1st Day at மாமியார் வீடு | Tamil Comedy Video | SoloSign
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ก.ค. 2023
- #solosign #comedy #tamilcomedyvideo #tamilfunnyvideos #tamilcomedy
Hi! I'm Soniya. On my channel, you will find Comedy Skits and Role Play Videos. and i expose my skills through my acting. so everyone can join in on the fun! Turn on My Post Notifications for Shoutouts In My Videos. Join our growing community for new videos every week!
Follow me on Instagram: / soniyasolosign
Follow me on Facebook : / soniyasolosign
➡️ CHECK OUT THESE VIDEOS
Me at Bank with My Dad | Tamil Comedy Video | SoloSign
• Me at Bank with My Dad...
Secret Tour Plan | Tamil Comedy Video | SoloSign
• Secret Tour Plan | தமி...
Dad's Salary Day 🤣🤣 | Tamil Comedy Video 🎭 | SoloSign
• Dad's Salary Day 🤣🤣 | ...
மாமியார் vs மருமகள்🤣🤣 | Tamil Comedy Video 🎭 | SoloSign
• மாமியார் vs மருமகள்🤣🤣 ...
Kidnapper 🤣🤣 | Tamil Comedy Video 🎭 | SoloSign
• Kidnapper 🤣🤣 | Tamil C...
After 12th Pass | Tamil Comedy Video 🎭 | SoloSign
• After 12th Pass | Tam...
The Guest!!! | Tamil Comedy Video 🎭 | SoloSign
• The Guest!!! | Tamil C...
Relatives Fight🤣| Tamil Comedy Video 🎭 | SoloSign
• Relatives Fight🤣| Tami...
Summer vs Dad 🤣🤣 | Tamil Comedy Video 🎭 | SoloSign
• Summer vs Dad 🤣🤣 | Tam...
What's Inside My Fridge? | Fridge Tour 😂😂 | Mom vs Daughter ⚔️ Tamil Comedy Video 🎭 | SoloSign
• What's Inside My Fridg...
My Husband's Ex-Girlfriend🤣🤣 | Tamil Comedy Video 🎭 | SoloSign
• My Husband's Ex-Girlfr...
My Mom Expectation vs Reality | Tamil Comedy Video 🎭 | SoloSign
• My Mom Expectation vs ...
Middle Class Family | Dad vs Son ⚔️ Husband vs Wife 🤣🤣 Tamil Comedy Video 🎭 | SoloSign
• Middle Class Family | ...
Karumathi Veedu 🤣🤣 | Mamiyar vs Marumagal ⚔️ Tamil Comedy 🎭 | SoloSign
• Karumathi Veedu 🤣🤣 | M...
Tailor Parithabangal | Diwali Season🤣🤣 | Tamil Comedy Video 🎭 | SoloSign
• Tailor Parithabangal |...
Online Purchase 🤣😅| Tamil Comedy Video 🎭 | SoloSign
• Online Purchase 🤣😅| Ta...
உங்க பொண்ணு Maths-ல Arrear 🤣🤣 | Tamil Comedy Video 🎭 | SoloSign
• உங்க பொண்ணு Maths-ல Ar... - บันเทิง
Secret Tour Plan
th-cam.com/video/4WNTO4XrMjU/w-d-xo.html
Super akka 😂😂😂😂😂😂😂
Akka itha conceptaa vachi oru web series Mari Pannunga kaa....What u have made is exactly true akka....Same exact. Experience in my life tooo.....
Hi soniya..
Is there possible for promotion in your channel?
@@littlekolam2.036 p
காலங்கள் எவ்வளவு ஓடினாலும் இது மட்டும் மாறாது...பிறந்த வீட்டில் இருப்பது போல் என்றும் புகுந்த வீட்டில் இருக்க முடியாது...💯💯
@@angelyuvaraj773 nànum ungala mathiri videos paathuttu appadiye oru comment poduven avvalathan sister...
@@angelyuvaraj773 mm okk sister 🤗
@@angelyuvaraj773 🤗🤗
Na rugged girl alakudathuuu
At last en bag enga
Happens always though we are with them or not this happens...
