நீங்கள் உங்கள் இலக்கை கூடிய சீக்கிரம் அடைய இந்த கதை உதவும் Nick Vujicic Success Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Please Watch Nick Vujicic Success Story here

ความคิดเห็น • 288

  • @saiindhu9726
    @saiindhu9726 2 ปีที่แล้ว +28

    இன்னும் இவர் பல வெற்றி பெற வாழ்த்துக்கள்👍🙏🙏🙏🔥🔥🔥👌👌👌👏👏👏👏👏

  • @PrAJames-wu3nr
    @PrAJames-wu3nr 2 ปีที่แล้ว +11

    தேவ நாமம் மகிமைப்படுவதாக இவரது பணி இன்னும் தொடரட்டும்

  • @blessing8287
    @blessing8287 2 ปีที่แล้ว +17

    கர்த்தர் அவரை யின்நும் ஆசீர்வதிக்கட்டும் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @naviefx
      @naviefx ปีที่แล้ว +1

      Yenda unga velaya nippatta maatingala da blood fu*****

  • @periadurai7289
    @periadurai7289 2 ปีที่แล้ว +34

    அவர் கொடுத்த செய்திகள் பைபிள் கூறும் இயேசு கிருஸ்த்துவை பற்றி,👍👌

    • @eunicerajah4304
      @eunicerajah4304 2 ปีที่แล้ว +1

      Yes he has to mention about that. On that table every one can see the Bible

    • @thomasm4943
      @thomasm4943 2 ปีที่แล้ว

      Amen 🙏

    • @helanramhelan5778
      @helanramhelan5778 ปีที่แล้ว

      amen👌

    • @snehaadithya3423
      @snehaadithya3423 ปีที่แล้ว +3

      When Jesus with us we can do everything

    • @GloryToGod1000
      @GloryToGod1000 9 หลายเดือนก่อน +1

      He is a missionary spreading the word of God

  • @balamohanathas9565
    @balamohanathas9565 2 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு .முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் .ஆமேன் .🙏

  • @pandidurai9427
    @pandidurai9427 2 ปีที่แล้ว +9

    நான் எப்போது எல்லாம் என் ஊக்கத்தை இழக்கிறேனோ அப்போது எல்லாம் உங்கள் காணொலி எனக்கு ஊக்கம் என்னும் ஊன்றுகோலாய் துணை புரிகிறது அண்ணா மிக்க நன்றி. வெற்றி பெறுவேன்.💪

    • @jeejee7118
      @jeejee7118 2 ปีที่แล้ว

      th-cam.com/video/KBFzKn-jzjA/w-d-xo.html
      Nick Testimony

    • @chandru4663
      @chandru4663 ปีที่แล้ว

      Hi bro unka contact number kudunka

  • @p.prabakaranofficial9687
    @p.prabakaranofficial9687 2 ปีที่แล้ว +92

    இவருடைய வாழ்க்கை வரலாறு உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்ற எனது விருப்பம் இன்று நிறைவேறியது. நன்றி அண்ணா.🙏💕

    • @jeejee7118
      @jeejee7118 2 ปีที่แล้ว

      th-cam.com/video/KBFzKn-jzjA/w-d-xo.html
      Nick Testimony

    • @jeejee7118
      @jeejee7118 2 ปีที่แล้ว

      th-cam.com/video/CNpARt71Nw8/w-d-xo.html
      Nick Testimony In English

    • @zareenabegum7672
      @zareenabegum7672 2 ปีที่แล้ว

      Öikikikiii*kl
      L
      L

  • @successfullifestory9981
    @successfullifestory9981 2 ปีที่แล้ว +10

    நண்பா இந்த கதையை கேட்கும்போது உண்மையாக என்னுடைய கண்கள் இரண்டும் கலங்கிருச்சு நீங்க ரொம்ப அருமையான கதையை சொன்னீங்க தொடர்ந்து இந்த மாதிரி பல சம்பவங்களை எடுத்துக் கூறுங்கள்

  • @yuvanv.s7764
    @yuvanv.s7764 2 ปีที่แล้ว +12

    Bro ennoda son ku age 10 aaguthu....avanuku na life la goal irukanum....time waste panna koodathu..ipadila sollite irupen..so avanum goal set pannirukan..one day unga video kamichen....valithan vetriyin ragasiyam ngara video...andha video va oru 10 times ku mela avan pathurupan...so athula irundhu daily morning unga video ethachum onnu pathutu that scl poran...study time thavira matha time la ethachum vilayada kooda seivan but tv mob nu time waste panratha niruthitan....thanks bro...

