ஜாபர் ஜாதிக்: அதிரடி திருப்பங்கள் |சிக்கப்போகும் 4 -VIP க்கள் யார் ? |ஸ்டாலினை கை நீட்டும் காங் MLA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #dmk #mkstalin #jaffersadiq #jaffersadiqarrest #jaffersadiqcustody #jaffersadiqinvestigation #ameer
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 203

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 หลายเดือนก่อน +48

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @மனசாட்சி-ஞ6ல
    @மனசாட்சி-ஞ6ல 2 หลายเดือนก่อน +1

    THANKS

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 2 หลายเดือนก่อน +49

    யாரும் சிக்கப்போவது இல்லை..இத்தனை காலம் அரசியலில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவே இல்லை. எல்லாம் கான் துடைப்பு.

    • @bhaskarji9200
      @bhaskarji9200 2 หลายเดือนก่อน +6

      சட்டங்களில் மிகப்பெரிய ஓட்டை.

    • @arulpunitha6404
      @arulpunitha6404 2 หลายเดือนก่อน +7

      சிக்கப்போவது அப்பாவி மக்கள்தான்..

    • @vasumathis6793
      @vasumathis6793 2 หลายเดือนก่อน

      Aqq⁰😊😊😊😊😊​@@arulpunitha6404

    • @balaiahbalaiah6828
      @balaiahbalaiah6828 2 หลายเดือนก่อน +3

      கண் துடைப்பாகத்தான் இருக்கும் 😢😢

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 หลายเดือนก่อน

      மோடி ஒன்றும் நேர்மையானவர் இல்லை. அப்படி இருந்து இருந்தால் லாட்டரி மார்டினிடம் ED யை அனுப்பி 1000 கோடி தேர்தல் பாத்திரம் வாங்கி இருக்க மாட்டார். ஜெபர்சாதிக் 500 கோடி நிதி கொடுத்தால் மோடி விட்டுவிடுவார். பிறகு ஜாபர் சாதிக் புனிதராகிவிடுவார். அரசியலில் எல்லாம் திருட்டு பயலுக, மக்களைப் பற்றி எவனுக்கும் கவலை இல்லை

  • @narayanana2891
    @narayanana2891 2 หลายเดือนก่อน +7

    ஒருவனும் சிக்க மாட்டார்கள். சிக்கினாலும் தப்பிக்கத் தெரிந்தவர்கள்.

  • @anandhasayanankrishnamurth7728
    @anandhasayanankrishnamurth7728 2 หลายเดือนก่อน +1

    அருமையான நிகழ்ச்சி.பாராட்டுக்கள். EVR அவர்களை எந்த சமயத்திலும் பெரியார் என சொல்லாதீர்கள் அவர் அதற்கு தகுதி இல்லாதவர்.

  • @kumarasivana
    @kumarasivana 2 หลายเดือนก่อน +21

    உண்மையில். இருவரும். மக்கள் நலனில் அக்கறை கொண்டு விளக்கம்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 หลายเดือนก่อน +22

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

    • @latharavindran4437
      @latharavindran4437 2 หลายเดือนก่อน +2

      👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪🌹

  • @balathandayuthapanyn7998
    @balathandayuthapanyn7998 2 หลายเดือนก่อน +14

    அய்யா
    இக்கேள்வி பதில் நிகழ்ச்சியில் ராமசாமி நாயக்கரின் போலித்தனத்தை ஒரு நாளைக்கு ஒவ்வொன்றாக விவரித்து விவாதங்கள் செய்தால் மக்கள் போலித்தனத்தை புரிந்து கொள்ள உதவும். பரிதிமார் கலைஞர் பற்றி கூறவும். ராமசாமி நாயக்கருக்கு முன்பு இருந்த கல்விமார்களையும் சமூக நீதி யாளர்கள் பற்றியும் எழுதவும். 🙏

  • @kumarasivana
    @kumarasivana 2 หลายเดือนก่อน +7

    நல்ல. அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் உறவே. நாம் தமிழர்

  • @narayanana2891
    @narayanana2891 2 หลายเดือนก่อน +7

    மன்னார்குடி தூய்மைப் பணியாளர் மகள், அதே நகராட்சியில் ஆணையராகப் பொறுப்பேற்றிருப்பதாகச் செயதி. கல்வி கொடுக்கும், உயர்வும், மதிப்பும், சமூகநீதியும் அரசியல்வாதிகளால் கொடுக்கமுடியாது.

