Anger management (TAMIL)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Ways to manage anger

ความคิดเห็น • 113

  • @user-ze1wu3jm1p
    @user-ze1wu3jm1p 3 ปีที่แล้ว

    இறை ஞானத்தை மற்ற ஆத்மாகளுக்கும் போய் சேர்க்கும் கருவியாக உங்களை சிவ பாபா பயன்படுத்தி உள்ளார் மிகவும் மகிழ்ச்சி சகோ ஓம் சாந்தி

  • @jananichitra7558
    @jananichitra7558 2 ปีที่แล้ว

    அனுபவம் அருமை... நன்றி.. மன்னிப்பது, மறந்து விடுவது,எல்லா சூழ்நிலையிலும் அமைதியாக இருக்கக்கற்றுக்கொள்வது, நான் என்ற அகந்தையை விட்டு விடுவது,இறைசிந்தனையில் இருப்பது... ப்ராணாயாமம் ஐந்து நிமிடம் செய்வது (சரியாகத் தெரிந்து செய்வதே நன்மை பயக்கும்) உடலுக்கும் மன அமைதிக்கும் நல்லது.மூச்சை அடக்கினால் சகலமும் அடங்கும்..

  • @VijayaLakshmi-bd1hm
    @VijayaLakshmi-bd1hm 2 ปีที่แล้ว

    Lifekku thevaiyana topic super sir..

  • @ananthisuriya3622
    @ananthisuriya3622 3 ปีที่แล้ว +1

    எல்லா மனநிலையும் ஒரே மாதிரி இருக்காது.........பல பேர்......நடைபிணமா தான் வாழுறாங்க.......சலிப்பு ...புளிப்பு......வெறுப்பூ..........

  • @abithaaprakash
    @abithaaprakash 3 ปีที่แล้ว +3

    Thank you🙏
    have been battling with depression for a long time

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +5

      Thanks. Depression is temporary emotional disaster. Everyone can come out from it with right techniques. Many people already come out from this. I have strong believe that you can come out from this. My prayers for you.

  • @punitharaj1989
    @punitharaj1989 3 ปีที่แล้ว

    மிக நல்ல விளக்கம்.. இந்த மன இறுக்கம் இல்லாமல் வாழ வாழும் கலை பயிற்சியின் சுதர்ஷன் கிரியா செய்யும் போது குறைவதை நான் உணர்ந்தேன்

  • @priyankakannan5347
    @priyankakannan5347 3 ปีที่แล้ว +3

    Your way of talking is very nice and interesting. Keep going sir👍

  • @daisythomas2554
    @daisythomas2554 3 ปีที่แล้ว

    இந்த Message பார்த்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி.இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு ஞானம் .பிரம்மிக்க வைத்துள்ளது.என் நினைவுகளை சொல்வது போல் இருந்தது.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +1

      உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா. இறை அருளின்றி எதுவும் சாத்தியமில்லை. இறை அருளே என்னைப் பேச வைக்கிறது. நீங்கள் வாழ்க வளமுடன் ஐயா.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว

    Good advice

  • @kavitha9728
    @kavitha9728 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம். நன்றி.

  • @remoreme7423
    @remoreme7423 3 ปีที่แล้ว +1

    Sorry bro ippa tha pathen so comment pana mudiyala
    Super bro

  • @BANUPRIYA-lq2wx
    @BANUPRIYA-lq2wx ปีที่แล้ว

    Well explained Anna thank you

  • @ravananraju1436
    @ravananraju1436 2 ปีที่แล้ว

    Om Shree sairam

  • @geethalakshmi8995
    @geethalakshmi8995 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @smfforyourstyle8343
    @smfforyourstyle8343 2 ปีที่แล้ว