  • @santhoshmg2319
    @santhoshmg2319 ปีที่แล้ว

    தலைவர் வேற லெவல்

  • @chitrasaravanan
    @chitrasaravanan 2 ปีที่แล้ว +31

    சிலிர்க்க வைத்த கதை தொடர்ந்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி அண்ணா

  • @rajkumars143
    @rajkumars143 2 ปีที่แล้ว +7

    அருமை இதை விட கஷ்டம் மற்றவர் வாழ்க்கையில் இருக்க முடியாது கண்ணீர் விட்டு அழுத நான் பட்டது எல்லாம் கஷ்டம் இல்லை என்பதை அறிந்து கொண்டேன்,🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,😂

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 2 ปีที่แล้ว +1

    அருமை!

  • @vaazhkai298
    @vaazhkai298 2 ปีที่แล้ว +1

    Nalla parents

  • @sujidharan1662
    @sujidharan1662 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தளர்ந்து போகாதே என்று ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது

  • @Thamizar_Desam
    @Thamizar_Desam ปีที่แล้ว

    Tears unstoppable

  • @shaw9445
    @shaw9445 2 ปีที่แล้ว +16

    If miracle don't happen, u become one✨💥✨💥✨💥✨💥✨

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 ปีที่แล้ว +1

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 2 ปีที่แล้ว

    நிக் வியுஜிக் வாழ்க!
    எண்ணுவதெல்லாம் உயர்வு குழுமத்திற்க்கு நன்றிகளும் பாராட்டுகளும் 🙏

    • @jeejee7118
      @jeejee7118 2 ปีที่แล้ว

      th-cam.com/video/CNpARt71Nw8/w-d-xo.html
      Nick Testimony In English
      th-cam.com/video/KBFzKn-jzjA/w-d-xo.html
      Nick Testimony

  • @kohilanrk5561
    @kohilanrk5561 2 ปีที่แล้ว +11

    We Love you JR bro you are the best motivation in my life...!!! பின்வாங்க நினைக்கும் போது கேட்கும் குரல் உங்கள் குரல் நீங்க தமிழ் எங்களுக்கு கொடுத்த வரம்...!!! JR= Positive, Motivation, Success

  • @rekharekha4325
    @rekharekha4325 2 ปีที่แล้ว +2

    சேனல் வாழ்க வளமுடன் 🙏

  • @bhuvanes77
    @bhuvanes77 2 ปีที่แล้ว +7

    ஐயா மிக்க நன்றி🙏💕. நிக்கோட கதை ஏற்கெனவே தெரியும்... தங்களுடைய குரலில் கேட்கும் போது மிகவும் சிறப்பாக இருக்கிறது

  • @sukumaranarunachalam6862
    @sukumaranarunachalam6862 2 ปีที่แล้ว +3

    He is great miracle man

  • @niharabegum3389
    @niharabegum3389 2 ปีที่แล้ว

    Awar kututha utchahaththeum vitaum neenga thunda utcham semma

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb 2 ปีที่แล้ว +5

    He is motivation for my life

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 7 หลายเดือนก่อน +1

    Thank You Universe Nick is God Gift

  • @lovelybreeze7391
    @lovelybreeze7391 5 หลายเดือนก่อน

    இந்த வீடியோ பார்த்த பிறகு நான் என்னை நினைத்து வெட்கப்படுகிறேன். 😔 நான் என் வாழ்நாளை இதுவரை வீண் செய்ததற்காக. 😢

  • @PixelPEACE12
    @PixelPEACE12 2 ปีที่แล้ว +4

    அண்ணா ஏற்கனவே தெரிந்த வாழ்க்கை வரலாற்றை உங்கள் குரலில் கேட்டால் தனி உத்வேகம் பிறக்கிறது 🔥🔥🔥.உங்கள் குரலில் தனி வேகம் இருக்கிறது அண்ணா💫💫💫💫

    • @jeejee7118
      @jeejee7118 2 ปีที่แล้ว

      th-cam.com/video/CNpARt71Nw8/w-d-xo.html
      Nick Testimony In English
      th-cam.com/video/KBFzKn-jzjA/w-d-xo.html
      Nick Testimony

  • @jaffarsadick7877
    @jaffarsadick7877 ปีที่แล้ว

    Very very Thanks bro. Thanks Univers.

