அறுபத்தி மூவர் , நாள் 6 , நம்ம ஊர் திருவிழா, பங்குனி உத்திரம் பெருவிழா , Ekambareswarar Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 163

  • @praveenadtp8317
    @praveenadtp8317 3 ปีที่แล้ว +1

    நன்றி கணேஷ், பாலாஜி. நேரில் பார்த்த திருப்தி இருந்தது. மகிழ்ச்சி.🙏

  • @krishnamahshanmugam1077
    @krishnamahshanmugam1077 3 ปีที่แล้ว +1

    சிவ சிவ, நேரில் பார்த்த மாதிரியான இன்பம்... பதிவுக்கு நன்றி யா......

  • @revathis3012
    @revathis3012 3 ปีที่แล้ว +1

    நேர்ல போய் பார்த்தது போல இருக்கு
    ஓம் நம சிவாய

  • @muralidaranbala
    @muralidaranbala 3 ปีที่แล้ว

    அருமை ராகவ் சாமிக்கு பூமாலை தொடுத்து கொடுத்த அன்பர்களுக்கு இறைவன் பரிபுரணஅருள் புரியட்டும் மற்றும் அழகிய முறையில் பதிவு அளிதா ganesh மனமாற நன்றி, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 ปีที่แล้ว +3

    கணேஷ், பாலாஜி! அற்புதமான அறுபத்து மூவர்! சாம்பிராணி புகையினாலும்,கற்பூர வாசத்தாலும், இறைவனுக்கு சூட்டிய நறுமலர்களின் வாசித்தாலும், ஓங்கி ஒலிக்கின்ற இறை நாமத்தாலும், கொரோனா என்னும் அசுரன் அழியட்டும், மக்கள் பூரண உடல்நலத்தோடும் மகிழ்ச்சியுடன் வாழ அந்த ஏகாம்பரநாதர் அருள் புரியட்டும்,
    ஓம் நமசிவாய!
    "தென்னாட்டுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"
    மிக்க நன்றி மக்களே!
    வாழ்க வளமுடன்!"

  • @rbhuvaneswari3940
    @rbhuvaneswari3940 3 ปีที่แล้ว +1

    6 days programme very super thanks for you sir jaigurudev

  • @radhakannan3318
    @radhakannan3318 3 ปีที่แล้ว +2

    Excellence video Raghav ! "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" உங்களுக்குக்கும் உங்கள் மூலமாக எங்களுக்கும் கிடைத்த பெரும் பாக்கியம் ! இறை தரிசனத்தை இவ்வளவு அழகாக அருமையாக அருகாமையில் பார்க்க அளித்த தங்களுக்கு நன்றி என்ற ஒரு சொல் போதாது. நீடூழி வாழ வாழ்த்துகிறோம்!

  • @ponmozhip4899
    @ponmozhip4899 3 ปีที่แล้ว +1

    63 நாயன்மார்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு Ganesh

  • @rekhaseetharaman2151
    @rekhaseetharaman2151 3 ปีที่แล้ว +1

    THx bro.because of.you we.are.seeing this

  • @lokeshb7579
    @lokeshb7579 3 ปีที่แล้ว

    நேரில் பார்ப்பது போல உள்ளது நன்றி 🙏🙏🙏

  • @suseeladevisekar4457
    @suseeladevisekar4457 3 ปีที่แล้ว +1

    Wonderful Ganesh thankyou

  • @santhisanthi4662
    @santhisanthi4662 3 ปีที่แล้ว +7

    ஆறு நாட்கள் வரை நடந்த திருவிழாவை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது மிக்க மகிழ்ச்சி தம்பி நன்றி🙏🙏🙏

  • @sivagamidhandapani1477
    @sivagamidhandapani1477 3 ปีที่แล้ว +1

    Nanri👌👌👌👌👌thanks

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 ปีที่แล้ว +2

    நேரில் வந்தால் கூட இவ்வளவு அருகில் சென்று பார்த்திருப்போமா? என்பது சத்தேகம் தான். நன்றி கணேஷ், பாலாஜி தம்பி. நன்றி கணேஷ்.

  • @திருமதி.ஐயப்பன்
    @திருமதி.ஐயப்பன் 3 ปีที่แล้ว +4

    இன்று கோவில் வந்தோம்.உங்களை miss pannittom 👍👌. வீடியோவில் வெள்ளி தேர் திருவிழா பார்க்க waiting brother 👍👍

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய இன்று ஒரேநாளில் இரண்டு வீடியோ சூப்பர் மகிழ்ச்சி.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 ปีที่แล้ว +3

    Happy to see this auspicious vlog thank you Ganesh and Balaji

  • @v.k.meenakshibalasubramani4381
    @v.k.meenakshibalasubramani4381 3 ปีที่แล้ว

    Ganesh ragugh மிகவும் சந்தோஷம் நன்றி

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 3 ปีที่แล้ว +1

    Beautiful Dharshanam🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaraninadarajah5391
    @selvaraninadarajah5391 3 ปีที่แล้ว +1

    எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தாது.பஞ்சாரத்திதரிசனம் மெய்சிலித்தது.கண்ணீர்வரவைத்த அற்புத தரிசனம்.

