#SM304

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 57

  • @farook1986naleem
    @farook1986naleem 2 หลายเดือนก่อน +7

    மாஷாஅல்லாஹ் மிக தெளிவான விளக்கம் இந்த பணி தொடர அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்.

  • @habisa8018
    @habisa8018 2 หลายเดือนก่อน +22

    ஈரோடு மக்கள் கொடுத்து வைத்தவர்கள் நேரடியான பயான் கேட்கிறார்கள் எங்களுக்கு வாய்ப்பு இல்லயே அல்ஹம்துலில்லாஹ்

    • @abubakkarsidique5063
      @abubakkarsidique5063 2 หลายเดือนก่อน +6

      எனக்கும் இந்த ஏக்கம் இருக்கும்

    • @aasathaasath5387
      @aasathaasath5387 2 หลายเดือนก่อน +3

      Yenakkum than

    • @ansare5010
      @ansare5010 2 หลายเดือนก่อน +8

      செய்தி தான் முக்கியம் நபர் முக்கியம் அல்ல, அறிவு உணர்ச்சியை மேம்படுத்துக.

    • @kameelaslam7881
      @kameelaslam7881 2 หลายเดือนก่อน +1

      ​​@@ansare5010 unmai eh koorinirgal,

    • @shopurwish-soapsandherbals
      @shopurwish-soapsandherbals 6 วันที่ผ่านมา

      Illa ellarukum allowed illa naanga kettum solren nu sonnaga innum permission kedaikula

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 2 หลายเดือนก่อน +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துள்ளாஹி வ பரக்காத்துஹூ முஸ்தபா பாய்

  • @spssps4673
    @spssps4673 2 หลายเดือนก่อน +5

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 2 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்

  • @benazir-mohammed
    @benazir-mohammed 2 หลายเดือนก่อน +12

    அஸ்ஸலாமு அலைக்கும் உஸ்ட்டாட்,
    வீடியோ வர தாமதமாகும் பொழுது இன்னும் குரான் கிளாஸ் வரவில்லை என்று தேடி கொண்டு இருந்தேன், ஆனால் இப்பொழுது 20 நாட்கள்குள்ள 70 ayat கிளாஸ் முடிந்து விட்டது.... ஆனால் நான் இன்னும் படித்து முடிக்கவில்லை.
    என் ஈமான் மிகவும் பலகிணமாக உள்ளது,
    நான் முகஜீரக மாற எண்ணினால், நான் முனாபிக்க மாறி கொண்டு இருக்கீறேன் இந்த துணியாவில் மூழ்கி...
    எனக்கு தெரியவில்லை...
    அல்லாஹ் எனக்கும், என்னை போண்றவருக்கும் நேர் வழி காட்ட வேண்டும்.

    • @nahar7637
      @nahar7637 2 หลายเดือนก่อน +1

      ஆமீன்

    • @mohamedmeeranmohamed8422
      @mohamedmeeranmohamed8422 หลายเดือนก่อน +1

      அல்லாஹ் இகாமத்தீண்வழிசெல்லக்கைடியபாக்கியத்தைதருவானக அஸ்ஸலாமு அலைக்கும் பாய்

  • @mohammedamanaga
    @mohammedamanaga 2 หลายเดือนก่อน +3

    Clear message 💯🫡

  • @KudbuDeen-zc6wd
    @KudbuDeen-zc6wd 2 หลายเดือนก่อน +1

    Mashaallah Jajakkalah

  • @ssssssss5322
    @ssssssss5322 2 หลายเดือนก่อน +2

    Mashallah
    Alhamdulillah

  • @yusufkhan.a6992
    @yusufkhan.a6992 2 หลายเดือนก่อน +2

    Masha allah ❤

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 2 หลายเดือนก่อน

    Jazakallahukhairan Brother 🌹❤️💐💙💚

  • @nelascooking5871
    @nelascooking5871 2 หลายเดือนก่อน +1

    Masha Allah
    Alhamdulillah

  • @SyedAnsari-lo2nz
    @SyedAnsari-lo2nz 2 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @ahadhsamadh9291
    @ahadhsamadh9291 2 หลายเดือนก่อน +3

    Assalamualaikum varahmathulahi vabarakathuhu

  • @SheikFaisal-uw6ug
    @SheikFaisal-uw6ug 2 หลายเดือนก่อน +1

    Alhamdullah

  • @ahamedhussain5562
    @ahamedhussain5562 2 หลายเดือนก่อน +1

    அந்த மாதிரியான பாம்பு இன்று சாட்டக்கூடாதா என்றுகூட என் மனம் நினைக்கிறது சிலரை காணும்போது

  • @childrenofnoha1626
    @childrenofnoha1626 2 หลายเดือนก่อน +5

    Assalamu alaikum really ur lectures scared me a lot and its make me thinking a lot i dont know who i am munafiq or muslim or mu'min really i am confused about that sometime guilty feel i have on my heart its kill me i wanna be good human being for allah really my iman is very week

