ஒரே இம்சையா இருக்கு..😔😔🤣🤣🤣

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025

ความคิดเห็น • 191

  • @jayakumar3501
    @jayakumar3501 10 หลายเดือนก่อน +54

    கோபத்தைக் கூட சிரிச்சுகிட்டே சொல்லி சமாளிக்கிற ஒரு கணவன் கிடைச்சா அந்த பொண்ணுக்கு வாழ்க்கையே சொர்க்கம் தான்😊😊❤❤

  • @aishkumar5361
    @aishkumar5361 10 หลายเดือนก่อน +150

    இன்னைக்கு என் மகனுக்கு பிறந்தநாள் அனைவரும் வாழ்த்துங்கள்

    • @ramesh.g781
      @ramesh.g781 10 หลายเดือนก่อน +12

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி பையன்❤❤❤❤

    • @tysonkai
      @tysonkai 10 หลายเดือนก่อน +3

      Iniya piranthanaal vaalthukkal..Vaalga valamudan...❤❤❤

    • @renugasoundar583
      @renugasoundar583 10 หลายเดือนก่อน +3

      Happy birthday🎂🎉🎁 God bless you 💐💐💐💕💕

    • @christybala1401
      @christybala1401 10 หลายเดือนก่อน +2

      Happy' birthday chellam.

    • @saravanansaravanan-dp8bv
      @saravanansaravanan-dp8bv 10 หลายเดือนก่อน +2

      🎉🎉🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 10 หลายเดือนก่อน +24

    இந்த அழகான குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊❤❤ எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊❤❤

  • @malahashini7581
    @malahashini7581 10 หลายเดือนก่อน +42

    ராஜாவிடம் நல்ல குணங்கள் இருந்தாலும் சில நேரத்தில் சராசரி ஆண்களின் ஆதிக்கம் முன்கோபம் தெரிகிறது சாந்தாவின் சகிப்புத்தன்மை அதிகம்

    • @ganesanjeyaraj522
      @ganesanjeyaraj522 10 หลายเดือนก่อน +2

      சில நேரம் அப்படி இருந்தால் தான் ஆம்பள

    • @deechukani7340
      @deechukani7340 10 หลายเดือนก่อน +3

      rajakita ஆண் ஆதிக்கம் கண்டிப்பா இல்லை. உண்மையா சாந்தா ரொம்ப குடுத்து வெச்சிருகணும் இந்த மாதிரி பொறுமையான கணவர் கிடைக்க

  • @jayasundari2180
    @jayasundari2180 10 หลายเดือนก่อน +17

    ஒரு மனுஷனுக்கு கஷ்டம் வரலாம் ஆனா வாழ்க்கையே கஷ்டமே வரக்கூடாது மா😝🤪 என் தம்பி பாவம் லே😢😢

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz 10 หลายเดือนก่อน +5

    இந்த அழகான குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤

  • @umarani4676
    @umarani4676 10 หลายเดือนก่อน +4

    சாந்தா வீட்டு வேலையை பெண்கள் செய்ய‌ வேண்டும் ஆண்களும்‌செய்வது தான் சிறப்பு❤❤❤

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 10 หลายเดือนก่อน +5

    சாந்தா சாரி சக்கர பொங்கல் மாதிரி உனக்கு யதார்த்தமான வாழ்க்கை வாழ்க வளமுடன் 🎉🎉 அம்மா வேலூர்

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 10 หลายเดือนก่อน +6

    அக்கா உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு 😂😅😊❤❤❤❤❤❤❤❤❤

  • @RismiyaNifroos
    @RismiyaNifroos 10 หลายเดือนก่อน +4

    Unga rendu perayum pathale manasuku santhosama iruku love you akka Anna❤❤❤❤

  • @bhairavajay
    @bhairavajay 10 หลายเดือนก่อน +3

    கோவபாடாதிக அண்ணா நாய்க்குட்டிக்கு அக்க பக்கத்த இருக்குரவங்க திட்டு வாங்கனு தெரியும் மாபாவம் அதுகநம்மதான் அதை பாத்துகனும் அதுக்கு ன்னு விடுதி இருக்கு ஒன்னு இரண்டு வைத்துட்டு குடுத்துருக அண்ணா❤எங்க வீட்டுக்கு பக்கதில் அப்படிதான் செய்வாக❤போன் செய்தால் போதும்❤திருச்சி சத்யா❤

    • @masalamix4647
      @masalamix4647 4 หลายเดือนก่อน

      Adhu maha pavam. Ungaluku veedu irukku adhunga nadu road la thoongidhunga. Yaaro oruvar help panna ungala mathiri aalunga vedithiku anupunga, sudukattuku anupunga nu vandhuduvinga. Adhungaluku neenga yenna biriyani ya aakipodureenga daily? Veetula micham aaguradha adhuvum yeppavaadhu oru thadava poduradhuku koda valikudhu😡endha nadu,kadu yellorukum samam. Manidhanuku mattum illa.

