PAYIRAVATHU MAYIRAVATHU | SAVE FARMERS | TAMIL SHORT FILM | WOWDA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • பயிராவது மயிராவது - ஆத்திரங்களை அறுவடை செய்வோம் ! அதிகார திமிரை களையெடுப்போம் ! ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒரு விவசாயி மகளின் பதிலடி !
    Its HarvestTime - Reap What You Sow !
    Written & Directed : Maria Niranjana
    Cast : Pavithra Rajasekaran, Deepa Shankar, V. Rajendran
    Associate Directors : Narendran Thangavel, Prasath, Vinoth
    Director of photography : D. Kumaran
    Post creative : Daniel Inba
    Editing : Nelson
    Music : Tony Britto
    DI : Santhosh
    VFX & Title : Vignesh Oviyan
    Artist Co-ordinators : Manohar, Sethu
    Creative Head : Dinesh Kumar
    Produced By : WowDA

ความคิดเห็น • 980

  • @wowdaofficial
    @wowdaofficial  3 ปีที่แล้ว +51

    Follow us :
    th-cam.com/users/wowdaofficial
    facebook.com/wowdaofficial
    twitter.com/wowdaofficial
    instagram.com/wowdaofficial

    • @karaianucreation7612
      @karaianucreation7612 3 ปีที่แล้ว +3

      அன்ன்ம்ப்ச்ச்ர்ட்ச்க்ச்டொல்.ச்ஃப்ஹ்ப்xஃப்க்ச்x))?,2580

    • @suganiyadinesh8400
      @suganiyadinesh8400 3 ปีที่แล้ว +1

      😭😭😭😭😭

    • @thenmozhi2704
      @thenmozhi2704 3 ปีที่แล้ว

      Ahmx

    • @jeffrinjoshni9163
      @jeffrinjoshni9163 3 ปีที่แล้ว

      What is this?

    • @priyanadar1914
      @priyanadar1914 3 ปีที่แล้ว

      @@suganiyadinesh8400 l*

  • @youthcoordinatorteen3924
    @youthcoordinatorteen3924 3 ปีที่แล้ว +313

    உருப்படி இல்லாத ஒரு வீடியோவுக்கு கிடைக்கிற views , like ஐ விட குறைவான like கிடைச்சிருக்கு இதுலயே தெரியுது விவசாயத்தை மறந்த கோடிக்கணக்கான மக்கள் இருக்காங்க விவசாயம் இல்லனா உலகமே இல்ல ....... விவசாயிக்கு தலைவணங்குகிறேன் ... 🙏🌱🙏

    • @wowdaofficial
      @wowdaofficial  3 ปีที่แล้ว +7

      Please share the video and make it reach to more people !

    • @haflalali
      @haflalali ปีที่แล้ว +7

      100% உண்மை சகோதரா விவசாயம் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு இதை உணராத தலைவர்களும் மக்களும் தனக்கு தானே சவக்குழி தோண்டிக கொள்கிறார்கள்

    • @ggopal453
      @ggopal453 ปีที่แล้ว

      மூடிட்டு போய் வேலை வெட்டிய பாரு டா..

    • @SrishylaKumar-rz3rf
      @SrishylaKumar-rz3rf 10 หลายเดือนก่อน

      Movie name please

  • @user-ls7wp1ur4b
    @user-ls7wp1ur4b 5 ปีที่แล้ว +230

    Please movie panunga support nanga panrom because enga appavum oru விவசாயிதான்

    • @Arike0823
      @Arike0823 3 ปีที่แล้ว +2

      Unga appa mattum Ila ulagathula irukura yellarume vivayashayitha. Vivasayiyelunthu munnati vanthuthan company methen yellame iruku ipo vivasayam yaarukume kannu theriyamatingithu Periya Periya athigarigal kuta vivasayathulerunthu munnerithan ponanga but avanga kuta antha vivasayatha maranthutanga