    • @hustle8272
      @hustle8272 2 หลายเดือนก่อน +1

      Same here! Inshaa Allah we should improve our emaan🛐

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 หลายเดือนก่อน

    அல்லாஹ் ஆண்டவன் கர்த்தர் God Lord சிவம் விஷ்ணு மற்றும் இவை போன்று பல மொழிகளில் பல பெயர்கள் யாவும் இயற்கையின் பரிணாம விதி களையே குறிக்கின்றன. பொதுவாக மனிதர்கள் செய்யும் செயல் ஒவ்வொன்றுக்கும் பின் விளைவு உண்டு. நாம் தினசரி உபயோகிக்கும் cellphone மின்சாரம் முதல் அனைத்து இயந்திரங்களும் இயற்கையின் பரிணாம விதிகளையும் பொருள்களையும் பயன்படுத்தியே உருவாக்க படுகின்றன மேலும் இயங்குகின்றன.
    எனவே சும்மா ஏகத்துவ அல்லாஹ் வுக்கு இணை கிடையாது என்று நெற்றியில் தழும்பு ஏற்படும் வகையில் விழுந்து விழுந்து
    தொழுதாலும் ஹஜ் போயி மக்கா மதினா மசூதிகளில் தொழுதாலும் முஸ்லிம்களால் உலகத்தை வெல்ல முடியாது. இஸ்லாத்தே எங்களின் உயிர் என்று வாழும் முஸ்லிம்கள் அழிவுக்கு முஸ்லிம் பிரிவுகளே போதுமானவைகள்.
    பாலஸ்தீனத்தை காப்பாற்ற அல்லாஹ் எல்லோருக்குமே அழுத்தம் கொடுக்கலாமே?? ஏன் அல்லாஹ் அழுத்தம் கொடுப்பதில்லை?? இஸ்லாத் உலகத்தை உறுதியாக வெற்றி பெற வேண்டுமானால் முதலில் குர்ஆனில் உள்ள காஃபிர் மற்றும் ஜிஹாத் என்ற இரண்டு வார்த்தைகளையும் நீக்க வேண்டும்.

  • @DieInHuq
    @DieInHuq 2 หลายเดือนก่อน +2

    indha mari innum nereye tafseer class nadethunga in sha allah

  • @-cv6yw
    @-cv6yw 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @AbdulWahidMohamedAkram
    @AbdulWahidMohamedAkram 2 หลายเดือนก่อน +1

    The message movie tamil translation venum link pls

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 2 หลายเดือนก่อน +2

    Assalamu Alaikum warahmatullahi wabarakatuhu ❤❤❤🇨🇦

  • @mohammedmusthaq9777
    @mohammedmusthaq9777 26 วันที่ผ่านมา

    What is sm304 in screen

  • @yusufkhan.a6992
    @yusufkhan.a6992 2 หลายเดือนก่อน +1

    41:39 😢unmai

  • @zbas4553
    @zbas4553 2 หลายเดือนก่อน +1

    Bai You tube la Saravana Kumar yenna solraru in islam

  • @kulammohammedmattressindus4894
    @kulammohammedmattressindus4894 2 หลายเดือนก่อน +6

    பாய் மலை காடுகளில் இடம் எதாவது இருந்தா கூறுங்கள்...வீட்டை வித்துட்டு ஆடுகளை வாங்கி அந்த மலைக்கு போலம்னு முடிவு பண்ணிட்டேன் ...... அதற்கான நேரம் நெருங்கிட்டு....

    • @dawood9764
      @dawood9764 2 หลายเดือนก่อน +4

      பாய் மலை,காடுகள் வேண்டாம் நன்றாக மழை வர கூடிய கிராமம் தேர்வு செய்வது சிறப்பு....

    • @tajud-465
      @tajud-465 2 หลายเดือนก่อน +5

      இன்ஷா அல்லா நானும் வர்ரன்

    • @dr.shajahan-dhakeem83
      @dr.shajahan-dhakeem83 2 หลายเดือนก่อน +2

      முட்டாள்தனமான முடிவு

    • @amwithonegod
      @amwithonegod 2 หลายเดือนก่อน +6

      இருக்கும் இடத்தில் இருங்கள். இறைவன் மிது நம்பிக்கை வையுங்கள். குடும்பத்தோடு வாழுங்கள். இருக்கும் காலம்வரை குடும்பத்தோடும் ,உண்மையின் பக்கம் நில்லுங்கள்,இறைவன் நாடியதே நடக்கும்.

    • @AbdulHalik-s5i
      @AbdulHalik-s5i 2 หลายเดือนก่อน +1

      நானும் ​@@tajud-465

  • @RashidhaDeen
    @RashidhaDeen 2 หลายเดือนก่อน

    GMO foods பற்றி பயமாக இருக்கு நம் குடும்பத்தை பாதிக்குமா அதற்கு பதில் சொல்லு

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 หลายเดือนก่อน

    இவர் பேசும் கருத்துக்கள் யாவும் பல காலமாக பலராலும் பேசப்பட்டவைகளே!! இவர் தனது பங்கிற்கு இதிலுள்ள லாபம் கருதி புதியது போல பயான் செய்கிறார்.

  • @vaheethabilal
    @vaheethabilal 2 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி என்னுடைய கணவர் உங்க வீடியோக்களை பார்க்க கூடாது சொல்லிட்டாங்க இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன் காலம் வரும்

  • @ahamedhussain5562
    @ahamedhussain5562 2 หลายเดือนก่อน +1

    அது ba aal பாய் அதுதான் குழந்தைகளை பலி கொடுக்கும் கடவுள்

  • @chinnathambi-hh3xq
    @chinnathambi-hh3xq 2 หลายเดือนก่อน +1

    யூடியூப்'பில்
    முஹம்மதுவும், மரியாளும் , இயேசுவும்
    இந்த தலைப்பில்
    குர்ஆன் வசனங்களை வைத்து ஒருவர் தவறாக பேசியுள்ளார்
    கவலையாக இருக்கிறது

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian 2 หลายเดือนก่อน +1

      ஆமாம்.. கவலைப்படாதீர்கள்... அல்லாஹ் போதுமானவன்...