ஒன்றரை அடியில் 14 வயது குழந்தையின் பேச்சு! இந்த நாள் இனிய நாளே!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 74

  • @varaiamman
    @varaiamman 11 หลายเดือนก่อน +36

    அன்பு குழந்தைக்கு ஒரு வாழ்த்துக்கள் நன்றி

  • @ThuraisingamPirabashan-di4gi
    @ThuraisingamPirabashan-di4gi 11 หลายเดือนก่อน +31

    உள்ளத்தில் ஊனம்
    இல்லாத உயர்ந்த
    சந்தியா
    மானுடம் வெல்லும்
    வாழ்க வளமுடன்
    வளர்க தமிழுடன்

  • @gunadurai7201
    @gunadurai7201 10 หลายเดือนก่อน +16

    சந்தியா நீ தெய்வத்தின் மறுஉருவம்❤

  • @om8387
    @om8387 11 หลายเดือนก่อน +26

    அசரவைத்தாய் கண்ணே அசரவைத்தாய் உனது குரலில் ஒலித்த பாடலைக்கேட்டு நாங்கள் அதிர்ச்சியுற்றோம் வாழ்க வளர்க என் அன்புச் செல்லமே உனக்கு பணம்கொடுத்து உதவிட ஓடிவந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @balkeesrajathee1646
    @balkeesrajathee1646 11 หลายเดือนก่อน +16

    அருமையான பேச்சு அல்லா பாதுகாப்பு தருவான்

  • @kannank5460
    @kannank5460 10 หลายเดือนก่อน +11

    சூப்பர் அருமையாக பேச்சு வார்த்தைகள் ❤❤❤❤😂

  • @om8387
    @om8387 11 หลายเดือนก่อน +99

    குழந்தாய் சந்தியா செல்வமே படுத்த படுக்கையில் இருந்தபடியே மேடையில் பேசிட நீயும் வந்தியா செல்லம் உன் அருமையான பேச்சிற்கு நன்றிகள் செல்லம்

  • @ArsathFarzana-hb6nd
    @ArsathFarzana-hb6nd 5 หลายเดือนก่อน +5

    உன் மன தைரியத்திருக்கு பாராட்டு உன்னை பாதுகாக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி

  • @arumugam8109
    @arumugam8109 2 หลายเดือนก่อน +1

    சூப்பர்🌹🙏🙋

  • @ranikanagalingam3990
    @ranikanagalingam3990 5 หลายเดือนก่อน +4

    இறைவன் அருள் புரிய வாழ்த்துக்கள் பிள்ளை

  • @Yvasan5
    @Yvasan5 4 หลายเดือนก่อน +4

    So cute baby அம்மு குட்டி

  • @rajamanik1158
    @rajamanik1158 19 วันที่ผ่านมา +1

    சந்தியா தங்கமே நீ.பூரண நலம் பெற்று ஆனந்த நடனம் ஆடுவாய் செல்வமே.................

  • @veluvelu152
    @veluvelu152 ปีที่แล้ว +31

    அந்த பதினான்கு வயது குழந்தைக்கு வாழ்த்துக்கள் அடுத்த வர்களுக்கு உதாரணம்😮

  • @S.Jem179
    @S.Jem179 10 หลายเดือนก่อน +5

    God bless you special child 😭.... great 👍

  • @balasubramanian9627
    @balasubramanian9627 3 หลายเดือนก่อน +1

    Super speech God bless you my best wishes

  • @PremalathaKutty-um8dw
    @PremalathaKutty-um8dw 10 หลายเดือนก่อน +6

    வாழ்க சந்தியா மா

  • @s.haleemabegumllf2655
    @s.haleemabegumllf2655 11 หลายเดือนก่อน +4

    Avalai kuzhanthaiyaga Alli vaikkum antha thaikku en manamaarntha nandri❤❤❤

  • @R.ARUMUGAVADIOO
    @R.ARUMUGAVADIOO 2 หลายเดือนก่อน +1

    ❤super speech Sanchita chella Kutty

    • @R.ARUMUGAVADIOO
      @R.ARUMUGAVADIOO 2 หลายเดือนก่อน

      15:47❤superspeech Santhiya chellakutty

  • @yahwehjesus4280
    @yahwehjesus4280 5 หลายเดือนก่อน +9

    🙏🙏🙏 மரியன்னை துணை பிள்ளாய்.

  • @ravis2452
    @ravis2452 10 หลายเดือนก่อน +5

    மகளே நீயும் ஒரு சாதனைப்பெண்தான்

  • @n.k908
    @n.k908 4 หลายเดือนก่อน +1

    Super da thangapilla alagu da nee ❤❤❤

  • @kannank5460
    @kannank5460 10 หลายเดือนก่อน +6

    ஏய்யாகடவுளேஇவ்வளவுகஷ்டம்😂😂😂😂😂

  • @SoosaithasanSoosaithasan-fr1fz
    @SoosaithasanSoosaithasan-fr1fz 10 หลายเดือนก่อน +2

    இதையொத்த வயதுடைய இதே குறைபாடுள்ள ஒரு சிறுமி இலங்கை யாழ்ப்பாணத்தில் கற்கோவளம் கிராமத்தில் புனித நகர் என்னும் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . மேற்கொண்டு தகவல்பெற முயற்சி செய்யுங்க.