    Super anna .thank u

  • @ambigapathyambigapathy5782
    @ambigapathyambigapathy5782 2 ปีที่แล้ว

    What you say is very true 👌👌👌

  • @kamallanigovindasamy8620
    @kamallanigovindasamy8620 3 ปีที่แล้ว +2

    Hi anne
    I am very happy to meet you in this video. Your videos has been very interesting to watch and reduce my sorrow in me. My brother passed away in a car accident in 2014 and it has been 7 years since my brother passed away. I really miss my brother and I always feel wanted to meet my brother. He has been more like a father to me. I have been married since 2016 and I still do not have baby and I always dream of my brother. Once in my dream, he came and told me that he will come to me as my baby. Will this happen?
    Will I have to meet my brother or in a form of my baby? 🥺😓

  • @dhileepkumar8707
    @dhileepkumar8707 3 ปีที่แล้ว +1

    Useful video brother.. thank you...

  • @priyathangaraj6214
    @priyathangaraj6214 3 ปีที่แล้ว

    Super nalla pathivu brother

  • @akilashanmugasundaram78
    @akilashanmugasundaram78 3 ปีที่แล้ว

    உண்மை தான் தம்பி

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 ปีที่แล้ว +2

    இப்போ நீங்கள் வீதியில் கம்மென்று நடந்து செல்லும்போது வழிப்போக்கர் ஒருவர் சம்மந்தமே இல்லாமல் உங்களை வசைபாடியது உங்கள் முன்வினை கர்மா என்றால்.... அந்தக் கதையில் தந்தை மகனை அடித்து ஒரு கரத்தை உடைத்ததும் சிறுவனின் கர்மாதானே....... காரணமில்லாமல் காரியமில்லை..... இப்போ நீங்கள் ஒன்றில் மனிதர்களுக்கு விதியைப் பற்றி பாடம் நடத்தணும், அல்லது பௌத்தறிவை பற்றி போதிக்கணும்.. இரண்டையும் ஒரேமேடையில் அரங்கேற்றக்கூடாது ஏனென்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று பகை.... ஒன்றிருக்குமிடத்தில் இன்னொன்று இருக்காது.... உதாரணமாக: வெளிச்சத்திற்கு பகை இருள், ஆகவே இவை இரண்டும் ஓரிடத்தில் இருக்காது..... ஒன்றில்லாத இடத்தில்த்தான் இன்னொன்று இருக்கும்..... அதே போலத்தான் விதியும் மதியும் ஒன்றிற்கொன்று பகை. விதி இருக்குமிடத்தில் மதியிருக்காது, மதி நிறைந்த இடத்தில் விதிக்கு வேலையில்லை.....

  • @sahadunalatif
    @sahadunalatif 3 ปีที่แล้ว +1

    Hi bro... ur all videos are very nice... way of explaining is clear...thank u bro...

  • @kasturiganapathi1170
    @kasturiganapathi1170 3 ปีที่แล้ว

    Thank you ji🙏

  • @nalen1931
    @nalen1931 3 ปีที่แล้ว +1

    Nice Ji

    • @vimalak2227
      @vimalak2227 3 ปีที่แล้ว +1

      Thank you sir

    • @nalen1931
      @nalen1931 3 ปีที่แล้ว

      @@vimalak2227 welcome maa

  • @priyangadevi984
    @priyangadevi984 3 ปีที่แล้ว +1

    Sir kovam control pandren sir. But ore vishayam thirumba thirumba nadakum podhu next time adhu control panna mudila romba bayangarama velipaduthidren sir

  • @lucifermorningstar8238
    @lucifermorningstar8238 3 ปีที่แล้ว +1

    vanakam ayya

  • @courtallampanchayathu271
    @courtallampanchayathu271 3 ปีที่แล้ว

    Superb vedio about anger management...bro well going

  • @SHEELA_VAS
    @SHEELA_VAS 3 ปีที่แล้ว

    Nice video with morale of story. Suddenly in my mind came across about Karma sir you said everything interelated but how we know for one of us maybe that moment became a new Karma or sins. For example some one attack us but we never did anything to them based on Karma but that person simply started it. Thank you sir
    Another one sir why if i met some people them first time but i dont like their vibes at all. Actually i don't like to hurt others but the way they communicate is really irritating because these type don't know their limits. Sometimes was not with me onlu but others too felt it.

