Panniru Vizhigalile | Tamil Devotional Video | Seerkazhi S. Govindarajan | Murugan Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • ईश्वर के ऐसे अनेक मधुर प्यारे भजन, मंत्र आरतियां सुनने के लिए सब्सक्राइब करें : / saregamabhakti
    .
    . சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பாடிய 'பன்னிரு விழிகளிலே' என்ற முருகன் பக்தி பாடல்.
    Murugan is the second son of Siva and Parvathi, brother of Lord Ganesha. Murugan is worshipped widely in Southern India, especially in Tamilnadu. In fact, he is called the Tamil Kadavul (The Lord of the Tamil people). He is also the Hindu god of war. He is the Commander-in-Chief of the army of the devas. His six most important shrines in India are the Six Abodes of Murugan also known Arupadaiveedu literally meaning six warhouses, temples located in Tamil Nadu.
    Saregama brings the very special Murugan song Panniru Vizhigalile Sung by Seerkazhi S. Govindarajan.
    Song: Panniru Vizhigalile
    Singer: Dr. Seerkazhi S.Govindarajan
    Music: T. R. Papa
    Lyricist: Dr. Ulundurpettai Shanmugam
    Album: Panniru Vizhigalile Murugan Songs Of Seerkazhi S. Govindarajan
    For more Devotional songs Subscribe to
    / saregamashakti
    For more videos subscribe to our channel
    / saregamatamil
    For TV Shows subscribe to our channel
    / saregamatvshows
    For more updates Follow us on Facebook:
    / saregama
    Follow us on Twitter:
    / saregamaglobal
    Visit our website: www.saregama.com

ความคิดเห็น • 393

  • @SaregamaBhakti
    @SaregamaBhakti  2 ปีที่แล้ว +31

    bit.ly/3PTADxU
    ऐसे और मनमोहक भजन ,आरती सुने के लिए subscribe कीजिए Saregama Bhakti

    • @blissfulsoul9791
      @blissfulsoul9791 2 ปีที่แล้ว +4

      its a tamil devotional song, so why asking to subscribe in Hindi, also this was not in hindi last time i checked... it is things like these that upsets us.. please spare the language imposition atleast here, people come to listen these songs for peace of mind..

    • @kathirvel15aug5
      @kathirvel15aug5 ปีที่แล้ว +2

      Use

    • @esakkiyammalm3607
      @esakkiyammalm3607 ปีที่แล้ว

      bye

    • @VijayVijay-2450
      @VijayVijay-2450 ปีที่แล้ว

      Daai tamil la sollu da enga English hindi pesanum mo enga pesanum Inga Tamil la pesu

    • @soundarrajan6115
      @soundarrajan6115 ปีที่แล้ว

      1:49 1:52 2:04 1:45 1:28

  • @VasanthamaniM-y1c
    @VasanthamaniM-y1c 8 วันที่ผ่านมา +1

    ஓம்.வல்லார்.திருவடிகளே.சரணம்❤

  • @radharadha5859
    @radharadha5859 หลายเดือนก่อน

    Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri ❤❤❤❤❤❤

  • @Subramaniam-vw3nt
    @Subramaniam-vw3nt 4 ชั่วโมงที่ผ่านมา

    குணசீலன்! குணசீலன் !!

