🔴

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 10

  • @m.selvamm.selvam4413
    @m.selvamm.selvam4413 20 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழ் ல தன் பெயரை கூட சரியாக எழுத தெரிவதில்லை இந்த அரசாங்கம் நடத்தும் பள்ளிகளில்

  • @ramkis54
    @ramkis54 20 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👌👌அருமை, தமிழக அரசு சரியான முடிவு 👏👏👏Fail குழந்தைகள் மனதை பாதிக்கும். மற்றும் அழுத்தத்தை கொடுக்கும்.ஒரு வயதிற்கு மேல் pass fail முறையே சரி.

  • @gopinatha4001
    @gopinatha4001 20 ชั่วโมงที่ผ่านมา +5

    இவணயெல்ல எத வச்சு அடிக்கிறதுனு தெரியல

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 20 ชั่วโมงที่ผ่านมา

      மோடி யை தானே

  • @ganapathysubramanian2060
    @ganapathysubramanian2060 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Wow...! enna da edhum arikkai varalayae nu parthaen... appadiyae adha college varaikkum extend panninganna ezhai manavargal pattadhari aagurathayum thadukka mudiyadhu evanalum...!

  • @Kumarshanmugam.
    @Kumarshanmugam. 19 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள்
    🎉🎉🎉🎉🎉🎉🎉
    தமிழ் நாடு
    அரசிற்கு

  • @JayaKumar-pf1le
    @JayaKumar-pf1le 19 ชั่วโมงที่ผ่านมา +2

    நல்ல வருவீங்கடா

  • @JaiBharat_1961
    @JaiBharat_1961 8 ชั่วโมงที่ผ่านมา

    இந்த அமைச்சருக்கு சட்டம் தெரியவில்லை. பொதுப்பட்டியலில் தலைப்பில் ஒரே நேரத்தில் மத்திய அரசு மாநில அரசும் கொண்டு வரும் சட்டங்களில் மத்திய அரசின் சட்டமே செல்லுபடியாகும்.

  • @PalpandiSkonar
    @PalpandiSkonar 17 ชั่วโมงที่ผ่านมา

    ஆமா ஆல் பாஸ் போடு எல்லாம் தறுதலை ஆகிறோம் கால்டுவெல் கல்வியால்? அறம் தர்மம் சார்ந்த வாழ்வியல் மறந்து வருகிறோம்