தமிழக வரலாற்றில் தடம்பதித்த முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில் | Adavalleeswarar Brahannayagi Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 28

  • @hariharanpr8561
    @hariharanpr8561 2 ปีที่แล้ว +3

    👍👍🙏🙏அருமை. அற்பத ஆலயம். பார்த்து தரிசித்து பரவசமடையவேண்டிய ஆலயம். அழகான தெளிவான விரிவான விளக்கம். நன்றி. ஓம்நமசிவாய. SVASAM HARIHARAN. PAMMAL

  • @kramesh5085
    @kramesh5085 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள். இத்திருக் கோயிலின் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இத்திருக்கோயிலின் திருப்பணிக்கு உதவுதல் பூா்வ ஜென்ம புண்ணியம். அனைவரும் சென்று வழிபட்டு திருவருளும் குருவருளும் ஒரு சேரப் பெற வேண்டுகிறேன்.

    • @Tourindiaa
      @Tourindiaa  2 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா 🙏. கண்டிப்பாக உதவுகிறோம். நீங்களும் share செய்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் ஐயா.

  • @j.vsanjithcraftitems9106
    @j.vsanjithcraftitems9106 2 ปีที่แล้ว

    சிறப்பான தகவல், அருமையான பதிவு, தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

  • @vanikumaravijayan2488
    @vanikumaravijayan2488 2 ปีที่แล้ว

    சிறப்பான தகவல் 👌

  • @gunasekaranp6310
    @gunasekaranp6310 2 ปีที่แล้ว

    Arumai... Arumai...

  • @AanmigamSpeechTamil
    @AanmigamSpeechTamil 2 ปีที่แล้ว

    அருமை..👌👌👌👍

  • @arthip2426
    @arthip2426 2 ปีที่แล้ว

    My village super 👌

  • @SudhakarJayaraman-dg8up
    @SudhakarJayaraman-dg8up 8 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

    • @Tourindiaa
      @Tourindiaa  8 หลายเดือนก่อน

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

  • @sshantha2720
    @sshantha2720 2 ปีที่แล้ว

    Om Namachivaya..

  • @leelavathydevendiran3171
    @leelavathydevendiran3171 2 ปีที่แล้ว

    Shiva,shiva

    • @Tourindiaa
      @Tourindiaa  2 ปีที่แล้ว

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

  • @mallaalacha7769
    @mallaalacha7769 ปีที่แล้ว

    I came with my family once 2017 .
    Planning to come again this year in July 2024.

    • @Tourindiaa
      @Tourindiaa  ปีที่แล้ว

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

    • @sunshineleo6714
      @sunshineleo6714 11 วันที่ผ่านมา

      hi , how to contact the temple admin or iyer?

  • @Harshasai-i9c
    @Harshasai-i9c หลายเดือนก่อน

    Enga oor

    • @Tourindiaa
      @Tourindiaa  หลายเดือนก่อน

      நல்ல அற்புதமான கோவில்

  • @sellagold07
    @sellagold07 ปีที่แล้ว

    Last year guru peyarchikku vanthom

    • @Tourindiaa
      @Tourindiaa  ปีที่แล้ว

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 ปีที่แล้ว +1

    பசு புற்றில் பால் சொரிந்து சிவன் திருமால் எல்லா கோவில் தோற்றத்திற்கும் சொல்லும் புனை கதை. பசு தானாக பால் சொரிந்தால் பால்காரர் கள் ஏன் பால் சுரப்பு செய்கிறார்கள் கட்ட கதைக்கும் ஒரு அளவு வேண்டும் கற்பனை வறட்சி ஓரே கதையை வச்சி ஓட்டுகிறார்கள்

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk 2 ปีที่แล้ว

    Amam guru parigara kovil than

  • @checkmate5723
    @checkmate5723 2 ปีที่แล้ว

    சிவபெருமான் ஆலயத்தில் இல்லை....கும்பாபிஷேகம் நடந்து முடிந்தால் தான் தெவ்வ கடாசகம் இருக்கும் ...

  • @JothiArunagiri-b6d
    @JothiArunagiri-b6d 3 หลายเดือนก่อน

    Wal

    • @Tourindiaa
      @Tourindiaa  3 หลายเดือนก่อน

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

  • @prabulakshmi4515
    @prabulakshmi4515 2 ปีที่แล้ว

    முழு கதையுமே வரலாற்று திரிபு இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சி ஆண்டு 1133 லிருந்து 1150 வரைக்கும் தான் அப்புறம் எப்படி 1500 வருஷம் ஆகும் கோயில் கட்டி சரி இரண்டாம் குலோத்துங்க இந்த கோயிலை கட்டியே இருக்கட்டும் கோவிலை கட்டுறதுக்கு முன்னாடி எப்படி வந்து பாண்டவர்கள் அதை கும்பிட்டு இருப்பாங்க அதற்கும் முன்னாடி எப்படி குரூ பகவான் வந்தது கும்பிட்டு இருப்பாரு இந்த மாதிரி புத்துல பசு மாடு பால் சுரக்கும் கதையை நிறைய ஊரில் கேட்டு இருக்கிறோம் எந்த ஊர்ல சொல்றது உண்மை

    • @akrishnakumarkrishnakumar1578
      @akrishnakumarkrishnakumar1578 ปีที่แล้ว

      இது எனது ஊர் பெரும்பாக்கம் கிருஷ்ண குமார்

  • @rajenthirana4905
    @rajenthirana4905 2 ปีที่แล้ว

    Ariya thagaval..