  • @RAVIRAJ-ms7ek
    @RAVIRAJ-ms7ek หลายเดือนก่อน +1

    பாடல் காட்சிகள் அனைத்தும் அருமை

  • @samprathap4475
    @samprathap4475 2 หลายเดือนก่อน +1

    Muruga saravanabava

  • @user-gx8ih5fy8f
    @user-gx8ih5fy8f 9 หลายเดือนก่อน +1

    I like murugan

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 4 ปีที่แล้ว +84

    பன்னிரு விழிகளிலே ...
    பன்னிரு விழிகளிலே ... பரிவுடன் ஒரு விழியால்
    என்னை நீ பார்த்தாலும் போதும்
    முருகா ...
    பன்னிரு விழிகளிலே
    வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்
    ஷண்முகா ...
    (பன்னிரு விழிகளிலே)
    உன்னிரு பதம் நினைந்து ... அன்புடன் தினம் பணிந்து
    முருகா ... முருகா ...
    உன்னிரு பதம் நினைந்து ... அன்புடன் தினம் பணிந்து
    திண்ணமாய் போற்றும் என்பால்
    நின் திரு உள்ளம் கனிந்து
    (பன்னிரு விழிகளிலே)
    பன்னக சயனன் மகிழ்ந்திடும் மருகா
    பாரோர் புகழ்ந்து போற்றிடும் குமரா
    வண்ணமயில் ஏறும் வடிவேல் அழகா
    வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகா
    வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகா
    (பன்னிரு விழிகளிலே)
    வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்
    முருகா ...
    பன்னிரு விழிகளிலே ... பரிவுடன் ஒரு விழியால்
    என்னை நீ பார்த்தாலும் போதும்
    .
    பாடலைப் பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்

    • @pulcheriecany4777
      @pulcheriecany4777 4 ปีที่แล้ว

      Merci

    • @pulcheriecany4777
      @pulcheriecany4777 4 ปีที่แล้ว +1

      Nu

    • @SivaKumar-pn7pp
      @SivaKumar-pn7pp 4 ปีที่แล้ว

      Tq u sir

    • @boominathan3115
      @boominathan3115 3 ปีที่แล้ว

      ஜெய்குருதேவ்
      வரிகளை
      கொடுத்த ஐயா
      அவர்களுக்கு நன்றி

    • @boominathan3115
      @boominathan3115 3 ปีที่แล้ว

      ஜெய்குருதேவ்அருமை

  • @thirisangumuthuveeran1246
    @thirisangumuthuveeran1246 3 วันที่ผ่านมา

    அய்யாஅம்ரிதாக்கு நீண்ட ஆயுளை கொடுமுருகா

  • @sekarbabu3179
    @sekarbabu3179 8 หลายเดือนก่อน +1

    OM SARAVANA PAVA

  • @vaiyapuricongress5072
    @vaiyapuricongress5072 3 ปีที่แล้ว +70

    முருகனின் அருளைப்பெற்றவர்களின் உண்மையான அனுபவம் தான் இந்தப்பாடல். முருகனின் அருள் எனக்குண்டு!

  • @Saravanakumar-pn7wl
    @Saravanakumar-pn7wl 8 หลายเดือนก่อน +3

    காலமகள் பெற்றமகன் கோலமுகம் வாழ்க!கந்தனென குமரனென வந்த முகம் வாழ்க!

  • @githangrapic8531
    @githangrapic8531 2 ปีที่แล้ว +1

    Om murugaa

  • @kumarpalani2138
    @kumarpalani2138 ปีที่แล้ว +1

    Om murgha🙏

  • @kumares8552
    @kumares8552 6 หลายเดือนก่อน +1

    சிறப்பு 🙏👏👌

  • @remitha0984
    @remitha0984 10 หลายเดือนก่อน +1

    Yenna arumaiyana voice meimaranthu vitten

  • @kumarsivaraman7164
    @kumarsivaraman7164 4 ปีที่แล้ว +37

    வெண்கலக்குரலோன் இசைச்சித்தர் கந்தர்வகானன் சீர்காழி முருகா என்கிறபோதே மெய்சிலிர்க்கிறதே !! முருகனே நேரில் வருவான்.

    • @subramaniyankandhasamy6228
      @subramaniyankandhasamy6228 2 ปีที่แล้ว +4

      ஆம் அவர் முருகா முருகா என்று சொல்லும்போது மனம் உறுகுது

    • @chandrakalah7882
      @chandrakalah7882 3 หลายเดือนก่อน +1

      Eththanaimurai kettalum. Makizhchi

  • @Gamer_zone_75
    @Gamer_zone_75 ปีที่แล้ว +24

    இந்த பாடலை மனதால் உள்வாங்கி அமைதியாக கேட்டாலே நம் கவலைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்

  • @muthumurugank6332
    @muthumurugank6332 ปีที่แล้ว +1

    ஓம் சரவண பவ! முருகா போற்றி!