  • @AhsanRahuman
    @AhsanRahuman 10 หลายเดือนก่อน +4

    👌🏻👌🏻👌🏻👌🏻 வீடியோ செம அக்கா உங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது என் வீட்டுக்காரர் கிட்ட சண்டே போடக்கூடாதுன்னு முடிவு எடுத்து இருக்கேன் என்னமோ தெரியல அக்கா உங்க வீடியோ பார்க்கும்போது உங்க வீட்ட பார்க்கும்போது ஏதோ நாங்களே உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற மாதிரி ஒரு பீலா இருக்கு 👌🏻👌🏻

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 10 หลายเดือนก่อน +3

    அக்கா நீங்க வரவர ரொம்ப அழகா இருக்கிங்க❤❤

  • @KarihaKamito
    @KarihaKamito 10 หลายเดือนก่อน +4

    Unga House Semaya irukku.... Athellam unga Place sa Super ra irukku.... God Bless Your Family....

  • @manjuladevi2723
    @manjuladevi2723 10 หลายเดือนก่อน +6

    Sry சொன்னாங்க நீங்கள் கவனிக்கவில்லை அண்ணா😂 உங்களை morg பார்த்தது சந்தோஷம்❤❤❤❤❤❤

  • @magsaj9232
    @magsaj9232 10 หลายเดือนก่อน +1

    Most precious couple 🎉❤🎉

  • @sakthievil2257
    @sakthievil2257 10 หลายเดือนก่อน +6

    எங்க அண்ணா பாவம் சாந்தா அக்கா ❤❤❤❤

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 10 หลายเดือนก่อน +4

    பரவாயில்லை அண்ணா நிறையவே உதவி பண்றாங்க 😊. அ௫மை அண்ணா.

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 4 หลายเดือนก่อน

    அக்கா அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் என்றும் அன்புடன் 🙏👌👌👌

  • @vijaya4966
    @vijaya4966 10 หลายเดือนก่อน +3

    BE. BLESSED 🌹👍 BE. HAPPY 👍🌹

  • @jayakumar3501
    @jayakumar3501 10 หลายเดือนก่อน +9

    பாவம் தான் மாமா உன் நிலைமை😢

  • @kavithask88k
    @kavithask88k 10 หลายเดือนก่อน +1

    Santha nee எப்ப பாத்தாலும் raja anna manasu kasdapadara மாதிரி ஏதாவது பேசிடு sorry 😔 😔😔 salra.Inimei epdi pannatha santha.enaku கஷ்டமா இருக்கு 😢😢.அண்ணன் பாவம் pls pls

  • @nisanthnisanth3800
    @nisanthnisanth3800 10 หลายเดือนก่อน +5

    சாந்தா அக்கா உங்களை எனக்கு பிடிக்கும்

  • @hemalatharaveendar
    @hemalatharaveendar 10 หลายเดือนก่อน +2

    Great santha 8 dogs ❤❤❤❤❤

  • @umaravi1563
    @umaravi1563 10 หลายเดือนก่อน +1

    Cute sister neega❤❤❤

  • @ManiMekalai-j4l
    @ManiMekalai-j4l 10 หลายเดือนก่อน +4

    அண்ணியோ உங்களுக்கு பொன் நகை வேண்டாம் உங்கள் புன்னகையை போதும் எங்களுக்கு தயவுசெய்து சிரிக்காமல் மட்டும் வீடியோ போட்டுடாதீங்க சீர்காழி மணிமேகலை

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 10 หลายเดือนก่อน

    Super 2 perum alagu cute 😍😍😍👌👌👌

  • @kothainaayagi51
    @kothainaayagi51 4 หลายเดือนก่อน +1

    பாவம் என் தம்பி

  • @arumugam.arugunan1056
    @arumugam.arugunan1056 10 หลายเดือนก่อน

    Anna athu unga marangalukku uram poduthu, athanaalthaan sellipa valaruthu😊😊😊

  • @user-jv9to1qp8e
    @user-jv9to1qp8e 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sureshbaburam1593
    @sureshbaburam1593 10 หลายเดือนก่อน +2