    • @rahuls7570
      @rahuls7570 3 ปีที่แล้ว +1

      Me too

    • @b.ambigai9698
      @b.ambigai9698 3 ปีที่แล้ว +4

      Me too

    • @lakshukanna2308
      @lakshukanna2308 3 ปีที่แล้ว +1

      We support

    • @mahboobbasha6654
      @mahboobbasha6654 3 ปีที่แล้ว

      @@Arike0823 😔😔😔

  • @karuppasamym2250
    @karuppasamym2250 ปีที่แล้ว +19

    தட்டில் சோறு இருக்கும் வரை விவசாய பிரச்சினை தெரியாது... சோறு இல்லாத போது தெரியும்...... அருமையான கதை என்பதை விட...நடப்பை எடுத்துரைத்த குழுவினருக்கு வாழ்த்துக்கள்...

    • @gururaja8124
      @gururaja8124 11 หลายเดือนก่อน

      >b4444444mmjjJrttrrrrrrttrtrrtrrtrtttt

  • @gv886
    @gv886 5 ปีที่แล้ว +446

    Came here for Deepa mam ❣️

  • @vijayaviji5432
    @vijayaviji5432 3 ปีที่แล้ว +13

    நானும் விவசாயி தான் வானத்தையும் பூமியையும் த நம்மி வாழுறேன் அந்த நம்மிக்கை போதும் அரசியலை நம்ம வேண்டம் 🙏🙏🙏

  • @call_me_saaruusaaruu177
    @call_me_saaruusaaruu177 5 ปีที่แล้ว +197

    என்ன பொண்ணு இது ...?...!!! வாழ்த்துக்கள். ஒரு குறும்படம் மாதிரி இல்லை ஒரு குடும்பத்தில் நடக்கும் தத்ரூபமான காட்சி எதிர்காலத்தில் இப்படி எல்லாம் அடித்து கேள்வி கேட்பதற்கு இந்திய எதிர்கால தூண்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மண்டையில் ஆணி அடித்தது போல் இருக்க வேண்டும்.

  • @trulybala
    @trulybala 5 ปีที่แล้ว +2

    Elppppaaaaa.... mutiyAla semma movie

  • @malarvizhibalaji9814
    @malarvizhibalaji9814 5 ปีที่แล้ว +73

    இதுக்கு தீர்வு கிடைக்கணும்ணா ஆட்சியே கலையனும்.இந்த பிரச்சினைகளை அனுபவிச்சு தீர்வு கிடைக்கணும் னு நினைக்கிற ஒரு இளைஞன் ஆட்சியில் அமரனும்...

    • @SunLightVideo
      @SunLightVideo 5 ปีที่แล้ว +3

      100% உண்மை.
      ஆனால் இன்றைய தலைமுறைகள் ஜாதி/மத அடிப்படையிலும், கட்சி இயக்க அடிப்படையிலும் பிரிந்துகிடக்கிறார்களே!?

  • @hndjeje2492
    @hndjeje2492 5 ปีที่แล้ว +52

    Deepa akka,pavithra nice performance....

  • @priyapriya-zj5rf
    @priyapriya-zj5rf 5 ปีที่แล้ว +542

    நம்ம என்ன தான் புதுசு புதுசா இந்த மாதிரி படத்தை எடுத்தாலும் அந்த நேரத்தில் கஷ்ட பட்டுட்டு அடுத்த அரை மணி நேரத்தில் அவங்க அவங்க வேலைய பார்ப்பாங்க..

  • @sudhaanbu5931
    @sudhaanbu5931 5 ปีที่แล้ว +2

    superda........

  • @kavithap5906
    @kavithap5906 5 ปีที่แล้ว +255

    உங்க தட்டுல இருக்கரவரைக்கும் அது விவசாயின் பிரச்சனை... உங்க தட்டுல இல்லாதப்ப அது உங்க பிரச்சனை.... Superb dialogue... இத புரிஞ்சுகிட்டா யாருக்கும் பிரச்சனை இல்லை....

