50வயசுல துவண்டு போற என்னை போன்ற மனிதர்களுக்கு ஒரு மிகப்பெரிய எடுத்துகாட்டாக விளங்குகிறார் பெரியர் சொன்ன வார்த்தை சூப்பர் 👍 அம்மாவுக்கு மிக பெரிய சலியுட் 🙏
Really proud Amma, your financial status may address you as Poor, but you are rich in love, self confidence, hard work etc.. Your emotions at the end makes our hearts melt.. Hats off Amma 🎩
அம்மா, உங்களுக்கும் மதிப்பு இருக்கு என்று பேட்டீ எடுகறீங்க என்று கூறுகீறீகல். உங்களைப் போன்றவர்கலைத் தான் உண்மையில் இவ்வுலகம் மதிக்க வேன்டும். பெருமை கொள்ள வேன்டும். போற்றுதலுகுறியவர் நீங்கள். வாழ்க வளமுடன்.
சுய கட்டுப்பாடு கௌரவம் மரியாததை சுய ஒழுக்கம் அதற்கு அம்மா சொன்ன வார்த்தை போதும் என்கிற மனம் அது இல்லாததால்தான் பல ஆண் பெண் இருபாலாருமே பல துன்பங்களையும் அவமரியாதைகளையும் கௌரவ குறைபாடுகளையும் சந்திக்கின்றனர் எப்படியும் வாழலாம் என்பதை விட இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வார்த்தைக்கு இலக்கணமாய் பாட்டி அம்மா பெண்ணியம் பெண் சுதந்திரம் இதுதான் .
👉"cute ஆக செருப்பு போட்ட நடிகை, இந்த நடிகையின் cute hip movementஅ பாருங்க" இப்படி TH-camஇல் viral ஆவதற்கு மத்தியில் இந்த மாதிரி ஒரு வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி Aval Glitz 🙏
இன்றையப் கால கட்டத்தில் முதியோர் இல்லத்தில் முடங்கி கிடக்காமல் தன்னம்பிக்கையோடு. அவர்களும் தன். திறமையை பயன் படுத்தி இந்த பாட்டி போல வாழ முயற்சி செய்து வெற்றி பெறலாம்
@@menagamaniyan8808 I agree. இந்த பாட்டி கு உடம்பு நல்லா இருக்கு. எல்லாருக்கும் இருக்கும் னு சொல்ல முடியாது. Respect all the senior citizens no matter what.
Amma, neenga oru periya inspiration, ur age is motivating me. Wonderful Amma, Unga husband ungala vittu ponapinnum thuvandu Pogaamal thannambikkaiyudun vazhum ungalukku Pala million billion vazhthukkal, kanchi periyavaa blessings will always be there for you.
அவல் சேனலுக்கு ரொம்ப நன்றி இந்த வீடியோ நிரைய பேருக்கு ஒரு எடுத்து காட்டு வயது ஆகி விட்டது என்று முடங்கி இருக்காமல் நம்மனால் முடியும் என்று நினைக்கனும் அருமை மா
Oh my god i knw this Patti Bhavani patti. She use to see her products near R A Puram Sangita Hotel. I use to meet her regularly and buy things. Such a pure soul. Last time i give her 500rs she just holded my hands and cried. Very sweet Patti 💖
I am a well educated woman from good family married in a very rich family, treated very unfairly, but I want to redeem myself and my self respect but don't know how? These type of women inspire me a lot.
Think from ur side also. If your heart is with you, Speak your words loud. Be bold. Don't give up your self-respect at the same time. If you still think the same, just get separated. That family don't deserve you.
Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
@M.vijayAsarathi M.vijayasarathi ñ ⁰0ì iv.76u
என்ன ஒரு தெளிவு என்ன ஒரு அழகு பேச்சிலும் உழைப்பிலும் உயர்ந்து விளங்கும் இந்த அம்மாவின் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
பாட்டி க்கு என்னுடைய திருவடி நமஸ்காரங்கள். இந்த கால தலைமுறைக்கு நல்ல எடுத்துகாட்டு. வாழ்க வளமுடன்.👌👌👍👍💅💅🙏🙏🙏🙏
செம பாட்டி👍. பிரதமர் இந்திராகாந்தி அம்மா நடந்துவர மாதிரி இருக்கு. So cute பாட்டி🎉🎉🎉
வாழ்க நீண்ட ஆயுளுடன்
பாட்டிyou are a featuty very very Handsampatti God Bless you
50வயசுல துவண்டு போற என்னை போன்ற மனிதர்களுக்கு ஒரு மிகப்பெரிய எடுத்துகாட்டாக விளங்குகிறார் பெரியர் சொன்ன வார்த்தை சூப்பர் 👍 அம்மாவுக்கு மிக பெரிய சலியுட் 🙏
Keep it up.you are an example to all.my best wishes to you.
