நடிகரும் மக்கள் இயக்கத்தையோ , கமல் நற்பணி மன்றத்தை வைத்தோ ஆட்சியை பிடிக்க முடியாது. இதை உணர்ந்து ரசிகர்களை தங்கள் சுயநலத்திற்காக அவ்வப்போது உசுப்பேத்தி தங்கள் அடிமைகளாகவே வைத்துக் கொள்ளவே ரஜினி உட்பட பலரும் அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள். ஓய்வு பெற வேண்டிய நேரத்தில் ஒரு தொழிலாகத்தான் அரசியல் அவர்களுக்கு பயன் படக்கூடும் என்று நினைக்கிற கனவு இனி ஒரு காலத்திலும் நடக்கப்போவதில்லை. ஆகவே ரசிகர்கள் விழிப்பாக இருந்து படத்தைப்பார்த்தோமா ரசித்தோமா என்று விலகி தங்கள் கல்வியிலும் தொழிலும் கவனமாக இருப்பதே நலம்.
    பாரதி.

  • @kalidas5980
    @kalidas5980 3 ปีที่แล้ว +16

    Anyone can speak about people struggle but only an Educated person will be able to analyse and get a solution's.

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 3 ปีที่แล้ว +6

    யதார்த்தம் பேசும் மணியை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பணமில்லா ஜனநாயகம் இனி இல்லை என்ற மணியின் விரக்தியான பேச்சு ஏற்கத் தக்கதல்ல. உங்களைப் போன்ற நல்லவர்கள் மாற்றத்திற்கான பங்களிப்பை செய்யவேண்டும்..

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 3 ปีที่แล้ว

      Ss athaan unmai kamal seeman aavathu atleast jeichirukalaam aana ,Kovai south la gold coin laam kuduthaanga bjp ,makkal kaasuku thaan mukkiyam kudukuraanga so DMK admk thavira yaarume jeika mudiyaathu vijay jeikanumaa kaasu kudunga ,kootam nadathunga jaathi katchi sethukonva appathaan jeika mudiyum

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 ปีที่แล้ว +2

    திரு .மணி சார்
    மிக சிறப்பாக நேர்மையாக உண்மை அன்றைய நிலையை எடுத்துக் கூறினீர்கள்

  • @lalr2796
    @lalr2796 3 ปีที่แล้ว +2

    Great speech sir .. uthaya garu is our next CM ..

  • @subashe5573
    @subashe5573 3 ปีที่แล้ว +1

    உண்மையான பேச்சு.

  • @sivakannankannan9470
    @sivakannankannan9470 3 ปีที่แล้ว +1

    Nice talk mani sir

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 3 ปีที่แล้ว +2

    MANI’s analysis excellent real true. MGR IN DEIVATHAI SUNG MOONREZITHIL EN MOOCHIRUKKUM. MEANING DMK THIMU KA.
    BUT WHAT HAPPENED THE SAME LINES ENDED WITH MEANING EM GEE YAAR MGR THE MOONREUTHU.

  • @rmsureshmuthu
    @rmsureshmuthu 3 ปีที่แล้ว +9

    Perfect view on each actors. (Apparently can't digest his comment on Rajini thou :( )

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 ปีที่แล้ว

      Chinna வயசுல parents Rajini kunja...aakitaangala...

    • @MrBaskr5
      @MrBaskr5 3 ปีที่แล้ว

      @@vijayaprabu6669 🤣🤣🤣🤣🤣

    • @harshavijay3517
      @harshavijay3517 3 ปีที่แล้ว +4

      What digest? Thats the fact. Joker Rajini wouldn’t even have got his deposit back.

    • @divinegoddess_3
      @divinegoddess_3 3 ปีที่แล้ว

      😂

  • @KiranKumar-pr9jb
    @KiranKumar-pr9jb 2 ปีที่แล้ว +2

    It's a perfect plan by vijay..SAC planned to get in ADMk after JJ there no second leader thought of capturing admk with vijay but it failed miserably..now vijay doing all his undercurrent profile party work but wantedly maintaining distance and putting blame on SAC if any controversy arise

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 3 ปีที่แล้ว +1

    Mani Super

  • @jayakalyanialagirisamy188
    @jayakalyanialagirisamy188 3 ปีที่แล้ว +3

    இனி ஒருபோதும் நம் தமிழ் திரு நாட்டை சினிமாக்காரர்களிடம் ஒப்படைக்க மாட்டோம்.

