"சாதிவாரி கணக்கெடுப்பு.. விரைவில் போராட்டத்தை அறிவிப்பேன்" வேல்முருகன் அறிவிப்பு | Velmurugan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 156

  • @Moulik563
    @Moulik563 2 หลายเดือนก่อน +34

    சமூக நீதிக்கு யார் வந்தாலும் வாழ்த்துக்கள் ❤❤🇷🇴🇷🇴

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 2 หลายเดือนก่อน +42

    வன்னியர்களின் உரிமை போராட்டம் வெல்லட்டும்

  • @jothiramalingam8932
    @jothiramalingam8932 2 หลายเดือนก่อน +41

    அய்யாவேஇட‍ஒதுகீட்டுநாயகன்

  • @gsbstatus150
    @gsbstatus150 2 หลายเดือนก่อน +15

    வாழ்த்துக்கள்💙💛❤️

  • @anandv8678
    @anandv8678 2 หลายเดือนก่อน +30

    வேல்முருகன் அவர்கள் ஐயா வழியில் பயணம் செய்தால் சிறப்பாக இருக்கும்.

  • @GayathriPanch
    @GayathriPanch 2 หลายเดือนก่อน +7

    வன்னியர் நலனில் அக்கறை உடன் பேசுகிறார் இந்த நிலைபாட்டில் இருந்து மாறாமல் இருந்தால் மிக நன்று

  • @5554raveen
    @5554raveen 2 หลายเดือนก่อน +13

    போராட்டம் வெல்லும் இந்த போராட்டம் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 หลายเดือนก่อน +17

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் நடுநிலையாக தமிழக மக்களுக்காக பாடுபட வேண்டும் 🎉

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 2 หลายเดือนก่อน +9

    சாதிவாரி கணக்கெடுப்பு
    என்பது ஒரு சாதிக்கு மட்டுமல்ல!
    அவ்வாறான சாதிவாரி
    கணக்கெடுப்பில்.
    1. உமது சாதி என்ன?
    2. உமது தாய்மொழி என்ன?
    3. உமது குடும்பத்தில்
    எத்தனை ஆண் அல்லது
    பேன்கள்?
    4.நீங்கள் ஒவ்வொருவரும்
    என்ன வேலை செய்கிறீர்?
    5. அதற்கான உங்கள்
    வருமானம் என்ன?
    6. எத்துணை 2 சக்கரவாகனம், எத்துணை
    கார்கள் வைத்திருக்கிறீர்?.
    7. சொந்த வீடாக அல்லது
    வாடகை வீடா?
    8. உங்கள் குடும்பத்திற்கு
    சொந்தமாக எவ்வளவு
    விவசாய நிலம் உள்ளது?
    9. வேறெதாவது வீட்டு நிலம் உள்ளதா?
    10. உங்களுக்கு சொந்தமான
    தொழில் சார்ந்த
    Factory or company
    உள்ளதா?
    அவற்றின் இன்றைய
    சொத்து மதிப்பென்ன?
    இவை யாவையும் கேட்டு
    கணக்கெடுப்பு நடத்த
    வேண்டும். இது
    கண்டிப்பாக தேவை
    தான். அதனை வைத்து
    சமூக நீதியை நிலை
    நாட்டலாம்!. இந்த
    கணக்கெடுப்பு என்பதை
    ஏன் எதிர்க்கிறார்கள்?
    எல்லா சாதிக்குமான
    சமூக நீதியை நிலை நாட்ட
    சாதிவாரி கணக்கெடுப்பு
    தேவை!.

  • @mathivathan
    @mathivathan 2 หลายเดือนก่อน +8

    நன்றி அண்ணா

  • @vinayikarun4275
    @vinayikarun4275 2 หลายเดือนก่อน +3

    சரியான கருத்துக்கள் பாமக சார்பாகவும் வன்னியர் சங்க சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @t.venkatesan7307
    @t.venkatesan7307 2 หลายเดือนก่อน +3

    சி.என். ராமமூர்த்தி வன்னியசமுகத்தின்,
    இலுமினாட்டி. உடன் பிறந்தே கொல்லும்
    பெரு நோய்.

