தெரியாததை தெரிஞ்சுக்குவோம் ....🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025

ความคิดเห็น • 101

  • @gayathrinagarajan1274
    @gayathrinagarajan1274 5 หลายเดือนก่อน +1

    Appupan thaadi... Childhood memories....

  • @nasarsameen
    @nasarsameen 6 หลายเดือนก่อน +13

    உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோசம் வக்கீல் சேச்சி பார்த்ததிலும் ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்கள் அனைவரும் வெளியில் போகாமல் போகாமல் கவனமாக இருங்கள் ....நீங்கள் தற்பொழுது நிற்கும் இந்த இடத்தில் இருக்கும் செடியை பறிக்கும் இடத்தை நன்றாக கிளீன் பண்ணி வையுங்கள் இல்லையென்றால் கொடியே பூச்சிகள் வரக்கூடும் ..பாம்புகள் எல்லாம் வரக்கூடும் ....இதையா இந்தப் பாதையால் நீங்கள் பயணம் செய்யும்பொழுது மிகவும் கவனமாக இருங்கள்

  • @Velan66
    @Velan66 6 หลายเดือนก่อน +6

    உங்க இருவரையும் பார்த்தால்தான் மகிழ்ச்சியே😅😅

  • @VimalaDevi-b8r
    @VimalaDevi-b8r 6 หลายเดือนก่อน +4

    சாந்தா உங்க பசங்க சூப்பர் பக்கத்து வீட்டு சேச்சி உங்க அம்மா மாதிரி நல்ல துனண

  • @jayasundari2180
    @jayasundari2180 6 หลายเดือนก่อน +20

    வாங்க வாங்க உங்களை இப்படி பார்த்தா தான் எனக்கு சந்தோஷமாவே இருக்கு😊😊💖💖💖

  • @jayakumar3501
    @jayakumar3501 6 หลายเดือนก่อน +20

    வக்கீல் சேச்சி சமையல்ல மட்டும் இல்ல, மூலிகை மருந்து செய்றதுலையும் கில்லாடி ஆள் தான் போல👌👏♥️ வாழ்த்துக்கள் சேச்சி💐♥️

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤😂🎉🎉😂😂😂😮😮 அக்கா உங்க வீடியோ சூப்பர் சூப்பர் அக்கா அண்ணன் 👌 செம 👌

  • @allinonechannel2012
    @allinonechannel2012 6 หลายเดือนก่อน +1

    எங்க அக்காதான் ரொம்ப வெள்ளந்தி ஆனாலும் அக்காதான் ரொம்ப அறிவும் அதிகம் எங்க அண்ணனுக்கு அக்காவ மட்டம் தட்டிக்கிட்டே இருக்கனும்😅 அதில அண்ணனுக்கு அம்புட்டு சந்தோஷம்😂

  • @shobanagd9277
    @shobanagd9277 6 หลายเดือนก่อน

    Pudhiya subscriber unga channel recent ah pakaren vayiru kulunga sirika vaikiringa manamarndha vazhthukkal akka and anna safe ah irunga enn magaluku migavum pidikkum ungal video ❤❤❤

  • @MohanawalliArul
    @MohanawalliArul 6 หลายเดือนก่อน

    Good friends take care akka Anna super 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @tintoovlogs3335
    @tintoovlogs3335 6 หลายเดือนก่อน

    Innum neraiya comedy videos ethir paakarom raja anna santha akka from cuddalore (tamilnadu)❤

  • @lathamuthukalai4232
    @lathamuthukalai4232 5 หลายเดือนก่อน

    சாந்தா எங்கே ஊர்க்குவாங்கள்திருவில்லிபுத்தூர்

  • @tamindey6798
    @tamindey6798 6 หลายเดือนก่อน +6

    அந்த காந்தி தாத்தா பறக்கிறார் செடி நான் பார்த்தில்லை.
    தகவலுக்கு நன்றி.
    சேச்சிக்கும் நன்றி சொல்லிடுங்கள்.
    உங்களைக் காண வரும்போது சேச்சியையிம் கட்டிப்பாகச் சந்திக்க வேண்டும்.