  • @NeelaDevi-d2y
    @NeelaDevi-d2y 5 หลายเดือนก่อน

    Santhiya engalukku kuda ivalo thyriyam irrukkathu, vazhthugal 🎉❤❤❤

  • @pselvamvishnu1935
    @pselvamvishnu1935 5 หลายเดือนก่อน +1

    Thiru rajendar sir you are very great 👍👍👍 shanthiya baby god bless you God you are very poor God,,,,🙏🙏🙏🙏🙏

  • @s.haleemabegumllf2655
    @s.haleemabegumllf2655 11 หลายเดือนก่อน +2

    En chellame❤❤❤ azhaghu devadhai de nee❤❤❤

  • @saralruby410
    @saralruby410 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤SanthiyUnakku orua Jesus 12:42

  • @jamimalr4978
    @jamimalr4978 4 หลายเดือนก่อน

    God bless you My dear child ❤

  • @BackiyaLakshmi-rc4tz
    @BackiyaLakshmi-rc4tz 4 หลายเดือนก่อน

    Super da chellam song super god is love

    • @arumugam8109
      @arumugam8109 2 หลายเดือนก่อน

      சூப்பர்🌹🙋🙏

  • @masiperiyannan-de6js
    @masiperiyannan-de6js 4 หลายเดือนก่อน

    சந்தியா தங்கம் 💘💖💖💖💖💖💖

  • @Beaula20
    @Beaula20 5 หลายเดือนก่อน

    Chellam u are great.God bless you ma❤

  • @jelsiyajoseph-ck4pw
    @jelsiyajoseph-ck4pw 5 หลายเดือนก่อน

    Hand's of you da chellakutty sandiya

  • @Velmurugan-zk8rv
    @Velmurugan-zk8rv 5 หลายเดือนก่อน

    God bless you da santhiya clm

  • @EmerenciaN
    @EmerenciaN 5 หลายเดือนก่อน

    இறைவனின் கருணை வேண்டுமே ஐயா

  • @nalinijohnsi4319
    @nalinijohnsi4319 5 หลายเดือนก่อน

    God bless you molu

  • @Prema-d9n
    @Prema-d9n 5 หลายเดือนก่อน

    Congratulations 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jaseemamusthafa5414
    @jaseemamusthafa5414 4 หลายเดือนก่อน

    ❤❤👌👌👌👌

  • @RoiserRoiser
    @RoiserRoiser ปีที่แล้ว +23

    🖤❤️💙🤱பெண்கள் கையில் கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகத்தை கொடுத்த தந்தை பெரியார் அம்பேத்கர் காமராஜர் ஐயா பல்லாண்டு வாழ்க🤱🖤❤️💙

  • @SivaSanmugaraj
    @SivaSanmugaraj 6 หลายเดือนก่อน

    Kankondu parkka mudiyala sandhiyavai kanneer varudhu manasu valikkudhu iraivaa nee kaakka vendum

  • @raguabu292
    @raguabu292 5 หลายเดือนก่อน

    Nice santhiya

  • @erajeswarybsubramaniam3267
    @erajeswarybsubramaniam3267 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Vanamboomi
    @Vanamboomi 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RoiserRoiser
    @RoiserRoiser ปีที่แล้ว +9

    🖤❤️💙👁️👁️👁️பெண்கள் நம் நாட்டின் கண்கள்👁️👁️👁️🖤❤️💙

  • @tailormenurenu3049
    @tailormenurenu3049 10 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏👏💐

  • @amossamuel1793
    @amossamuel1793 3 หลายเดือนก่อน

    JESUS HEALS YOU .

  • @vimalaj9561
    @vimalaj9561 4 หลายเดือนก่อน

    Nee. Kadavulin pillai

  • @MohamedNaleerMohamedAbdullah
    @MohamedNaleerMohamedAbdullah 10 หลายเดือนก่อน +1

    Kannir😢😢waraytha.ppathiu😢😢😢

  • @nesavaalarseidhipaintamilf5208
    @nesavaalarseidhipaintamilf5208 ปีที่แล้ว +2

    ❤🎉

  • @rajasanketha795
    @rajasanketha795 6 หลายเดือนก่อน

    😂🎉❤

  • @menalopismenal9922
    @menalopismenal9922 6 หลายเดือนก่อน

    💞💞💞💞💞💞🤲🤲🤲🤲🤲

  • @ShobanaDevi-ui1rk
    @ShobanaDevi-ui1rk 11 หลายเดือนก่อน +1

    😢😢

  • @saralruby410
    @saralruby410 10 หลายเดือนก่อน

    Santhiya Jesus unakku oru Aruputham seivar Jesus Nambu un Eruthiyal Eatrukol

  • @BalaMurugan-bq6fg
    @BalaMurugan-bq6fg 11 หลายเดือนก่อน +2

    Ada kadavule nee irukkiya

  • @Nazeera-ye8yk
    @Nazeera-ye8yk 11 หลายเดือนก่อน

    😢

  • @riswanamuhsina9145
    @riswanamuhsina9145 11 หลายเดือนก่อน

    😭😭😭

  • @ShanthiShanthi-yp7pu
    @ShanthiShanthi-yp7pu 4 หลายเดือนก่อน

    Manasu kasdama erukku

  • @NISHANISHA-bk1yi
    @NISHANISHA-bk1yi 11 หลายเดือนก่อน

    😂

    • @arumugam8109
      @arumugam8109 2 หลายเดือนก่อน

      சூப்பர்🙏

  • @VinjuanVinujan-iw8cw
    @VinjuanVinujan-iw8cw 11 หลายเดือนก่อน

    Antha kulanthaikki uthaviyanga theyivanga

    • @arumugam8109
      @arumugam8109 2 หลายเดือนก่อน

      சூப்பர்🙏

  • @vimalaj9561
    @vimalaj9561 4 หลายเดือนก่อน

    Nee uyarnthaval

  • @rakeem9180
    @rakeem9180 ปีที่แล้ว +2

    Ì