அப்பத்தை காட்டிலும், உங்க சம்பாஷனை ரொம்ப நண்ணாயித்து. அரைச்சுடலாம்ங்கிற இடத்துல அரைச்சுண்டுடலாம்னு பகிர்ந்திருந்தாக்க சுவாரஸ்யம், அன்யோன்யம் கூடி இருக்கும். வெல்லம் வெறுமனே கறையரதுக்கு, ஜலம் விட்டாலே ஆகுமே........... என்னத்துக்கு வேண்டி அடுப்புல சாய்க்கனும்.............. Actually, we get two types of jaggerry........ One is Salt tinged, other one is soft பாகு வெல்லம்........ I think people are getting confused with salt getting sedimented as mud.
பொறுமையா நிதானமா அழகாக சொல்லிக் கொடுத்து இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் ரொம்ப சந்தோஷம்
Thankyou ❤️
Thank you so much
Vanakkam 🙏 maami. Yeppadi Irukkarenge. Sweet Appam . Oru Nalla 👌Recipe 👍. Abhi um, kzhanthai um, yeppadi Irukkaranga. Nandri 🙏
Ok thank you so much எல்லோரும் நண்ணா இருக்கோம் பா
Hi mami.nice how r u all
@@padmaganapathy3906thank you எல்லோரும் நண்ணா இருக்கோம் பா
@@padmaganapathy3906ok thank you
This is the correct method of making appam Super aa varum
Thank you kalpana madam
Ok thank you ma
Thank You. Kalpana, you responded my request immediately.you are the person responding viewer's wish. Once again Thank you so much.
Ok thank you so much ரொம்ப ரொம்ப சந்தோஷம்
Can we make immediately after grinding or should we wait for 3 hours Please clarify
Arumai maami👌👌
Thank you so much
Mami vinayaga chaturthiku pannan supera vandhathu thank you
Ok thank you so much
Mami I made this appam. Exactly as per your recipe and it turned out to be super duper hit
Thank you so much ma
Very nice looking appam..👍👍❤❤❤❤
Thank you
Very nicely done. Instead of deep frying can you use the appam maker.?
Appreciate your time spent.
.
Yes, definitely
Super recipe
👌👌👌👍
Thank you
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ரொம்ப ரொம்ப நன்றி சந்தோஷம்
பச்சை அரிசி மாவுதான் வெல்லம் ஓகம் கலந்து செய்தல் நன்றாக இருக்கும்
Appadiyum. Seyyalam. Ma
Ogam na enna?@@abhinayascreation
Nice recipe, thank you.
Ok thank you so much
Vanakkam mami sweet appam nicely done i will surely do always your receipies r super ❤😂
How is Abi,s papa 😅
All fine ma
Sis. Can we make without banana.?
இந்த அப்பம் இப்படிதான்
Tq mami supera vanthuruku
Thank you ma
Arumai
Thank you so much
Hi my appa is not eating banana without that I can make it or instead of banana what I will add
ஆப்பிள் பேரிச்சம் பழம் சேர்க்கவும்
Super 👌 iruku ma❤
Thank you
Super
Thank you
Traditional appam pagu vaithu ,pls podungo mami
Ok pa
Namaskaram mami yummy ❤❤❤❤❤
Thank you so much
Kalpana mami vlog na excellent dan 🥰🥰🤝
Ok thank you so much
Hi abi first comment happy dr thank you mami
Ok ma thank you so much
Lo lo
❤😂Hai Abi papa epdi irukinga
Thank you குழந்தை நண்ணா இருக்கா பா
Super mami abi pappa eptirukku I m abi amma
Ok thank you எல்லோரும் நண்ணா இருக்கா பா
En daug ku nalla vidhamai kulanthai kara vara pray pannuma
Ok நல்லதே நடக்கும் மகா பெரியவா துணை இருப்பா
Supera iruku mami
Ok pa thank you
Thank u.....
Ok thank you
அப்பத்தை காட்டிலும், உங்க சம்பாஷனை ரொம்ப நண்ணாயித்து.
அரைச்சுடலாம்ங்கிற இடத்துல அரைச்சுண்டுடலாம்னு பகிர்ந்திருந்தாக்க சுவாரஸ்யம், அன்யோன்யம் கூடி இருக்கும்.
வெல்லம் வெறுமனே கறையரதுக்கு, ஜலம் விட்டாலே ஆகுமே........... என்னத்துக்கு வேண்டி அடுப்புல சாய்க்கனும்..............
Actually, we get two types of jaggerry........ One is Salt tinged, other one is soft பாகு வெல்லம்........
I think people are getting confused with salt getting sedimented as mud.
கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து உள்ளேன்
Banana serkamal pannalam
Ok வாழைப்பழம் சேர்த்தால் ரொம்ப பஞ்சுப் போல இருக்கும்
Mami sowkiyama! Romba naal agivittadhu
ஆமாம் எப்படி இருக்கேள் நாங்கள் அனைவரும் நலம் பேத்தியும் நண்ணா இருக்கா ரொம்ப ரொம்ப நன்றி
Hi please ypu wash kadai clean.kadai look very darity.
இது ஒர்ஜினல் இரும்பு கடாய் பார்க்க இப்படி தான் இருக்கும் ஆனால் ரொம்ப ரொம்ப சுத்தமானது
Reply pl da
எதுக்கு ரிப்ளை கேக்குரிங்க புரியவில்லை கொஞ்சம் சொல்லவும்
Super