  • @ManjulaD-s1m
    @ManjulaD-s1m หลายเดือนก่อน

    God bless you pastor

  • @kalpanabalasubramanian4610
    @kalpanabalasubramanian4610 ปีที่แล้ว

    Simply superb… Inspiring 😊

  • @senthilj6819
    @senthilj6819 ปีที่แล้ว

    Sathanai manithanai emakku kattiyathil santhosham nanba👏🙋‍♂❤😍hatsaf

  • @samsarashlokas8285
    @samsarashlokas8285 2 ปีที่แล้ว +13

    Yes, We know about him already, but listening in your magnetic voice is more motivational. Thank you Bro.

  • @suryasharvesh55
    @suryasharvesh55 ปีที่แล้ว

    Success is my life

  • @ik-wr4bj
    @ik-wr4bj 2 ปีที่แล้ว +2

    Intha story periya inspiration .... Athum ungal kuralil pala peruku poi seruvathil magilchi Anna👏👏👏gud job

  • @pfprince1524
    @pfprince1524 2 ปีที่แล้ว +1

    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு இவர். ஒர் சிறந்த எடுதுக்காட்டு இவரை பற்றி இருமுறை கேட்டு இருக்கேன் ஆனால் இப்போது கை.கால் எல்லாம் இருந்து ஒன்று சாதிக்கலையே . வெட்கமாக இருக்கிறது. மேலும் மனிதராய் பிறந்தால் ஏதாவது சாதிக்கனும் சரித்திரம் படைக்கனும் நம்பிக்கை அதிகமாகுது God is Grace .

  • @user-xd3xf8wk4p
    @user-xd3xf8wk4p 2 ปีที่แล้ว

    நான்.இவர்.டிரைனிங்.கேட்டுஇருக்கிறேன்.

  • @mugilanraaghul3919
    @mugilanraaghul3919 2 ปีที่แล้ว +24

    Can't control my tears 😢after watching his story, he is really inspired me 👍👍💯💯💯💯definitely I made success in my life..

    • @bharathidasan5026
      @bharathidasan5026 2 ปีที่แล้ว

      For me too same thing happened, Hat off to Mr.Nick & JR

    • @jeejee7118
      @jeejee7118 2 ปีที่แล้ว

      th-cam.com/video/CNpARt71Nw8/w-d-xo.html
      Nick Testimony In English
      th-cam.com/video/KBFzKn-jzjA/w-d-xo.html
      Nick Testimony

    • @aslambasha7079
      @aslambasha7079 2 ปีที่แล้ว

      Congratulations 🎊

  • @fayasmkm8801
    @fayasmkm8801 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன். இறைவா நீ தந்த அனைத்து அருட்கொடைகளுக்கும் கோடி நன்றிகள். இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆற்றலை வைத்து படைத்துள்ளான். இறைவன் படைப்பில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 ปีที่แล้ว +1

    அருமை, அருமை, நன்றி.

  • @duraisundaramduraisundaram93
    @duraisundaramduraisundaram93 2 ปีที่แล้ว +2

    Super JR Ji.....,,,,,,,ungala ennoda energy,,,a nenechukkaren.....God bless you ji,,,,,,,,

  • @ananthrk876
    @ananthrk876 2 ปีที่แล้ว

    Romba nandri bro 👌👌🙏🙏

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution 2 ปีที่แล้ว +6

    அருமை.....அருமை.......சொல்ல வார்த்தைகளே இல்லை. இன்று நீங்கள் தேர்ந்தெடுத்து சொன்ன உற்சாக பதிவு, பசுமரத்து ஆணி போல என் மனதில் பதிந்துவிட்டது. எனக்கு மேலும் மேலும் வாழ்க்கை வாழ மிகவும் எளிதாக இது உதவுகிறது. ஆத்மார்த்தமான நன்றிகள் சகோதரரே 🙏🙏🙏🙏🙏

  • @karthikeyans4061
    @karthikeyans4061 2 ปีที่แล้ว +2

    வேற லெவல்

  • @kamaleshwar8902
    @kamaleshwar8902 2 ปีที่แล้ว +7

    Can't control tears
    Perfect man in everthing
    The problem is the way to solution

  • @raviravindaran7995
    @raviravindaran7995 ปีที่แล้ว

    Arumai brother 👏👏👏👏👏👏👍

  • @thilagavathi1246
    @thilagavathi1246 2 ปีที่แล้ว

    I have like your all videos

  • @dharanisamy
    @dharanisamy 2 ปีที่แล้ว +2

    Real great men of the world 💗 love you..

