TACTV IPTV | Tamilnadu Arasu Cable TV IPTV | Anbu Tech

แชร์
ฝัง

ความคิดเห็น • 62

  • @rajakulandaivelu3981
    @rajakulandaivelu3981 5 หลายเดือนก่อน +8

    TACTV முன்னெடுத்துள்ள இந்த தொழில்நுட்ப வளர்ச்சி பலரை அச்சம் கொள்ள செய்திருக்கிறது.மேலும் சிறப்பு சேவைகள் தொடர வாழ்த்துக்கள். புதிய முயற்சிகள் எடுத்துள்ள வாரிய தலைவர் அவர்களுக்கு நன்றி🎉

  • @kaviruthtv7884
    @kaviruthtv7884 5 หลายเดือนก่อน +7

    நல்ல அற்புதமான திட்டம், ஒரு சிறிய குறைபாடு இதை"" மீண்டும் கேபிள் டிவி ஆப்ரேட்டடரிடம் ஒப்படைக்க கூடாது ,
    இந்த சேவையை அரசாங்கம் நேரடியாக வழங்கும்போதுதான் பொதுமக்களுக்கு குறைவான விலையில் கிடைக்க கிடைக்கும்,

  • @MrAmalrajr
    @MrAmalrajr 5 หลายเดือนก่อน +5

    தனியார் நிறுவனங்களுக்கு இணையாக போட்டி போடும் அளவுக்கு அரசு கேபிள்டீவியை மட்டும் நம்பியிருக்கும் கடைக்கோடி ஆப்பரேட்டர்களின் நம்பிக்கைக்கு நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படும் வாரிய தலைவருமான தஞ்சை ஜோ.ஜீவா அவர்களுடைய அனைத்து முயற்சிக்கும் வாழ்துக்கள்

  • @user-uz1td5tv3w
    @user-uz1td5tv3w 5 หลายเดือนก่อน +2

    அரசு டிவியின் அருமையான முன்னெடுப்பு. ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற பெரிய கம்பெனிகள் டெக்னாலஜி துறையில் ஆதிக்கம் செலுத் திவரும் இன்றைய காலகட்டத்தில் அரசு நிறுவனமான TACTV இந்த IPTV ஐ களத்தில் இறக்கி இருப்பது மிகவும் சந்தோஷமான செய்தி. TACTV ஜெயிக்க எனது வாழ்த்துக்கள்.

  • @periasamyr8095
    @periasamyr8095 5 หลายเดือนก่อน +1

    அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தனது காலத்திற்கேற்ற வளர்ச்சியை நோக்கிச்செல்லத்தொடங்கி இருப்பதாகவே நான் கருதுகிறேன் . துறையின் அமைச்சர் அவர்களுக்கும் கேபிள் டிவி நலவாரியத்தலைவர் தஞ்சை ஜீவா அவர்களுக்கும் என் வணக்கத்துடன் வாழ்த்துக்கள் .

  • @sakthisreerajkumar3705
    @sakthisreerajkumar3705 5 หลายเดือนก่อน +2

    Excellent initiative! 👏🏻 Hoping that we will get high end technology at minimal and affordable prices!

  • @natarajanmalaikolunthu9977
    @natarajanmalaikolunthu9977 5 หลายเดือนก่อน +1

    Welcome sir.good idea.Al the best chairman sir

  • @athmaram5398
    @athmaram5398 5 หลายเดือนก่อน

    Excellent initiative by TAC TV

  • @selvarajsaravanan1695
    @selvarajsaravanan1695 5 หลายเดือนก่อน

    Super Anna Am Tactv Trichy Valadi Lalgudi Tk

  • @Prabhu671
    @Prabhu671 11 วันที่ผ่านมา

    எல்லாம் கேக்கும் போது சிறப்பாக உள்ளது ஆனால் interface menu மட்டும் மிகவும் பழமையாக உள்ளது தனியார் நிறுவனங்களோடு போட்டி போடும் நிலையில் இல்லை என்று தோன்றுகிறது