    Mybrotherispawam🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @kalaj7031
    @kalaj7031 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤️ànna Dog 🐕🐕 food give anna God bless u an your family 👍 pls anna in our street always lot of 🐕 is there but we all look after 🐕🐕🐕🐕❤️

  • @j.pavithraj.pavithra3867
    @j.pavithraj.pavithra3867 10 หลายเดือนก่อน +1

    Akka first like first comment unga video eallam super akka ungala parthalai santhosama erukku akka 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @j.pavithraj.pavithra3867
    @j.pavithraj.pavithra3867 10 หลายเดือนก่อน +4

    Marumagal video podunga akka i miss you 😔

  • @hanaangle7559
    @hanaangle7559 10 หลายเดือนก่อน +1

    நாங்களும் எங்க சிம்பா 🐶🐕 குட்டி வளர்த்து அக்கம் பக்கத்தால் ரொம்ப கஷ்டப்பட்டு அது வேர விட்டில் கொடுத்திட்டோம்😢😢😢😢

  • @MangaiRaja-oj5bm
    @MangaiRaja-oj5bm 10 หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணா 👌👌👌👌👌👌

  • @JesinthaKaruppiah-tl7xb
    @JesinthaKaruppiah-tl7xb 10 หลายเดือนก่อน +1

    Mrng santha ma raja anna🌼🌼🌼

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 10 หลายเดือนก่อน +1

    Athu fullah unga idama santha❤

  • @MunirajSaraswatiMunisaru
    @MunirajSaraswatiMunisaru 10 หลายเดือนก่อน +2

    Anna akka tomorrow yenga papa ku birthday video le Dimple Anu soli wish panunga please 😂🎉🎉

    • @jayalalithar750
      @jayalalithar750 10 หลายเดือนก่อน

      Atvance Happy birthday God blessing you ❤🎉

  • @renugasoundar583
    @renugasoundar583 10 หลายเดือนก่อน +5

    சாந்தா கார் வாங்கிட்டீங்களா? கார் நிறுத்தி இருக்கிறீங்க🤩

    • @bhairavajay
      @bhairavajay 10 หลายเดือนก่อน +4

      அது பக்கது வீட்டு கார்

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  10 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @p.m.r.family
    @p.m.r.family 10 หลายเดือนก่อน

    Akka super unga kitta pesanum pola irukku engalukkum yaarum illa

  • @rajalakshmisivanesan3536
    @rajalakshmisivanesan3536 10 หลายเดือนก่อน +1

    வீட்டுக்கு வீடு இப்படிதான் 😂😂

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 10 หลายเดือนก่อน +1

    Santhauku sirippu alazhu❤❤❤

  • @sabarisabari9716
    @sabarisabari9716 10 หลายเดือนก่อน

    Akka ungla pakkanum sultan bathery la enga irruku unga veedu sollunga

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 10 หลายเดือนก่อน

    அக்கா அண்ணன் 👌 செம 🔥🔥🔥 வெற லெவல் உங்க விடியோ ❤❤😅😅😅

  • @rajalakhsmiganesan9529
    @rajalakhsmiganesan9529 10 หลายเดือนก่อน

    Happy birthday ❤❤

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 10 หลายเดือนก่อน +3

    Muthu pavam shanta

  • @gunasekaran1868
    @gunasekaran1868 10 หลายเดือนก่อน

    ஓய் மாமா மருமகளே உங்கள காணோம் சீக்கிரம் வீடியோ போடுறோம் நாங்க எல்லோரும் marumagala மிஸ் பண்ணுறோம் ❤️❤️

  • @pitchaimani6910
    @pitchaimani6910 10 หลายเดือนก่อน

    Appu ku raja anna mela kovam...athan vara matranga mamiyar marumagal episode podunga raja anna❤❤❤

  • @rajalishi9845
    @rajalishi9845 10 หลายเดือนก่อน

    மாமியார் மருமகள் வீடியோ போடுங்க Please.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LakshminarayananLakshminar-w4f
    @LakshminarayananLakshminar-w4f 10 หลายเดือนก่อน +4

    அக்கா அண்ணா பாவம் வீட்டையும் முன்னாடி உள்ள காலி இடத்தையும் சுத்தமா வைங்க அக்கா. நன்றி 🌹👍👍💕💕 வாழ்க வளமுடன்.