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf 2 หลายเดือนก่อน

    அறிவாயுதம் எது வந்தாலும் நாங்கள் விட மாட்டோம்.ராவணாவை நாங்கள் விட்டு விடுவோமா? ஆனாலும் தகவலுக்கு நன்றி

  • @rajkaveryrajkavery
    @rajkaveryrajkavery 2 หลายเดือนก่อน +1

    ஜாபர்சாதிக் விவகாரம் மட்டுமல்ல தமிழக ஊழல் விவகாரங்கள் அனைத்திலுமே மத்திய அரசு சித்திரை மாதத்தில் சேற்றில் விழுந்த எருமை போல் தான் செயல்படுகிறது

  • @flavourkid
    @flavourkid 2 หลายเดือนก่อน +9

    கெசடேட் கூலி.What a சொல்லாடல் திருசக்தியாரே❤

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 2 หลายเดือนก่อน

      Group A ,super time scale கூலி எல்லாம் உண்டா ..?

  • @kunabalan23
    @kunabalan23 2 หลายเดือนก่อน

    Both of you only one word I love you sir I am eela thamilan Londonil irukkiran aiya eakalaivan sir Mel alavu kadantha anpu

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 2 หลายเดือนก่อน +1

    👍😁😁🤣🤣TOTALLY VERY VERY INTERESTING CONVERSATION BETWEEN THE TWO OF YOU, ENJOYED EVERY BIT OF IT🇮🇳💕🥰💕🇮🇳💕KEEP IT GOING👍👍👍

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 2 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 2 หลายเดือนก่อน

    " Andha naalu perukku nandri "- MGR cinema song.

  • @TheKulen26
    @TheKulen26 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்🎉

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 หลายเดือนก่อน

    மென்மையாகத்தான் போயாக வேண்டும் இல்லை என்றால் sweet box கிடைக்காது.

  • @balajivenkateswaran8830
    @balajivenkateswaran8830 2 หลายเดือนก่อน +1

    Sirs
    Please extend your programme minimum one hour. Very interesting programme. Keep going .all the best.

  • @sundaramoorthy7847
    @sundaramoorthy7847 2 หลายเดือนก่อน

    திரிசக்தியாருக்கு அப்பப்ப டைமிங் கா டங்க் ஸ்லிப் ஆகுதே.... அதுதான் அழகோ அழகு.

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 2 หลายเดือนก่อน

    அருமை ஐயா உங்கள் இருவரின் உரையாடல் மிகவும் சிறப்பு 🎉🎉🎉

  • @jothilakshmi8690
    @jothilakshmi8690 2 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் தமிழகத்தில் நான் (நாங்கள் ) திமுகாவிடம் 500 ரூபாய்க்கு அடமானமாக இருக்கிறோம் ( ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு ) நாங்கள் எப்படி மீள முடியும் என்று ஒரு வழி சொல்லுங்கள்

  • @sumathimuthu78
    @sumathimuthu78 2 หลายเดือนก่อน +1

    நமக்கு கவலைப்படுவதே வேலையாப்போச்சு

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 2 หลายเดือนก่อน +14

    நல்லா இல்லாத ஊரும் நாலைந்து போலீஸும்.

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 2 หลายเดือนก่อน +10

    வழக்கமாக கூறுவது போல பூடகமாக அந்த நால்வரின் பெயரை குறிப்பிடலாம் அல்லவா....

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 2 หลายเดือนก่อน

      ஒரு வேளை தலைமை குடும்பத்தை சொல்லுகிறார் போல தெரிகின்றது .

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

      Police statement kettuk kooppiduvanga
      Athan thodai nadunguthu
      Actor Vijayakanth 2010 il maattinaru...

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 2 หลายเดือนก่อน +1

      @@dhanaseelant6993மாட்டி விடப் பாக்கிறீங்க🤪🤪🤪

    • @raghuramancn6192
      @raghuramancn6192 2 หลายเดือนก่อน

      இந்த லூலூ யார்

  • @lakshmananm7079
    @lakshmananm7079 2 หลายเดือนก่อน +1

    ஐயா சசி சசிகாந் செந்தில் அவர்கள் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்

  • @selvamliki6668
    @selvamliki6668 2 หลายเดือนก่อน +12

    Airport Moorthi அவர்கள் உங்கள் காணொளிகள் சமீபகாலமாக பார்க்கமுடியவில்லை.....