Yes 😥😥😥😥😥😥
எல்லோரும் ஓர் நாள் இது மாதிரி சந்தித்தே ஆக வேண்டும். மாமியார் ஒரு நாளும் தாய் ஆக முடியாது அது வார்த்தையில் மட்டுமே😢. உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் தங்கபெண்னே ♥️👍👏👏
Very true
Unma.unama unama to ☝️☝️❤️❤️❤️❤️❤️❤️❤️🤔...
Trueeeeeeee
True
200% true
Comedy ஆக இருந்தாலும் மிகக்கடினமான உண்மை.
S
True words dr. Marrige 10yrs akudhu epaum epadi than my life.
Sss😢
சோனியின் எல்லா வீடியோக்களையும் பார்த்து இதுவரை சிரித்திருந்தாலும் இந்த வீடியோவை பார்க்கும் போது அழுகை தான் வருகிறது... பத்து வருடமானாலும் அதே ஃபீலிங😭😭😭
Crt sis
மிக சரி
Same feeling sis😢
Same feeling 🥺
Ama 🥺
கல்யாணம் ஆன உடனே எல்லாரோட மனசுல ஓடுவது அப்படியே live ஆ தெரியுது😂😂😅😅😅super acting ❤awesome 👌👌👌👌👌👌
Athey athey😅
@@rafimsd4086 super acting
😊 super super 😊
😂😂
நானும் இப்படி தான் பீல் பண்ணுனேன்... 😭😭😭😭 வீட்டுல பிரியாணி கூட அசால்ட்டா பண்ணுவேன் இங்க வந்து காபி போட கூட கை நடுங்கிச்சி 😫😫😫😫...
ஆமா அக்கா எனக்கு இது மாதிரி தா 😢😢😢😢
Super acting pa
புதிதாக திருமணம் ஆன எல்லா பெண்கள் மனதில் இருப்பதை தெளிவாக காட்டியது அருமை❤
மாமியார் என்றும் அம்மா ஆகிவிட முடியாது வெறும் வார்த்தை மட்டுமே..
மாமியார் அம்மா ஆக முடியாது எப்போதும்
Exactly
Exactly 💯
It's true ...
En mamiya amma vita nalla pathukuranga
எனக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகுது.நாங்க தனிக்குடித்தனம் தான் ஆனால் எங்க மாமியார் வீட்டுக்கு எப்போ போனாலும் இதே Situation தான்.Kitchen la coffee போடுறதுக்கு கூட Permission கேட்கனும்.Permission கேட்குறதும் பயந்து பயந்து கேட்கனும்.அம்மா கிட்ட போன் பேசுறதும் பயத்துலே தான் பேசுவேன்.ரொம்ப கஷ்டமா இருக்கும்.ஒரு நாள் போறது ஒரு யுகம் போற மாதிரி இருக்கும்.என்னோட Situation ah அப்படியே Screenplay பண்ண மாதிரி இருக்கு.Super Soni...
Sister enakum athe than......2 days maiyat veetula irukurathu 2 years mathri irukum
Crct sister irukuratja vida sethurlaam
Kadavuzhe..enakku mattum than ennu ninachchan ellarukkum apdi than irukku ena
Pennirku penne edhiri.
Maamiyaarum pen thaan, marumagalum pen dhaan
@@mohammedfaizal2273 ellam aan seiuyra vela tha😂
பிறந்த வீட்டில் செல்ல பிள்ளையாக வளர வேண்டியது பிறகு புகுந்த வீட்டில் செல்லா காசாக மாற்ற வேண்டியது இது எங்களுக்கு பழகி விட்டது 😂😂😢😢
😂😂😂😂😢❤
😭
😂😂😂😂
Unmai than sisy
100 unmai......
பேசாம நம்ம எல்லாரும் கல்யாணம் பண்ணி mapilaya நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவோம்..அவுங்க அவுங்க பொண்ணு கூட irukkatum அது தான் எல்லாருக்கும் நல்லது..nammalum நிம்மதியா இருக்கலாம் அவுங்களும் நிம்மதியா இருப்பாங்க...correct na like pls...
Apudi oru vuuru eruku
Enga oor Apdi dha Adirampattinam 😅…
Veetoda maapilai yar varuvar
Super
Kaayalpattinam la apditha
எனக்கு எங்க அம்மா வீட்டுல இருந்தா மனசு நிம்மதியா இருக்கும்
மாமியார் வீட்டுல பயந்து பயந்து இருக்கணும் எப்போ என்ன சொல்லுவாங்க என்று தெரியாது🙁🙁
Same sister odambu mudilanu konjam neram thungalana kuda etha solluvagalonu payama irukum ethu senjalu payanthu payanthu tha seiven etha sollite irupaga namma vttula irukamari oru feel irukathu egayo irukamari feel akum
சரி
உண்மை
Ethulam maamanar maamiyar erukavara than avanga kaalathuku piragu thonaathupa
Correct
மகராசி என் மனசுல இருக்கறத அப்படியே xerox எடுத்த போல சொல்ற 😂😂
😂😂😂
😂😂😂😂
She is a real stress buster… whenever I see her videos I smile myself… no adult content … just amazing entertainment… love her videos a lot… love from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰
I'm also a fan from Srilanka ❤🇱🇰
@@Blue_angel_6527 me too
மாமியார் ஒருநாழும் அம்மாவாக முடியாது but மருமகள் and மகள் ஒரு...... நாள் மாமியாராகியே தீரவோண்டும் 😀😀❤ it is reall .....புரிந்து கொண்டால் யாவும் இனிமை❤❤
என்னத்த சொல்ல அழுகுவதா இல்ல சிரிப்பதா புரியல ஒரு பெண் பிறந்த வீட்டை விட்டு கனவர் வீட்டில் வாழும் ஆரம்ப காலம் ரொம்ப கஷ்டமாக இருக்கும் 😔👌👌👌
ஆரம்பத்தில நமக்கு கஷ்டம் அப்புறம் நாள் ஆக...ஆக... அவர்களுக்கு.... 😂😂😂😂....
@@pappacreations ம் அதுவும் சரிதா 😊😊
அப்புறம் அதுவே பழகிடும் 😄😄
@@sulthanthasneem5442 யாருக்கு 😁😁😁
Aramba kalama ella kalamum appdithan poguthu😢
கல்யாண ஆக முன்னாடியே வாழ்கை இப்படி தான இருக்கும் என்று கனித்த சோனிக்கு என வாழ்த்து... இப்படியொரு கனிப்பு என்னிடம் இருந்து இருந்தால் நான் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன்..........
கல்யாணம் ஆகாத வரை கல்யாணம் ஆகலைன்னும் கல்யாணம் ஆனா பிறகு ஏன்டா கல்யாணம் ஆனதுன்னும் நினைப்பதும் வழக்கம் தானே
Definitely
Too late sister 😅
😁😁😁😁😁 உண்மை
🙋🙋🙋
Yarukellam part 2venum like poduga
செல்லக்குட்டி ரொம்ப சுட்டி பெண் எவ்ளோ கவலை இருந்தாலும் உன்னோட வீடியோ பார்த்தாலே போதும் கவலை காலி டியர் 💖💖💖💖💖
வாழ்த்துக்கள் மா 💖💖💖💖💖
மக அருமை. எனக்கு 45 வயது ஆகிறது இன்னமும் இந்த நிலைமை தான் எனக்கு😂😂😂😂
Why sister
Amma vetla sogusa happy ha irunthu marriage agi poi ipdi irukuravanga like panunga😊
😢
Me
😢😢😢😢😢😢😢
😢
100% உண்மை செம கான்செப்ட் ஆல் த பெஸ்ட்
நான் பேசாம எங்க வீட்டுக்கே போறேன்.... என் Bag எங்க...? last dialogue semma sister.....😂😂😂
என்னோட பாரமே தீர்ந்து போச்சு மா❤nee vera level😊
இதை உண்மையாகவே அனுபவித்தவர்கள். 😅😅
👇
🖐️
Solo sign fan's like here friend's
😂😂😂😂😂நிதர்சனமான உண்மையை...புட்டு புட்டு வைச்சீங்க.....👌👍
Maamiyar maamiyarthaa😂
Amma amma thaan❤❤❤
Last வர நெத்திசுடி kalattave இல்ல , அப்படியே இருக்கு😂😂❤🎉
மாமியார் ஏதாவது சொல்லீட்டாங்கனா... அதனாலதான் நெத்திச்சுட்டிய கலட்டல..😅😅😅..... அப்படி தானே சோனி
Vera level ma ne....