  • @srikannansivamsri4795
    @srikannansivamsri4795 ปีที่แล้ว +8

    பன்னிரு விழிகளிலே பரிவுவுடன் ஒரு விழியால் எங்களை நீ பார்த்தாலும் போதும்.. 🥰🥰

  • @paranitharan2076
    @paranitharan2076 ปีที่แล้ว +3

    உங்கள் குரலில் முருகனை காண்கிறேன் அந்த முருகனையே உள்ளம் உருக வணங்க வைத்து விடுகிறது

  • @dhinakarannatarajan4538
    @dhinakarannatarajan4538 ปีที่แล้ว +1

    உள்ளம் கவர்ந்த முருகனின் அருமையான பாடல்க,

  • @MuthamilSelvi-l2c
    @MuthamilSelvi-l2c 29 วันที่ผ่านมา

    Muruga eankgu meentum aen magan peranthu varanum appa ean maganei theruppi tharungal naan veetu kattanum ean valkgyei neenga meettu thanga periya koottei malei Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @retnamonys3350
    @retnamonys3350 2 ปีที่แล้ว +1

    Muruga muruga muruga

  • @varadharajank7670
    @varadharajank7670 4 ปีที่แล้ว +124

    மதுரை ஓட்டல் ஆரியபவன் எதிரில் உள்ள முருகன் ஆலயம் சென்று தரிசித்து வாருங்கள்.அழகை கான கண் கோடி வேண்டும்.

    • @ramakrishnan2441
      @ramakrishnan2441 3 ปีที่แล้ว +5

      Unmai...

    • @enkadanpaniseythukodapathe9857
      @enkadanpaniseythukodapathe9857 3 ปีที่แล้ว +7

      மதுரை மண்ணின்வாழ்த்துக்கள் ஞான தண்டாயுதபாணிபோற்றி போற்றி போற்றி

    • @priyarishitha9935
      @priyarishitha9935 ปีที่แล้ว +6

      Murugan enralae azhagu than. Om saravana bava

    • @arumugamsubramani5238
      @arumugamsubramani5238 ปีที่แล้ว +4

      SUPER voice their is no words for say I likes so much 👍🎸🎸🎸👌👌👌🎺🎺🏆🎺👌🎸👍👍👍👍
      s

    • @sankaryuvaraj
      @sankaryuvaraj ปีที่แล้ว +4

      ஓம் முருகா வெற்றிவேல் கந்தவேல் துணை.....

  • @RajeswariR-x2m
    @RajeswariR-x2m 3 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @somujayaraman2917
    @somujayaraman2917 2 ปีที่แล้ว +25

    என் மனதை உருகவைத்த அருமையான பாடல்.என்ன கவர்ந்த பாடல்

  • @karupasamit1937
    @karupasamit1937 3 ปีที่แล้ว +2

    💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛திருச்செந்தூர் வெற்றிவேலவா திருவடி சரணம்🌅🤍🌅🤍🌅🤍🌅🤍🌅🤍🌅🤍🌅🤍🌅🤍🌅💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍🤍🤍🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛💛🤍💛💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛💛🤍💛💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍🤍💛🤍💛🤍💛🤍💛🌅🤍💛🤍🌅🌅

  • @kishore.i6443
    @kishore.i6443 7 หลายเดือนก่อน +2

    முருகனின் மைந்தன் சிவசக்தி பாலசுப்ரமணியன் கிஷோர் பழையபடி எழுந்து வரவேண்டும் ஐயா அவனுக்கு நினைவு வரவேண்டும் ஐயா முருகா நீண்ட ஆயுளை தாருங்கள் ஆரோக்கியம் வேண்டும் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா....🙏🫁🫀🧠👁️👁️🤕🛐🙏

  • @soundararajansoundaravalli6945
    @soundararajansoundaravalli6945 ปีที่แล้ว +1

    காந்தக்குரலில் கந்தன் பாடல் மிகவும் ரசித்தேன் அருமை

  • @svmani1846
    @svmani1846 3 หลายเดือนก่อน +1

    பஞ்சாமிர்தப்பாடல் தேன் ஒழுகும் பாடல். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @krishnadasc4647
    @krishnadasc4647 ปีที่แล้ว

    Om murugaperumane Potri Om Om... 🙏🙏🙏🙏🙏🙏🎆🎆🎆🎆🎆🎆

  • @muthumurugan6477
    @muthumurugan6477 3 ปีที่แล้ว +7

    வானவரைக் காக்க வந்த வடிவேலா... சூரவதை செய்ய வந்த சுப்பிரமணியா... ஐங்கரன் பின் வந்த அழகு முருகா... அறுவரின் அருட்பால் உண்ட கார்த்திகேயா கார்த்திகேயா கார்த்திகேயா