  • @maniv8670
    @maniv8670 3 ปีที่แล้ว +4

    From B'LORE MANI, super அருமை மிகா அருமை. அறுபதுமூவர். Kannkolla kaatch

  • @chithran4173
    @chithran4173 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 3 ปีที่แล้ว +6

    அழகு அழகு நன்றி தம்பி நன்றி பாலாஜி தம்பி வாழ்க வளர்க

  • @gnanasekartmtmgnanasekartm5119
    @gnanasekartmtmgnanasekartm5119 3 ปีที่แล้ว +6

    வெள்ளி ரதம் live please

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +7

    மிக மிக சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kumaraguruparannatarajan9005
      @kumaraguruparannatarajan9005 3 ปีที่แล้ว +1

      அருபத்துமூவர்விழாவிலஎங்களையுசேர்தமைக்குநன்றி

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 3 ปีที่แล้ว +1

    Om Namachivaya very nice

  • @papujinji5397
    @papujinji5397 3 ปีที่แล้ว +1

    Wonderful vlogs. Big social service!

  • @S.kumar2721
    @S.kumar2721 3 ปีที่แล้ว

    அருமை எம்தந்தை ஈசன் அருள் உங்களுக்கு உண்டு

  • @jananichitra7558
    @jananichitra7558 3 ปีที่แล้ว

    நன்றிகள்...அம்மை அப்பன் திருவடி போற்றி... அறுபத்து மூவர் திருவடி போற்றி....மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்...

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 3 ปีที่แล้ว

    Bro this video was very super thank you for this video

  • @radhakrishnamoorthy9217
    @radhakrishnamoorthy9217 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🌹🌹🌺🌺👌👌excellent

  • @minions_motif
    @minions_motif 3 ปีที่แล้ว

    63 nayanmargal bavani first time in veethi ula arumaya irunthathu neril Partha makizchi swami darisanam super a kidaithathu thank you brother

  • @nirmalasridhar2475
    @nirmalasridhar2475 3 ปีที่แล้ว +1

    Mikka nandri Gaesh ragahu

  • @leelas5431
    @leelas5431 3 ปีที่แล้ว +1

    Thanks for your relay of sixty three nayanmar festival

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 3 ปีที่แล้ว

    ஜெய் ஸ்ரீ ராம் ஓம் நமசிவாய இறைப் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @jaisudhas656
    @jaisudhas656 3 ปีที่แล้ว

    Really very wonderful and Thank U for making us to see from home 🙏

  • @renubala22
    @renubala22 3 ปีที่แล้ว

    People are watching your videos around the world. Thank you so much 🙏🙏🙏

  • @kkrishnamoorthy8213
    @kkrishnamoorthy8213 3 ปีที่แล้ว +1

    You are doing a great service. Thank you.

  • @ravikumarl7059
    @ravikumarl7059 3 ปีที่แล้ว +1

    நன்று மிக நன்று.

  • @mohanpatelkhana2920
    @mohanpatelkhana2920 3 ปีที่แล้ว +3

    Lord Ekambareswarar ordered you dear Ganesh, to show HIS divya darshan to us in NZL. We are blessed by the divine power. Thank you.

  • @suseelamohan7838
    @suseelamohan7838 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +4

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌹🔱

  • @noobwinatlast9588
    @noobwinatlast9588 3 ปีที่แล้ว

    Thanks 🙏🙏 Om Namachivaya 🙏🙏

  • @chandralekha6296
    @chandralekha6296 3 ปีที่แล้ว

    Fantastic Vlog. It was like Seeing in person. Eakambareswarar and Amman looking very nice in beautiful flower garlands. 63 Nayanmar festival so exciting. Superb quality video. Thank you so much to you and Balaji 🙏🙏

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 3 ปีที่แล้ว

    Kana kana Azhagu video nice thambi balaji

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @jnivaskar6215
    @jnivaskar6215 3 ปีที่แล้ว

    Good Bro, keep doing this for all, Thanking you 💐✡🕉✡👌👍💐

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 3 ปีที่แล้ว

    Thanks Ganesh for Ekambaranathar Temple Utsavam videos. I never miss any of your temple videos from the day of Athivaradhar. For people who live outside Kanchipuram are really thankful to you, because you only we are able to see so many temples in and around Kanchipuram and across Tamizh Nadu. I think even if we come in person we can't watch this clearly in this huge crowd, thanks for your efforts. May god bless you and your family healthy and all happiness in life. Om Namo Narayana. Om Namashivaya.