Seriously this is not a concept
It's real 😂😂😂😂😂😂
Screen la apadiye enaya pakura mathiri iruku.....nanum epadi than feel panen....10 years back😅😅😅😅😅😅
Same sister
Same 👍
😊
😊
Ethu comedy ah pakkurathavida....manasu romba kastama erukku 😢😢😢😢....Ennoda After marriage first day gnabhagam vanthurichi 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Oru dialogue kuda micham vaikala.. Yellame apdiye exactah iruku... Semmaa semmmmmmaaa semmmmmmmmmaaaa ❤❤❤❤❤hats off for ur efforts da.. 😍😍👍👍👏👏👏👏👏👏
Amma nee irukum varai theriyadhu un arumai.. Nobody else can ever replace a mother!!
Exact mind voice of all newly married girls... I too thought like this when I got married.... Awesome performance and dialogues dear soneeee.... ❤
,எவ்வளவு நகைச்சுவையாக எடுத்துக் கூறினாலும் என் கண்களில் கண்ணீர் வழிந்ததை தடுக்க முடியவில்லை!!! Bitter truth!!
நான் எனக்கு மட்டும் தான் அப்படி ன்னு நினைச்சேன் எல்லார் வீட்டிலும் இதுதான் நடக்குதா?!😭😭😂
Hi Soniya, recently addicted to your videos especially shorts. They are so funny and stress busters. You are an amazing performer...Hope you shine more and get all the success and happiness you deserve 🥰
சத்தியமான உண்மை 😂😂😂 அடக்கடவுளே எல்லாம் என் தலை எழுத்து ultimate dialogue ♥️
சாப்பிடம் போதும் வேற லெவல்💯💯💯💯 அழகு குட்டி செல்லம்🥰🥰🥰🥰🥰 🙋♀️
Really you are the stress buster....midnight la pathutu iruje indha vdo va.....vera lvl....can't control my laugh😂😂
Nice concept and execution soni 😂 though there are no many characters as in your other videos this one gave the best outcome ❤ loved it
Semaya act pandringa ❤️❤️
Biggest fan 🥰💞❤️
Your acting Vera level akka❤❤
The first scene is so relatable ..🤣
Waiting for 6 o'clock
So so wonderful..becoming a great fan of you.. wonderful acting skill you have❤❤ u deserve great heights❤
A girl with super acting skills ivangala mathri nalla act pandravangaluku oru nalla recognition kedaikuradhu illa even in serials
Semiyaa tea ah😂😂😂......payasathayum teayayum mix panni oru dish ah🤣🤣...vera level akka 😂❤️
see girl, u r going in ultimate way in every video, all videos perfect, whenever I feel empty/sad I just start see ur video it will automatically refresh my mind
😂மனதார சிரிச்சு ரொம்ப நாளாச்சு..thank you dear...the one truth is இப்ப சொல்ல மாட்டாங்க அப்பறமா சொல்லி காட்டுவாங்க..I experienced it..
Dressing&acting sense superrrrrr
Highly relatable, naanum ippdithan yosichu yosichu 5 years aagiduchu,varusam ponadhudha micham,innum vidinja paadilla😢
Awesome ❤.moms house can never b replaced by any other place❤
"Ellam en thalai elluthu atthai" semmmaaaaa😂😂😂
ennakellam thirumanam aagi 6 years aatchu , ippa kooda inga irukkaravangala understand pannave mudiyala ,because ovoru timeyum ovoru maari irundha eppadi theriyum. same feeling ippa kooda ennaku appadithan irukku enna seiya vithi valiyathu . magaraasi appadiye eduthu video pottu irukkiye maa. thank you ,thank you.