  • @user-qh1bd1oq8i
    @user-qh1bd1oq8i 10 หลายเดือนก่อน +1

    அரோகரா

  • @meenakshipalani9056
    @meenakshipalani9056 ปีที่แล้ว +2

    மனமுருகும் பக்திப் பாடல்

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 ปีที่แล้ว +47

    இந்த தெய்வீக கானம் கேட்க உங்கள் குரலில் என்ன தவம் செய்தனை. 🙏🙏🙏🙏🙏உள்ளம் உருகுது. 🙏🙏🙏🙏🙏

  • @SVTREGULARSERVICE
    @SVTREGULARSERVICE 4 ปีที่แล้ว +6

    நான் குழந்தையாக இருந்த காலத்தில்என்னைகாப்பாற்றியகடவுள்

  • @MohandasR-ie6vj
    @MohandasR-ie6vj 3 หลายเดือนก่อน

    Om muruga potri ❤❤❤❤❤❤

  • @prabagarann8647
    @prabagarann8647 2 หลายเดือนก่อน +1

    ஐயனே பக்திப் பரவசத்தில் கண்ணீரால் நனைந்து விட்டேன். இப்பாடலைப் கேட்டால் யாரும் எந்தத் தவறுக்கும் இடம்தர மாட்டார்கள்.

  • @deepakpk6786
    @deepakpk6786 2 ปีที่แล้ว +2

    ஆறுபடை முருகனுக்கு அரோகரா 🦚🙏🙏🙏

  • @anithanair6946
    @anithanair6946 10 หลายเดือนก่อน +1

    அப்பப்பா என்ன தெய்வீக குரல் ❤❤❤

  • @ramanathanramya6870
    @ramanathanramya6870 2 ปีที่แล้ว +5

    பன்னிர் விழிகலுல பரிவுடன் ஒரு விழயல் என நி பார்த்தாலே போதும் என் சன்முக என் அப்னெ முருகா

  • @kumares8552
    @kumares8552 ปีที่แล้ว +1

    நல்ல குரல் வளம் இசை மற்றும் காட்சிகள் 🙏🙏🙏

  • @MohandasR-ie6vj
    @MohandasR-ie6vj หลายเดือนก่อน

    Om Saravana bava ❤❤❤❤❤❤

  • @senthilrajarajendran5924
    @senthilrajarajendran5924 10 หลายเดือนก่อน +1

    Nethaii road Arulmigu Dhandapani murugan temple visit is always good.

  • @srimurugan4359
    @srimurugan4359 ปีที่แล้ว +1

    ஓம் சரவண பவ

  • @kumares8552
    @kumares8552 ปีที่แล้ว +1

    நன்று 🙏

  • @pandiyarajmuniyasamy4551
    @pandiyarajmuniyasamy4551 ปีที่แล้ว +1

    வெண்கல குரலோனின் முருகன் பாடல் உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும்

  • @user-lu7tl1rh8w
    @user-lu7tl1rh8w 8 หลายเดือนก่อน +1

    அருமையானபாடல்

  • @balaiaha8230
    @balaiaha8230 ปีที่แล้ว +1

    இதயத்தை. அமைதி. பாடல்

  • @k.p.bhoopathy3439
    @k.p.bhoopathy3439 4 ปีที่แล้ว +16

    தேவாமிர்தம் அத்தனை மன கஷ்டங்களையும் மறக்க வைக்கும் தெய்வீக குரல் பாடல் இப்படிபட்ட பாடலை தந்த நன்றி T.R பாப்பா மற்றும் உழுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களையும் வணங்குகிறேன்

  • @thayasuthaher8172
    @thayasuthaher8172 ปีที่แล้ว

    Thaya Suthaher 💯

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +23

    பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலும் போதும் என்ன ஒரு தெய்வீக குரல் காலத்தால் அழியாத பக்தி பாடல் கேட்டவுடன் உள்ளம் உருகிடும்

