But there is one more kilangu in tamilnadu called karunai kilangu, which is pidi karunai in chennai region. Senai kilangu, it's size.. it's the head for all kilangu, hence the name. In most part of TN and Kerala
சேனைஎன்பது பெரிய கிழங்கா இருக்கும். கருணை, சேம்ப சிறியதாக இருக்கும். நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். ஒரு மலையாளப்பேண்மணி சேனை (பாலக்காடு சேனை பிரசித்தம்) நருக்கும்போதே கையெல்லாம் அரித்ததாம். அவ்வளவு காரல்். அதையும் புளிச்ச்று போட்டு நன்கு வதக்கி பொரியல் செய்தாராம். அப்பவவும் காரல போகவில்லையாம். வேஸ்ட்,ஆகிறதே என்று அந்ப்பேரியலை சாப்பிட்டாராம். என்ன ஆச்சர்யம் அவரது சர்க்கரை அளவு normalக்கு வந்ததாம். மேலும் பாலக்காட்டு செனை சிவப்பாக இருக்கும். மற்ற சேனைகள் வெள்ளையா இருகக்கும். இந்த சம்பவத்தை என் மலையாள நண்பர் சொன்னார். இது உண்மையா. பொதுவா கிழங்கு வகைகள் சர்கரையை அதிகப்படுத்தும். அதனால சாப்பிடக்கூடாது.
இதை சேப்பங்கிழங்கு என்று சென்னையில் கூறுவார்கள். இதில் நிறைய பெயர் குழப்பங்கள் உண்டு. கருணைக்கிழங்கை சிலர் சேனைக்கிழங்கு என்பார்கள். கிழங்கு வகைகள் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் நிறைய சாப்பிடக்கூடாது என்பது உண்மை தான். ஆனால் ருசிக்கு என்றோ ஒரு கிழங்கு வகைகளை சாப்பிடலாம். அதில் தவறில்லை.👍👍
Super. Sir நீங்க சமைக்கும் அழகே azhagu
சேனை எனக்கு பிடித்த கிழங்கு❤😋🥰🤩😍
Hi sir from kerala ....unga cooking style diffrnt spr ❤
Tried it! Was fantastic. Thanks for the recipe. Could you please show how to make Pacha Morkoyambu? Thank you
Thanks for sharing this recipe ☺️ mouth watering 😋
Good evening sir. Next exciting super receipe. Mavanye waiting ❤
Wow delicious 😋❤❤❤❤❤ take care sir ❤
Arumaiyana dish
Valaithandu soup and millets kara paniyaram inippu paniyaram recipe unga style pannunga sir
Great recipe. Can this be done with a different kizhangu? Seppankizhangu? Urulai? Sweet potato?
Vera level fantastic thank you bro 🙏 ❤
Bhatra u r rocking
Super sir. I love senai kilangu.
Waiting for this recipe
Yummy & mouthwatering 😊
Hi sir, Sanjeera recipe plzzz😊
ಸುವರ್ಣಗೆಡ್ಡೆ ಕಾಯಿ ಸಾಸಿವೆ 😊
Ithula bedagi chillies pathil normal chillies use panna enna quantity use pannanum?
Waiting
Waiting ❤
We palaghat people make yawn poriyal ericherry more kuzambu maziyal etcquite often.
Vanakkam sir vasanthi ❤️
Super bhat sir
UNIQUE METHOD UDUPI SPECIAL SENAI PORIYAL
SUPERB BHAT SIR
COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
In Chennai it is called karunau kizhangu
But there is one more kilangu in tamilnadu called karunai kilangu, which is pidi karunai in chennai region.
Senai kilangu, it's size.. it's the head for all kilangu, hence the name. In most part of TN and Kerala
Super super
Chef Karnataka Style egg rice recipe please chef
Super
🎉 super tasty 😋🎉
👍👌
Chena erriseri chena theeyal chena ellucurry chena thoran chenju kanpinko sir thank you
Hi sir heegiddira...
Senai kizhangu omg inga chennaila everyone saying this is cheppangkizhangu ...
Sambar powder pls
I misssss u a lottttt in cooku with comali sir❤
சேனைஎன்பது பெரிய கிழங்கா இருக்கும். கருணை, சேம்ப சிறியதாக இருக்கும். நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். ஒரு மலையாளப்பேண்மணி சேனை (பாலக்காடு சேனை பிரசித்தம்) நருக்கும்போதே கையெல்லாம் அரித்ததாம். அவ்வளவு காரல்். அதையும் புளிச்ச்று போட்டு நன்கு வதக்கி பொரியல் செய்தாராம். அப்பவவும் காரல போகவில்லையாம். வேஸ்ட்,ஆகிறதே என்று அந்ப்பேரியலை சாப்பிட்டாராம். என்ன ஆச்சர்யம் அவரது சர்க்கரை அளவு normalக்கு வந்ததாம். மேலும் பாலக்காட்டு செனை சிவப்பாக இருக்கும். மற்ற சேனைகள் வெள்ளையா இருகக்கும். இந்த சம்பவத்தை என் மலையாள நண்பர் சொன்னார். இது உண்மையா. பொதுவா கிழங்கு வகைகள் சர்கரையை அதிகப்படுத்தும். அதனால சாப்பிடக்கூடாது.
இதை சேப்பங்கிழங்கு என்று சென்னையில் கூறுவார்கள். இதில் நிறைய பெயர் குழப்பங்கள் உண்டு. கருணைக்கிழங்கை சிலர் சேனைக்கிழங்கு என்பார்கள். கிழங்கு வகைகள் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் நிறைய சாப்பிடக்கூடாது என்பது உண்மை தான். ஆனால் ருசிக்கு என்றோ ஒரு கிழங்கு வகைகளை சாப்பிடலாம். அதில் தவறில்லை.👍👍
This is true
@3 10 video starts
Sir that is not spoon , karandi !!
If Dr. Pal sees this his heart will be 💔....
I'm your fan sir , especially for your dialogues 😅
Thalaivar venkatesh Bhat
Sir neega rombe neram pesikite erukega
My grandmother used steel with cover or rid. It's not invetive
Tasty super errrrrr 😂
KA egg Rice chef
Do you see people using your vlog describing way with your video and showing their cooking to make shorts .Do not encourage this sir .
1:59
இது கருணைக்கிழங்கு சென்னைல...சேப்பங்கிழங்கு கொழ கொழனு இருக்கும்...
This is also called senai kizhangu. Different from sepan kizhangu