  • @jothikajothika1041
    @jothikajothika1041 5 ปีที่แล้ว +32

    Pavithra zee tamil la unnoda vetri aramichu short film la poondhu velaiyaditruka valthukal ma

  • @naveenkani9166
    @naveenkani9166 5 ปีที่แล้ว +3

    Very nice concept Unavu illaiyenil uier illai vivasai illaiyenil unavum illai uierum illai respect farmers save water vivasayam vazhara vandum

  • @shanmugams7644
    @shanmugams7644 5 ปีที่แล้ว +2

    Super akka

  • @sundhariselva9275
    @sundhariselva9275 3 ปีที่แล้ว +1

    Super hats of solute🤝............real time of farmer life ..........Acting super ,antha ponnu avolo bold aha super h pesuna ..........very nice .....short flim ...

  • @karuppasamypandian3476
    @karuppasamypandian3476 5 ปีที่แล้ว +4

    செம்மை

  • @bernardthangamalar4021
    @bernardthangamalar4021 5 ปีที่แล้ว +7

    நம்ம விவசாயிகல காப்பாற்ற ஒரே வழி மானத்தமிழன் அண்ணன் சீமானின் ஆட்சி மட்டுமே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anukrish2071
    @anukrish2071 5 ปีที่แล้ว +2

    Super short film.vivasayam valarum

  • @margaretphilominesesily.p9558
    @margaretphilominesesily.p9558 5 ปีที่แล้ว +2

    Intha mathiri great awareness short flim thayavasenji dislike panathinga
    Kandava aadurathuku la like poduringa vekama illa
    Like podanalum dislike panathinga!

  • @tamilhorrorgames2428
    @tamilhorrorgames2428 5 ปีที่แล้ว +3

    Super

  • @gopiramanan5190
    @gopiramanan5190 5 ปีที่แล้ว +3

    Pavithra kutty super ma

  • @peterjeo5809
    @peterjeo5809 5 ปีที่แล้ว +2

    Pavithra semma actingda nee.nalla varanum dr

  • @esnasar9540
    @esnasar9540 3 ปีที่แล้ว +2

    பளார்னு விட்ட பவித்ரா...செம்ம ஆக்ட்!!

  • @gvinithra6410
    @gvinithra6410 5 ปีที่แล้ว +80

    Pavithra you are acting soo good and I'm a very good fan of deepa Amma ...love uuuu..good concept of this story..but no one can follow that

  • @sarojareji8204
    @sarojareji8204 5 ปีที่แล้ว +3

    Sema

  • @sekarp3754
    @sekarp3754 5 ปีที่แล้ว +2

    Semma 👋👋

  • @roshanali2567
    @roshanali2567 5 ปีที่แล้ว +2

    super bavithra akka

  • @selviselvi-kz9ln
    @selviselvi-kz9ln 5 ปีที่แล้ว +10

    Namma makkaluku pattalum puthi varathu! Ungal muyarchiku salute semma !

  • @Senthooradevotional
    @Senthooradevotional 5 ปีที่แล้ว +3

    Arumaiyana kurumpadam

  • @baluvijaya5059
    @baluvijaya5059 5 ปีที่แล้ว +2

    Very very very cute super😘😘😘😘😘😘😘😘😘

  • @deepakdeepak4270
    @deepakdeepak4270 5 ปีที่แล้ว +2

    Speech less

  • @monishamayavan9955
    @monishamayavan9955 5 ปีที่แล้ว +22

    Deepa akka fans like here..

  • @santhoshjeyam4669
    @santhoshjeyam4669 3 ปีที่แล้ว +4

    அருமையான படைப்பு.அருமையான கலைஞர்கள். சோத்துக்கு பஞ்சம் வரும்வரை விவசாயிகளின் அருமை புரியாது.விவசாயியை அவமதிப்பவர்கள் இனி பொங்கல் கொண்டாடக் கூடாது.ஆதிவாசிகள் போல உணவுக்காக அலைய வேண்டும். உழவரே கண்கண்ட கடவுள்.

