`உதயநிதி வாழ்க’ என கோஷமிட்டால் உங்களுக்கென்ன பிரச்னை? | DMK Rajiv Gandhi Interview | Kallakurichi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2024
  • #kallakurichi #dmk #edapadi #admk #seeman #ntk #udhayanithi #thirumavalavan #vck #stalin #parliament #rajivgandhi
    கள்ளச்சாராய சாவுகள் திமுக அரசு மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ள சூழலில், சட்டமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏ-க்களும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பான கேள்விகளை தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி முன் வைத்தேன்…
    In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
    Video Credits:
    ###
    Host : Ram Shankar
    Camera : Hariharan
    Camera : Ashwin
    Edit : Abimanyu
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

ความคิดเห็น • 13

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 4 วันที่ผ่านมา +6

    எடப்பாடி செய்வது பிண அரசியல் சரி
    அப்ப மாணவி அனிதாவை வைத்து செய்தது என்ன அரசியல் 😂😂😂😂😂😂

  • @jothijeni8595
    @jothijeni8595 4 วันที่ผ่านมา +5

    எப்ப ராஜீவ் காந்தி நீ நாம் தமிழர் ல இருக்கும்போது என்னப்பா பேசினா...!!!

    • @praveennath5954
      @praveennath5954 4 วันที่ผ่านมา

      தமிழ்

    • @satyalover
      @satyalover 21 ชั่วโมงที่ผ่านมา

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா

  • @satyalover
    @satyalover 21 ชั่วโมงที่ผ่านมา +1

    பகுத்தறிவு பாயா
    ஈவேரா ஆயா
    கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது
    திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
    பகுத்தறிவு பாயா
    ஈவேரா ஆயா🍑

  • @Karthikeyan_nataraj
    @Karthikeyan_nataraj 3 วันที่ผ่านมา +2

    Dmk fails

  • @ssiva2281
    @ssiva2281 3 วันที่ผ่านมา

    Ambedkar inaki iruntha ena solluvoro atha.. ipa Thiruma solraru... Ban Liquor sales in TN... TASMAC ah close pannunga... Or wait for 2 years.. VCK will be in coalition with ADMK or DMK.. at that time.. We will close TASMAC...

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 3 วันที่ผ่านมา

    திமுக நாடாளுமன்ற தேர்தல்ல தோல்வியுற்று இருந்திருந்தால் உதயநிதி மேல் கடுமையான விமர்சனம் இருந்திருக்கும் அப்போது அதனை தாங்கவேண்டிய பொருப்பு அவர்களை தான் சாரும் என்பதையும் மறந்துவிடக்கூடாது

  • @ebbyjohnson8976
    @ebbyjohnson8976 4 วันที่ผ่านมา +2

    This is a shame, for one painting contract this guy has sold his soul to the devil 😢

  • @Harshan22222
    @Harshan22222 3 วันที่ผ่านมา +1

    ₹200 என்ன விலை வேணாலும் செய்யணும்னு வாயை வச்சுக்கிட்டு செய்றாங்க

    • @satyalover
      @satyalover 21 ชั่วโมงที่ผ่านมา

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா