My grandpa has suffering this problem since six months , i have no idea where to go for this problem . suddenly seen this video and i would like to take treatment my grandpa .
Nice and very useful video for who struggling in urination problem. Sprb clear detailed explanation video..lot of learned how avoid this kind of urination problem. Thank you for your video Doctor..🥰
Sir intha problem iruntha jaundice and fatty liver varuma sir ...or...ethu iruntha jaundice cure agatha sir😢 more then 4 years romba suffer agi iruken sir
Sir enaku 20 age akuthu enaku urine pona piraku thirupa 1,2 sottu muttikudu vara feel iruku antha time la namma kuniyam pothu ukarapothu oru sottu leak akuthu..next vinthu pona pirkaum intha mathiri feel vanthu leak akuthu.4 year sa iruku na oru 2 hospital la pathuden sariyakala sir .2 doctor ta pakampothu sari akura mathiri iruku tablet edukam pothu one weeek la vinthu ponona thirumpa palaiya mathi leakage iruku .ethunala enna problem ma sir ithu normala pls solluka sir😢
Sir, எனக்கு புண் எதும் இல்ல,,ஆனால் சிறுநீர் வரும் பாதையில் நுனியில் உள்ளே இளம் சிவப்பு நிறமாக உள்ளது,,அடிக்கடி நீர் கடுப்பு வலி வருகிறது..டாக்டர் , ஆன்டிபயாட்டிக்,urikind,syrp,3 days கொடுத்தார்கள்..இப்போ 10days பிறகு,, கூசுவது போன்ற வலி வருகிறது,,,, நான் என்ன செய்ய வேண்டும்.(4 month ago,எனக்கு வாகன விபத்து ஏற்பட்டது..அப்போது அந்த இடத்தில் அடிபட வாய்ப்பு இருக்குமா?)
சார் எனது நண்பர் சிறுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு மூன்று மாதம் முன்புஅறுவை சிகிச்சை செய்து கொண்டார் மீண்டும் கருவி வைத்து சிறுநீர் வெளியேற்றுகிறார் இது தொடருமா இதற்கு தீர்வு என்ன சார் பிளீஸ் சொல்லுங்க
Excellent Detailed description about the Urination problem. Almost you have taken a Medical class. Recently I underwent Hydrocele and Circumcision surgery. Everything was fine, but I was in Catheter mode for one week. After removing the Catheter, I had infection in urithra and suffered a lot for one week , though doctor prescribed antibiotics. Slowly getting better now
Sir enaku சிறுநீர் கழிக்கும் போது romba valikuthu 😢 periods aagum pothum pain வருது. doctor pakkum pothu.unaku over soodayiruku.thani neraya kudika soltranga
Thank u sir for ur clear explanation..last year i have done my Dviu bulbar urethra stricture weekly once calibration sir now urine flow is slightly low its maybe narrow next i go to again dviu or open surgery which one is best pls reply sir..
எனக்கு காலை விழித்த பிறகு மலம் மற்றும் சிறுநீர் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வருகிறது மற்றும் இரவில் படுக்கும் போது சிறுநீர் கழித்த பிறகும் வருவது போல் தோன்றுகிறது என்ன செய்வது
Halo sir.... enak kidney stone 13.8 mm iruk sir scan panni partha pothu oru kidney small size ppo ureteroscopy pannit stent potu iruken sir stent remove pannina normal size aayduma sir plz help sir tensona iruk
சார் எனக்கு யூரின் போகும்போது எரிச்சல் இருக்கு சார் அதேபோல் போன பிறகும் எரிச்சல் இருக்கிறது போன பிறகு எரிச்சல் இருக்கிறது ஆனால் ஆனால் அது வழியா இல்லை எரிச்சலா என்று சொல்ல முடியவில்லை அந்த பெனிஸ்ல வெள்ளையா புள்ளி புள்ளியா இருக்கு அது முன்னையிலிருந்து எனக்கு இருக்கு எல்லா டெஸ்ட் எடுத்தாச்சு சார் ஆனா ஒன்றுமில்லை என்று சொல்கிறார்கள்
Thanks in advance. 18.08.23 i undergone a RIRS surgery due to urethral stone in membranous urethra and right urether. After 8 days of surgery fever s devolped again admitted in hospital they removed my dj stent and RGC done on 30.08.2023. In discharge summary two things are noted 1. Stent related sepsis During RGC cystoscopy findings BULBAR URETHRA :- Badly unhealthy mucosa with passable stricture. Is stricture is mild or need to operate? Or it will heal after sometime. Urine flow is normal no pain no blood no irritation while urination.... Tell some words about this....
Sir yen husband kku 6 month munnadi heart valve replacement pannirukkaru ippa structure urethral problem vanthiruchu doctors laser oppression pannanumnu sollittanga sir oppression panna heart ethavathu problem varumnu solranga sir ithukku ethavathu theervu iruntha sollunga sir please
Hello Sir, Problems I have: 1. Frequent urination 2.Having difficulties while passing urine 3. Even after I passed urine again I feel to go again. 4. Urine flow is very thin and slow 5. Before 3 years Doctor advised me to take Alfuzosin HCL 10 mg, while taking this tablet urine flow speed was good, after sometime i stopped taking, but now I have been taking since 3 months, but I am feeling not effective, urine is not coming out even I force. Questions I have: 1. AUG test XRay shows path is narrow in my urethra, how can it be cured? 2. Can I get permanent solution for this? 3. Can I avoid any kind of surgery by only taking medicines? 4. Do I have prostate enlargement issue? 5. Is there any chance, will it get completely block? Kindly reply.
எனக்கு சிறுநீரகத்தில் கல் உள்ளது Urinory trackல் கல் இருந்தது அதற்கு குளுக்கோஸ் போட்டார்கள் சரியானது 10 நாட்களுக்குப்பின் தற்போது சிறுநீர் போனா எரிச்சலாக உள்ளது அந்த எரிச்சல் தொடர்ந்து உள்ளது குத்துவது போல் உள்ளது அசோகரியமாக உள்ளnது........ ஆன்டிபயாடிக் போட்டும் சரியாகவில்லை..... இது என்ன பிரச்சனையாக இருக்கும்.....
சார் எனக்கு 20 வருடமாக சிறுநீர் கழித்த பின்பு எருச்சல் ஆகிறது எல்லா டெஸ்ட் நார்மல் . பல டாக்டர் பார்த்துட்டேன். இன்னும் சரியாகவில்லை. இதற்கு நீங்கள் ஒரு தீர்வு சொல்லுங்கள் ப்ளீஷ்.,...
Bro enaku sricture urithra pola itku, nenga sonna ella symptoms iruku nan ipp enna seirathu please tell me bro. Unga hospital enga iruku. Contact no sollunga
Hi sir, I am 36 year male. Hypothadiasis surgery done before 20 years. My average urine flowrate is 5-10 ml/sec. I didn't ejaculate sperm for semon test? Suggest me the solution.......
Sir good morning female 33 age c section delivery and family planning aachu 6 montth aachu 3 montha urin pain irunthutu iruku treat ment proper aa parthuten global hospital urin infection aolli 10 days andibiotic eduthen clear aachu but adikkadi thidirunu pain iruku before urin and after 3 female child pls help and any suggestion sir thank you
Sir urine pogum pothu disatapance a irukku complete aagala last week ungala pathu test eduthan but athuku pinnadi urine pogum pothu complete aagala sir rply pls sir
சார் நான் srilanka எ ன க்கு இ ந் த பி ர ச்சன 10 வருசமா இ ருக்கு இ ர ண் டு தர ம் ஒப்பிரேசன் பன்னியும் யூரின் பேன பிரகு கடும் வலியா இ ருக்கு இ தற்க்கு மரு த் து எ து ம் செ ல்னுக்க சே ர் பிலிஸ்
சார் appendix operation 2month முன்னாடி பன்னுனன் அப்போ urine tubu பொட்டுவிட்டு எடுத்தாங்க 1வாரத்திற்கு அப்புறம் எனக்கு மெலிசா வருகிறது டாக்டர்கிட்ட சொன்னேன் டெஸ்ட் எடுத்து பார்த்திட்டு சிறுநீரக வருகிற பாதை நல்ல இருக்குன்னு சொன்னாரு ஆனால் இப்போது 2மாதம் ஆகியும் அதே மாதிரி தான் இருக்கிறது இதற்கு எந்த மாதிரியான வைத்தியம் செய்வது....😭
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருந்து எந்த மருந்தும் எடுத்து கொண்டும் எரிச்சல் குணமாகவில்லை என்றால் Neurons natural liquid relieve burning urination available in Amazon India
சார் வணக்கம் எனக்கு யூரின் போகும்போது வலி மற்றும் யூரின் போகாத போதும் சில நேரம் வலி வருது, யூரின் test normal என்னகாரணம் அல்ட்ரா சவுண்ட் சோதனை பண்ணியாச்சு நார்மல் ப்ளஸ் ரிப்ளை
இந்த வகையான பிரச்சினைகள் இருக்கும் அனைவருக்கும் இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார்.👏👏
My grandpa has suffering this problem since six months , i have no idea where to go for this problem . suddenly seen this video and i would like to take treatment my grandpa .
Nice and very useful video for who struggling in urination problem. Sprb clear detailed explanation video..lot of learned how avoid this kind of urination problem. Thank you for your video Doctor..🥰
அருமையான தகவல் சார் நன்றி
பயனுள்ள தகவல் Sir.. 🙏
Thank you inga..
Sir intha problem iruntha jaundice and fatty liver varuma sir ...or...ethu iruntha jaundice cure agatha sir😢 more then 4 years romba suffer agi iruken sir
ஐயா நீங்கள் கூறுவது போல இருந்தால் அதனால் விந்து வெளியேறும் வேகம் மற்றும் விறைப்பு தன்மை குறையுமா
Sir enaku 20 age akuthu enaku urine pona piraku thirupa 1,2 sottu muttikudu vara feel iruku antha time la namma kuniyam pothu ukarapothu oru sottu leak akuthu..next vinthu pona pirkaum intha mathiri feel vanthu leak akuthu.4 year sa iruku na oru 2 hospital la pathuden sariyakala sir .2 doctor ta pakampothu sari akura mathiri iruku tablet edukam pothu one weeek la vinthu ponona thirumpa palaiya mathi leakage iruku .ethunala enna problem ma sir ithu normala pls solluka sir😢
Sir, எனக்கு புண் எதும் இல்ல,,ஆனால் சிறுநீர் வரும் பாதையில் நுனியில் உள்ளே இளம் சிவப்பு நிறமாக உள்ளது,,அடிக்கடி நீர் கடுப்பு வலி வருகிறது..டாக்டர் , ஆன்டிபயாட்டிக்,urikind,syrp,3 days கொடுத்தார்கள்..இப்போ 10days பிறகு,, கூசுவது போன்ற வலி வருகிறது,,,, நான் என்ன செய்ய வேண்டும்.(4 month ago,எனக்கு வாகன விபத்து ஏற்பட்டது..அப்போது அந்த இடத்தில் அடிபட வாய்ப்பு இருக்குமா?)
WhatsApp your report.. contact no 9486223166
Bro ippo ungaluku problm sari aaiducha
More informative video sir 👍👍👍
Good information sir👌👌👌👌
Thank you my god
Thank good speech
You're welcome 👍 Keep watching our videos...
சார் எனக்கு சிறுநீரை பாதையில் சுருக்கம் இருக்கிறது சர்ஜரி 7:51 பண்ணியும் சரியாகவில்லை இதற்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும்
Kindly send report and contact my WhatsApp inga..
சார் நான் யூரின் வரலைன்னா நானே டியூப் போட்டு டயலாக் பண்ணுவேன் இப்படி பண்ணினால் சரி ஆகுமா சார்
Sir konsam eankaluku unthavi pannuka sir
Sir yenaku age 45 women sir yenaku adikadi ureathral strecture varuthu sir femaleku video podunhga
Ok inga👍
Unkaluku ippa sari agitucha
Urin ponathukku apporam valikkuthu sir urin adikkadi varuthu sir enna problem sir
Ungalkku sari agirucha....
சார் எனது நண்பர் சிறுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு மூன்று மாதம் முன்புஅறுவை சிகிச்சை செய்து கொண்டார் மீண்டும் கருவி வைத்து சிறுநீர் வெளியேற்றுகிறார் இது தொடருமா இதற்கு தீர்வு என்ன சார் பிளீஸ் சொல்லுங்க
Sir enaku family planning operation panni 50 days aaguthu urin pogum pothu rompa valikuthu scan panni tablet kuduthaanga appavum sari aagala please enna panra thunu sollunga please
Thank you Nandri
You're welcome 👍🙏
Thank you sir 🙏. I'm having bulbar urethral structure.
Thank you.If you have any further doubts contact my WhatsApp number...
Thanks
மிக சிறந்த பதிவு 🙏🏻🙏🏻🙏🏻
You're welcome 👍🙏
You're welcome 👍🙏
Excellent Detailed description about the Urination problem. Almost you have taken a Medical class.
Recently I underwent Hydrocele and Circumcision surgery. Everything was fine, but I was in Catheter mode for one week. After removing the Catheter, I had infection in urithra and suffered a lot for one week , though doctor prescribed antibiotics. Slowly getting better now
Urethritis due to the catheterization..it will settle down with antibiotics.. Get well soon...
@@DrASKarthikeyan Thank you Doctor
Kidney la pain ah iruntha enna problem sir
Sir enaku சிறுநீர் கழிக்கும் போது romba valikuthu 😢 periods aagum pothum pain வருது. doctor pakkum pothu.unaku over soodayiruku.thani neraya kudika soltranga
Seel problem solluka sir
Ok Inga..
Very useful sir
Thank u sir for ur clear explanation..last year i have done my Dviu bulbar urethra stricture weekly once calibration sir now urine flow is slightly low its maybe narrow next i go to again dviu or open surgery which one is best pls reply sir..
Age? martial status?Send aug report and contact my WhatsApp number
Plz Unka phone no venum sir...Ennoda kutty payanukku avanodu kunjula cinnatha katty vanthurukku ...atha pathi pesanum plz...sir..🙏🙏
Kindly contact my whatsapp no 9486223166 at 11.10am
Sir urethral structure cure for tablets& medicine or anyother operation doing for this problem.
Surgical treatment is required..
Vanakkam sir itharkku treatment cost evlo agum pls sollunga sir
Send AUG report and contact my WhatsApp number..
எனக்கு காலை விழித்த பிறகு மலம் மற்றும் சிறுநீர் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வருகிறது மற்றும் இரவில் படுக்கும் போது சிறுநீர் கழித்த பிறகும் வருவது போல் தோன்றுகிறது என்ன செய்வது
I need further details regarding your problems.. plz contact my whatsapp number..
Very useful informative video sir.👍👍👍👍
Halo sir.... enak kidney stone 13.8 mm iruk sir scan panni partha pothu oru kidney small size ppo ureteroscopy pannit stent potu iruken sir stent remove pannina normal size aayduma sir plz help sir tensona iruk
Kindly send report to my WhatsApp number.. Hydronephrotic kidney usually comes to normal size. But the small size kidney won't come..
Sir I have USD Problem and two time dilatation done. How many days I will cure
Monthly regular dilatation is needed..
Ethana month sir ponum life tym ah sir enaku ipotha panirukanga sir @@DrASKarthikeyan
2 vayathu female boby ureni ponkumponthi mukki mukki poran one 1 hour oru tami ureni pora eannava erukum sir
3monthulaMCU pannom anthanala eanthavathu purapulam erukuna
Sir reply sir
Vadivel reference intelligent ❤
Thank you inga 👍👍
சார் எனக்கு யூரின் போகும்போது எரிச்சல் இருக்கு சார் அதேபோல் போன பிறகும் எரிச்சல் இருக்கிறது போன பிறகு எரிச்சல் இருக்கிறது ஆனால் ஆனால் அது வழியா இல்லை எரிச்சலா என்று சொல்ல முடியவில்லை அந்த பெனிஸ்ல வெள்ளையா புள்ளி புள்ளியா இருக்கு அது முன்னையிலிருந்து எனக்கு இருக்கு எல்லா டெஸ்ட் எடுத்தாச்சு சார் ஆனா ஒன்றுமில்லை என்று சொல்கிறார்கள்
Further details are required regarding your problems... contact my whatsapp number
@@DrASKarthikeyan sir send your pls
Nice sir thank you
Welcome
Thanks in advance. 18.08.23 i undergone a RIRS surgery due to urethral stone in membranous urethra and right urether. After 8 days of surgery fever s devolped again admitted in hospital they removed my dj stent and RGC done on 30.08.2023. In discharge summary two things are noted
1. Stent related sepsis
During RGC cystoscopy findings BULBAR URETHRA :- Badly unhealthy mucosa with passable stricture. Is stricture is mild or need to operate? Or it will heal after sometime. Urine flow is normal no pain no blood no irritation while urination....