  • @balasundaramduraiswami7514
    @balasundaramduraiswami7514 2 หลายเดือนก่อน +2

    தமிழ் நாட்டில் அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட விமரசனம் செய்யாமல் இருப்பது நாகரீகமான செயலாக இருக்கும்

  • @msekar4221
    @msekar4221 2 หลายเดือนก่อน

    👍👍👍👌👌👌

  • @ravichandran8558
    @ravichandran8558 2 หลายเดือนก่อน +1

    🤷‍♂️ "RAVANAA🏹" 🎞️ ValaiOli 📽️ Oli(Saththam)🗣️📢⬆️ Athigamaga Vaikkavum...
    👉📱 AlaiPesi.il 🤷‍♂️Anaivarum👭👨‍👨‍👦👩‍👩‍👦‍👦👨‍👩‍👦🧑‍🤝‍🧑 Kekkum Vannam Oli_Alavu(Saththam)🗣️📢⬆️ Athigamaga irrukka VENDUM...🙏🙏🙏

  • @balakrishnankrishnan9772
    @balakrishnankrishnan9772 2 หลายเดือนก่อน

    சுடல உதய மனைவி மருமகன் சரியா அண்ணன்!!!!

  • @viswanathant-go6yn
    @viswanathant-go6yn 2 หลายเดือนก่อน +3

    சுவாமி சுந்தரானந்தா, சுவாமி ஏகானந்தா இருவரையும் குருவாக ஏற்றுக்கொண்டு தங்களுக்கு சிஷ்யனாக இருந்து சேவகம் செய்ய விரும்புகிறேன். எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா?
    திருப்பூர் T. விஸ்வநாதன்.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 หลายเดือนก่อน +5

    திரி சக்தி யாரு தமிழக மக்கள் எப்பொழுது நல்லவர்களை தேர்ந்தெடுப்பார்கள் பதில் சொல்லுங்கள்

    • @mnseetharaman
      @mnseetharaman 2 หลายเดือนก่อน

      நோ சான்ஸ்
      சோற்றில் அடித்த பிண்டங்கள்

  • @vivekanan9049
    @vivekanan9049 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🇲🇾

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 2 หลายเดือนก่อน +4

    ஐயா துனபத்தில் இருக்கும் தமிழகம் தங்கள் இருவரின் உருவங்களில் சிரிப்பாய்ச்சிரித்துத் தன் துன்பத்துக்கு ஆதங்க லடிகால் தேடிக் கொள்கிறது. எங்களைப்போன்ற சாமானியர்களுக்கு இந்த வடிகாலாலது கிடைத்தற்கு தங்களுக்கும் பரம்பொருளுக்கும் நன்றி சொல்லும்போது அவரிடமே ஒரு கேளவி. "இத்துன்பங்களுக்கு எல்லாம் எந்தவடிவில் தீர்வு தரப்போகிறாய்? எங்களுக்கா? இல்லை எஙகளை ஏமாற்றி ஓட்டு மட்டும் வாங்கி பதவிக்கு வந்து பின் அவர்கள்
    எங்களுக்கே துரோகம் செய்பவர்களுக்கா ? விரைவில் முடிவுக்கு வாப்பா. எங்களுக்கு இவ்வளவு இன்னல்களையும் தாங்க வலுவில்லையப்பா. அதைப்புரிந்து கொள்" என்பதே

  • @vivekanandan2240
    @vivekanandan2240 2 หลายเดือนก่อน

    26:9 வரலாற்று செய்தி அருமை அருமை அருமை

  • @duraisamy567
    @duraisamy567 2 หลายเดือนก่อน

    செட்டிங் ஆகிடுச்சு
    செட் ஆயிருச்சு
    நாக்கு குழருது 😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😊😅😅😊😊😊

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 หลายเดือนก่อน +3

    பேய் இல்லை வேதாளம் என்றார். விக்கிரமாதித் தன் வேதாளம் மிகவும் சக்தி வாய் ந்தது. யாராலும் ஜெயிக்க முடியாதது.