  • @user-hl8fj3cf3n
    @user-hl8fj3cf3n 2 ปีที่แล้ว

    Very nice and support 👍

  • @surender1489
    @surender1489 2 ปีที่แล้ว +1

    உங்கள் குரல் மிகவும் தன்னம்பிக்கை அளிக்கிறது

  • @bharathibabu4048
    @bharathibabu4048 2 ปีที่แล้ว +3

    Keep rocking 🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶broooo

  • @senthiljun1987
    @senthiljun1987 ปีที่แล้ว

    Great inspiration

  • @Raja555dy
    @Raja555dy ปีที่แล้ว

    So sweet wife

  • @kumarankumaran3741
    @kumarankumaran3741 ปีที่แล้ว

    Ennakum rendu kai rendu kal irruku bro but ithu varikum naa onnum pannathu illa but nic bro oda story ketathum ennakum perusa ethachi pannanum nu asaiya irruku bro kandipa naanum panuva bro....❤️

  • @VasanthKumar-eu3jk
    @VasanthKumar-eu3jk ปีที่แล้ว

    எனக்கு ஆர்வம் துண்டுவது முயற்சி பண்ணா துண்டுவது புது நம்பிக்கை வாழ்க்கை குடுத்தது இந்த விடியோ பார்த்துத துண்டுவது சூப்பர் அண்ணா 👌🤗

  • @sivasakthi9176
    @sivasakthi9176 ปีที่แล้ว

    Sar. Verygoodsar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @balasubramaniamc5046
    @balasubramaniamc5046 2 ปีที่แล้ว

    Super super super

  • @narennaren7647
    @narennaren7647 2 ปีที่แล้ว +2

    Super super super 🔥🔥🔥

  • @Raja555dy
    @Raja555dy ปีที่แล้ว

    Yes I am Special

  • @kannadassr4250
    @kannadassr4250 2 ปีที่แล้ว +3

    வெற்றி என்ற பாதையில் எங்களை அழைத்துச் செல்லும் உங்களுக்கு வெற்றி வாகை சூடுவோம்

  • @sundersingh7488
    @sundersingh7488 2 ปีที่แล้ว +1

    Bro video pathathu ,,, neraiyaaa venum , 😍😍😍😍😍😍😍

  • @bharathidasan5026
    @bharathidasan5026 2 ปีที่แล้ว +2

    Really inspired with Mr.Nick Real life story, Thanks Mr.JR

  • @prathabansubramani3194
    @prathabansubramani3194 2 ปีที่แล้ว +1

    Super... God's love being with you always

  • @er.senthilkumar6630
    @er.senthilkumar6630 2 ปีที่แล้ว +1

    Superb this motivational speech

  • @santhakumari7473
    @santhakumari7473 2 ปีที่แล้ว

    Very good challenge.

  • @narmatharaji1985
    @narmatharaji1985 2 ปีที่แล้ว +1

    I became fan of nick. 👍👌🙏.

  • @pathirakalimuthu-rv2hu
    @pathirakalimuthu-rv2hu 9 หลายเดือนก่อน

    Super sir ❤❤❤❤❤

  • @logangalata8528
    @logangalata8528 2 ปีที่แล้ว

    அருமை ..இதை கேட்டவுடன் நம்பிக்கை பெருகிறது 👍🙏

  • @dheivalakshmi9111
    @dheivalakshmi9111 2 ปีที่แล้ว +5

    I achive my goal 💯🙏 thank you very much 🙏

  • @nagalakshmis971
    @nagalakshmis971 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @anujaspher1623
    @anujaspher1623 ปีที่แล้ว

    Thank you so much sir🙏

  • @arunmani4236
    @arunmani4236 2 ปีที่แล้ว +2

    Positive vibes bro. ✨✨✨ Thank you so much ♥️✨♥️

  • @vadileenagan
    @vadileenagan 2 ปีที่แล้ว

    அருமை அருமை இப்படி ஒரு பதிவு அருமை நண்பரே

  • @avengers2634
    @avengers2634 2 ปีที่แล้ว

    One word brilliant

  • @chandrasekars4170
    @chandrasekars4170 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @yusufdiveryusufkandysrilan3573
    @yusufdiveryusufkandysrilan3573 2 ปีที่แล้ว