  • @Rajiv-oi8sd
    @Rajiv-oi8sd 5 ปีที่แล้ว +2

    Supr nice film

  • @k.sowbarnihakalithasan8812
    @k.sowbarnihakalithasan8812 3 ปีที่แล้ว +1

    SUPER PAVITHRA SISTER ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Prabu638
    @Prabu638 5 ปีที่แล้ว +326

    Deepa Amma incconect acting tha seema.... I love u Amma 💞

  • @loveismylife4396
    @loveismylife4396 3 ปีที่แล้ว +45

    தீபா அக்கா எங்க தூத்துக்குடி மாவட்டம். இப்படி நாங்க பேசுற slanga கேக்கும் போது மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு

    • @Jemi_Thanu.26
      @Jemi_Thanu.26 3 ปีที่แล้ว +5

      Enga school tamil sir oda ponnu enga ooru than avanga 😍

    • @nasarnn6086
      @nasarnn6086 3 ปีที่แล้ว

      Guuughj

    • @inrmani0804
      @inrmani0804 3 ปีที่แล้ว +1

      @@Jemi_Thanu.26 really

    • @Jemi_Thanu.26
      @Jemi_Thanu.26 3 ปีที่แล้ว +1

      @@inrmani0804 hmm s enga Tamil sir name Mr.Ganesan

    • @childcaptainwithdanny806
      @childcaptainwithdanny806 3 ปีที่แล้ว

      நானும்தான்.

  • @seelialangaram5542
    @seelialangaram5542 5 ปีที่แล้ว +2

    Super flim

  • @Kesavjiedits
    @Kesavjiedits 5 ปีที่แล้ว +2

    எனக்கு நிலம் இல்லை .., ஒரு வேலை இருந்திருந்தால் .., கால் மேல் கால் போட்டு, வாய்க்கால் வரப்பில் உட்கார்ந்து இருப்பேன்.., இங்கு கைகட்டி வேலை செய்யாமல்.., விவசாயத்தை மதி.., கூடிய விரைவில் மாறும் உன் விதி...,

  • @iswaryaanand207
    @iswaryaanand207 5 ปีที่แล้ว +3

    செம்ம movie

  • @thirumoorthi9268
    @thirumoorthi9268 5 ปีที่แล้ว +5

    Really nice news Ma kandippa ellarum nenacha matha mudium save vivasayam🌾🌾🌾🌾

  • @aishu4825
    @aishu4825 5 ปีที่แล้ว +2

    Great

  • @geethap431
    @geethap431 5 ปีที่แล้ว +2

    💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕omg ponnu adichathu .......

  • @nagalakshmij4968
    @nagalakshmij4968 5 ปีที่แล้ว +24

    I never ever see like this short film
    This must be a award winning one
    And the daughter acting is well and superb
    Mind blowing one ....,,
    Tamilan😎😎🙂😎😎
    Who like?hit my comment🙂🙂🙂🙂

  • @Yadav_Memer
    @Yadav_Memer 5 ปีที่แล้ว +7

    Oru "thalaivan" uruvaga oru ugam Theavapadum.....🔥🔥🔥🔥

  • @yachtmom
    @yachtmom 5 ปีที่แล้ว +2

    Really painfull

  • @dassbalakrish6937
    @dassbalakrish6937 5 ปีที่แล้ว +2

    arumai👍👏

  • @ramachandrang455
    @ramachandrang455 5 ปีที่แล้ว +44

    Unga thatula soru irukka varai dan adhu vivasayi prachanai unga thattula soru illaina adhu makkal prachanai - oru varthai thiruvarthaya sonniga i am very proud to say i belong to agriculture family