  • @devandevan1749
    @devandevan1749 2 หลายเดือนก่อน +1

    🇲🇾🤝🇲🇾👌🇲🇾👍🇲🇾🙏🏼🙏🏼🙏🏼

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 หลายเดือนก่อน +2

    திருவேங்கடம் ‌போடப்பட வேண்டிய ஆள் தான்.ஆனால் இன்னும் கொஞ்சம் காலம் கழித்து விசாரணை முடிந்து தண்டனை பெற்ற பின் ஜெயிலேயே போட்டிர வேண்டும்

  • @rdanieldanielr9406
    @rdanieldanielr9406 2 หลายเดือนก่อน +3

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 2 หลายเดือนก่อน

    MR விஜயபாஸ்கரை காப்பாற்றவும் தங்கள் கட்சி மாஜி அமைச்சர்கள் கைது படலம் பாயாமல் இருக்கவும் கூட்டணிக்கு அதிமுக சம்மதிக்கிறார். ஜெய் ஹிந்த்.

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 2 หลายเดือนก่อน +2

    உங்கள் இருவரின் பதிவில் ஒரு திருத்தம்.... சசிகாந்த் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அல்ல...
    நாடாளுமன்ற உறுப்பினர்....

  • @akgermany3788
    @akgermany3788 2 หลายเดือนก่อน +1

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் 🙏🙏

  • @teddygaming1340
    @teddygaming1340 2 หลายเดือนก่อน

    பாலிமர் குசும்பு சூப்பரு கூசும்பர்களே

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 หลายเดือนก่อน +1

    👌👌👌👍👍👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪

  • @onemaster8133
    @onemaster8133 2 หลายเดือนก่อน

    அமீர்

  • @gopalp8197
    @gopalp8197 2 หลายเดือนก่อน +1

    Sir,
    1) MR Vijay baskar case is Civil case, DMK'S revenge.
    2. Upto saying Sasikala betrayed JJ 💯 % OK, But EPS betrayed Sasikala is not at all appropriate. He was duly elected as General secretary in compliance with the byelaws of ADMK . That too when challenged by OPS went upto Supreme court verdict came in favor of EPS. Kindly this shall be noted....

  • @baskarans7874
    @baskarans7874 2 หลายเดือนก่อน

    இன்னாங்க சொல்றீங்க ஜெயலலிதா அவர்களுடைய மாஸ்டர் ஃபீஸ் டான்ஸுங்க அது.

  • @Radhakrishnan-bf7kd
    @Radhakrishnan-bf7kd 2 หลายเดือนก่อน

    பல விஷயங்களில் த்ரிசக்தி யார் தகவல் களை. முன்கூட்டியே எப்படி எல்லாம் பெறுகிறார் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி யே. !உ.ம்.எடப்பாடியார் அமித்ஷா வுடன். பேசியது) நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்

  • @tamilantamil1678
    @tamilantamil1678 2 หลายเดือนก่อน

    👹👹👹🧟🧟 sup lulu Mama 🧟🧟👹👹

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 2 หลายเดือนก่อน

    Vandhuttangaiya vandhuttanga 😅😅😂

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy 2 หลายเดือนก่อน

    👁Crime 'Encounter' legitimate action அல்ல எனினும், இப்பொதுக் கருத்தியலில்,✍செங்குத்தான வெட்டு (vertical split)⚠உண்டாகி, என்counter உன்counter⚔என மேலும் illegitimacy ஆனது; என், உன் என்று திரிபட்டு, பன்மைபெற்று, சிலமுனை போர் தருவித்து,💥அபத்தச்செயல்பாட்டுப் புரிதல் (weird & absurd level of understanding) அளவிற்கு வந்தடைந்து விட்டது; ஜனநாயகம், சினநாயகம் ஆயிற்று,💢Democracy, demo'crazy'😯ஆயிற்றோ, அஃகாங் ..?!😧

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 2 หลายเดือนก่อน

    போலீஸ் வேணும் ne cm மை தொடர்nthu maatti விடுகிறார்கள்

  • @shanmuganathansivanathan4963
    @shanmuganathansivanathan4963 2 หลายเดือนก่อน

    👍🙏🙏🙏

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 2 หลายเดือนก่อน

    அந்த 4 பேர் தன்னை ஒன்றும் செய்து விட கூடாது னு கோரிக்கை வைகிறார்கள் போல

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 2 หลายเดือนก่อน +1

    வேதாளத்தின் சிறப்பே தர்ம சங்கடமான கேள்விகளைக் கேட்பதுதான்.விக்ரமாதித்தன் அறிவாளியாக இருந்ததால் தலையைக் காப்பாற்றிக் கொள்ள மவுனம் கலைக்க வேண்டியதாயிற்று.எங்களுக்கு அந்தப் பிரச்சினையே இல்லை.வசூல் ராஜா மாதிரி ,கேள்வியே புரியலயே .