  • @muruganchinnasamy264
    @muruganchinnasamy264 2 หลายเดือนก่อน

    சரியான விளக்கம் தந்துள்ளார் சார் நன்றி

  • @sankars.d998
    @sankars.d998 2 หลายเดือนก่อน +12

    பா.ம.கவுடன்சேர்ந்துபோராடவேண்டும்.

  • @kodinathan3546
    @kodinathan3546 2 หลายเดือนก่อน +21

    இவன் இப்போது இப்படி பேசுவான் இவன்மீது நம்பிக்கை இல்லை... இதெல்லாம் திமுக ஏற்படுத்திய நாடகம் இவன் ஒரு நடிகர் அவ்வளவுதான்

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 2 หลายเดือนก่อน +2

      உதயநிதி எடுபிடி

    • @ashoknarayanan8962
      @ashoknarayanan8962 2 หลายเดือนก่อน

      ராமதாஸ் மட்டும் யோக்கியனா அண்ணா திமுகவில் ஒரு கூட்டணி வைப்பான் திமுகவில் கூட்டணி வைப்பா கூட்டணி எவனும் கூப்பிடலைன்னா வன்னியர பத்தி பேசுவான்

  • @chinnasamy2582
    @chinnasamy2582 2 หลายเดือนก่อน +3

    10.5 கிடையாது 14 சதவீதம் கிடைக்கும் வன்னியர் மக்கள் தொகை 1 கோடியே 30லட்சம்

  • @MselvakumarMselva
    @MselvakumarMselva 2 หลายเดือนก่อน +2

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி யார் போராட்டம் நடத்தினாலும் வரவேற்கிறோம்🇷🇴🇷🇴

  • @pmurugavel5460
    @pmurugavel5460 2 หลายเดือนก่อน +2

    உன்மையா அக்கரையிருந்தால் பாமகஃஓட சேர்ந்து போராடு

  • @SankarM-g7q
    @SankarM-g7q 2 หลายเดือนก่อน +5

    Anna come to pmk

  • @MuniyappanM-en9we
    @MuniyappanM-en9we 2 หลายเดือนก่อน +1

    வேல்முருகன். அவர்களே. நீங்களும். அய்யா. அவர்களும் மஷ்ரூம். நீதுவின். அமைப்புகளும். சேர்ந்து. நமது. உரிமையை மீட்டு எடுக்குமாறு. வேன்டுகிரேன்

  • @VIJAYAKANTH-t5p
    @VIJAYAKANTH-t5p 2 หลายเดือนก่อน +3

    10.5%🔥🔥🔥🇷🇴🇷🇴🇷🇴

  • @sportslover6658
    @sportslover6658 2 หลายเดือนก่อน +20

    திமுக கைக்கூலி எப்படி எதிர்ப்பார்?

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 2 หลายเดือนก่อน +3

    அய்யாவுக்கே அசையாத ஸ்டாலின் இந்த புள்ளபூச்சிக்கா மயங்குவார் இந்த ஸ்டாலின்.இதுதாண்டா திராவிடமாடல் அரசு புரிஞ்சிக்கோ டோல்முருகா...

  • @தமிழ்கோ
    @தமிழ்கோ 2 หลายเดือนก่อน +7

    திமுக அரசுனு சொல்லுபா

  • @GunaDurga-h9u
    @GunaDurga-h9u 2 หลายเดือนก่อน +1

    TQ. 🎉sir

  • @nithyanandan3097
    @nithyanandan3097 2 หลายเดือนก่อน +9

    ஒன்றுசேர்ந்து போராடுங்கள் நீங்கள் தனியாக போராடுவேன் என்று சொல்வது பாமக வை திமுக விற்கு ஆதரவாகவும் நீங்கள் பாமக வுக்கு எதிராகவும் செயல்படுவதாகவே பொருள்.

  • @deepanrajshanmugam6338
    @deepanrajshanmugam6338 2 หลายเดือนก่อน

    Recently i liked.. .he way of doing politics .very good leader velmurugan sir👍🏻🙏🏻

  • @ajithrajan506
    @ajithrajan506 2 หลายเดือนก่อน +1

    Velmurugan vazhka original vanniyar singam

  • @shanmugamani7644
    @shanmugamani7644 2 หลายเดือนก่อน +3

    ஒவ்வொரு மாவட்ட த்த்கும். மெடிக்கல் காலேஜ். கொடுத்தவர். எடப்பாடி.