  • @thanioruvan1213
    @thanioruvan1213 5 ปีที่แล้ว +4

    செம தலைவா

  • @mass-hf8td
    @mass-hf8td 3 ปีที่แล้ว +1

    So nice video superrrrrr👌👌👌👌👌👏👏👏👏👏

  • @kaviyaselvam388
    @kaviyaselvam388 5 ปีที่แล้ว +2

    hatsof guys

  • @jespajebamercy2766
    @jespajebamercy2766 4 ปีที่แล้ว +13

    Pavithra your acting is vera level super god bless u

  • @manikandanshanmugam5329
    @manikandanshanmugam5329 5 ปีที่แล้ว +40

    Oru nimisham kan kalangiduchi... 👍

  • @sujithasekar5798
    @sujithasekar5798 5 ปีที่แล้ว +2

    Unmaiyai thathroobagamaha ulla padam good hard work valthukkal

  • @maideenbasshaposarikhan8982
    @maideenbasshaposarikhan8982 5 ปีที่แล้ว +2

    Super act akkaa

  • @trendingstatus9073
    @trendingstatus9073 5 ปีที่แล้ว +218

    நாங்க விவசாயி நாங்க விவசாயம் செய்தாள் தான் உங்களுக்கு சாப்பாடு

  • @deepikapalanivel2101
    @deepikapalanivel2101 5 ปีที่แล้ว +21

    Really the girl's guts be appreciated very much

  • @shilpa7356
    @shilpa7356 5 ปีที่แล้ว +2

    Semma flim

  • @ammu4615
    @ammu4615 3 ปีที่แล้ว +1

    Super pavithra

  • @K.sangeetha25
    @K.sangeetha25 5 ปีที่แล้ว +3

    அமுதா.அடி.சூப்பர்

  • @appu7934
    @appu7934 5 ปีที่แล้ว +9

    செம!!! கண்ணே கலங்கிருச்சு!!!

  • @ilamathimathi2952
    @ilamathimathi2952 5 ปีที่แล้ว +2

    omg arumai alugai than varuthu

  • @chandrasekarsasi883
    @chandrasekarsasi883 5 ปีที่แล้ว +2

    Sama pavithra

  • @hafeefhaatif3592
    @hafeefhaatif3592 5 ปีที่แล้ว +16

    மனித மனங்களின் வலியை பிரதிபலிக்கும் சிறந்த படைப்பு

  • @santhanasanthana2187
    @santhanasanthana2187 5 ปีที่แล้ว +4

    Semma super good acting

  • @nancyinfant723
    @nancyinfant723 5 ปีที่แล้ว +2

    Awesome......claps fa u

  • @Lucky-kv8mv
    @Lucky-kv8mv 5 ปีที่แล้ว +2

    👌👌👌 concept..

  • @jkme4119
    @jkme4119 5 ปีที่แล้ว +16

    True words ..... Best film I seen ever weldon all.... Deepa akka spr ka...... Ovvoru family u ipditha irunthurupanga.......... Sooru illanatha intha naigaluku puththi varum.... 😠

  • @askstarsstars3035
    @askstarsstars3035 5 ปีที่แล้ว +6

    Super movie. Vivasayam ilayel manithan ilai enbathai anaivarum unara vendum.. vivasaythirku kural kodupom. Namudaiya varum thalai muraigal panjathil vizhamalirukka.. ipadiku vivasaigalil oruval... Vivasayam kappom..

  • @sivabalan3940
    @sivabalan3940 5 ปีที่แล้ว +2

    Hi I'm from Sri Lanka. Unmayalume super. Please namma vivasayigalukku help pannanum.

  • @SivaSiva-dl9ti
    @SivaSiva-dl9ti 4 ปีที่แล้ว +2

    Deepa Akka pesum pothu yellarum kandippa aluthurupinga correcta friends great actor deepa Akka

  • @karthick-20
    @karthick-20 5 ปีที่แล้ว +3

    Super..film..

  • @kolan6329
    @kolan6329 ปีที่แล้ว +3

    பயிர் செய்வோம் உயிரினம் உயிர் வாழ.,உரிமையைக் கொடுங்கள் உயிரினம் உயிர் வாழ..அருமையான கரு.வாழ்த்துகள்.