  • @ushabasavaraj5107
    @ushabasavaraj5107 6 หลายเดือนก่อน

    APPADI UNGALA PARTHATHUM THAN MANATHIRKU SAÑTHOSAM GODBLESSYOU

  • @Hemavenus
    @Hemavenus 6 หลายเดือนก่อน

    Sema இல்லை! அது shema that's patience

  • @gokulakannan2913
    @gokulakannan2913 5 หลายเดือนก่อน

    Akka Ennaku atha oil vanum plz help pannuga eppadi vagurathu solluga ka

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 6 หลายเดือนก่อน +3

    சூப்பர் மகளே இப்பதான் மனசு நல்லாயிருக்கு நீயும் தம்பி சிரிச்சு பிறகு சந்தோஷமாக இருக்கு🎉🎉 அம்மா வேலூர்

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 6 หลายเดือนก่อน +1

    ராஜா சாந்தா இருவரும் நல்ல இருக்கிங்ளா சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @நிம்மதி9948
    @நிம்மதி9948 3 หลายเดือนก่อน

    அது பெயர்தான் அண்ணா தும்பை செடி

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 6 หลายเดือนก่อน

    Super ❤

  • @s.narayanan5928
    @s.narayanan5928 6 หลายเดือนก่อน

    Super all

  • @MuthuLakshmi-ox5bo
    @MuthuLakshmi-ox5bo 6 หลายเดือนก่อน +1

    Super

  • @ஜோஸ்லின்
    @ஜோஸ்லின் 6 หลายเดือนก่อน

    சாந்தா உன் இனம் உன்னை விட்டு போகுது😊😊😊😊😊

  • @harshinidurairaj3346
    @harshinidurairaj3346 6 หลายเดือนก่อน

    Same attai payam😮

  • @esakkiyammal4317
    @esakkiyammal4317 6 หลายเดือนก่อน +2

    ❤அக்கா மருந்து கிடைக்குமா அட்ரஸ் செஈன்னா அனுப்புவீங்ளா

  • @theivanaim-pc1vo
    @theivanaim-pc1vo 6 หลายเดือนก่อน

    👌👌👌

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 6 หลายเดือนก่อน

    Video mulusha parkkamale like comment pottachu santha Raja anna ❤laila

  • @marinelife3906
    @marinelife3906 6 หลายเดือนก่อน

    Akka unga cooking video podunga vlogs

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 6 หลายเดือนก่อน +1

    Naga nallah irukkom santha anna epdi irukiga❤laila

  • @lakshmikarthik-wp9ch
    @lakshmikarthik-wp9ch 6 หลายเดือนก่อน

    Hair oil.sollunga sister

  • @sakthiodugathur7854
    @sakthiodugathur7854 6 หลายเดือนก่อน +1

    Entha oil venum eppati vankurathu

  • @anissheik0005
    @anissheik0005 6 หลายเดือนก่อน +1

    Anna intha marunthu engaluku venum eppidi vanguvathu Anna?

  • @umarani4676
    @umarani4676 6 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 6 หลายเดือนก่อน +25

    ஆமா நாங்க ஸ்கூல் படிக்கும்போது இந்த செடிக்கு இந்த மாதிரி பெயர் வச்சி தான் சொல்லுவோம்😅😅 ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்கு பாக்குறேன்😍😍💖💖

  • @Jascakesandbakes.12
    @Jascakesandbakes.12 6 หลายเดือนก่อน

    Intha oil sale pannuvangala

  • @parvathichinnanna8463
    @parvathichinnanna8463 6 หลายเดือนก่อน

    Hi Anna hi anni ❤️🥰

  • @GKNithish
    @GKNithish 6 หลายเดือนก่อน

    அண்ணா அக்கா வணக்கம் நான் உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து கொண்டிருக்கேன் எல்லாம்மே நல்லா இருக்கும் அக்கா நானும் செனல் ஆரம்பித்து வீடியோவும் போடுகிறேன் இன்று கோளங்கள் வீடியோ போட்டேன் அந்த வீடியோ எனக்கு copyright அப்படி வருது இதற்கு நான் என்ன செய்வது அக்கா யாரையும் காப்பி பன்னி நான் வீடியோ போடவில்லை நான் என்ன செய்வது அக்கா உங்களுக்கு பதில் தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள் அக்கா அண்ணா நன்றி வணக்கம்

  • @JayaLakshmi-ce4hr
    @JayaLakshmi-ce4hr 6 หลายเดือนก่อน

    Antha marunthu kidaikuma bro,from Chennai,pls reply panunga🙏

  • @venkateshwarij2967
    @venkateshwarij2967 5 หลายเดือนก่อน

    Akka unga native enna place ka

  • @keerthivarman.s.dxi-a2-429
    @keerthivarman.s.dxi-a2-429 6 หลายเดือนก่อน +1

    Chechi hair black mooligai pls.