  • @lifestyle2559
    @lifestyle2559 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரரே நீங்கள் பதில் சொன்ன விதம் அருமையாக இருக்கிறது எனக்கான சந்தேகம் தீரவில்லை நினைவு அலைவுகளின் மூலம் உணர்வுகளை மட்டும் தான் பகிர்ந்து கொள்ள முடியும் என்றால் நான் வசிக்கும் இடத்தை பற்றியாே என்னுடயை உருவம் தெறியாத பட்சத்தில் அந்த முன் பிறவியில் சந்தித்த நபரை நேரில் சந்திக்க முடியாதா சந்த்தித்த

    • @lifestyle2559
      @lifestyle2559 3 ปีที่แล้ว

      நபர்கள் யாரவது உண்டா இதுவே என்னுடைய சந்தேகம் முழூமயைான விளக்கம் தாருங்கள்

  • @melumalai4671
    @melumalai4671 3 ปีที่แล้ว

    Good explanation anna God bless you

  • @ASHWINILOGU88
    @ASHWINILOGU88 3 ปีที่แล้ว

    I lost my dad on june 12th he's birthday is June 1 I couldn't bare this lost he is in hospital totally I took care but I couldn't save him I promised him that I will get back you from sickness but I never keep up so I had guilty on myself angry on myself after seeing your video about soul I just overcome from my guilt I'm so worried how he will be without me had dout either he will be scared or not.. after your video got some clarity.. now also I'm using my dad mobile..

  • @kanimozhi3242
    @kanimozhi3242 3 ปีที่แล้ว

    Ungal pathiu meegaum arumai Anna

  • @vijju0911
    @vijju0911 3 ปีที่แล้ว

    Thankyou sir

  • @SHEELA_VAS
    @SHEELA_VAS 3 ปีที่แล้ว

    Please add story about honest and real people sir because nowadays have no value for honesty all like fake and temporary happiness which is not true.
    So far i was being fair and honest with every decision so i could sleep without guilty feelings but people don't like me even my family members because they never understand my good intention behind my behaviours or decision. I noticed third person like my friends more understand me rather than the one really in same circle.
    I m happy for you because as a Malaysian citizen your videos really inspiring and unique. I m proud being Malaysian too.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +1

      Thanks for your wonderful appreciation message. I meet beautiful souls like u through this platform. Have a blessed day. GOD bless you.

  • @sumathisenthilkumar5447
    @sumathisenthilkumar5447 3 ปีที่แล้ว

    Very useful video tq brother 👍

  • @engalselvi8445
    @engalselvi8445 3 ปีที่แล้ว

    TQ 🙏💚

  • @rathanagaraj9995
    @rathanagaraj9995 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @solaibaskaran6722
    @solaibaskaran6722 3 ปีที่แล้ว

    Nice sir

  • @jancyjose6692
    @jancyjose6692 3 ปีที่แล้ว +1

    Thank you sir.

  • @KavithaKavitha-vz8ft
    @KavithaKavitha-vz8ft 3 ปีที่แล้ว +1

    Neenga romba alazga pesreenga sir I am ur new subscriber vunga native enna sir bz way of talk nalla eruku

  • @jayathik.verysuperlovemyac7146
    @jayathik.verysuperlovemyac7146 3 ปีที่แล้ว

    Nambikai thuroham pandrapa semaiya govam varudhu bro....ellarum nalla irukanum think panran.but ...sola therila