  • @ChandraLaksmi-c6w
    @ChandraLaksmi-c6w 2 หลายเดือนก่อน

    Nandri vanniyarraa

  • @பகலவன்பகலவன்-ஞ8ற
    @பகலவன்பகலவன்-ஞ8ற 2 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @veeramanimani5582
    @veeramanimani5582 2 หลายเดือนก่อน

    தமிழகத்தின் ஒட்டுமொத்த சாதிக்கான தலைவர் அண்ணன் முத்தமிழன் வேல்முருகன் அவர்கள்

  • @selvarajusepperumal5695
    @selvarajusepperumal5695 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அண்ணா.

    • @soundharrajan8827
      @soundharrajan8827 2 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் வேல்முருகன் அவர்களுக்கு

    • @soundharrajan8827
      @soundharrajan8827 2 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் வேல்முருகன் அவர்களுக்கு. எடப்பாடி பழனிசாமி. அவர்கள் நடத்தியது தான் நாடகம்

    • @soundharrajan8827
      @soundharrajan8827 2 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் வேல்முருகன் அவர்களுக்கு. எடப்பாடி பழனிசாமி. அவர்கள் நடத்தியது தான் நாடகம்

  • @ChandrasegaranMaruthan
    @ChandrasegaranMaruthan 2 หลายเดือนก่อน

    Supper

  • @gajendran9091
    @gajendran9091 2 หลายเดือนก่อน +1

  • @NTKUDUKAI
    @NTKUDUKAI 2 หลายเดือนก่อน

    எங்க அன்னன் வேல்முருகன் போராடியதை வன்னியர்கள் மரந்தார்கள் ஆனால் மற்ற ஜாதியினர் அவருக்குள் இருக்கும் பொது நோக்கத்தை புரிந்துகொன்டார்கள் அது ஏன் வன்னியர்கள் புரிந்து கொள்ள விள்ளை ? ஆதரவு இருந்தால் தர்மப்படி வேங்கையூரார் நடத்தி தருவார்

  • @RajeshKumar-uo7mt
    @RajeshKumar-uo7mt 2 หลายเดือนก่อน +5

    👍🔥🔥🔥🔥

  • @SelvaKumar-f3j
    @SelvaKumar-f3j 2 หลายเดือนก่อน

    turning point of vanniyar life....velmurugan annan strong support vanniyar reservation...good news ❤❤❤❤❤❤ but vanniyar leaders unit (ortrumai) very important....❤❤❤

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 2 หลายเดือนก่อน +1

    இப்போ தெரிகிறதா வேலு அன்புமணி சொல்லுறத அப்படியே சொல்லுரிங்க வாழ்க வன்னியர்கள் ராமதாஸ்

  • @VinothrvsVinothrvs
    @VinothrvsVinothrvs 2 หลายเดือนก่อน +2

    Super anna❤pmktvk seranunum

  • @GOWTHAM-n8b
    @GOWTHAM-n8b หลายเดือนก่อน

    🔥🔥🔥💯💯💯

  • @Km.selvarajan
    @Km.selvarajan 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @ravicravi4038
    @ravicravi4038 2 หลายเดือนก่อน

    Very nice anna 💐🙏💐

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 2 หลายเดือนก่อน

    Sir Request to you don't cut the trees to block the road and while protest ensure to secure the SC/ST huts from burn.