  • @panchukutti7201
    @panchukutti7201 10 หลายเดือนก่อน +1

    Nice work to bro

  • @rajathipandian3670
    @rajathipandian3670 24 วันที่ผ่านมา

    Mikavumarumhei❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 10 หลายเดือนก่อน

    அக்கா நாய்குட்டிகள் எல்லாம் களியான வீட்டுக்கு போய் இருக்கிறாங்க அவங்கா வர இர‌ண்டு கிழமை ஆகும்🤗🥳😁🙈🙈

  • @selvarani6960
    @selvarani6960 10 หลายเดือนก่อน

    Santha valgzha valamudan. You are a great soul. Feeding n loving the dogs .Raja brother you are so lucky to have Santha as your life partner.

  • @muthumanickam988
    @muthumanickam988 9 หลายเดือนก่อน

    உங்களை பார்க்க பார்க்க உங்க வீட்டுக்கு வரணும் போல் இருக்கு

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 9 หลายเดือนก่อน

    ஏன் லைக் பட்டன் லக் விழமாட்டேங்குது மா.🤗

  • @aathanavin5461
    @aathanavin5461 10 หลายเดือนก่อน +2

    இன்று என் அன்பு மகளுக்கு முதல் வருடம் திருமண நாள்...அனைவரும் என் மகளுக்கும் மருமகனுக்கும் ஆசிர்வாதம் செய்யுங்கள் உறவுகளே..DIVYA ❤❤ RAGUPATHI...KERALA MEENACHIPURAM....RAYAL LATTERY AGENCY🎉🎉🎉🎉🎉

    • @jayalalithar750
      @jayalalithar750 10 หลายเดือนก่อน +2

      Happy Wedding anniversary 🎉

    • @aathanavin5461
      @aathanavin5461 10 หลายเดือนก่อน +2

      Thanks n ga❤❤

    • @santha7469
      @santha7469 10 หลายเดือนก่อน +2

      Happy wedding anniversary ❤❤❤❤

    • @aathanavin5461
      @aathanavin5461 10 หลายเดือนก่อน

      Wow thanks saantha sister..LOVE you so much sister and brother ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @rajeshwarimuniraj7045
      @rajeshwarimuniraj7045 10 หลายเดือนก่อน

      Happy wedding anniversary 🎈🎈🎈🎉🎉🎉💐💐💐

  • @narmathalavanya9914
    @narmathalavanya9914 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhairavajay
    @bhairavajay 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @deepthivelavan407
    @deepthivelavan407 10 หลายเดือนก่อน +3

    கண்ணுக்கு மை கொஞ்சம் குறைவா போடுங்க சாந்தா கழிவு நீருக்கு குழி வெட்டுங்க சாந்தாம்மா

  • @Nasimakumar-ce1mz
    @Nasimakumar-ce1mz 10 หลายเดือนก่อน +1

    பாவம் அண்ணா

  • @sharmilivijayan3765
    @sharmilivijayan3765 10 หลายเดือนก่อน

    Mutthu u become My crush🫶

  • @rohithasuresh4092
    @rohithasuresh4092 10 หลายเดือนก่อน +1

    Anna help panuratha perusu ka 😂

  • @devapurushoth6375
    @devapurushoth6375 10 หลายเดือนก่อน

    நீங்கள் இருவரும் சுற்றுப் புறத்தை தூய்மை செய்யும் (waste management) பணியை அவரவர் வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்.புனிதமான பணி தெரியுமா அது!!!!🎉🎉🎉🎉🎉

  • @judemervin451
    @judemervin451 10 หลายเดือนก่อน +6

    ஒரு மனுஷன் எத்தனை இம்சை தான் தாங்குவான்😢 ரொம்ப பாவம் தம்பி😢 அத்தனை நாய்களையும் கொண்டு போய் எங்காவது நாய்கள் காப்பகத்துல கொண்டு போய் தள்ளுங்க.

  • @bhanumathinarayanan7818
    @bhanumathinarayanan7818 3 หลายเดือนก่อน

    Don't laugh always saying my muttu my muttu this thr way to love show

  • @udhayashankar6333
    @udhayashankar6333 10 หลายเดือนก่อน

    Annana koba paduthi video prank podunga.comedya iruku koba pattal.

  • @bhanumathinarayanan7818
    @bhanumathinarayanan7818 3 หลายเดือนก่อน

    A woman don't laugh it will infected to yourself love ing mttu

  • @porkodid1366
    @porkodid1366 10 หลายเดือนก่อน +3

    Make up adigama theridu

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 10 หลายเดือนก่อน

    Take care ❤

  • @akshayakumaritk6306
    @akshayakumaritk6306 10 หลายเดือนก่อน

    Hai anna akka❤❤❤

  • @pandiselvi8518
    @pandiselvi8518 10 หลายเดือนก่อน

    சாந்தா உங்கள் character தான் நானும் .... செய்வன திருந்தச் செய்.‌.....