  • @MsGayathri19
    @MsGayathri19 3 ปีที่แล้ว

    Well.said bro ..👍

  • @jeevasherlin
    @jeevasherlin 3 ปีที่แล้ว

    Very nice
    But
    You can shot your video it’s too long

  • @kavitha9039
    @kavitha9039 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @SudhaSudha-qj2ve
    @SudhaSudha-qj2ve 3 ปีที่แล้ว

    Super sir

  • @lifestyle2559
    @lifestyle2559 3 ปีที่แล้ว +1

    முன்பிறவியில் என்னுடன் வாழ்ந்தா ஒரூ நபரை இந்த பிறவியில் கண்டூக்கொண்டு அவரை சந்திக்க முடியாதா பொழது நினைவு அலைகள் முலம் தொடர்பு கொண்டு பேசும் பொழது இந்த பிறவியில் என்னுடைய முகம் என்னுடயை உருவம் அவர்களூடயை நினைவில் பதியுமா இது சாத்தியமா இது எனது சந்தேகம் எனக்கு பதில் கூறுங்கள்

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      உண்மையான நெருக்கமான உறவுகளுக்கு நினைவுகளே பாலம். முகம் தெரியாவிட்டாலும் உணர்வுகள் சென்று சேரும்.

  • @malarmathavanlondontamil
    @malarmathavanlondontamil 3 ปีที่แล้ว +2

    😇

  • @remoreme7423
    @remoreme7423 3 ปีที่แล้ว +1

    Bro enakku oru doubt selaperukku kuzhandai illai avangalukku rebirth irukatha thats there last birth ha

  • @nerminnermin4410
    @nerminnermin4410 3 ปีที่แล้ว

    Ho my god

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 3 ปีที่แล้ว

    Bro psychosymbology video explain please thank you

  • @lakshmibakthavatchalam4057
    @lakshmibakthavatchalam4057 3 ปีที่แล้ว +1

    Kadan thera vazhi solonga sir

  • @kabila.30
    @kabila.30 3 ปีที่แล้ว

    Same problm for me also....😣

  • @malarmathavanlondontamil
    @malarmathavanlondontamil 3 ปีที่แล้ว

    Thank you ji

  • @sripappathimarketing9165
    @sripappathimarketing9165 2 ปีที่แล้ว

    Ennoda Appa Mela Kobam varadhu Avar paesunale paathale enakku tips kudunga pls reply kandippa Anna

  • @nisha..8164
    @nisha..8164 3 ปีที่แล้ว

    Thx bro...😊

  • @nageshwarinageshwari8192
    @nageshwarinageshwari8192 2 ปีที่แล้ว

    Na porumaiya iruken sir anaaa rompa..kastta pattukittu iruken

  • @user-nv3kk3mm9b
    @user-nv3kk3mm9b 3 ปีที่แล้ว +1

    அண்ணா எல்லா பிறவியிலும் மனிதனாக மட்டும் தான் பிறப்போம்மா அல்லது வேறு உயிர்யினங்களாகவும் பிறப்போம்மா

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +2

      வணக்கம் அம்மா . அது அந்த ஆத்மாவின் கர்மவினையைப் பொறுத்தது. திருவாசகத்தில் நாம் பல பிறவி எடுக்கிறோம் என்று மாணிக்கவாசகர் கூறுகிறார்.

    • @selviselvi682
      @selviselvi682 3 ปีที่แล้ว

      நல்ல கேள்வி
      நல்ல பதில்

  • @kanimozhi3242
    @kanimozhi3242 3 ปีที่แล้ว

    Vanakkam Anna vanakkam

  • @bluewaves5842
    @bluewaves5842 3 ปีที่แล้ว

    Why husband wife problem, divorce issue, a baby issue, jobs issue which karma this all problems

  • @byebabies2962
    @byebabies2962 3 ปีที่แล้ว

    Ten years of my USA life makes me depression .after pandemic I’m ok

  • @Polestar666
    @Polestar666 ปีที่แล้ว

    உங்களுக்கு கோவம் வரும் ? அதை நாங்க நம்பணும் 😂

  • @maruthupandiyanmaruthupand6227
    @maruthupandiyanmaruthupand6227 3 ปีที่แล้ว +1

    தூக்கம் வர வழி சொல்லுங்க

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      வரும் பதிவுகளில் சொல்வேன் ஐயா.