    Welcome nikky

  • @vizhikayal1322
    @vizhikayal1322 2 ปีที่แล้ว +1

    He is my favorite one bro

  • @manoranjitha6777
    @manoranjitha6777 5 หลายเดือนก่อน

    Brother❤❤❤❤❤❤❤

  • @solomonmani2741
    @solomonmani2741 2 ปีที่แล้ว +1

    நன்றி .... தோழரே

  • @VijayaLakshmi-ph3gm
    @VijayaLakshmi-ph3gm 2 ปีที่แล้ว

    Na oru student daily unga video papen rompa use Full a..eruku super anna 😘....ethe mathiri video upload pannuka

  • @ganesannavan1100
    @ganesannavan1100 ปีที่แล้ว

    Wow...super bro...ellarum modangi kedakkuranga ..namma manasum moolaiyum..ungal vaarthaigal ungal ennangal thevivanathu pol en mansum..naangalum thelivadaivom..keep rock bro🤝🤝🤝🤝🤝🤝🤝😇😇

  • @princeprabhu330
    @princeprabhu330 2 ปีที่แล้ว +1

    speechless. true inspiring

  • @balajiarumugam5313
    @balajiarumugam5313 8 หลายเดือนก่อน

    Thank you so much

  • @sathishsaga7287
    @sathishsaga7287 2 ปีที่แล้ว

    Super anna

  • @prasanthsprasanths6888
    @prasanthsprasanths6888 2 ปีที่แล้ว +1

    Super Sir....💐💐💐

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar5288 2 ปีที่แล้ว

    Thank you sir , Unga Chanel pathathuku apram thaan naraiya visayam therunjukiten sir super motivational speech ,so thanks you lot sir , 👍💐

  • @mosessmariselvam
    @mosessmariselvam 9 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @nanthinij7437
    @nanthinij7437 2 ปีที่แล้ว +1

    Tnq so much. very 🔥🔥motivation speech and story.... 💥🔥🔥💪💪💪💪💪.......

  • @meenakshisundaram4138
    @meenakshisundaram4138 ปีที่แล้ว

    அற்புதம்...அருமை...👏👏👏💐💐💐👑👑👑👍

  • @younggrace6299
    @younggrace6299 2 ปีที่แล้ว

    He done every thing becoz of gods grace .and he teach bible only .

  • @c.s.balaji8691
    @c.s.balaji8691 2 ปีที่แล้ว

    Nick neenga Vera level
    Amazing person in this world 👍🙂❤️

  • @honigbio
    @honigbio 2 ปีที่แล้ว +2

    Thank you Bro 👍👍👍

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว

    சாதனையாளர்கள் கடந்து வந்த பாதைகள் சாதார ண மானதல்ல. எல்லாம் இருந்தும் சிறு விஷயங்களுக்கு கூட கலங்கும் இதயம் நமது. சாதனையாளர்கள் அனைவரது எண்ணங்கள் வலிமையானவை.

  • @duraisundaramduraisundaram93
    @duraisundaramduraisundaram93 2 ปีที่แล้ว

    Neenga,,tha ennoda Energy JR ji,,,,,,,,congratulations

  • @v-kart757
    @v-kart757 ปีที่แล้ว

    Sema👌

  • @rajavelu162
    @rajavelu162 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் நன்றி அண்ணா.....

  • @thomasm4943
    @thomasm4943 2 ปีที่แล้ว

    நிக் விஜிஸ்
    மெராக்கிள் பர்சன்
    Special children
    by
    GOD

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว

    I saw the best video in my life i felt so down before heard this video now i am so motivated my aim is to become video editor and motion graphics artist definitely I will become an video editor

  • @bharathibabu4048
    @bharathibabu4048 2 ปีที่แล้ว +2

    Awesome naaa

  • @nivethanithin8717
    @nivethanithin8717 2 ปีที่แล้ว +2

    Semma story bro thank you so much 👍👍👍👍👍👍👍👍👍

    • @jeejee7118
      @jeejee7118 2 ปีที่แล้ว

      th-cam.com/video/CNpARt71Nw8/w-d-xo.html
      Nick Testimony In English
      th-cam.com/video/KBFzKn-jzjA/w-d-xo.html
      Nick Testimony