தமிழ்நாட்டின் பறவைகளும் அதன் மகத்துவமும் | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம் | Types of birds

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #வனத்துக்குள்திருப்பூர் #Vetry #VanathukkulTirupur #birdsoftamilnadu
    #savetrees #Tirupur #pasumai
    தமிழ்நாட்டின் பறவைகளும் அதன் மகத்துவமும் | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம் | Types of birds in Tamilnadu and its benefits
    Stay connected with us to be a part of green initiative.
    / vetryorg
    / vetryorg
    / vetryorg
    / vetryorg
    To know more, please visit:

ความคิดเห็น • 101

  • @sorrugang3531
    @sorrugang3531 2 ปีที่แล้ว +20

    இப்பதான் உங்கள் காணொளிகளைப் பார்க்கின்றேன்.எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஆங்கிலம் கலக்காமல் மிகச் சிறப்பாகத் தமிழில் நீங்கள் பறவைகளைப் பற்றி கூறுவது.காதுக்கு மிக இனிமையாக இருக்கின்றது. அப்படியே எனது மூளையில் பதிகின்றது. தமிழ்த் தாய்
    உங்கள் மூலமாக வாழ்வதை உணர்கின்றேன். வாழ்த்துகள்

  • @keelaihassan
    @keelaihassan 2 ปีที่แล้ว +7

    எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை இன்னைக்கு தான் இந்த சேனல் என்னோட கண்ணுல பட்டுச்சு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @kishor5464
    @kishor5464 2 ปีที่แล้ว +10

    ஐயா இன்னும் பல வீடியோக்கள் வெளியிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்......உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.......

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @Pacco3002
    @Pacco3002 2 ปีที่แล้ว +4

    மயில், மரங்கொத்தி, மீன்கொத்தி, பச்சைக்கிளி, சிட்டுக்குருவி, மைனா, காகம், குயில், தூக்கனாங்குருவி, கழுகு, ஆந்தை, தையல்குருவி, தேன்சிட்டு.....

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு அதை செல்லும் விதம் அருமை அய்யா 🙄😭🙄🙏🏾

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 7 วันที่ผ่านมา

    வாழும் நம்மாழ்வார் சதாசிவம் அய்யா அவர்களெ பரவகளை பற்றியும் வனம் பற்றியும் அறிவித்த மைக்கு நன்றி

  • @jeyalakshmi1217
    @jeyalakshmi1217 ปีที่แล้ว +1

    இயற்கையைக் காப்பாற்ற துடிக்கும் ஒரு இறைதூதனாய்
    உங்களைப் பார்ப்பதில்
    பெருமையடைகின்றோம்.

    • @Vetryorg
      @Vetryorg  ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @zamirahmed4806
    @zamirahmed4806 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐய்யா ...,

  • @Venkatachalam-sk6tm
    @Venkatachalam-sk6tm 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤super good super 👌 👍

  • @trendingtamilanpets
    @trendingtamilanpets 2 ปีที่แล้ว +1

    சிட்டுக்குருவியை பார்க்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது சென்னையில் பார்க்க முடியவில்லை

  • @hindunathion3975
    @hindunathion3975 2 ปีที่แล้ว

    தானே எப்படி வாழ வேண்டுமென்று தெரியாத இன்றைய மனித இனம்... பறவை இனத்தை எப்படி மேம்பட வைக்கும்..... கண் துடைப்பு தான்.....

  • @vadivelr1452
    @vadivelr1452 2 ปีที่แล้ว +1

    Aiya good day morning welcome👍 super🇮🇳👍😎 aiya

  • @அ.வைத்தீஸ்வரன்
    @அ.வைத்தீஸ்வரன் 2 ปีที่แล้ว +1

    காகம்
    கல்லு குருவி
    நாத்தரங் குருவி
    கருவாட்டுவாலி
    நாரை
    கொக்கு
    மடையான்
    காடை
    கௌதாரி
    மயில்
    புறா
    கானாங் கோழி
    வாத்து
    மரம்கொத்தி
    பருந்து
    கழுகு
    ஆந்தை
    குயில்
    ஆக்காட்டி
    சிட்டு
    பச்சைகிளி

  • @MrNagarocks4all
    @MrNagarocks4all 3 ปีที่แล้ว +4

    செம்மை 💚💚💚

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว +2

      நன்றி நாகேந்திரன்! மேலும் செம்மையனா தகவல்களை பதிவிடுகிறோம்! இணைந்திருங்கள்!