  • @meenan9283
    @meenan9283 10 หลายเดือนก่อน

    😭anne purethu 🤝👍✋💙 Raja anna Uinmi sonek Tq🙏😁💛🤍

  • @padmavenu7627
    @padmavenu7627 10 หลายเดือนก่อน +1

    Santha en thambi pavam 😢

  • @chandrakalashanmugam8723
    @chandrakalashanmugam8723 10 หลายเดือนก่อน

    Same prblm😂

  • @malahashini7581
    @malahashini7581 10 หลายเดือนก่อน +2

    வீட்டு வேலையை பெண்கள் செய்யும் போது வெளி வேலையை ஆண்களும் செய்வது தான் குடும்பத்துக்கு சிறப்பு சாந்தாவின்பொறுமை யாருக்கும் வராது

  • @balamuruganannamalai2455
    @balamuruganannamalai2455 4 หลายเดือนก่อน

    தூங்கன மூஞ்சி கழுவாம கூட ஒரு வீடியோ. பாத்ரூம் கழுவறத மட்டும்தான் காட்டல.கமெண்ட் போட ஆள் இருக்குதில்ல.

  • @pushpapushpa2021
    @pushpapushpa2021 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Mithra95
    @Mithra95 10 หลายเดือนก่อน

    Hi anna anni Sapdingala ❤

  • @Premalatha-b6t
    @Premalatha-b6t 10 หลายเดือนก่อน

    3.49 :-)))

  • @Ramlashman12914
    @Ramlashman12914 10 หลายเดือนก่อน

    😍😍😍😍😍😍😍😍😍😍

  • @patriciaak4012
    @patriciaak4012 10 หลายเดือนก่อน

    Always
    Indha 2 perukum pets pidikathu.

  • @jayajaya7660
    @jayajaya7660 10 หลายเดือนก่อน

    Aamam bro sorry sonnanga neenga video adukarathulla etuntheenga

  • @sumathimani5077
    @sumathimani5077 10 หลายเดือนก่อน

    Raja tell correct only one dog take care

  • @kanthasamy9526
    @kanthasamy9526 10 หลายเดือนก่อน +1

    Veetu velaigalai aangalum seiyalam

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 10 หลายเดือนก่อน

    Santha car eppa vanguniga

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  10 หลายเดือนก่อน

      Athu pakkathu veetu car 😂😂😂

  • @ManojM-j2p
    @ManojM-j2p 10 หลายเดือนก่อน

    ❤🎉

  • @hackerknitefiregaming4620
    @hackerknitefiregaming4620 10 หลายเดือนก่อน +1

    Super

  • @anbuchelvam3263
    @anbuchelvam3263 10 หลายเดือนก่อน

    அக்கா, உங்களுக்கு அரசியியல்ல பேச்சாளர்
    வாய்ப்பு கிடச்சா பேசுவிங்களா?

  • @laithabaskar8074
    @laithabaskar8074 10 หลายเดือนก่อน

    ❤😅❤

  • @prabha6271
    @prabha6271 10 หลายเดือนก่อน +1

    Hai anna akka

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 10 หลายเดือนก่อน

    Hi🎉❤💓👋♥️🌹♥️🍎🙌

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 9 หลายเดือนก่อน

    Annanigalsollurathucorreat

  • @arunasofia3862
    @arunasofia3862 10 หลายเดือนก่อน +3

    வாயில்லதா ஜீவனுக்கு சாப்பாடு போடுங்க. அதுக்கு blesings கிடைக்கும்.

  • @VijayaVijaya-v5n
    @VijayaVijaya-v5n 10 หลายเดือนก่อน

    Hi bro and sis Good morning

  • @poongodikodi8495
    @poongodikodi8495 10 หลายเดือนก่อน

    Na athukuda seiyala akkavathu marriage la kalla vilunthanga nenga sandosa padanum 😂

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 9 หลายเดือนก่อน

    😂

  • @devijayan910
    @devijayan910 10 หลายเดือนก่อน

    Hai super jodi

  • @saraSabetha
    @saraSabetha 10 หลายเดือนก่อน +1

    அப்பு அப்புனு வருமா 😂😂😂எப்படி வரும் அது Mind voice எங்களைதான் திட்டிக்கிட்டு இருக்கீங்க நான் வரமாட்டேனு ஒழிஞ்ஞிக்கிட்டு இருக்குது😂😂😂😂