  • @RajeshKumar-uo7mt
    @RajeshKumar-uo7mt 2 หลายเดือนก่อน +3

    OK

  • @SanmugamSanmugam-lo2rt
    @SanmugamSanmugam-lo2rt 2 หลายเดือนก่อน

    Arivu asan vck

  • @mrcool8553
    @mrcool8553 2 หลายเดือนก่อน +7

    டோல் முருகனும் c n ராமமூர்த்தியும் வன்னிய துரோகிகள் வன்னிய மக்கள் அவர்களை புறக்கணிப்பர்

  • @hariharansudharman8204
    @hariharansudharman8204 2 หลายเดือนก่อน

    Good decision

  • @sivakumara2089
    @sivakumara2089 2 หลายเดือนก่อน +3

    ஒரு சீட் கொடுத்திருந்தால் இதையெல்லாம் பேசிக் கொண்டிருக்க மாட்டார்

  • @டான்புகழ்
    @டான்புகழ் 2 หลายเดือนก่อน

    சமூக நீதி போராளி தி.வேல்முருகன்

  • @nepoleannepolean7763
    @nepoleannepolean7763 2 หลายเดือนก่อน +1

    🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥

  • @JohnP-tt2hw
    @JohnP-tt2hw 2 หลายเดือนก่อน

    Jay bheem Dr Ambedkar

  • @parasumuthuraman7951
    @parasumuthuraman7951 2 หลายเดือนก่อน

    நடுநிலையாக இருந்தால் நல்லா இருக்கும்

  • @venkateswaranr4586
    @venkateswaranr4586 2 หลายเดือนก่อน +1

    வெல்லட்டும போராட்டம்

  • @D.kannanD.kannan-z3x
    @D.kannanD.kannan-z3x 2 หลายเดือนก่อน +1

    வருங்கால முதல்வரை

  • @haridefender9131
    @haridefender9131 2 หลายเดือนก่อน

    சமூக நீதி போராளி 🔥

  • @rameshshalini4491
    @rameshshalini4491 2 หลายเดือนก่อน +3

    அது ஒன்றுமில்லை ஆக ஆக ஆக ஆக ஆக ஆக ஆக மோடி ஒழிக அவ்வளவுதான் மேட்டர்

    • @chinnasamy2582
      @chinnasamy2582 2 หลายเดือนก่อน

      @@rameshshalini4491 மோடி இல்லை என்றால் இப்ப எல்லாரும் அடிமைப்பட்டு தான் கிடக்கவேண்டும் .

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 2 หลายเดือนก่อน

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻

  • @Aperumal-tz8wh
    @Aperumal-tz8wh 2 หลายเดือนก่อน +3

    PMK 😮🎉🎉

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 2 หลายเดือนก่อน

    உங்களுடைய போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @thangavelrangasamy7234
    @thangavelrangasamy7234 2 หลายเดือนก่อน +2

    ஒரு சீட்டு போச்சு

  • @SakthiSakthi-wx2fo
    @SakthiSakthi-wx2fo 2 หลายเดือนก่อน +3

    ஓகே

  • @balakrishnanperumalsamy9859
    @balakrishnanperumalsamy9859 2 หลายเดือนก่อน

    Vaaalmurugan

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 2 หลายเดือนก่อน +2

    ஐயா ஒருவர் பின்னால் வந்தால் போதும்

  • @rsv6603
    @rsv6603 2 หลายเดือนก่อน +1

    First, implement creamy layer in quotas 4 all communities.

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @milinthakumardayashankar1921
    @milinthakumardayashankar1921 2 หลายเดือนก่อน

    A census is important because it provides a comprehensive picture of society at a given time, and can be used to inform planning and decision-making for the future. Census data can help governments, businesses, community groups, and not-for-profit organizations understand the needs of different segments of the population, and make decisions about things like schools, health care, transport, and infrastructure.

  • @தமிழர்வாழ்வுரிமைமீட்புகளம்

    சமூகநீதி போராளி

  • @MohanDass-n9j
    @MohanDass-n9j 2 หลายเดือนก่อน

    அண்ணே முதலில் அதை செய்யுங்கள் உங்களுக்கு தான் மோடி பயப்படுவா

  • @sivaguru8071
    @sivaguru8071 2 หลายเดือนก่อน +1

    வாடா அரசியல் புரோக்கர்...😂😂😂😂😂

  • @krajaveera-qt6lg
    @krajaveera-qt6lg 2 หลายเดือนก่อน

    Anna Veera mudivipannittar

  • @murugans8560
    @murugans8560 2 หลายเดือนก่อน

    அட ஏன் அண்ணா திராவிடன் கூட்டணி

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 2 หลายเดือนก่อน +1

    ASK UNEDUCATED MODI-

  • @marudhamalai9708
    @marudhamalai9708 2 หลายเดือนก่อน +1

    Dmk Stalin drama

  • @jothimsw
    @jothimsw 2 หลายเดือนก่อน

    Why protest soon?? We still got 600 more days for election 😂😂

  • @LarkLance
    @LarkLance 2 หลายเดือนก่อน

    But all ur alliance partners yt channels are speaking against it , see that also pls.