  • @newsdove
    @newsdove 3 ปีที่แล้ว +4

    As usual great talk by mani sir 👏👏👏

  • @anandananandan8719
    @anandananandan8719 3 ปีที่แล้ว +3

    நடிகர்கள் சிவாஜி டிஆர் ‌பாக்யராஜ் கார்த்திக் ஜேப்பியார் எஸ்டிஎஸ் சிவாஜி மேஜர் சுந்தர்ராஜன் முகமுத்லது கமல் ரஜினி யாருமே அரசியல் செய்யமுடியாது

  • @ivainformation
    @ivainformation 3 ปีที่แล้ว +1

    🤩👏👏👏 makkal paanii ennum nalla pannunga 👏👏👏👏 #thalapathy #vijay @actorvijay

  • @amaljithmathew3943
    @amaljithmathew3943 3 ปีที่แล้ว +4

    In Today
    I think Vijay sir's decision is very well
    In Future
    Vijay should comes in tamilnadu politics
    And he will win in that politics

  • @kumarb9087
    @kumarb9087 3 ปีที่แล้ว +1

    Super

  • @rajamv713
    @rajamv713 3 ปีที่แล้ว

    Welcome new people so that we can see change

  • @princetk82
    @princetk82 3 ปีที่แล้ว

    Whatever he tells truly correct

  • @aompt
    @aompt 3 ปีที่แล้ว +3

    First half fully is History. Last 10 mins only is the title or Caption of the video.

  • @thalapathymuniyaraj7412
    @thalapathymuniyaraj7412 3 ปีที่แล้ว +1

    தளபதி விஜய் வருவார் CM ஆகுவார்

  • @harshavijay3517
    @harshavijay3517 3 ปีที่แล้ว +5

    He is right. A lot of factors go into elections, caste, religion, issue based agenda etc etc. Vijay cannot win elections by just talking about those in movies. He has to start literally start walking around TN and start to meet people.

    • @ashiqh890
      @ashiqh890 3 ปีที่แล้ว

      Not walking bro..what he said is there should be some kind of thrust/agitation(social movement) for a change in society which occured during 1940s against oppression of majority of peoples in India (caste,social inequality etc..,).now lot of changes have come and there is no big room/circunstances for huge revolution along with that people here now posses lot of education and exposure..

    • @harshavijay3517
      @harshavijay3517 3 ปีที่แล้ว

      @@ashiqh890 go for trip to Bangladesh or
      A country in Africa. If thats far go to Bihar or UP. Tamil Nadu is a 1000 times better. Revolution my foot.

    • @ashiqh890
      @ashiqh890 3 ปีที่แล้ว +1

      @@harshavijay3517 naan sonnathu tamilnadu ah paththi thaan bro..not about India..inga revolution panra problem la ethum ila..so Vijay naala cm Ella aaga mudiyathu nu mani solraru

    • @vegnes79
      @vegnes79 ปีที่แล้ว

      @@harshavijay3517 bastard statement

  • @Redeyye
    @Redeyye 3 ปีที่แล้ว +2

    15:26 100% true

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh 3 ปีที่แล้ว +2

    தமிழ் சத்யம் வெல்லும் திரு மணி.

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 3 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் கட்சியைப் பற்றி கருத்து தன் வக்கிரத்தைத் தான் உதிர்த்தார் திரு மணி அவர்கள்

  • @jayakalyanialagirisamy188
    @jayakalyanialagirisamy188 3 ปีที่แล้ว

    வாழ்க தமிழ் நாடு. பிரியங்கா அசோக்

  • @wightgamer5096
    @wightgamer5096 3 ปีที่แล้ว +4

    Confirm vijai sac big drama

  • @rengarajm6782
    @rengarajm6782 3 ปีที่แล้ว +4

    மணி சார் எஸ்.எஸ்.ஆர் தனியாக கட்சி ஆரம்பிக்கவில்லை.

  • @ZMAN654
    @ZMAN654 3 ปีที่แล้ว +5

    Thalapathy.....will come to politics.....

    • @aboobucker5645
      @aboobucker5645 3 ปีที่แล้ว

      Talapati only able for cinema..not for administration any party ..no need actors b come CM...it will ruine value of political ideology

  • @amirthraj5333
    @amirthraj5333 3 ปีที่แล้ว

    Vijay can easily win. AIDMK no leader.Right time to enter politics

  • @mayilaimeenavan
    @mayilaimeenavan 3 ปีที่แล้ว +4

    பத்திரிக்கையாளர் மணி என்ன தான் திமுக அதிமுக விமர்சித்தாலும் பிறகு அவர்களோடு சேர்ந்து பிழைக்க முடியும் என்று தனது பிழைப்பு வாதத்தை காட்டுகிறார்

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 3 ปีที่แล้ว +3

    FIRST VIJAY HAS TO TALK TO ANNAMALAI. HE WILL BE UNDER THE CLOSE SCRUTINY OF GOVERNOR ALSO. THEN ONLY HE CAN JOIN BJP.