பாட்டி எல்லோரும் எப்படியும் நல்லவர்களாக வாழமுடியும் என்பதற்கு நல்ல உதாரணம். நாராயண நாராயண
Really proud Amma, your financial status may address you as Poor, but you are rich in love, self confidence, hard work etc.. Your emotions at the end makes our hearts melt.. Hats off Amma 🎩
பாட்டி.பேட்டி.சூ்ப்பர்.இந்த..பாட்டி.போல.அனைத்து.சாதார்ன.பெண்களுக்கு.தைரியம்.துனிச்சல்..தன்னம்பிக்கை..கட்டாயம்.வேண்டும்.கோழைத்தனமாய்..இருக்ககூடாது..வாழ்கையில்.உழைத்து.முன்னேரவேன்டும்..பேராசை.படாமல்.இருப்பதை.கொண்டு.வாழ்வோம்
அம்மா, உங்களுக்கும் மதிப்பு இருக்கு என்று பேட்டீ எடுகறீங்க என்று கூறுகீறீகல். உங்களைப் போன்றவர்கலைத் தான் உண்மையில் இவ்வுலகம் மதிக்க வேன்டும். பெருமை கொள்ள வேன்டும். போற்றுதலுகுறியவர் நீங்கள். வாழ்க வளமுடன்.
Mother l learnt many things from you God bless you
உங்கள் கமெண்ட் அதிக பிழையுடன் உள்ளது. திருத்தி கொள்ள வேண்டும்
@@krishnamurthysudhakar3322 Thiruththa Thirindhaal Thavaru Eaan Aagaporathu?!
இந்த தாய்க்கு என் வீரவணக்கம்! என்ன ஒரு நன்றியுணர்வு! என்ன கம்பீரம்?,துடிப்பு! முகத்தில் லட்சுமிவாசம்! கிரேட். வாழ்க.
சுய கட்டுப்பாடு கௌரவம் மரியாததை சுய ஒழுக்கம் அதற்கு அம்மா சொன்ன வார்த்தை போதும் என்கிற மனம் அது இல்லாததால்தான் பல ஆண் பெண் இருபாலாருமே பல துன்பங்களையும் அவமரியாதைகளையும் கௌரவ குறைபாடுகளையும் சந்திக்கின்றனர் எப்படியும் வாழலாம் என்பதை விட இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வார்த்தைக்கு இலக்கணமாய் பாட்டி அம்மா பெண்ணியம் பெண் சுதந்திரம் இதுதான் .
Super correct pa 👍
she is an inspiration for Sr.citizens and those who are lonely and depressed.
I am very happy to see this speech & hope all new generation to confidence they got positive energy and me also. My age 64 yrs. 🙏🙏🙏🙏🙏
👉"cute ஆக செருப்பு போட்ட நடிகை, இந்த நடிகையின் cute hip movementஅ பாருங்க" இப்படி TH-camஇல் viral ஆவதற்கு மத்தியில் இந்த மாதிரி ஒரு வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி Aval Glitz 🙏
Hats off to Bhavani Amma truly inspiring 👏🏻👏🏻👍🏻❤
அம்மா உங்கள் voice ரொம்ப நல்லா இருக்கு அதில் தெரிகிறது உங்கள் குணம்
உடல் தளர்ந்தாலும், மனம்/தன்னம்பிக்கை தளராத -! உழைப்பால் மகிழும் தெய்வம்.
என்னைப்போல் இருக்கும் பெண்கள் களுக்கு இந்த பேட்டி தான் பலம் 🙏🙏🙏🙏
போற போக்குல நிறைய வாழ்க்கையின் நிதர்சனங்களை அள்ளி வீசிவிட்டு சென்ருக்கிறார் பாட்டியம்மா.....🙏
இன்றையப் கால கட்டத்தில் முதியோர் இல்லத்தில் முடங்கி கிடக்காமல் தன்னம்பிக்கையோடு. அவர்களும் தன். திறமையை பயன் படுத்தி இந்த பாட்டி போல வாழ முயற்சி செய்து வெற்றி பெறலாம்
9
முதியோர் இல்லத்தில் முடங்கி கிடந்தால் தான் என்ன?? எல்லோருடைய உடல்நலமும் ஓரே மாதிரியா இருக்கு??