  • @SaranyaSaranya-jp2xk
    @SaranyaSaranya-jp2xk 6 หลายเดือนก่อน

    ❤Hi akka yenaku ugala rambo piteku

  • @JamunaS-op7qw
    @JamunaS-op7qw 6 หลายเดือนก่อน

    Thirupur la tailara work pannaragala use agum santha sister

  • @sk.balaji
    @sk.balaji 6 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா அண்ணா சேச்சி

  • @panchanbu9469
    @panchanbu9469 6 หลายเดือนก่อน

    Malayalam manakkudhu santha ka

  • @vijilavijila1169
    @vijilavijila1169 6 หลายเดือนก่อน

    Tamilnadu kanyakumari

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 6 หลายเดือนก่อน

    Super akka Anna chechi akka 👍🏻

  • @SPR__Vlogs
    @SPR__Vlogs 6 หลายเดือนก่อน

    Oil kidaikkuma

  • @MrsMahendra
    @MrsMahendra 5 หลายเดือนก่อน

    It’s malaria not yelle yennai shantha aunty

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz 6 หลายเดือนก่อน

    ❤❤❤👌👌👌

  • @judemervin451
    @judemervin451 6 หลายเดือนก่อน +5

    கேரளா மூலிகை வைத்திய குடும்பம் ரெடி ஆயிடுச்சு😅😅😅 காமெடிக்கு மட்டும் இல்ல உடம்பு வியாதிக்கும் இனி இவங்க கிட்ட வைத்தியம் பாத்துக்கலாம்😂😂😂

  • @sumathiragul705
    @sumathiragul705 6 หลายเดือนก่อน

    Hi akka Anna ❤❤❤❤❤❤

  • @narmathalavanya9914
    @narmathalavanya9914 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @suganthikannan5803
    @suganthikannan5803 6 หลายเดือนก่อน

    அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா அண்ணா நல்லா இருக்கீங்களா

  • @udhayashankar6333
    @udhayashankar6333 6 หลายเดือนก่อน

    Daily mooligai vaithiyam video podunga.

  • @judemervin451
    @judemervin451 6 หลายเดือนก่อน +6

    வக்கீல் சேச்சி சொல்லிக் கொடுத்த மூலிகை மருந்துக்காக நன்றி😊😊 இதையும் ட்ரை பண்ணி பாக்குறேன்😊😊💖💖

  • @bhairavajay
    @bhairavajay 6 หลายเดือนก่อน

    சேச்சி கிட்ட நீங்க நிறைய கத்துக்கலாம் போல அக்கா

  • @darshseenu7265
    @darshseenu7265 6 หลายเดือนก่อน

    Santha if this is true Yvan sell this oil..because many people have this problem…even my famil people..because of eating chicken..so plse send one bottle for me..I will transfer money to you..

  • @manjuladevis6785
    @manjuladevis6785 6 หลายเดือนก่อน

    அக்கா எனக்கு பைல்ஸ் இருக்கு இந்த மருந்து வாங்குவதற்கு உதவி செய்யுங்கள் உங்க செல் நம்பர் சொல்லுங்க அமௌன்ட் சொன்னீங்கன்னா அனுப்பி வச்சுட்டு வைக்கலாம் மூலநோய் யாருக்குமே வரக்கூடாது வலி மிகவும் கடுமையாக இருக்கும்

  • @amalababu290
    @amalababu290 6 หลายเดือนก่อน

    Advocate che chechisuper

  • @vinothinig1342
    @vinothinig1342 6 หลายเดือนก่อน

    Good afternoon anna anni

  • @premaloganathan2003
    @premaloganathan2003 6 หลายเดือนก่อน

    சாந்தா இந்த மூலிகை என்னெய் எனக்குவேனும் தரமுடியுமா அனுபுவீங்களா.விலை என்ன.பதில் வேனும்

  • @suguvalliamma130
    @suguvalliamma130 6 หลายเดือนก่อน

    😊😊😊

  • @ShiyanazFarook
    @ShiyanazFarook 6 หลายเดือนก่อน

  • @Covaitamilachi
    @Covaitamilachi 6 หลายเดือนก่อน

    Hai akka hai anna ❤❤❤❤

  • @rohinisamuel2367
    @rohinisamuel2367 6 หลายเดือนก่อน +1

    சேச்சி முடி கருப்பாக இருக்கு. என்ன oil தேக்கிறாங்க?

  • @banumathib6876
    @banumathib6876 6 หลายเดือนก่อน +1

    கடைசி யில. மருத்துவம் முழுவதும் தெரிந்து கொள்ள முடியலையே நம் ஊர் பக்கம். இந்த செடி இருந்தாலும் கூட. தேவையான வர்களுக்கு. யூஸ். ஆகாதே

  • @anandarvin7988
    @anandarvin7988 6 หลายเดือนก่อน

    ❤❤🙏👏💯😍💞

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 6 หลายเดือนก่อน +3

    சாந்தா உங்கள் போன் நம்பர் தாங்கள் எங்களுக்கு இந்த மருந்து வேனுனா வாங்கனும் சேச்சி தருவார்களா