  • @jayalakshmi8682
    @jayalakshmi8682 2 ปีที่แล้ว +1

    மனம் உருகி தினம் நினைத்து வழிபடும் பக்தர்களுக்கு வண்ணமயிலாக காட்சி தருகிறார் வடிவேலன்

  • @babyjayaraman7778
    @babyjayaraman7778 ปีที่แล้ว +1

    பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் எங்களை நீ பார்த்தாலும் போதும் வாழ்வில் இடரேதும் வராது எப்போதும் சண்முகா உன்னிரு பதம் நினந்து அன்புடன் தினம் பணிந்து திண்ணமாய் போற்றும் எங்கள் பால் நின் திருவுள்ளம் கனிந்து பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் எங்களை நீ பார்த்தாலும் போதும் முருகா முருகா முருகா ❤️❤️❤️❤️❤️❤️

  • @jawaharramanathan2706
    @jawaharramanathan2706 ปีที่แล้ว +1

    உருகாத மனமும் உருகும் என் ஐயனைப் போற்றும் பாடல் கேட்டால்....

  • @vickyelangovan8456
    @vickyelangovan8456 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 கருணைக் கடலே கந்தா போற்றி ⚘️ 🙏🏻

  • @rangasamyk4912
    @rangasamyk4912 8 หลายเดือนก่อน

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
    போற்றி

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan 2 ปีที่แล้ว +13

    ஓம் முருகா 🙏🏻🙏🏻சரணம் சரணம் சரவணபவா🙏🏻🙏🏻

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 ปีที่แล้ว +22

    கந்தன் கருணையால் இந்த உலகமே இன்புற்று வாழ வேண்டும் 🙏🙏🙏

  • @rathinam.rathinam5107
    @rathinam.rathinam5107 3 ปีที่แล้ว +3

    இப்பாடலை அச்சு,பிசகாமல் அப்படியே கானக்குரலோன் குரலிலேயே இசையருவி முத்துசிற்பி பாடுவார்.

  • @ramanirajagobal7866
    @ramanirajagobal7866 5 ปีที่แล้ว +53

    முருகன் பெருமை பாடல்கள், காலத்தால் அழியாதவை.

    • @sonnyashton4928
      @sonnyashton4928 3 ปีที่แล้ว

      i realize Im quite randomly asking but does anybody know a good site to watch new tv shows online ?

    • @dakotalayne7717
      @dakotalayne7717 3 ปีที่แล้ว

      @Sonny Ashton Ehh I watch on Flixportal. just search on google for it =) -dakota

    • @sonnyashton4928
      @sonnyashton4928 3 ปีที่แล้ว

      @Dakota Layne Thank you, I went there and it seems to work :D I appreciate it!!

    • @dakotalayne7717
      @dakotalayne7717 3 ปีที่แล้ว

      @Sonny Ashton no problem :)

  • @karupasamit1937
    @karupasamit1937 3 ปีที่แล้ว +4

    🌅🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍🌅சிவ ஓம் நமசிவாய வாழ்க சிவம்🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🤍🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🌅💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍🌅💛🌅💛🌅💛🌅🤍🌅🤍🌅🤍🌅💛🌅💛🌅💛🤍💛🤍💛🤍💛🤍💛🌅💛🌅💛🌅💛🤍🌅💛🤍💛🌅🤍🌅🤍🌅🤍🌅🤍🌅🤍🌅🤍🌅💛🤍🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🤍💛🤍💛🤍💛🤍💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅🌅💛🤍🌅💛🤍💛🌅💛

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் வரிகள்.. புகழ்பெற்ற பாடலாசிரியர் சண்முகம் ஐயா... இசையமைத்த பிடித்த இசை டி.ஆர்.பாப்பா... அழகான குரல் புகழ்பெற்ற பாடகர் சீர்காழி S. கோவிந்த ராஜன் ஐயா... ஓம் முருகா அரோஹரா!! ஓம் காந்தா அரோஹரா!! Thanks hearted you Saregama bakthi channel uploaded this song..❤️❤️❤️🙏🙏🙏🙏⚜️⚜️⚜️⚜️🔱🔱🕉️🕉️🕉️🕉️🕉️🔥🔥🔥🌹🌹🌹💐💐💐🌻🌻🌻

  • @pudurkarthikkamalesh5920
    @pudurkarthikkamalesh5920 2 ปีที่แล้ว +1

    muruga

  • @sundarsundar9420
    @sundarsundar9420 2 ปีที่แล้ว +1

    ஒம் முருகன் துணை 🌹🌹🙏🙏🙏19..07 2022

  • @kajamugan8105
    @kajamugan8105 ปีที่แล้ว +1

    eanna muruga un thiruvilaiyatal eathanai murai kettalum salikkatha patal

  • @jeyarani9856
    @jeyarani9856 2 ปีที่แล้ว +2

    அழகே முருகா..... 🙏🙏🙏...