  • @prabaloganathan
    @prabaloganathan 3 ปีที่แล้ว

    ஓம் நாயன்மார்கள் திருவடிகள் சரணம். நன்றி கணேஷ், பாலாஜி 🙏

  • @jayanthisundararajan8478
    @jayanthisundararajan8478 3 ปีที่แล้ว +1

    Anna excellent.

  • @gunasekarj6615
    @gunasekarj6615 3 ปีที่แล้ว +1

    Thanks Anna for this video Anna ❤ 👍 👏 👌 ✌ 😊😊

  • @kavithkavith8509
    @kavithkavith8509 3 ปีที่แล้ว

    அறுபத்து மூவர் தரிசனம் மிக அருமை இந்த பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள்

  • @sriharipriya755
    @sriharipriya755 3 ปีที่แล้ว +6

    நேரல வந்தாலும் பாக்க முடியாது நன்றி நன்றி

  • @srinathcaitanya
    @srinathcaitanya 3 ปีที่แล้ว +1

    அழகா cover பண்ணினீங்க👏👏🙏

  • @Priya-gt2rj
    @Priya-gt2rj 3 ปีที่แล้ว +3

    Good effort. Keep doing..

  • @anuanubabu5716
    @anuanubabu5716 3 ปีที่แล้ว +1

    Hai ganesh supper nan ethir pakkala innaiku varumnu rompa nalla erunthathathu nalaikku than poduvinga nu ninachen thankyoupa

  • @sivakumarshanmugam5321
    @sivakumarshanmugam5321 3 ปีที่แล้ว

    I have not been to Ekambaranathar temple thiruvizha after I moved out of Kanchi 45 years back. Thank you very much for giving opportunity to see by your great video. Looking forward eagerly for Velli Ther and vanavedikkai. Also panchamurthy. Many thanks.

  • @hemadevis2062
    @hemadevis2062 3 ปีที่แล้ว

    Super raghav sooooo much love from us ,,,,thanks for all the video 👍👍💐👌👌 ♥♥😱😵😍

  • @thecraftycolours2816
    @thecraftycolours2816 3 ปีที่แล้ว +1

    Superb.Ganesh.tnk.uGod.bless.u.feel.like.as.if.i.there

  • @HARISHFF-lv7bg
    @HARISHFF-lv7bg 3 ปีที่แล้ว

    நன்றி நண்பரே தாங்கள்தான் அறுபத்து மூவர் திருவிழா பார்க்கும் பாக்கியம் கிட்டியது ஓம் சிவாயநம திருச்சிற்றம்பலம் சிவ சிவ சிவ

  • @jathujs9267
    @jathujs9267 3 ปีที่แล้ว +1

    Your big fan ....From srilanka 😊💛💛💛💛💛💛💛அரோகரா🙏🙏

  • @rajalakshmichandrasekhar3879
    @rajalakshmichandrasekhar3879 3 ปีที่แล้ว +2

    63 nayanmaargal pudaisoola, kaachi ekambranathar and ambal.. Blessed

  • @srimathinarasimhan2950
    @srimathinarasimhan2950 3 ปีที่แล้ว

    MikkA nandri ,om namashivaya

  • @chitramurugesan7725
    @chitramurugesan7725 3 ปีที่แล้ว +1

    Supper

  • @chandrakalah7882
    @chandrakalah7882 3 ปีที่แล้ว

    ஆஸ்திரேலியா வில்இருந்துகொண்டுஎலாகோயில்களையும் திருவிழா க்களையும்காணும்பாக்கியம்உன்னால்கிடைக்கிறது.மகனேவாழ்கவளமுடன்.உன் பணிசிறக்க

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 3 ปีที่แล้ว

    Om Namashivaya

  • @krishnanlakshmi1868
    @krishnanlakshmi1868 3 ปีที่แล้ว

    Ganesh Raghav. Vazhga valamudan

  • @kumudhas.elvamd1356
    @kumudhas.elvamd1356 3 ปีที่แล้ว +1

    super

  • @kavithavinay2323
    @kavithavinay2323 3 ปีที่แล้ว

    Very good job👌👌👌

  • @premavenkasan2884
    @premavenkasan2884 3 ปีที่แล้ว +1

    Thankyou bro.