Tell some words about this....
Send report to my WhatsApp number inga..
Sir ladies ku solunga
Ok inga .👍
Enakum intha pirachani iruku sir but saree akula sir enkita ennoda report iruku sir ungaluku anupu ta sir pathuto enna pirachanai nu solluga sir
Ok inga. Send report to my WhatsApp number...
Number sir
Superb Sir
Thank you..
Urine infaction ku எந்த doctor ha pakkanum
உங்களை எப்படி சந்திப்பது
Urologist.. contact us @ 9486223166 for an appointment.. online consultation also available..
Intha karanankal irunthal itharkku yenna theervu sir
Treatment depends upon the stricture size and location in the urethra.
If you have any doubt regarding stricture urethra, contact my WhatsApp number inga...
Sir yen husband kku 6 month munnadi heart valve replacement pannirukkaru ippa structure urethral problem vanthiruchu doctors laser oppression pannanumnu sollittanga sir oppression panna heart ethavathu problem varumnu solranga sir ithukku ethavathu theervu iruntha sollunga sir please
Kindly send Uroflowmetry report and AUG..
Ippa unga husbanduku sari aaiducha plz sollunga madam yenna treatment panninga
Thank u doctor... excess masterbation reason ah irrukum ah
No inga ...
Hello Sir, Problems I have:
1. Frequent urination
2.Having difficulties while passing urine
3. Even after I passed urine again I feel to go again.
4. Urine flow is very thin and slow
5. Before 3 years Doctor advised me to take Alfuzosin HCL 10 mg, while taking this tablet urine flow speed was good, after sometime i stopped taking, but now I have been taking since 3 months, but I am feeling not effective, urine is not coming out even I force. Questions I have:
1. AUG test XRay shows path is narrow in my urethra, how can it be cured?
2. Can I get permanent solution for this?
3. Can I avoid any kind of surgery by only taking medicines? 4. Do I have prostate enlargement issue?
5. Is there any chance, will it get completely block? Kindly reply.
How r u now
Send all reports to my WhatsApp number inga.Consultation is needed ..
Hi how are you now and what you did this problem
Bro ungaluku sari aaiducha
Consukt homeopathy doctor
Thank you sir for this useful video... 😌❤️
Waiting for Next videos....💯
Hope to see them soon😊
Thank you 👍
Sir I have this structure problem.
Pls suggestion uro Dr
Contact me for my whatsapp no 9486223166.
Bro solve your problm plz tel me
சேர் நான் சிறுநீர் போகும் போது வேகம் குறைவாக போகுது மற்றும் குறைவாகவும் போகுது அடிக்கடி சிறுநீர் போகும்
May be due to the structure urethra.. if symptoms persist evaluation is required to rule out the urethral structure..
Sir test panningala....
எனக்கு சிறுநீரகத்தில் கல் உள்ளது Urinory trackல் கல் இருந்தது அதற்கு குளுக்கோஸ் போட்டார்கள் சரியானது 10 நாட்களுக்குப்பின் தற்போது சிறுநீர் போனா எரிச்சலாக உள்ளது அந்த எரிச்சல் தொடர்ந்து உள்ளது குத்துவது போல் உள்ளது அசோகரியமாக உள்ளnது........ ஆன்டிபயாடிக் போட்டும் சரியாகவில்லை..... இது என்ன பிரச்சனையாக இருக்கும்.....
Stone size? Is it stone passed out? Send report and contact my WhatsApp number
@@DrASKarthikeyan ungal whatsappkku report anuppi irukken sir...
Nice video sir.👍👍
நான் இராமநாதபுரம் மாவட்டம் .. உங்களை பார்க்க வேண்டும் என்றால் முன் அனுமதி வாங்க வேண்டுமா.....
Yes.. Contact my WhatsApp number 9585523166
BMG surgery completed 6yrs but no Use still same problem
Kindly do Uroflowmetry and send report to my WhatsApp number..
May be due to reoccurrence of structure in the urethra.
Sir report apidi unkaluku anupurathu
Send to my whatsApp number..
