கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 8

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 3 ปีที่แล้ว

    இப்படி லஞ்சம் வாங்கும்
    VAO க்கள் மீது
    அரசு நடவடிக்கை எடுக்கிறதா
    அல்லது அவர்களுக்கு
    ஆதரவு தெரிவித்து
    லஞ்சத்தை ஆதரிக்கிறதா

  • @rainbow7x11
    @rainbow7x11 4 ปีที่แล้ว

    வெளிப்படையா லஞ்சப் பணம் விலைப்பட்டியல் போர்டு வைத்து பெற்றுக்கொண்டால் மக்களாவது நிம்மதியாக இருப்பார்கள்

  • @SA-xe1ez
    @SA-xe1ez 4 ปีที่แล้ว

    லஞ்சம் வாங்காத கிராம அலுவலர் உண்டா தமிழகத்தில்.

  • @303386
    @303386 5 ปีที่แล้ว +2

    Enna thaan panrathu

  • @agniroopan
    @agniroopan 4 ปีที่แล้ว

    அவன் அவன் அல்லும் பகலும் படிக்கிறான்.
    இந்த வேலைக்கு இவனை போன்றவன் கையூட்டு வாங்குவதில் விருப்பம் கொண்டு உள்ளனர்.
    கையூட்டு வாங்கியதை அடிப்படையாக கொண்டு பணி நீக்கம் செய்ய வேண்டும்.

  • @sasisasi6878
    @sasisasi6878 3 ปีที่แล้ว

    லஞ்சம் லஞ்சம் நாடு விலங்கிரும்