    • @aboobucker5645
      @aboobucker5645 3 ปีที่แล้ว +1

      Don't anymore cinema actors including Vijay forming any political party here after ....Vijay in undeserved of politician he is not struggled for any community need

    • @NaRuToUzUmAKi-qc9po
      @NaRuToUzUmAKi-qc9po 2 ปีที่แล้ว

      1 ஓட்டு வாங்கிட்டு இவனுங்க வேற 😂

  • @danapaldhana2111
    @danapaldhana2111 3 ปีที่แล้ว

    Journalist mani ❤️

  • @muthumuthu-ud9yj
    @muthumuthu-ud9yj 3 ปีที่แล้ว +1

    ஐயா தளபதி அவர்கள் கண்டிப்பா நீங்கள் சொன்னமாதிரி 35%தமிழ்நாட்டில் வெற்றி நடக்கும்

  • @palraj6461
    @palraj6461 3 ปีที่แล้ว +3

    இது நாடகம் கலந்த புதிய திட்டம்

  • @messieeveara7206
    @messieeveara7206 3 ปีที่แล้ว +3

    mr.mani has no sense or knowledge about the rise of dmk, who is anna and periyaar and kalaignar? do you believe that mgr did major part in the rise of dmk?

    • @jayaramprakash6159
      @jayaramprakash6159 3 ปีที่แล้ว

      Bro! Listen carefully he didn't mean that Dravidian politics primary driver was MGR. He mentioned MGR was instrumental in getting into people's mind through cinema and a primary factor for forming the govt in 1967

  • @vina7590
    @vina7590 3 ปีที่แล้ว +4

    விஜய் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடத்தில் கட்சி ஆரம்பிப்பார்
    அவர் தி மு க வுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது
    அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள்
    விஜய் தனிச்சு நின்றாள் நல்லது ஆனால் வாய்ப்பு குறைவு ...

  • @kumarvel9691
    @kumarvel9691 3 ปีที่แล้ว +2

    Rajni shine but he start party 96.now not happen.

  • @siddharth5263
    @siddharth5263 2 ปีที่แล้ว +1

    Ellarayu solringa MGR JJ MK VJK bhagyaraj ellarayu solringa enga TR?? Ye sollala 😪😪

  • @samsu4010
    @samsu4010 3 ปีที่แล้ว

    I'm waiting thalapathi

  • @NaRuToUzUmAKi-qc9po
    @NaRuToUzUmAKi-qc9po 2 ปีที่แล้ว

    மணி எவ்வளவு பெரிய பத்திரிக்கையாளர்.. அரசியல்ல LKG கூட தாண்டாத விஜய்ய பத்தி 30 mins கேள்வி கேக்குறிங்க 😂 பாவம்யா அவரு.. Hope விஜய் stays n cine field tself 😅

  • @suranika
    @suranika 3 ปีที่แล้ว +2

    Father & Son performing nice drama...they think that our people are fool...

  • @kolaverifans9002
    @kolaverifans9002 3 ปีที่แล้ว +5

    thalapathy vijay da

  • @muralik2689
    @muralik2689 3 ปีที่แล้ว +1

    What about the future of Udhayanidhi 😄😄😄??

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 3 ปีที่แล้ว +5

    மணிக்கும் money போயிருச்சு....

  • @aadviksachu1714
    @aadviksachu1714 3 ปีที่แล้ว +2

    MANI Siraa daily interview pannuka, avar pesuratha ketutae erukalam

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 3 ปีที่แล้ว +5

    ஜெயலலிதா திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலா ? எம்ஜிஆர் ன் தயாரிப்பா? ??????

  • @vigneshkumar6261
    @vigneshkumar6261 3 ปีที่แล้ว +4

    Kadasila ivariyum bismi aakitingalai yaa 😅😅😅😅

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 3 ปีที่แล้ว +1

    Pathrikkaiyalar maniyin thiramaiyana arasiyal alassal mechhakuriyadhu

  • @harshavijay3517
    @harshavijay3517 3 ปีที่แล้ว +5

    At last, someone’s talking with some sense about these fake actors.

  • @kzaz2134
    @kzaz2134 3 ปีที่แล้ว

    Sivaji, baghyaraj , ssr list le t rajendar u forgot.