  • @ramayegappan1765
    @ramayegappan1765 6 หลายเดือนก่อน

    Yell ennaina nallennai thaney

  • @ragul2001
    @ragul2001 6 หลายเดือนก่อน +2

    Prank Video One Podu Ga Raja bro Vach Prank video podu ga❤🎉

  • @Jaya30247
    @Jaya30247 6 หลายเดือนก่อน

    அக்கா எனக்கு மூலம் வியதி எப்படி நான் மருந்து வாங்குரது நான் தூபாய்ல் இருக்கேன் அக்கா

  • @jayakumar3501
    @jayakumar3501 6 หลายเดือนก่อน +5

    கவலையில் ஒரு ஆறுதல் உங்க காமெடி👌🎉🎉 இறுக்கமான சூழ்நிலையை விட்டு வெளியே வருவதற்கு இப்படிப்பட்ட காமெடி நிச்சயம் தேவை🎉🎉💖 காமெடி எங்களுக்கு அவசியம் தேவை நீங்கள் தொடர்ந்து போடுங்கள் 😊💖💖

  • @NithiyaRajesh-pi6jg
    @NithiyaRajesh-pi6jg 6 หลายเดือนก่อน

    Hai akka annaa

  • @KAVITHAR-ch3vq
    @KAVITHAR-ch3vq 6 หลายเดือนก่อน

    How thanga kutty

  • @dhaslim-yt3407
    @dhaslim-yt3407 6 หลายเดือนก่อน +1

    Ethuku vedio poduriya manasu kastama ellaiya

  • @Banuvin
    @Banuvin 6 หลายเดือนก่อน

    ❤❤ சூப்பர் சூப்பர்

  • @Renuka-m8u
    @Renuka-m8u 6 หลายเดือนก่อน

    Hi Anna akka

  • @kalaimathy9742
    @kalaimathy9742 6 หลายเดือนก่อน

    Hi akka

  • @Velan66
    @Velan66 6 หลายเดือนก่อน +1

    தாத்தா செடின்னு சொலவாங்க‌..

  • @PriyaPriya-iw7hl
    @PriyaPriya-iw7hl 6 หลายเดือนก่อน

    Hi.akka anna

  • @vijilavijila1169
    @vijilavijila1169 6 หลายเดือนก่อน

    Anuppitharamudiyuma

    • @vijilavijila1169
      @vijilavijila1169 6 หลายเดือนก่อน

      Akka please anuppitharungal paisa anuppalam please romba valiyairukkm anuppitharungal

  • @jayasundari2180
    @jayasundari2180 6 หลายเดือนก่อน +5

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌😅😅

  • @sarithaeswaran6326
    @sarithaeswaran6326 6 หลายเดือนก่อน

    பெருநொச்சி தானே‌இது

  • @poornik2986
    @poornik2986 6 หลายเดือนก่อน

    யாருக்குமூலம்மருந்துதயாரித்துக்கொண்டுஇருக்கிறீர்கள்சாந்தா

  • @prabavasathyasathya7151
    @prabavasathyasathya7151 6 หลายเดือนก่อน

    Hai

  • @Radha-qi3ee
    @Radha-qi3ee 6 หลายเดือนก่อน

    Hi

  • @Jasmine-x6b1t
    @Jasmine-x6b1t 6 หลายเดือนก่อน

    ஹாய் ராஜா தம்பி சாந்தா இருவரும் நலமாக இருக்கிறீர்களா ❤❤❤

  • @samy70707
    @samy70707 6 หลายเดือนก่อน

    Chechihairblackmooligaipls

  • @poornik2986
    @poornik2986 6 หลายเดือนก่อน

    சாந்தாஉங்களைப்பார்க்கபார்க்க உனைஒருதடவையாவதுநேரேபார்க்கணும்னுரொம்ப ஆசைநீங்கள்எங்க ஊருக்குகட்டாயம்வரணும்விருதுநகர்மாவட்டம்மாவட்டம்சிவகாசிஎங்கள்ஊர்ககட்டாயம்வரவும்

  • @MageshBass
    @MageshBass 6 หลายเดือนก่อน

    Unga phone number kodunga yanakkum intha marunthu venum pls

  • @toneeshwaranchannel9648
    @toneeshwaranchannel9648 6 หลายเดือนก่อน

  • @kamaliilaiyaraja6190
    @kamaliilaiyaraja6190 6 หลายเดือนก่อน

    Hi anna akka

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 6 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SAJ109
    @SAJ109 6 หลายเดือนก่อน

    Hi

  • @SaranyaSaranya-jp2xk
    @SaranyaSaranya-jp2xk 6 หลายเดือนก่อน

  • @JamunaS-op7qw
    @JamunaS-op7qw 6 หลายเดือนก่อน

    Hi