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 2 หลายเดือนก่อน

      @@lakshmiraghuraman2995 😂😂😂

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 2 หลายเดือนก่อน +1

    பாலிமர் அய்யா 19:16

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 2 หลายเดือนก่อน

    அந்த நாலு பேருக்கு நன்றி

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 2 หลายเดือนก่อน +1

    Se-il aarambithu bu-vil mudiyum amaichar thaan kaaranam. Naan kooda perai sollavillai sir.

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 2 หลายเดือนก่อน

      @@palaniponnurangam8821 😂😂😂

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 หลายเดือนก่อน

    Because the M. R. V. Bhaskar’s so called ‘deal’ was not done without his knowledge, and no share was given, how can EPS come forward to support/ defend him?

  • @shentilkumar6104
    @shentilkumar6104 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 หลายเดือนก่อน

  • @vinayakamm7894
    @vinayakamm7894 2 หลายเดือนก่อน

    சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் MP

  • @saraswathiaravindhkumar1235
    @saraswathiaravindhkumar1235 2 หลายเดือนก่อน +2

    Verygoodraavanaa

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 2 หลายเดือนก่อน

    Mere waste of time as nothing could be done in this affair..State govt has the mass support.

  • @selvarajr9113
    @selvarajr9113 2 หลายเดือนก่อน +1

    Ntk❤❤❤ntk❤❤❤ntk❤❤❤

  • @marimuthuselvam9345
    @marimuthuselvam9345 2 หลายเดือนก่อน

    Very Interesting Intraction between the Guest and Anchor.

  • @veerakrishnan1227
    @veerakrishnan1227 2 หลายเดือนก่อน

    கோவை வீரா
    🙏 வணக்கம் திரிசக்தியாரே...
    ஏகலைவன் அய்யா
    அவர்களே 🙏
    இன்றைய தமிழக நிலை பற்றி ஒரு சிறு கதை சொல்லுங்கள்...
    ( காமெடி, திரில்லர் எப்படி இருந்தாலும்
    ஓகே )

  • @VimalathithanNadarajah
    @VimalathithanNadarajah 2 หลายเดือนก่อน

    பொருளாதாரம் கள்ளதாரம் 😂😂😂

  • @santhanacruz1188
    @santhanacruz1188 2 หลายเดือนก่อน

    O my g (&₹card🤠

  • @selvam2004
    @selvam2004 2 หลายเดือนก่อน

    சசிகாந்... பார்லிமன்ற உறுப்பினுருங்கோ😂😂😂😂😂

  • @guna6538
    @guna6538 2 หลายเดือนก่อน

    நோண்டி நொங்கு எடுக்கறதில் ஏகவலையன் கிங்....😂

  • @PazhaniSamy-mp7nt
    @PazhaniSamy-mp7nt 2 หลายเดือนก่อน +1

    நாயக்கர் என்பது,ஈவேராமசாமிவாங்கினபட்டமா?

  • @venkatesankr547
    @venkatesankr547 2 หลายเดือนก่อน

    Small correction
    Sasikanth IAS ret
    Thiruvallur M P
    Not MLA

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 2 หลายเดือนก่อน +2

    வணக்கம்🎉🎉🎉

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 2 หลายเดือนก่อน

    அட நம்ம சொறி சக்தியாரும்,பொக்க வாயன் ஏலக்காயனும்😂😂😂

  • @goltigolti1374
    @goltigolti1374 2 หลายเดือนก่อน

    Suba vee tirumana kadandha uravu managing director 😂😂😂

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 2 หลายเดือนก่อน +1

    இருவருக்கும்வணக்கம்

  • @பாலன்கிருஷ்ணன்-ய6ள
    @பாலன்கிருஷ்ணன்-ய6ள 2 หลายเดือนก่อน

    ஐயா பேட்டி சுவாரஸ்யமா இருக்க வேண்டி வெறும் பொய்யா சொல்லாதீங்க ஜாபர் சாதிக் தாண்டி ஒருத்தரை கூட தொட முடியாது

  • @Pelican-media
    @Pelican-media 2 หลายเดือนก่อน

    கமலின் இந்தியன் படத்தின் தோல்வியின் பின் கமலின் அடுத்த படம் "மய்யம் மாயமான கதை" யாமெ... உங்கல்கருத்து....