  • @vipwhatsup1932
    @vipwhatsup1932 5 หลายเดือนก่อน +1

    super information

  • @s.bharathibharathi8098
    @s.bharathibharathi8098 5 หลายเดือนก่อน +5

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வேஸ்ட்

    • @s.bharathibharathi8098
      @s.bharathibharathi8098 5 หลายเดือนก่อน

      மாத கட்டணம் அதிகம்

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei 5 หลายเดือนก่อน

      Ithu confirm falior tha Aagum😂😂😂😂

    • @shanvision9740
      @shanvision9740 5 หลายเดือนก่อน

      அரசு கேபிள் டிவி இல்லை என்றால் எப்போதே நீங்கள் பீல்ட் அவுட் ஆகி இருப்பீங்க ஐயா 😅

  • @aabelaabel531
    @aabelaabel531 5 หลายเดือนก่อน

    Super

  • @shanmuganathan941
    @shanmuganathan941 5 หลายเดือนก่อน +1

    அரசு கேபிள்டிவி சரியான பாதையில் பயணிக்கும்போது ஆபரேட்டர்கள் தானாக வருவர்

  • @felixd6531
    @felixd6531 5 หลายเดือนก่อน +1

    👍

  • @Arun-jh3nu
    @Arun-jh3nu 5 หลายเดือนก่อน

    Bro apa elar veetlayum Android tv irundha dhan IPTV pakka mudiyuma

  • @karthikeyanshanmugam7498
    @karthikeyanshanmugam7498 4 หลายเดือนก่อน

    👌

  • @rajaselvaraj4518
    @rajaselvaraj4518 5 หลายเดือนก่อน +2

    Tactv iptv la local channel varuma

  • @smileykarthick1312
    @smileykarthick1312 5 หลายเดือนก่อน +5

    Tactv la hd box eppo varum

  • @MxB_Gaming.
    @MxB_Gaming. 4 หลายเดือนก่อน

    Thalaiva JIO AIR FIBRE all area laum irangitaanunga... Naan tactv and railwire pannittu irukkan... Irangi vela paakkuranunga internet + ott + main ah IPTV box 6month ku total ah 5k la pannittu irukanga...
    Jio vanthu Aircel idea docomo va mudichan.. ipo broadbands and Cable tv mela kai vachitan... Naama irukkura nilamaila ivanunga vera .. en 5 customer ipoveh poitanga😢😢😢😢

  • @suryaprakash_pichaiya
    @suryaprakash_pichaiya 5 หลายเดือนก่อน

    Anbu bro oru Request cable operater or IPTV ellarum sernthu oru community foroum create pannunga.athu End user oda communicate pannunga.already iruntha sollunga.vera eppadi communicate pantrathu.Reddit mathiri forum venum.next generation people want

  • @suryaprakash_pichaiya
    @suryaprakash_pichaiya 5 หลายเดือนก่อน +1

    iptv technolgy okk but i think powerful efficient datacenter venum but investement Konjam heviya irukkum.

  • @rajatamiz398
    @rajatamiz398 5 หลายเดือนก่อน

    💐💐🕉️

  • @ranjithk.r2497
    @ranjithk.r2497 5 หลายเดือนก่อน

    Tccl Android Box eppo varum

  • @sathishh5733
    @sathishh5733 5 หลายเดือนก่อน

    good info

  • @sudkann11
    @sudkann11 4 หลายเดือนก่อน

    நல்ல முயற்சி. ஆனால் கட்டண விகிதத்தை தெரிவிக்கவில்லை. மாதம் 200 வரை இருந்தால் மட்டுமே மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

  • @azeef1234
    @azeef1234 5 หลายเดือนก่อน +2

    PTR வாழ்க
    இது போன்ற திறமையான‌ அமைச்சர்கள் பிரதமராக வரவேண்டும்.

  • @sounder4446
    @sounder4446 3 หลายเดือนก่อน

    அனைத்து ஊர்களிலும் EB கம்பத்தில் பெரிதாக optical wire run பண்ணி இருக்காங்க இது எதற்கு என்று சொல்லவும்

  • @mohanrajrajkumar
    @mohanrajrajkumar 5 หลายเดือนก่อน +2

    இது நல்ல விஷயம்.
    வருங்காலத்தில் IPTV மட்டும் தான் இருக்கும்.
    தமிழ்நாடு அரசு கேபிள் கார்ப்பரேஷன் இடம் உள்ள இன்ஃப்ரா ஸ்ட்ரக்ச்சர் வைத்து மக்களுக்கு குறைந்த விலையில் இன்டர்நெட் IPTVதர முடியும்.
    ஆந்திரப் பிரதேசத்தில் இதை சாதித்து காட்டி உள்ளனர்.