சார் எனக்கு 20 வருடமாக சிறுநீர் கழித்த பின்பு எருச்சல் ஆகிறது எல்லா டெஸ்ட் நார்மல் . பல டாக்டர் பார்த்துட்டேன். இன்னும் சரியாகவில்லை. இதற்கு நீங்கள் ஒரு தீர்வு சொல்லுங்கள் ப்ளீஷ்.,...
Contact my WhatsApp number..
Age? Comorbidities?
@@DrASKarthikeyan age 45
@@DrASKarthikeyan watsup number sir
Sir ithukku operation kandippa panniye aaganuma
Depends upon the location and length of the urethral structure..
Bro enaku sricture urithra pola itku, nenga sonna ella symptoms iruku nan ipp enna seirathu please tell me bro. Unga hospital enga iruku.
Contact no sollunga
Mithra kidney care centre. Tiruppur. Contact no 04214333166
9486223166
சிறுநீரக பையின் தசை வளர்ச்சி இருக்குன்னு சொல்றாங்க அதை மாத்திரையில் கரைக்க முடியுமா ஐயா
Send report and contact my WhatsApp number..
உங்களுக்கு நீர் கடுப்பு இருக்கா சார்....
Irin report normal but urine pohum poithu atikkati pain ean doctor please
Urine report
Age? Any other urinary symptoms? USG scan?
இந்த பரிசோதனை அட்மிஷன் போட்டு செய்ய வேண்டுமா இல்லை உடனே செய்து விடுவீர்களா.....
Hi sir, I am 36 year male. Hypothadiasis surgery done before 20 years. My average urine flowrate is 5-10 ml/sec. I didn't ejaculate sperm for semon test? Suggest me the solution.......
You are having a reduced stream of urine flow. Needs evaluation.. Consult nearby Urologist...
i have doing this surgery 1 week before sir ... when i have do my regular work sir ...Bike ottalama sir ...or rest eduka vendiya time solunga sir
Which surgery you undergone for structure urethra? Optical internal urethrotomy or urethroplasty?
Anastomotic Uretheroplasty sir
Anastomotic uretheroplasty Sir
Bike drive panna vendam ...you can resume your work after 1 week..But avoid bike drives for 3-4 weeks...
sir Thank u sir ...Thank u sir
Uti endoscopy வலிக்குமா.....
Mild pain will be there in local anaesthesia..
@DrASKarthikeyan test price எவ்வளவு சார் ஆகும்....
Bro urine poguthu yerichal irku penis mouth ull side andh yerichal naala pun aana madri iruku ena prb 😢
Maybe due to Urethritis ( infection in urethra)
Bro ungaluku sari aaiducha
@@akbarali-oy4xjungallukku sari agidcha...
@@karthikeyan3953 parava illa bro ungaluku yepdi iruku bro
@@akbarali-oy4xj operation panningala ramanathapuram urologist yara pathiga...
After oiu ena pananum sir na athan paniruken sir inum mrg agala ithunala ethum problem varumah sir
No problem.. Regular monthly dilatation is required..
Sir urine track infection aki iruku infection name cefuroxime allopathy treatment adutha sari akala sir adikadi 30 minutes oru tha da va varuthu sir
How many days you took the treatment cefuroxime tablet? Urine culture and sensitivity report?
20 days homiyopathy treetment and 2 months allopathy treatment adutha sari akalana 10 gentamicin injection 10 pota sir sari akala
Report apidi sir anupurathu
@@ManikkavelManikamsir i have same problem ungalukku sari airucha yentha dra pathiga...
நீண்ட நாட்களாக சிறுநீரகத் தொற்று நோய் உள்ளது இது சரியாக மாட்டது ஒரே பயமா இருக்கு. தீர்வு சொல்லுங்க ஐயா
Kindly see my UTI video..I explained the causes and prevention of UTI..
Nenga soldrathu cure aguma sir
Yes..
Entha oorula iruku unga hospital
Tiruppur
Hi sar 25 age boy 2 days sa valierku urin pogupothu
Take adequate water intake.. if pain persists consult a nearby doctor...
Sir good morning female 33 age c section delivery and family planning aachu 6 montth aachu 3 montha urin pain irunthutu iruku treat ment proper aa parthuten global hospital urin infection aolli 10 days andibiotic eduthen clear aachu but adikkadi thidirunu pain iruku before urin and after 3 female child pls help and any suggestion sir thank you
Kindly contact my WhatsApp number inga..Send your old reports..