  • @meenaram894
    @meenaram894 3 ปีที่แล้ว +1

    Thanks Ganesh

  • @sankarankonar2505
    @sankarankonar2505 3 ปีที่แล้ว

    அன்பு நண்பர்களே அருமையான பதிவு 63 நாயன்மார்கள் பவனி.அம்மையும் அப்பனும் ஒரு சேரக் காட்சி நல்குவது பதிவு செய்த முறை நன்று நன்று வாழ்த்துகள்.

  • @syamalaganesan1256
    @syamalaganesan1256 3 ปีที่แล้ว

    Excellent video of arubathu moovar utsavam. Beautifully taken by you. Eksmbareswarar and ambal look very nice. God bless you and your family and friends too. (From Dallas)

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 3 ปีที่แล้ว

    சிறப்பான திருவிழா நன்றி இருவருக்கும் 63 நாயன் மாரகள் மற்றும் சிவபெருமான் அம்மை ஓம் நமச்சிவாய

  • @bhavanisparks5174
    @bhavanisparks5174 3 ปีที่แล้ว

    Super thanks ma

  • @skuganathan2963
    @skuganathan2963 3 ปีที่แล้ว +7

    Tomorrow kailayavathiyam special 13 group cover it too

    • @radharavindran122
      @radharavindran122 3 ปีที่แล้ว +1

      Oh...is it? Pls cover that too Ganesh...it's our request 🙏

  • @TamilSelvi-ij7on
    @TamilSelvi-ij7on 3 ปีที่แล้ว +1

    Super 🙏🌺💐🌷🌷🌷🌷🌷🌷

  • @pushpavenkata3175
    @pushpavenkata3175 3 ปีที่แล้ว +2

    Thanks

  • @anithaanitha6559
    @anithaanitha6559 3 ปีที่แล้ว

    ஏகாம்பரநாதர் கோவிலில் இப்படி ஒரு உற்சவம் நடைபெறும் என்று இப்பொழுது தான் உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி கணேஷ்ராகவ்

  • @samuelshanthi7407
    @samuelshanthi7407 3 ปีที่แล้ว

    Superb

  • @subbulakshmimohan1780
    @subbulakshmimohan1780 3 ปีที่แล้ว

    Arumai

  • @jayalakshmirajagopalan9460
    @jayalakshmirajagopalan9460 3 ปีที่แล้ว

    Wowsuper

  • @lakshmipriya9317
    @lakshmipriya9317 3 ปีที่แล้ว +1

    🙏🙏 ஓம் நமசிவாய....

  • @mohanalatha3400
    @mohanalatha3400 3 ปีที่แล้ว

    Excellent

  • @subbulakshmimohan1780
    @subbulakshmimohan1780 3 ปีที่แล้ว

    Nantrr santhosam super

  • @hemavathy3544
    @hemavathy3544 3 ปีที่แล้ว

    Kaana kankodi venum thambi arputham ,iraivan asirvatham unnaku eppavum undu ,👏👏🙏

  • @kavithavihaan777
    @kavithavihaan777 3 ปีที่แล้ว +2

    Vanakkam Varadhar GR Anna. Viewing first.

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 ปีที่แล้ว

    Fantastic super same 63 celebration Chennai la ippadi iruku thanks for sharing your experience with ultimate video Vera Laval this is udhayasaravanan thq 🙏💐🍫👏

  • @kavithavinay2323
    @kavithavinay2323 3 ปีที่แล้ว

    திருக்கல்யாணம் மற்றம் ருத்ரகோடி விமானம் upload pannunga pls

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 3 ปีที่แล้ว +1

    Arupathy moovar darishanamum samy ambal darishanam miha sirappu nandri 🙏🙏

  • @rajeswarinatarajan5518
    @rajeswarinatarajan5518 3 ปีที่แล้ว

    Very nice

  • @deepas892
    @deepas892 3 ปีที่แล้ว

    Thanku so much 🙏🙏🙏🙏

  • @darshanu.s.9179
    @darshanu.s.9179 3 ปีที่แล้ว

    Wow! Superb...edit the program me,heartly vry wel done ur work,simply superb...keep it ur work,in future

  • @kalyaninandhakumar538
    @kalyaninandhakumar538 3 ปีที่แล้ว

    Verysuper

  • @parthasarathypadmanabhan1587
    @parthasarathypadmanabhan1587 3 ปีที่แล้ว +1

    Best wishes and what about. Our beloved friend ?

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 3 ปีที่แล้ว

    Mikka nandri thambi

  • @rajakodik3195
    @rajakodik3195 3 ปีที่แล้ว +1

    Good news

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 3 ปีที่แล้ว +1

    Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabaloganathan
    @prabaloganathan 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🙏🌿🙏

  • @lakshmikantham4876
    @lakshmikantham4876 3 ปีที่แล้ว

    Thank you brother