  • @muthupandi2924
    @muthupandi2924 5 ปีที่แล้ว +3

    Super sister unmaithan

  • @monicaarul7264
    @monicaarul7264 3 ปีที่แล้ว +2

    Deepa akka acting super

  • @ilayarajajothiramalingam729
    @ilayarajajothiramalingam729 5 ปีที่แล้ว +58

    Pavithra acting is excellent and she has been doing tremendous expression hats of you Pavithra All the best your future life keep rocking

  • @rajiraji2685
    @rajiraji2685 5 ปีที่แล้ว +3

    Semma. nathiyadi 👏👏👏👏

  • @loveyougaming7739
    @loveyougaming7739 3 ปีที่แล้ว +1

    Super🥰😍🥰. சார் உங்க தட்டுல சோறு இருக்குற வரைக்கும் அது விவசாய பிரச்சனை எப்ப உங்க தட்டுல வைக்க சோறு இல்லையோ அப்பதான் அது மக்கள் பிரச்சனை super dialogue குறும்படம் மாதிரிய இல்ல semma 🥰😍🥰 விவசாயிகளை மதிப்போம். விவசாயத்தை காப்போம்.

  • @manimegalai.rmanimegalai.r3257
    @manimegalai.rmanimegalai.r3257 5 ปีที่แล้ว +2

    Semma nethiyadi

  • @dubaientertainment25
    @dubaientertainment25 5 ปีที่แล้ว +9

    Really super crt ahh elataium solirukinga Deepa akka great

  • @ajieshjaji4198
    @ajieshjaji4198 5 ปีที่แล้ว +19

    Super udambellam pull arikkuthu
    Semma yeppadi sollurathunnu theryala.
    Avlavu super

  • @roseroserose7302
    @roseroserose7302 5 ปีที่แล้ว +2

    Semmmaaaaaa

  • @vijayalakshmi.r3325
    @vijayalakshmi.r3325 5 ปีที่แล้ว +14

    supperrrrrr short film good working hands up u all guys 1 of best short film

  • @vno6991
    @vno6991 5 ปีที่แล้ว +59

    Pavi ASME performance and good movie & making my best wishes to Team

  • @kavikavitha8302
    @kavikavitha8302 5 ปีที่แล้ว +3

    Akka ungaloda dedication eanakku romba pudikkum.

  • @Mrking-a.d.t
    @Mrking-a.d.t 5 ปีที่แล้ว +2

    Super padam

  • @mrthiaga4174
    @mrthiaga4174 5 ปีที่แล้ว +65

    Watching only for deepa mam...im a biggest fan from malaysia

  • @pavithradineshkumar2052
    @pavithradineshkumar2052 5 ปีที่แล้ว +3

    arumaiyana varthaigal...

  • @rosi2070
    @rosi2070 3 ปีที่แล้ว +3

    ரொம்ப அருமையான பதிவு. இப்போது நாட்டிலும் வீட்டிலும் நடக்கிறத தத்ரூபமாக எடுத்து இருக்காங்க.

  • @buvanaomnamashivaya37
    @buvanaomnamashivaya37 3 ปีที่แล้ว +2

    Vivasayam kappom .........
    Nanum oru vivasayi ponnu tha .......😣

  • @krraja1823
    @krraja1823 4 ปีที่แล้ว +26

    Best acting pavithra.. now only im seeing this movie..
    Congrats for the future awards

  • @umaraman8639
    @umaraman8639 5 ปีที่แล้ว +14

    Imm.. Unmai sambavam... Congratulations to crew..

  • @umamaheswari7003
    @umamaheswari7003 2 ปีที่แล้ว

    Really semma super concept.....ulavuku thunai irupom...........unavirku mathipu kodupom💐💐💐💐🌺🥦🥦🥦🥦🥦🏡🏡🏡🏡🏡🏡

  • @karthikkd5384
    @karthikkd5384 5 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭👏🏽👌

  • @muthusamy145
    @muthusamy145 5 ปีที่แล้ว +4

    Good.

  • @sharmilasambu503
    @sharmilasambu503 5 ปีที่แล้ว +2

    அருமை

  • @deviguru5295
    @deviguru5295 5 ปีที่แล้ว +2

    Superb

  • @kmkprabhu7304
    @kmkprabhu7304 5 ปีที่แล้ว +7

    9.20 ku aduthu deepa shankar speech was ultimate and pavithra kutty awesome acting