திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கிரிவலம் | Thirukalukundram Girivalam | @Landmarkschannel |
ฝัง
- เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024
- #thirukalukundram #tirukalukundramtemple #tirukalukundramgirivalam #Girivalam #thirukazhukundramtemple #thirukalukundramkoil #bakthavachaleswarar #vedagiriswarartemple #Thirukalukundramgirivalam #Tirukalukundramhilltemple #landmarks #landmarkschannal
| Like, Share and Subscribe to our Channel |
Channel URL: / landmarkschannel
Handle: @Landmarkschannel
Additional Channel URL: / @landmarkschannel
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கிரிவலம் | Thirukalukundram Girivalam | @Landmarkschannel |
திருக்கழுக்குன்றம் தலத்தில் கிரிவலம் செல்வது முக்தி தரும் சிறப்பு பெற்றது. திருவண்ணாமலைக்கு முன்பே இத்தலத்தில் கிரிவலம் தொடங்கியதாக குறிப்புகள் உள்ளன. திருக்கழுக்குன்றம் மலை சுற்றளவு சுமார் 4 கிலோமீட்டர் நீளமாகும். இதை சுமார் 1 மணி நேரத்தில் வலம் வந்து விடலாம். எனவே திருவண்ணாமலை கிரிவலத்துடன் ஒப்பிடுகையில் திருக்கழுக்குன்றத்தில் செய்யப்படும் கிரிவலம் மிக எளிதானதாக கருதப்படுகிறது.
திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேஸ்வரர் தாழக்கோயில் | Thirukalukundram Temple | @Landmarkschannel |
• திருக்கழுக்குன்றம் பக்...
Contents Disclaimer: This channel / Videos are meant for Entertainment only. This Channel does not promote or encourage any illegal activities; all contents provided by this Channel are original.
Copyright Disclaimer: Under section 107 of the copyright act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit educational or personal use tips the balance in favor of fair use.
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் ஓம்சக்தி திரிபுரசுந்தரி அம்மாள் போற்றி போற்றி போற்றி
நன்றி வாழ்க வளமுடன்....
ஆதரவு அளித்து மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்யவும்
சிறப்பான பதிவு...
நன்றி
நன்றி ஐயா இந்த நாள் வரை தெரியாது இங்கு கிரிவலம் செல்லலாம் என்று மிக்க நன்றி.
மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
Very good description. Thank you.
Thanks
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க
நன்றி வாழ்க வளமுடன்
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🌹
👍👍👍
🙏🌹திருக்கழுக் குன்றின்செல்வா போற்றி பொறுப்பமர் பூ வனத்து அரனே போற்றி 🙏
👍
Om namah shivaya 🙏🙏🔱🔱🚩🚩😇
Siva siva
I am Visiting 3 Time..
Mind Relaxing 😌.. place
மிகவும் நன்றி
🙏🏻🌹🙏🏻🎉
🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
சிவ சிவ வாழ்க வளமுடன்
👌🙏🙏
நன்றி வாழ்க வளமுடன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks
OM NAMAH SHIVAYA.OM NAMAH SHIVAYA.OM NAMAH SHIVAYA.
Siva shiva ...
Today first கிரிவலம் 🙏🙏🙏
மகிழ்ச்சி நன்றி
Tiruchitrambalam
Siva Siva
ஓம் நமச்சிவாயம் போற்றி போற்றி எனக்கு தரிசனம் வேண்டும்
சிவ சிவ வாழ்க வளமுடன்
கிரிவலம அனைத்துநாட்களிலும் இங்கு செல்லாலமா
செல்லலாம்....
நன்றி
From Marg Swarnaboomi area, how many kilometres this temple located, approximately tell? Temple location please.
Buses availble to reach Thirukalukundram from chengalpet and near areas
Ana ipavum giri valam porangaa la aya
கிரிவலம் தற்போதும் நடைபெற்று வருகிறது ஒவ்வொரு பௌர்ணமி அன்றும்
மலையடிவாரம் முதல் முழு கிரிவல பாதை 6 கிமீ
நன்றி வாழ்க வளமுடன்
Na ithu varaikum ponathu ilaaa
பௌர்ணமி அன்று கிரிவலத்திற்கு நல்ல கூட்டம் வருகிறது