  • @BalaKrishnan-pr6ot
    @BalaKrishnan-pr6ot 2 ปีที่แล้ว +2

    கேட்ட பாரு உனக்கு சுமையா பன்னிரு விழிகளிலே கேட்ட பாடல் சுவையாகவும் சுகமாக இருக்கிறது பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் இந்தப் பாடல்ய

  • @sekara.r8628
    @sekara.r8628 5 ปีที่แล้ว +4

    💚💚💚💚💚💚💚💚💚💚💛💛💛💛💛💛💛💛💛💛💛💖💖💖💖💖💖💖💖💖நற்றுணையாவது நமசிவாயவே வாழ்க சிவம் 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖✡✡✡✡✡✡✡✡✡✡✡✡💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @karthickimayavaramban577
    @karthickimayavaramban577 ปีที่แล้ว +2

    வண்ண மயிலேறும் வடிவேல் அழகா 🙏🙏🙏

  • @jayalakshmi8682
    @jayalakshmi8682 2 ปีที่แล้ว +2

    பாடலை உள்ளம் உருகி பாடவைத்து எங்கள் இதயத்தில் என்றென்றும் அன்புடன் வீற்றிருக்கும் அழகன் முருகனின் பாடல் கேட்க கேட்க இனிமை எக்காலத்திலும் இளமை மாறதது

  • @roosterflag
    @roosterflag 6 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை இன்ற திருவிடைகழி முருகன் கோவில் வாசலில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட அக்கா பாடிக்கொண்டிருந்தார் அதை கேட்டு விட்டு இஙகு வந்தேன்....அந்த அக்கா அடுத்த பிறவியில் எல்லா வளங்களும் பெற்று வாழ முருகன் ஆசீர்வதிப்பான் என நம்புகிறேன்....அவ்வளவு அழகாக பாடினார்

  • @ramakrishnan2441
    @ramakrishnan2441 3 ปีที่แล้ว +29

    முருகனின் காலடி கொண்டு செல்லும் குரல்.....

  • @marisuresh787
    @marisuresh787 ปีที่แล้ว +1

    🙏🙏🙏ஓம் ஸ்ரீ முருகா சரணம் கந்தனே சரணம் கந்தவேளே சரணம் சேவற்கொடியானே சரணம் மயில் வாகனனே சரணம் 🙏🙏🙏

  • @indhumathik4408
    @indhumathik4408 3 ปีที่แล้ว +29

    பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் எனை நீ பார்த்தாலும் போதும் 🙏 சண்முகா 🙏

    • @karthickkarthick3626
      @karthickkarthick3626 2 ปีที่แล้ว +1

      பார்ப்பேன் வெற்றி வேல் வீர வேல்

    • @karanthamalai8844
      @karanthamalai8844 2 ปีที่แล้ว +1

      @@karthickkarthick3626 buy

    • @deenap4709
      @deenap4709 2 ปีที่แล้ว +1

      Super

  • @kboologam4279
    @kboologam4279 4 ปีที่แล้ว +24

    இயல் இசை இறைவா
    அழகென்ற வேலவா
    அறுபடை அழகா
    முருகா முருகா முருகா

  • @subburajp2963
    @subburajp2963 3 ปีที่แล้ว +26

    வெங்கலக் குரல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @spdevarajan2665
    @spdevarajan2665 5 ปีที่แล้ว +24

    அரோகரா அரோகரா.. எனது குருநாதர் அமரர் டாக்டர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் பாடல். அவர் போல எழுத இனி ஒருவர் பிறந்ததுதான் வரவேண்டும்.. குருவே சரணம்...

  • @MuneeswariS-b9f
    @MuneeswariS-b9f ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 ปีที่แล้ว +2

    வாழ்வில் நிம்மதி தர முடியும், இப் பாடலால்.