@@menagamaniyan8808 I agree. இந்த பாட்டி கு உடம்பு நல்லா இருக்கு. எல்லாருக்கும் இருக்கும் னு சொல்ல முடியாது. Respect all the senior citizens no matter what.
ப்பாஆஆஆஆ.... பாட்டிமா.... நீங்க ரொம்ப க்யூட்டு & ஸ்வீட்டுமா!!!! 😊 ❤️ ❤️ ❤️
I sppreciate her self confidence. She is the role model for the present generation
👏👏👏இந்த வயசிலும் உழைத்து வாழனும் நினைத்ததெ பெரியா விசையம் 👌
Om namah shivaya namah Om
மாமி உங்கள் தைரியம் தான் தேவை நன்றி மாமி
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
பாட்டிக்கு நமஸ்காரம்,உங்க தன்னம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன்ரொம்ப . ரொம்ப தன்னம்பிக்கை வருது உங்க பேச்சால்.
Amma, neenga oru periya inspiration, ur age is motivating me. Wonderful Amma, Unga husband ungala vittu ponapinnum thuvandu Pogaamal thannambikkaiyudun vazhum ungalukku Pala million billion vazhthukkal, kanchi periyavaa blessings will always be there for you.
Upload more videos like this...because this type of videos best motivation for the broken heart women and girls 💞🌹🙏 especially நன்றி பாட்டியம்மாள்🙏💞
அம்மா வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் இந்திய ஜனநாயக மக்களே தமிழ் நாட்டின் ஜனநாயக மக்களே கூர்ந்து கவனித்து சிந்தனை செய்து பாருங்கள் என்று நன்றி வணக்கம் .
Really thanks for such a wonderful interview. She really inspire me a lot.
இந்த உழைக்கும் தாயைபேட்டிஎடுத்துமகிழ்வித்ததற்குநன்றிங்க 🙏👌
பவானி லட்சுமி நரசிம்மர்👋👍
Very confident in her way vazhthukal Amma
Mind Blowing on Confidence Level Patti
Bhavani Amma is a WALKING GODDESS giving INSPIRATION to all who see her and this video.👍👍👌👌🙏🙏💜💙💚💛🧡❤
Such a good inspiration to all
Super amma, Hats off u
Very very bold patti.her confidence only leads her life successfully.thanks for aval glitz to show this type of interview
Intha ammava mailapore,mandhavelli,RA puram areala romba varusamma naan parkiren....ivangala paarkkumpothellam enakku kastama irukkum .oru kaila kattabag ,innoru kaila oru murrukku pocket..vanga thonum pothu kaila change irukkathu..illana bus or vandila poikittu iruppen ..pavam yean? intha Amma ivlo thooram kaila weight vachu nadakanum,veetla irukkalame apdinnu nanaikka thonum...intha vayasulayum avanga uzhachi saapidanum nanikirangale ... Hat's off amma.. inime nan ungala enga paarthalum oru murukku pocket vaanguven. oru busy life style la intha ammavayum kavanichu interview edutha AVAL GLITZ kku 🙏🙏🙏
என் அம்மா போல் தைரியமான பெண்👍👍
அம்மா தலைவணங்குகிறேன்
அருமையான பதிவு. இத விட motivational video ஒன்னு வாழ்க்கை ல வேணுமா...?அற்புதம் பாட்டி.
Thank u Aval Glitz
Super aval glitz. இந்த மாதிரி நிறைய சாமானிய மக்கள் இன்டர்வியூ எடுங்க.
Hats off to u patti, very inspiring
Super Amma😘😘😘🙏🙏🙏👌👌👌
We should all learn from her.such an inspiring lady
வாழும் உதாரணம் அம்மா நீங்கள் 🙏
என்ன ஒரு தெளிவான பேச்சு 👌👌👌👌👌👍👍👍👍💅💅💅💅💅💅
I appreciate her self confidence. She is a role model for the president generation
Wonderful interview. Hats off to Amma.
சூப்பர். உழைப்பே உயர்வு தரும்
உங்களுடைய தைரியம் தொன்நம்பிக்கை எல்லோருக்கும் வரவேண்டும்.
இருப்பதை வாழபழகிவிட்டால்
வாழ்க்கை மே வசந்தமாகிவடும். நன்றங
திருத்தம்
very touching and encouraging speech.