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 2 หลายเดือนก่อน

    இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை😅 திராவிட மாடல் ஆட்சியில் மீண்டும் நேர்மையான உண்மையை பேசுபவரை பொருளாதார அமைச்சராக்க போவதாக பேச்சு வருகிறது உண்மையா 😮😮 இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை😅😂😊😊😊😊😊😊😊😊

  • @sridharanganesan9436
    @sridharanganesan9436 2 หลายเดือนก่อน

    👍

  • @loganathan.k4785
    @loganathan.k4785 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @seythylingam2343
    @seythylingam2343 2 หลายเดือนก่อน

    Peyum peyum kooddani vaikka pokirarkal enru sollalama aiyah . Jeyakumar kootruppadi solkiren.

  • @Manimaranbs1996
    @Manimaranbs1996 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @mariainnasi959
    @mariainnasi959 2 หลายเดือนก่อน

    ஒரு கொலை குற்றவாளியை சாட்சிகள் சரி இல்லை என்று விடுதலை செய்யும் நீதிடதியை என்கவுண்டர் செய்யலாமா?
    நமது நாட்டில் அதிகமாக என்கவுண்டர் செய்யப்பட வேண்டிய நபர்களை நமது நீதிபதிகளே. ஒரு மாநிலத்திற்கு பத்து நீதிபதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டால் எந்த நீதிபதியும் தவறாக தீர்ப்பு சொல்ல மாட்டான்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 หลายเดือนก่อน

    அண்ணாமலை மேல் எடப்பாடிக்கு உள்ள வன்மம் என்று சொல்லுங்கள்.இருவருக்கும் இடையே உள்ள பிரச்சினை என்று சொல்லாதீர்கள்.

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 2 หลายเดือนก่อน

    எந்த நாலு பேருக்கு நன்றி

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 2 หลายเดือนก่อน

    செட் ஆனதர்கு காரணம் 26ல் செமையான சீட்டுகாளா?

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 2 หลายเดือนก่อน

    😂😂😅

  • @venkatesanbalaraman1688
    @venkatesanbalaraman1688 2 หลายเดือนก่อน

    ஐயா இருவருக்கும் வணக்கம், சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆகவே தாங்கள் இருவரும் அடுத்து வரும் காணொளிகளில் திருத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 หลายเดือนก่อน

      இவர் சவுக்கு சங்கரின் மைத்துனர் என்பது கூடுதல் தகவல்

  • @Shajahansha-k9h
    @Shajahansha-k9h 2 หลายเดือนก่อน

    (நாலுபேருக்கு நன்றி) ஒரே மாதிரி பொய்யா சொல்லிக்கிட்டு திரியுற டோப்பா & கோ வா இருக்குமோ?

  • @ranganathanannamalai7064
    @ranganathanannamalai7064 2 หลายเดือนก่อน

    Donkies are disturbing my watching this programme.

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 2 หลายเดือนก่อน

    திரிசக்தியார் பக்ஷி வல்லூறு தானே ?

  • @selva68in
    @selva68in 2 หลายเดือนก่อน

    Might that guy would confess some other mirders where the ruling part was involved with him

  • @Kethirajulu
    @Kethirajulu 2 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் இருவரின் பேச்சுக்களும் பழைய நாடகம் பார்ப்பது போல் உள்ளது

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 2 หลายเดือนก่อน

      @@Kethirajulu எனக்கு இவர்களது உரையாடல் மிகவும் பிடிக்கும்.

  • @Veerappathiran
    @Veerappathiran 2 หลายเดือนก่อน

    பொன்னைபால் ஜாப்பர்சாதிக் அசோக்குமார் பால பெறிசேலி காலால் தி மு க அஸ்திவாரம் ஆடா போகுது தி மு க உயர்ந்தா மாலிகை இடிஞ்சி குட்டி சுவர் ஆக போகுது கூடிய சீக்கிரம்

  • @selva68in
    @selva68in 2 หลายเดือนก่อน

    Why the judge ask him who the 4 are❓