  • @sakthivelc5811
    @sakthivelc5811 4 ปีที่แล้ว +20

    என் கந்த கடவுள்...கருணை மனது உள்ளவர்...

  • @sachithananthem1717
    @sachithananthem1717 2 ปีที่แล้ว +4

    இசைமாமணி சீர்காழி அவர்களின் குரலில் எத்தனை விதமான அசைவுகள், முருகா என்று எத்தனை விதமாக அழைக்கிறார் சித்ரா பவுர்ணமி போன்ற தெளிவான சரியான உச்சரிப்பில் மெய்சிலிக்க வைத்துவிட்டார், வளர்க , வாழ்க, அவரது புகழ்🙏

    • @selladuraig4029
      @selladuraig4029 ปีที่แล้ว +1

      அவரது சீடராக முகேஷ் என்பவர் நினைவூட்டுகிறார்

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 ปีที่แล้ว +6

    பக்திப் பரவசத்தை
    நமக்கு உணர்த்தும்
    காந்தக்குரல் அழகர்
    அருமை

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 ปีที่แล้ว +4

    🙏எங்க ஊரு பாடகர் குரல் ஆன்மீகத்தின் திறவுகோல் 👍

  • @murugananthammuruganatham5903
    @murugananthammuruganatham5903 3 ปีที่แล้ว +1

    உங்களுக்கு இனை யாரும் இல்லை

  • @karunakarankarunakaran5646
    @karunakarankarunakaran5646 2 ปีที่แล้ว

    தெய்வீக ராகம்

  • @sunjaiyharish1680
    @sunjaiyharish1680 ปีที่แล้ว

    Murugan arul entum enaku undu.

  • @govindarajour9299
    @govindarajour9299 4 ปีที่แล้ว +27

    ஸ்ரீ குரூப்யோ நமஹ !
    ஏகன் அநேகன் எனும்
    முருகவேளே ! திருக்கழலடிகளே சரணம் ! சரணமே !
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !

  • @abirameabirame3864
    @abirameabirame3864 3 ปีที่แล้ว

    ஔவை திருவடிகளே சரணம்.முருகனும் தமிழும் மானுடர்க்கான உணவும் நீரும்..இறைமையைப் போற்றும்யடியார்கள் அனைவர்க்கும் சிரம்பணிந்த அன்பு வணக்கம்.வேண்டும் நல்லாசிகளே. ஜீ ஃநற்பவி அபிராமி சரணம்

  • @rohinikumar7173
    @rohinikumar7173 ปีที่แล้ว

    ஒரு vizhiyaal பார்த்தால் போதும், எத்தனை பணிவு!! நானும் அவ்வாறு வேண்டி கொள்கிறேன்

  • @saraswathiviswanathan4195
    @saraswathiviswanathan4195 18 วันที่ผ่านมา

    Parthu. Vittar murugar

  • @balaiaha8230
    @balaiaha8230 ปีที่แล้ว +1

    சாமி மலை செல்லவும்

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 2 ปีที่แล้ว

    மு௫கா நீதான் துணை சரணம் சரணம் ௮த்தானின் மண்டை வலியை போக்கும் மருந்தாக நீ ௮மையவேண்டும் ௭ன்றுவேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @MuneeswariS-b9f
    @MuneeswariS-b9f 10 หลายเดือนก่อน

    🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @14.a.deepaxii-f74
    @14.a.deepaxii-f74 2 ปีที่แล้ว

    🚩🚩🚩🚩🚩🚩

  • @KumarKumar-pp3fi
    @KumarKumar-pp3fi ปีที่แล้ว

    என் மனதில் என்றும்.முருகா

  • @remitha0984
    @remitha0984 10 หลายเดือนก่อน

  • @santhoshkumar7039
    @santhoshkumar7039 2 ปีที่แล้ว

    Om Muruga ennudaiya ventuthala nerai vetri kutunga appa...muruga...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏payatha pokki kutupaa muruga...nenga than thunai yppoludhum...🙏🙏🙏

  • @vanistudiohari3763
    @vanistudiohari3763 ปีที่แล้ว

    ஓம் முருகா 🙏🏻🙏🏻சரணம்