  • @tnyt6156
    @tnyt6156 2 ปีที่แล้ว

    Hi sir

  • @lakshmibakthavatchalam4057
    @lakshmibakthavatchalam4057 3 ปีที่แล้ว +1

    Super voice sir

  • @KavithaKavitha-vz8ft
    @KavithaKavitha-vz8ft 3 ปีที่แล้ว

    Some persons kitta sudden sudden changes vara reasons enna sir mrng nalla pesuvanga 2 hour ku apro vera mari erupang again normal ah erupanga judge pannave mudiathu yen apdi

  • @lucifermorningstar8238
    @lucifermorningstar8238 3 ปีที่แล้ว

    i am from stowell

  • @tintutamil43
    @tintutamil43 3 ปีที่แล้ว

    Anna ne ga sona ala method try panura no changes from me.. HSE LA neraya anbu kaduraga but I hate everybody.. I need my husbd tamil only.. Daily I'm ask to my husband pls cal me and go...

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      Hi ma, porumaiyudan vidaama daily seyyunggo ma. Nalla maatram varum.

    • @tintutamil43
      @tintutamil43 3 ปีที่แล้ว

      @@RamachandranMurugayah sari Anna. Ena husband vathu kupudu poka Ku Anna pray paniko Anna..

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +1

      @@tintutamil43 my prayers for you ma

  • @sumathiveppaneri2494
    @sumathiveppaneri2494 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா...அலட்சியம் செய்யும் உறவு..இதை கொஞ்சம் சொல்லுங்கள்..

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      அலட்சியம் செய்பவர்கள் பாடம் கற்றுக் கொள்ள அவர்களுடைய உறவை இழப்பார்கள், வரும் பிறவிகளில்

    • @sarasamayal9424
      @sarasamayal9424 3 ปีที่แล้ว

      நான் இந்த பிறவியில் என் அலட்சியத்தால் என் மூத்த மனை இழந்து 93 நாட்கள் ஆகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭என் பிள்ளையை என்று பார்ப்பேனொ .......

    • @sarasamayal9424
      @sarasamayal9424 3 ปีที่แล้ว

      என்ன செய்கிறான் என்று நான் சட்ற்று ரூம்க்கு போய் பார்த்து இருந்தால் இவ்வளவு பெரியா இழப்பு கிடையாது என் பிள்ளையை நான் பிரிந்து இருக்க மாட்டேன்

    • @sarasamayal9424
      @sarasamayal9424 3 ปีที่แล้ว

      என் அலட்சியம் என் கோவம் தான் காராணம்.மகனே நான் துளியும் எதிர்பார்க்கவில்லை நீ இப்படி ஒரு காரியம் செய்வாய் என்று நீ என்மீது வைத்த பாசத்துக்கு நான் உன் மீது வைத்த பாசத்திற்கு நமக்கு கிடைத்த தண்டனையா?

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      @@sarasamayal9424 வணக்கம் அம்மா. உங்களுடைய பேரிழப்பிற்கு என்னுடய அனுதாபங்கள். உங்களின் தன்னலமற்ற அன்பு உங்களது மகனையும் உங்களையும் வரும் காலங்களில் இணைத்து வைக்கும். அன்புக்கு பெரும் சக்திவுண்டு. உங்கள் இருவருக்கும் என்னுடைய பிரார்த்தனைகள்.

  • @anaajercy3023
    @anaajercy3023 3 ปีที่แล้ว

    Bro video podala

  • @jeevabharathi2991
    @jeevabharathi2991 3 ปีที่แล้ว +1

    Thank you sir