Hi sir , Aravinth from Tiruchengode We drilled our borewell on March got 1.5 inches + water . While drilling there was no issues as its our friend rig so he confirmed no issues in the point . but after 2 months we thought of putting pipe for that bore but found blockage in 130 feet .Got one rig for flushing the bore and while flushing rocks came at that depth and after 5 feet no issues the rod went without flushing and we waited for 15 min and started flushing again till 500 feet total . only some stones(boldres) came not much and installed the pipe instantly after flushing... We are now thinking of recutting the bore till 140 for introducing innercasing as the bore is 7" drilled one .. comment you suggestions sir 😊
@@NathanBorewellsVallioor Hi sir, மார்ச் மாதம் போர்வெல் 500 அடி அமைத்தோம் 1.5" + தண்ணீர் கிடைத்தது. எங்கள் நண்பர் ரிக் எனவே துளையிடும் போது எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் 2 மாதங்களுக்கு பிறகு அந்த Boreக்கு பைப் போட நினைத்தோம் ஆனால் 130 அடியில் அடைப்பு ஏற்பட்டது .போர் ஃப்ளஷ் செய்வதற்கு ஒரு ரிக் கிடைத்தது , அந்த ஆழத்தில் போல்டர்ஸ் என driller உறுதி செய்தார் ஆனால் 135 அடி பிரகு எந்த பிரச்சனையும் இல்லை . 15 நிமிடம் வரை காத்திருந்து மீண்டும் 500அடியில் rod நிருத்தி ஃப்ளஷ் செய்ய ஆரம்பித்த சில கற்கள் (போல்டர்ஸ்) மட்டும் வந்தது ,எனவே ஃப்ளஷ் ஆனவுடன் உடனடியாக waterhose போட்டு vitom .இப்போதைக்கு compressor போட்டு தண்ணீர் இறைத்து வருகிரோம்.. இப்போது 7" துளை யென்பதால், இன்னர்கேஸிங்கை அறிமுகப்படுத்துவதற்காக 9"ல், 140 வரை போரை ரீகட் செய்ய யோசித்து வருகிறோம்.. உங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கவும்.
Bro vanti newaa
Hi sir ,
Aravinth from Tiruchengode We drilled our borewell on March got 1.5 inches + water . While drilling there was no issues as its our friend rig so he confirmed no issues in the point . but after 2 months we thought of putting pipe for that bore but found blockage in 130 feet .Got one rig for flushing the bore and while flushing rocks came at that depth and after 5 feet no issues the rod went without flushing and we waited for 15 min and started flushing again till 500 feet total . only some stones(boldres) came not much and installed the pipe instantly after flushing... We are now thinking of recutting the bore till 140 for introducing innercasing as the bore is 7" drilled one .. comment you suggestions sir 😊
உங்கள் கேள்வி எனக்கு புரியவல்லை
@@NathanBorewellsVallioor
Hi sir,
மார்ச் மாதம் போர்வெல் 500 அடி அமைத்தோம் 1.5" + தண்ணீர் கிடைத்தது. எங்கள் நண்பர் ரிக் எனவே துளையிடும் போது எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் 2 மாதங்களுக்கு பிறகு அந்த Boreக்கு பைப் போட நினைத்தோம் ஆனால் 130 அடியில் அடைப்பு ஏற்பட்டது .போர் ஃப்ளஷ் செய்வதற்கு ஒரு ரிக் கிடைத்தது , அந்த ஆழத்தில் போல்டர்ஸ் என driller உறுதி செய்தார் ஆனால் 135 அடி பிரகு எந்த பிரச்சனையும் இல்லை . 15 நிமிடம் வரை காத்திருந்து மீண்டும் 500அடியில் rod நிருத்தி ஃப்ளஷ் செய்ய ஆரம்பித்த சில கற்கள் (போல்டர்ஸ்) மட்டும் வந்தது ,எனவே ஃப்ளஷ் ஆனவுடன் உடனடியாக waterhose போட்டு vitom .இப்போதைக்கு compressor போட்டு தண்ணீர் இறைத்து வருகிரோம்..
இப்போது 7" துளை யென்பதால், இன்னர்கேஸிங்கை அறிமுகப்படுத்துவதற்காக 9"ல், 140 வரை போரை ரீகட் செய்ய யோசித்து வருகிறோம்.. உங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கவும்.