  • @MuraliMurali-rm7op
    @MuraliMurali-rm7op 3 ปีที่แล้ว +2

    சீறப்பு

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 3 ปีที่แล้ว

    I am die hard thala fan....how do i vote for that anil 😏😏

    • @mariah.r2311
      @mariah.r2311 3 ปีที่แล้ว

      Ninge pesurethe le Thala fan illenu nallave teriyuthe.. Thala the big letter of T apadithan avarode fans Avare mention panuvange.. Ipedi koluthi podrathe yellam oru velaya?

  • @manimanikandan6863
    @manimanikandan6863 3 ปีที่แล้ว +2

    Thalapathi vanthaperagu parungal ningal sonnathu thavaru enru puriyum ,💪

  • @mohamedrabeekraja2583
    @mohamedrabeekraja2583 3 ปีที่แล้ว +2

    Nandu kolutha ponthil irukkadu
    Adu mathiri iruku

  • @newsdove
    @newsdove 3 ปีที่แล้ว

    Host and anchor forgot to mention T. Rajendar sir

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj 3 ปีที่แล้ว +3

    அரசியல் அறிவாளி என்று நினைத்தேன். இவர் வெத்து வேட்டு😂😂

  • @ivainformation
    @ivainformation 3 ปีที่แล้ว

    Vijay kanth kothani ponathu nala than failure anaruu..

  • @manivarmapillai7425
    @manivarmapillai7425 3 ปีที่แล้ว +1

    முடியாது என்பது மூடர்களின் மொழி

  • @esnim3295
    @esnim3295 3 ปีที่แล้ว +1

    அம்மா இருந்திருந்தால் அப்பனுக்கும் மகனுக்கும் அன்டராயர் கூட மிஞ்சியிருக்காது, இப்ப திமுக ஜனநாயக ஆட்சி நடப்பதால சில பேருக்கு குளிர் விட்டு போச்சு!!! தலைவா படம் expérience மறந்திரிச்சோ???

  • @thecartoon3402
    @thecartoon3402 3 ปีที่แล้ว

    Wow FIRST COMMENT!!!

  • @prabhujawahar007
    @prabhujawahar007 3 ปีที่แล้ว

    Venna. Naadagam naa yena. Puthu thittam naa yena. Yena da topic podra mama payalea

  • @senthilr2891
    @senthilr2891 3 ปีที่แล้ว

    otta aravu ketta kudi

  • @kingson6579
    @kingson6579 3 ปีที่แล้ว

    Vijayukku. THALA YUDE
    SUPPORT IRUNTHAL
    AACHI PUDIKKALAAM

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே 3 ปีที่แล้ว +5

    களநிலவரம் இளையர் எழுச்சி என எதுவும் தெரியாமல் மணி இன்னமும் அறைக்குள் இருந்து திமுக அதிமுகவை மையப்படுத்தி அரசியல் பேசுவது கிணற்று தவளையாகவே உள்ளது.

  • @garavind0074
    @garavind0074 3 ปีที่แล้ว +1

    Appan mavaana prasanai vitula vachruangka

  • @77velvel
    @77velvel 3 ปีที่แล้ว

    பாட்ஷா பட விழா தமிழ் நாடு வெடிகுண்டு கலாச்சாரம் மாறி விட்டது

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 3 ปีที่แล้ว

    நாடகம் மட்டும்தான்.

  • @moulishankar2487
    @moulishankar2487 3 ปีที่แล้ว +1

    vijay 19:48

  • @josephpraveen1853
    @josephpraveen1853 3 ปีที่แล้ว +2

    Vijay Vs SAC... Superb Drama 😂😂😂

  • @divya5bkapilan1jgnanapraka53
    @divya5bkapilan1jgnanapraka53 3 ปีที่แล้ว +1

    Rajini and kamals chapter in cinema is already closed. Vijay has a mass fans. Nearly 30 lakh fans and their family members may choose him against udhanidi. So he has a bright chance.

  • @VenuGopal-kn2eu
    @VenuGopal-kn2eu 3 ปีที่แล้ว

    Poda chotta

  • @karnan4463
    @karnan4463 3 ปีที่แล้ว

    m.facebook.com/story.php?story_fbid=1052706372167021&id=100022830046550
    தளபதி ரசிகர்கள் ஒரு like கொடுங்க 🤗🤗🤗☺☺☺
    Hmmm

  • @mujahidalakram
    @mujahidalakram 3 ปีที่แล้ว

    Mani super