அவல் சேனலுக்கு ரொம்ப நன்றி
இந்த வீடியோ நிரைய பேருக்கு ஒரு எடுத்து காட்டு
வயது ஆகி விட்டது என்று முடங்கி இருக்காமல்
நம்மனால் முடியும் என்று நினைக்கனும்
அருமை மா
உங்கள் வழி தோன்றல் என் தாய் இன்னும் அவர்கள் உழைப்பில் தான் வாழ்கிறார்கள் உங்களுக்கு ஏனது வணக்கங்கள்
Even we are your customers Amma, at Raja annamalaipuram...Hatsoff and Pranaamam paatti Amma...🙏🙏🙏
Super Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🤝💐💐💐💐💐💐💐💐
இந்த அம்மா வுக்குஎன்நமஸ்காரங்கள்சொந்த உழைப்பில் வாழும் இவர்களை போற்றுவோம் நன்றி🙏
மிகவும்நல்லதுபெரியம்மாநன்றி லஷ்மிநரசிம்மன்
Really proud of you Amma.. 🙏🙏🙏🙏
I like u confidence and love u Patti. May god bless u.
Mami, i want your blessings, no more words, hats of respect
என்ன ஒரு தன்னம்பிக்கை. இது எல்லோருக்கும் இருப்பதில்லை. கடைசி இரண்டு நிமிடம் பிச்சி ஒதரிட்டாங்க. Sound mind in sound body.
Salute paaddimaa😘😘😘 unggala maathiri yenakkum mattavunggalum confidence ooda iruka yen praattanai....Vazhga vazhamudan paaddimaa..🌹🌹🌹🌹
Super Amma. Very motivating.
Oh my god i knw this Patti Bhavani patti. She use to see her products near R A Puram Sangita Hotel. I use to meet her regularly and buy things. Such a pure soul. Last time i give her 500rs she just holded my hands and cried. Very sweet Patti 💖
Super Patti amma. Thank you for your motivation speech.
Excellent Amma u remain as inspiration to us
வாழ்க,வாழ்க பாட்டி.
Great paatti congratulations 👏
I love this mummy
பாட்டி நீங்க என்ன ஒரு அழகு.
Hats off to Bhavani amma 💐✨👍👌🤩God bless you 🙌
Superb grandma long live grandma
Love you ✌✌✌❤❤❤
Most impressive speech irn lady 👍
Love you paatti....highly inspiring paatti ma....🙏🙏🙏
Really a great and wonderful Lady. Salute you 🙏🏽🙏🏽
Truly inspiring 🙏🙏🙏
I am a well educated woman from good family married in a very rich family, treated very unfairly, but I want to redeem myself and my self respect but don't know how?
These type of women inspire me a lot.
Leave the past behind and reinvent yourself ma, that's what I'm doing after a bad marriage. Wish you well. MJ
You are right. This paatti is a great inspiration. Pranams to her
Think from ur side also. If your heart is with you, Speak your words loud. Be bold. Don't give up your self-respect at the same time. If you still think the same, just get separated. That family don't deserve you.
அம்மாவுக்கு வாழ்த்துங்கள்
Inspired 💙
இருப்பது போதும் என நினைத்தால் மனம் நிம்மதி கிடைக்கும்.
Super amazing.
Thanks mother good advice I wish you may god bless you
Superb
Hats offf dear strong Patti maaaa ... u r always better.
அருமையான பதிவு🙏🙏🙏
Super ma💐👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻
You are very very great grandmaa honest of your hard work on the your duty Congratulations 🙏🙏🙏🤝🤝🤝💐💐💐🤴🤴🤴God bless you awesome 👌👍
🙏🙏great human , thank you aval glitz for this 💐
பாட்டி தனிமையில் போராடும் பல பெண்களுக்கு நல்ல வழிகாட்டி. வாழ்த்துக்கள் பாட்டி.
பாட்டி super.
God bless you with good health and strength for life long
Very bold &brave inspired me
Really hatsoff paatima. Such a bold granny you are.
Vera level amma
Woww that's so inspiring 👏
Super madam.vaazka valamudan.
You are cute paittima 🥰 🥰 🥰 I like your confidence 💞💞💞💞💞
Semma !🙌
True Amma am very proud
amma valgavalamudan pallandugal 🙏🙏🙏
Great motivation, namaskaram amma
Really great! 👍🙏🙏🙏🙏🙏
Great. Positivity 💐💐