Sir urine pogum pothu disatapance a irukku complete aagala last week ungala pathu test eduthan but athuku pinnadi urine pogum pothu complete aagala sir rply pls sir
Send report and contact my whatsApp number..
சார் நான் srilanka எ ன க்கு இ ந் த பி ர ச்சன 10 வருசமா இ ருக்கு இ ர ண் டு தர ம் ஒப்பிரேசன் பன்னியும் யூரின் பேன பிரகு கடும் வலியா இ ருக்கு இ தற்க்கு மரு த் து எ து ம் செ ல்னுக்க சே ர் பிலிஸ்
Further details are required regarding your problems.. Contact my WhatsApp number...
Bro ungaluku yenna problm bro ippo sari aaiducha
@@akbarali-oy4xjsir unga phone number kidaikuma....
doctor urethral stricture vara Vaipu irruka enKu age 19
Urethral stricture can occur at any age..
@@DrASKarthikeyan doctor yoga can cure urethral stricture
@Sayli Rane speak English
@Sayli Rane who r u , promoting that medicines in every video, don't give false information
@saylirane8521 saala
very useful
Manasulavula rempa panthipula iruke sir
சார் appendix operation 2month முன்னாடி பன்னுனன் அப்போ urine tubu பொட்டுவிட்டு எடுத்தாங்க 1வாரத்திற்கு அப்புறம் எனக்கு மெலிசா வருகிறது டாக்டர்கிட்ட சொன்னேன் டெஸ்ட் எடுத்து பார்த்திட்டு சிறுநீரக வருகிற பாதை நல்ல இருக்குன்னு சொன்னாரு ஆனால் இப்போது 2மாதம் ஆகியும் அதே மாதிரி தான் இருக்கிறது இதற்கு எந்த மாதிரியான வைத்தியம் செய்வது....😭
Do Uroflowmetry test - To check for a stream of urine..
Hi
Hi
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருந்து எந்த மருந்தும் எடுத்து கொண்டும் எரிச்சல் குணமாகவில்லை என்றால் Neurons natural liquid relieve burning urination available in Amazon India
சரியாகிவிடுமா....
Sir yanaku eruku
சார் வணக்கம் எனக்கு யூரின் போகும்போது வலி மற்றும் யூரின் போகாத போதும் சில நேரம் வலி வருது, யூரின் test normal என்னகாரணம் அல்ட்ரா சவுண்ட் சோதனை பண்ணியாச்சு நார்மல் ப்ளஸ் ரிப்ளை
Age? Uroflowmetry test?
Neurons natural liquid relieve burning urination available in Amazon India
இதனால sexual problems எதனா வருமா
Mild stricture usually won't cause sexual problems...
@@DrASKarthikeyan puriyala sir
டாக்டர் யூரின் போகும் போது குடித்த காப்பி சுமல் அப்படியே வருகிறது யூரின் நுரையுடன் சில நேரங்களில் வருகிறது
Take adequate oral fluids..if symptoms persist do urine complete examination and urine culture and sensitivity
@@DrASKarthikeyan thank you very much doctor
யூரின் போகும் போது நுரை வருது
சார் யூரின் போன வழி ஆகுது சார்
Any other urinary complaints?
சார் உங்களை சந்திக்க வேண்டும் சார் உங்கள் முகவரி cell no தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி சார்
Plz contact 04214333166 for consultation & appointment..
சார் ஏதாவது ஒரு முறை மட்டும் சிறுநீர் இரண்டாக பிரித்து வருகிறது. அடிக்கடி இல்லை.
No problem..
இந்த பிரச்சினை எனக்கு இருக்கு...urine double ah பிரிஞ்சி போகுது ஐயா....ரொம்ப வலி இருக்குது urine pogum pothu... amount எவ்வளவு ஆகும் ஐயா சரி பண்ண😢
@@bhuvaneshbhuvanesh5438மருத்துவரை பார்த்தீர்களா....
Sir uka WhatsApp number solluka
My WhatsApp number 95855 23166
Very useful informative video sir👍👍
Good information 👍 sir
Thanks
You're welcome
Good information sir
Thank you 👍
Super Sir Useful information.....👏
Thank you 👍
hi
Hi...
Very useful information video sir 👍
Hi
Hi