One by one dialogue semma😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉❤❤❤❤❤
Vera vera vera vera level .... Exactly my situation...Pichutinga....My mind voice
Ayyo sema siripu Vera level sister.acting sema❤😂😂😂😂😂😂😂😂😂😂
Recently only I started watching ur videos... Extraordinary script and performance... Long way to go sis 😊❤💐
Rugged ah na gal..dialogue delivery super sir😂😂
Super ❤vera level reactions.. athaa ahhh😂...way of saying 😂keep rocking🥳🥳🥳
Ithoda 5 times pathutten. But same vibe 😂😂😂😂... Romba nalah iruku. Natural ah iruku
All perfect... Laughed out after so many months
Sema acting...vera level..🎉😊
இதை எப்படி தின்கிறான் வேற லெவல்
முதல் நாள் சமையல் பிடிக்கவில்லை
2 வது நாளே நானே சமையல் செய்ய ஆரம்பித்து 13 வருடம் கம்ப்ளீட் 😄😄😃😃😃😃😃😃😃😃😃
Superrt sisy keep it up.. Ur videos really stress buster
Evlo talent person famous aaga maatandranga bt filter potu aaduravanga , hotel ku pooi sapduravanga yellam famous aavanga
True whatever you said only filter ku than mathipu
same scenario paa😂😂😂😂mamiyar veetula phone use pannave oru madhiri irukum😂😖
The way you act and the content is awesome. My wishes for you to reach heights. Good luck.
Your acting vera level soni akka😂😂
No words amazing acting sister keep rocking ❤
Part 2 vennum akka😂😂
Enaku Unga Vds elame Romba Pudikum..❤️romba interesting Contents🥰😍Ithey Maari naariya Panuga best of the luck..
Now a days ur videos are the stress buster for mee❤❤❤..i always eagerly wait for ur videos..plz upload daily
Mummy enga vituku poganum😂😂 sema sis ❤️ same feelings sis❤️
Super.... Soni..... That Nethi chutty 😂...apt
Wow semma sooper sister apdiye nature ah act panirukinga sooper ah iruku sirippu thangamudila
Super soni..... exact dialogues for the situation.... Today you are the representative for all girls
That * edhapoi epedi rasichi thinguran moment 😂😂😂😂😂
Super Akka ❤️ My All Time fav Neenga ❤️❤️
That crying awesome 😍😍😍
😂 exact my life😂😂😂😂 aarambathula namaku kashtama than irukku. Bt konja daysla aduwe namaku palahidum😅
After 11 years still same feeling and scene
After hectic day watching ur video. Relaxed a lot 🤗. Gone through many of this as daughter in law 😅😅
en nelami innum 1 monthla ennna aga Pogutho ithe mindsetla irukara super soni akka ❤❤❤❤
Soniiii akka semaya panriga 😂😂😂❤❤❤
Stress buster video from u sis ❤❤❤❤❤ keep rocking 💓💓💓💓😀
En mapootula en mint voise a apdiye panirukiyema yarumma nee semma😮😮😮😮😮😮😮😮
True sister
Unga performance super
இந்த வீட்ல எது எங்க இருக்னு சொல்லிட்டு போகலம்ல இதே அனுபவம் எனக்கும் இருக்கு.
நீங்க சொன்ன எல்லாமே உண்மை sister
First second I saw the video likeu than..ultimate...so relatable 😂😂..Sony na summa va😊😊..keep rocking 🎉🎉
சேமியா டீ, 😂😂 வந்த முதல் நாளே...😂😂😂
Hey perfect match to my marriage days😂
Super Soni ma...semmaya iruku...solo ah va seiringaley...epdi ipdi...I'm ur fan...
Your acting very excellent soni sister 👌👌👌❤️. true fact
Ivlo problems irukuradhala dhan ponnunga appappo amma veettula poi utkandhukuranga😂😂😂 me too🤣🤣🤣
😂😂😂😂😂
Loved all your videos sister❤
My Soni darling stress buster 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Perfect same happens every househow u can make this super keep it up
Acting super kaa❤
You have a great future
Beautifully done. This situation was very evident in my life. I have gone through this kind of situation. Wanted to pack my bag and brin to my mummy's house. Very well done. Keep it up
Super sis😁😁😁😁
Real acting, it's true🤣🤣🤣