உன்னைத் தேடி வருவது இதுவே கடைசி முறை!/murugan/kanthan/muruganvakku/positive vibes/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 19

  • @dhanamdhanam5510
    @dhanamdhanam5510 22 วันที่ผ่านมา +1

    என் பா என்ன கஷ்டப்படுத்துற எனக்கு நிம்மதியா வாழ்க்கை தா அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @Sakthivel-g2x
    @Sakthivel-g2x 22 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா போற்றி ஓம் கந்த போற்றி ஓம் சரவணபவ ஓம் போற்றி போற்றி அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx 22 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ ஓம்
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @powerbala4685
    @powerbala4685 22 วันที่ผ่านมา +2

    ஓம் சரவண பவ அப்பனே முருகா நீங்கள் இருக்கும் நம்பிக்கையில் உன் பிள்ளை அப்பா 🤲🙏🙇‍♂️😭

  • @annamannam4641
    @annamannam4641 22 วันที่ผ่านมา

    வேல் வேல் முருகா 🙏🏼🙏🏼🙏🏼வெற்றி வேல் முருகா

  • @sangeethal7218
    @sangeethal7218 20 วันที่ผ่านมา

    ❤ ஓம் முருகா போற்றி மிக்க நன்றி அப்பா ❤

  • @mahemaheshwari6938
    @mahemaheshwari6938 21 วันที่ผ่านมา

    Om muruha vetrivel muruha appa amma kaapathunga 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @lakshmidm6784
    @lakshmidm6784 22 วันที่ผ่านมา

    Om Muruga Pottri Pottri.
    Om Muruga Pottri Pottri
    Om Muruga Pottri Pottri.
    🙏🙏🙏🙏
    Om Saravana Bhava.
    🙏🙏🙏

  • @amsavallivijaya4389
    @amsavallivijaya4389 22 วันที่ผ่านมา

    ஓம் முருகா அப்பா

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 22 วันที่ผ่านมา

    Appa murugq neeye thunai,unoda nenaipil nan valnthuvarukiren,unnai uthaseenam paduthamaten appa muruga,unoda oilai nan

  • @krishnaswamy8537
    @krishnaswamy8537 22 วันที่ผ่านมา

    ஓம் முருகா குமரா குஹா சரணம்

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 22 วันที่ผ่านมา

    Om saravana bava,om saravana bava

  • @chitradevisingaraselvan-jz9qc
    @chitradevisingaraselvan-jz9qc 22 วันที่ผ่านมา

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா.

  • @slnsviji2364
    @slnsviji2364 22 วันที่ผ่านมา

    Nandrigal pala kodi....eraivaa muruga kandha kadambha

  • @dwarak2545
    @dwarak2545 22 วันที่ผ่านมา

    Om Saravana Bava 🙏

  • @Christi-w8w
    @Christi-w8w 22 วันที่ผ่านมา

    Appa Muruga ennai vittu neegal enkum pogakudathu sollivitten aama

  • @slnsviji2364
    @slnsviji2364 22 วันที่ผ่านมา

    Vetrivel muruganukku Arohara
    Vetrivel muruganukku Arohara
    Vetrivel muruganukku Arohara
    Vetrivel muruganukku Arohara
    Vetrivel muruganukku Arohara
    Vetrivel muruganukku Arohara

  • @varunamaghima.k8087
    @varunamaghima.k8087 22 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ வந்த வினையும் வருகின்ற வல்வகனையும் கந்தா என்றிட கலங்கும் செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிபவர்க்கு மேவ வாராது வினை யாமிருக்க பயமேள் வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 22 วันที่ผ่านมา

    அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