  • @sureshkuppanan
    @sureshkuppanan 2 หลายเดือนก่อน

    Election varuthu anna ready...

  • @anila7415
    @anila7415 2 หลายเดือนก่อน

    Velmurugan niga
    Dr Aiya Ramadas Avarkal thalaimyel ondru kudugal
    20./.Eda Othikiedu vendru Edugkal

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 2 หลายเดือนก่อน +1

    This may be DMK' s game plan to weaken PMK. Nothing special!

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 2 หลายเดือนก่อน

    K

  • @elumalaielumali9136
    @elumalaielumali9136 2 หลายเดือนก่อน

    அண்ணன் வேல்முருகன் அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்று நினைக்கிறேன்....

  • @panneerselvam4560
    @panneerselvam4560 2 หลายเดือนก่อน

    Puliyurkaatusakaiyar ye how about you promises 15% at vikkravandi byelection,not now 4yrs before

  • @sundararajulupanneerchelva5457
    @sundararajulupanneerchelva5457 2 หลายเดือนก่อน

    Another casteist politician !

  • @ஜெய்ஆஞ்சநேயா-த3ள
    @ஜெய்ஆஞ்சநேயா-த3ள 2 หลายเดือนก่อน

    நீ இன்னும் இந்த ஊரில் இருக்கிறாயா

  • @senthilkumar-xp5sr
    @senthilkumar-xp5sr 2 หลายเดือนก่อน +1

    எந்த ஜாதிக்காக போராட்டம் எடுக்க போகிறார் நீங்கள் எந்த ஜாதிக்காரர்

  • @kanthasamys1892
    @kanthasamys1892 2 หลายเดือนก่อน +1

    அண்ணா எனக்கு பிடித்த தலைவர் திருமாவளவன் மற்றும் அண்ணன் வேல்முருகன் அவர்கள், நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டு வருவது மகிழ்ச்சி.மேலும் தமிழ் நாட்டில் அரியணையில் அமர்ந்து நம் தமிழ் சொந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

  • @tamilrhymes8063
    @tamilrhymes8063 2 หลายเดือนก่อน

    Gingee pasaga vanniyar yaaa kadiyathu

  • @dharma6231
    @dharma6231 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்🇷🇴🇷🇴🇷🇴🇷🇴

  • @shanmugamani7644
    @shanmugamani7644 2 หลายเดือนก่อน

    Dmk ku. Jalara. Vandam

  • @chandiranchandiran5297
    @chandiranchandiran5297 2 หลายเดือนก่อน

    dopacoor

  • @manimg656
    @manimg656 2 หลายเดือนก่อน +2

    கூட்டணி கட்சி வேல்முருகன் நீங்கள் கேட் டா தருவரா?? கூட்டணி வேளியேரு

  • @aravinthariyaputhiran4364
    @aravinthariyaputhiran4364 2 หลายเดือนก่อน

    Ada Thuppu ivan. Vandu murugan…Dmk umbi…

  • @JohnP-tt2hw
    @JohnP-tt2hw 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 2 หลายเดือนก่อน

    Poi. Delhilporstamnadathu
    Ennumkonjanal. Edaodhukedeellaenamodijisattamkonduvarporar
    Ezaigalendhajadhiyaerudhalumsalugaienasollaporar😅

  • @aruldanny
    @aruldanny 2 หลายเดือนก่อน

    Indiavil yadi Vari kanakkuedupu. BJP Government Taan edukkanum😮 Mudiyathu 😢 endru BJP choli Vitorgirl.

