முடியாததையும் முடித்துக் காட்டும் வல்லமை இதற்கு உண்டு அதை சரியாக பயன்படுத்துங்கள் Sri Bagavath ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 38

  • @siddarthrajanthechangemake3276
    @siddarthrajanthechangemake3276 8 หลายเดือนก่อน

    நன்றிகள் பல கோடி 🙏

  • @subramanians7097
    @subramanians7097 8 หลายเดือนก่อน

    மிகவும் அருமை நன்றி ஐயா

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว

    Aiya nanri nandri nandri aiya

  • @syedsulthansyedali293
    @syedsulthansyedali293 ปีที่แล้ว

    Super aiya

  • @ramchandran4318
    @ramchandran4318 ปีที่แล้ว

    Excellent ayya🙏🙏🙏

  • @v.sanjithv.reshmi
    @v.sanjithv.reshmi 7 หลายเดือนก่อน

    Thanks sir

  • @user-jk.jayakumar
    @user-jk.jayakumar ปีที่แล้ว

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @veeramanis3532
    @veeramanis3532 ปีที่แล้ว +2

    அறிவை பயன்படுத்தி மனம் செயல் பட்டால் அது அஞ்ஞானம்.மனதை பயன்படுத்தி அறிவு செயல் பட்டால் அது ஞானம்.

  • @punniyamurthyasokan
    @punniyamurthyasokan ปีที่แล้ว

    Supper sir ❤

  • @BalaG59
    @BalaG59 ปีที่แล้ว +1

    அய்யா என்னதான் புரிதல் ஏற்பட்டாலும் அந்த நேரத்திற்கு நன்றாக இருக்கு, ஆனால் மற்ற நேரங்களில் மனம் ஒரே இறுக்கமாக உள்ளது எந்த வேலையும் செய்யாமல் போகிறது படிக்கவும் முடியவில்லை அந்த இறுக்கத்திலிருந்து விடுபடுவதற்கு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் சில நேரங்களில் பாதி நாட்கள் கூட ஆகிறது அய்யா என்ன செய்வது

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 ปีที่แล้ว +2

    மனமது இயற்கையின் மாபெரும் நிதியல்லோ மனதிலே உள எல்லாம் மற்றெங்கு தேடுவீர், மனம் அறிய நினைத்தால் அடங்கும் அடக்க நினைத்தால் அலையும் வேதாத்திரி மஹரிஷி

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 ปีที่แล้ว +6

    மனதை கட்டுப்படுத்துவது பற்றி ஓஷோ இது ஒரு உள்ளே வெளியே விளையாட்டு என்கிறார். அதாவது மனம் பல நேரங்களில் தனித்தும், சில சமயங்களில் நான் என்பதும் கொண்டும் இயங்குகிறது என்றார். ஆகவே மனதுடன் முறன்படாமல் அதனுடன் இணைந்து பயணிப்பது, அதாவது மனதுடன் விளையாடி மகிழுங்கள் என்றார். நீங்கள் விரும்பும் போது அதை இயக்குவது மற்றும் அதை இயங்க விடுவது பற்றி சொல்லி இருக்கிறார். இதுவே மனதை கட்டுப்படுத்துவது என்றார் ஓஷோ. இதுவே மனம் அற்ற நிலையிலும் நிகழ்கிறது என்கிறார்.

    • @AnandM-sw2fv
      @AnandM-sw2fv ปีที่แล้ว

      Ungala epdi contact pandrathu

    • @padmakumarandoor728
      @padmakumarandoor728 ปีที่แล้ว

      ​​@@AnandM-sw2fv I couldn't understand, that what will you expect from me. Because I already sent my address and number. So tell me here please, that how can I help you more.

    • @AnandM-sw2fv
      @AnandM-sw2fv ปีที่แล้ว

      Whatsapp number

    • @SenthilKumar-zt6of
      @SenthilKumar-zt6of ปีที่แล้ว

      ஓஷோ சொன்னது கரெக்ட் நீங்க bookபடிச்சு தான் சொல்றீங்க நீங்க உங்க அனுபவத்திலிருந்து பேசலாம் அப்பதான் மனமற்ற நிலை என்னன்னா புரியும் நன்றி

    • @padmakumarandoor728
      @padmakumarandoor728 ปีที่แล้ว

      @@SenthilKumar-zt6of ஓஷோ சொன்னது சரி அல்லது தவறு என்று உங்களுக்கு எப்படி தெரியும்? சரி என்றால் அதை எப்படி நிறுபித்து காட்ட போகிறீர்கள்? இனி அது தவறு என்றால் அதையும் எவ்வாறு நிறுபித்து காட்ட போகிறீர்கள்? உங்களால் பதில் சொல்ல முடியுமா?

  • @BalaG59
    @BalaG59 ปีที่แล้ว +3

    அய்யா, மனதில் உறுதி வேண்டாம் புத்தியில் உறுதி வேண்டும் இந்த கூற்று தான் சரியா அய்யா

  • @lingesha.r8511
    @lingesha.r8511 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @vishnua8033
    @vishnua8033 ปีที่แล้ว +2

    Audio Quality poor

  • @RanjitSinghCHELLADURAI
    @RanjitSinghCHELLADURAI 7 หลายเดือนก่อน +1