  • @kalaivanisamraj3312
    @kalaivanisamraj3312 หลายเดือนก่อน

    How to install tactv ip TV apk

  • @AKFourteen
    @AKFourteen 5 หลายเดือนก่อน +1

    Dd freedish best, free cricket, free tv channels from freesat,

    • @kdnlboy91
      @kdnlboy91 5 หลายเดือนก่อน

      sun tv, ztamil, Vijay tv mathiri pay channels varuma😂vasanth tv, dd pothigai paakava😂

    • @meshachraj1383
      @meshachraj1383 19 วันที่ผ่านมา

      எல்லாம் வரும் பிரதர் ஸ்டார் sports, சோனி sports 1&4 சேனல் வரும் பிரதர் ​@@kdnlboy91

    • @meshachraj1383
      @meshachraj1383 19 วันที่ผ่านมา

      ​@@kdnlboy91உள்ளுர் லோக்கல் சேனல் கிடைக்கும் பிரதர் hd லோக்கல் சேனல் கிடைக்கும்

  • @SRIkalaivision
    @SRIkalaivision 5 หลายเดือนก่อน +1

    Only billdub

  • @jahabarsadhik72
    @jahabarsadhik72 5 หลายเดือนก่อน

    நெட் இல்லாமல் எதுவும் வேலை செய்யாது இவர்களின் முயற்சி தோல்விதான் நெட்டு இல்லாமல் ஒரு போதும் எந்த ஒரு டிவி சேனல்களும் நேரடி ஒளிபரப்பை கண்பிக்காது குழப்பத்தைதான் உண்டாக்கும்

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 5 หลายเดือนก่อน

      Yes fiber broadband illamal ulagame iyangathu ivargal muyarchi 108% tholviyil mudiyum airtel xstream fiber jio airfiber broadband jio fiberuku pottiyaga mudiyathu indiavil ulla Ella villages town panchayat municipalities corporationilum fiber broadband connection neraya irukku tactv fiber broadband illamal kodukkarathu sutha muttalthanam

  • @mpvelu1961
    @mpvelu1961 5 หลายเดือนก่อน

    கேபிள் மூலமாகவும், இன்டர்நெட் மூலமாகவும் வேலை செய்யுமாறு இருத்தல் நலம். இன்டர்நெட் மூலமாக சேவை பெறும் பொழுது கேபிள் தேவை இல்லாமல் போவதால் கேபிளால் ஏற்படும் செலவு இல்லாமல் போகிறது. சுற்றுச்சூழலும் மேம்படும். கேபிள் இல்லாத தெரு எவ்வளவு அழகாக இருக்கும்...

    • @shanmugavela7112
      @shanmugavela7112 5 หลายเดือนก่อน

      Internet cable illatha Street irrukka?

  • @devasundaraml9175
    @devasundaraml9175 4 หลายเดือนก่อน

    மாதமாதம் பணம் செலுத்தவேண்ணடுமா? இலவசம்

  • @churchill3729
    @churchill3729 หลายเดือนก่อน

    Tactv waste

  • @Thirumalai.P1981
    @Thirumalai.P1981 5 หลายเดือนก่อน

    Bro ஒன்னும் புரியல

    • @jahabarsadhik72
      @jahabarsadhik72 5 หลายเดือนก่อน

      இவர் என்ன சொல்றாரு அப்படினா செட் ஆப் பாக்ஸ் தேவை இல்லை அதற்கு பதில் ஆப் இன்ஸ்டால் பண்ணி கண்டிப்பாக அரசு கேபிள் ப்பைபர் ஒயர் கனெக்சன் இல்லாமல் பார்க்க முடியாது அந்த அரசு கேபிள் ப்பைபர் ஒயரை நம் டிவியில் நேரடியாக கேபிள் ஒயரை கனெக்ட் செய்வது போல் செய்து விட வேண்டும் அவளவுதான் ஐ பி டிவி ரெடி செட் ஆப் பாக்ஸ்க்கு குட் பாய்

  • @churchill3729
    @churchill3729 5 หลายเดือนก่อน +3

    Tactv total waste. Thuuuuu

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei 5 หลายเดือนก่อน

      Intha ip tv box stock illanu problem start Aagum athululla thaniyar box pottu Kali paniruvanga😅😅😅

    • @ManiAmntnj-uq5ql
      @ManiAmntnj-uq5ql 5 หลายเดือนก่อน

      INIMEL TACTV DHAN ,HD BOX ILLANU THANA PODAMA IRUNTHINGA INIME DHAN GAME START...........😂

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei 5 หลายเดือนก่อน

      @@ManiAmntnj-uq5ql nenga sorruramathiri nadatha ungaluku na 5000. Tharen two year back intha command la vanthu sollunga savaluku nenga ready ya