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 2 หลายเดือนก่อน

      Arivali mari pesadhinga bro TN state than edukanum

  • @rajakumarveeramuthu8223
    @rajakumarveeramuthu8223 2 หลายเดือนก่อน

    எல்லாரும் படிக்கிறார்கள் எவன் முதல் மார்க்க வாங்கு பவர்களுக்கு பதவி பட்டம் கிடைக்கட்டும்

  • @RajaRaja-p9j2m
    @RajaRaja-p9j2m 2 หลายเดือนก่อน +1

    Hello my dear brother why so for you didn't talk about this?
    Ramadas spoke after you have been speaking

  • @sacpal7967
    @sacpal7967 2 หลายเดือนก่อน +1

    பத்து பேர வச்சிகினு என்ன போராட்டம் பண்ணபோற வேல்முருகன்

  • @selvamsathu3437
    @selvamsathu3437 2 หลายเดือนก่อน +7

    உண்மையாணவண்ணியரநாண்உண்ணைநம்புகிறறாம்பாமகவுடண்சேர்ந்துபோராட்டம்நடத்து

  • @rajakumarveeramuthu8223
    @rajakumarveeramuthu8223 2 หลายเดือนก่อน +1

    அண்ணா இது சாதிய சண்டை வரவும் நாங்கள் அதிகம் நீங்கள் அதிகம் என்று சொல்ல வாய்ப்பும் சண்டையும் உங்களை போன்று எல்லாரும் உள் ஒதுக்கீடு கேட்டால் இட ஒதுக்கீடு என்பதே அழியும் எனவே தாங்கள் யோசிக்கவும்

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 2 หลายเดือนก่อน

      Puriyala sago theliva solluga

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 2 หลายเดือนก่อน

      I doubt Rajkumar speaks like dravida model cum aggressive castes approach. None speaks of grabbing other person's food. The entire caste strength is 100%not more. Each caste group gets to their population size minus the affluent. The affluent creamy sections gets under OC General merit. Where's the question of fighting? Dravida model anticipates Tamil OBCs will fight among themselves to the benefit of one political outfit. Perhaps, Vikrawandi result embolden the rulers to go against vanniyars or for gaining more time till next assembly elections in 2025- 26 to ensure vanniyar votes for land slide victory then.

    • @rajakumarveeramuthu8223
      @rajakumarveeramuthu8223 2 หลายเดือนก่อน

      @@YamirukabayamenBalu பிசி பிரிவில் BCM ul ஒதுக்கீடு sc பிரிவில் sca உள் ஒதுக்கீடு இப்போது mbc பிரிவில் வன்னியர் உள் ஒதுக்கீடு என்றால் எப்படி பிறகு mbc பிரிவில் உள்ள தேவர் முத்தரையர் உள் ஒதுக்கீடு கேட்பார்கள் பிறகு sc பிரிவில் பறையர் உள் ஒதுக்கீடு கேட்பார்கள் பிசி பிரிவில் உள்ள கவுண்டர் உள் ஒதுக்கீடு கேட்பார்கள் அப்படி கொடுக்கப்படும் போது மக்களுக்கு உள்ள ஒற்றுமை குறைந்து எங்கள் ஜாதி மக்கள் தான் அதிகம் உங்க ஜாதி தன் அதிகம் என்று சாதி சண்டை அதிகமாக நடக்க வாய்ப்புள்ளது மேலும் நாடாளுமன்றம் இதை காரணம் காட்டி இட ஒதுக்கீடு ரத்து செய்ய வாய்ப்புள்ளது இப்போதும் போட்டி எப்பாது ஒரு குறிப்பிட்ட சில ஜாதிகளிடம் போட்டி இல்ல ஆமல் அனைவரிடமும் போட்டி போடும் வாய்ப்பு உருவாகும்

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 2 หลายเดือนก่อน

      @@rajakumarveeramuthu8223 brother onna nalla therinchikonga ida odhukeedu comman adha avaga population ah oruthu marumadum and MBC quota வர்றதுக்கு mukkkya kaaranam pattaalimakkal கட்சி and vanniyar sangam vannaiyamakkal avana annaiku poratam nadathi 21 per irandhuirukanga but avangaluku adha ida odhukeedu idhuvaraikum kedaikala vandhavan ponavanlam use panitu irukanuga tharava vachi kudunga illaya சாதிவாரி kanaku eduthu kudu nu than ketkuranga