    • @MrNagarocks4all
      @MrNagarocks4all 3 ปีที่แล้ว +1

      @@Vetryorg மகிழ்ச்சி 🙏

  • @frgasparraja5835
    @frgasparraja5835 ปีที่แล้ว +1

    Wonderful message. I cherish it Sir

  • @kosalramanp5242
    @kosalramanp5242 2 ปีที่แล้ว +3

    Sir superb sir 🙏🙏🙏🙏 Hats off to you 👏👏👏👏👏👏🙏👌👍

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 2 ปีที่แล้ว +1

    Really nice and useful

  • @krisam12345
    @krisam12345 2 ปีที่แล้ว

    Very interesting topic.. plant lot of trees. This earth belongs to all creatures..

  • @GunaGuna-ke3es
    @GunaGuna-ke3es 11 หลายเดือนก่อน

    ஐயா,
    அற்புதமான தகவல்களை சொல்கிறீர்கள். நன்றி
    ஆனால் சிர்சிஷ்ட்டிப்புகளை பற்றி கூறுகிறீர்கள், சிர்சிஷ்ட்டி கரை பற்றி தெரியுமா?

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 2 ปีที่แล้ว

    ஆஹா அற்புதம் அற்புதம்

  • @sreelatha1772
    @sreelatha1772 2 ปีที่แล้ว +1

    Arumai ayya

  • @jaik9321
    @jaik9321 2 ปีที่แล้ว +1

    Sir, suggest, please make a video on your tree planting and their growth, this should be taken for a period. It will motivate others to do so..

  • @kingmaker8487
    @kingmaker8487 ปีที่แล้ว

    Nice

  • @jayalakshmisubramanian4020
    @jayalakshmisubramanian4020 2 ปีที่แล้ว +1

    Wonderful Sir. Great initiative. Request you to add English subtitles for a wider reach and for sharing with non-Tamizh speaking people. Increasing general awareness on birds/animals/wildlife and their symbiotic relationship is essential.

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @dianajoseph6907
    @dianajoseph6907 2 ปีที่แล้ว +1

    ARUMAI AIYA🙏

  • @venugopalants1758
    @venugopalants1758 2 ปีที่แล้ว +1

    Thank you for bringing awareness.

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @R.Haasini_6
    @R.Haasini_6 2 ปีที่แล้ว +1

    பறவைகள் சரணாலயம் மாவட்டம் தோறும் இருந்தால்..அடடா.இனிய.கனவு

  • @govindarajankrishnasamy8766
    @govindarajankrishnasamy8766 2 ปีที่แล้ว

    Magnificent review sir. I love the program

  • @puventhiran2826
    @puventhiran2826 2 ปีที่แล้ว +1

    Pls upload new video of kovai sathasivam iya🙏

  • @CAVikas-lm6xd
    @CAVikas-lm6xd 2 ปีที่แล้ว +1

    அனில் 🐿️ pathi sollunga ❤️❤️

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @user-uq5zp1rt3q
    @user-uq5zp1rt3q ปีที่แล้ว

    0:37 0:39 0:42

  • @user-uq5zp1rt3q
    @user-uq5zp1rt3q ปีที่แล้ว

    Koviverygood 1:57 1:59

  • @d.rajathi8378
    @d.rajathi8378 2 ปีที่แล้ว

    Makkal anaivarum nammal mudichathai 🐦 ku seivom seivom

  • @rashilaashokan7228
    @rashilaashokan7228 2 ปีที่แล้ว

    Very informative and interesting 👍
    Can you share about Spotted Dove?

  • @haran9020
    @haran9020 2 ปีที่แล้ว +1

    சுமார் 140பறவையின் பறவை தெரியும் எனக்கு

  • @user-ks3ko9xw1i
    @user-ks3ko9xw1i ปีที่แล้ว

    வணக்கம் ஐயா பறவைகள் விலங்குகள் சார்ந்த ஆய்வு புத்தகம் கிடைக்குமா?

  • @mathanmalamm9396
    @mathanmalamm9396 2 ปีที่แล้ว

    Indian Roller
    Spider hunter
    Quails
    White breasted water hen
    Tailor bird
    Drongo
    House sparrow
    Barbet
    Shikra
    Indian white eye
    Red vented bul bul
    Red wiskered bul bul
    Egrate

  • @sreelatha1772
    @sreelatha1772 2 ปีที่แล้ว

    In this vanathukkul Thiruppur.

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 ปีที่แล้ว

    ♥️🙏👌👌👌👌

  • @s.gopalakrishnansgk5983
    @s.gopalakrishnansgk5983 2 ปีที่แล้ว

    புத்தகம் கிடைக்குமா... பறவைகள் பற்றி

  • @sreelatha1772
    @sreelatha1772 2 ปีที่แล้ว

    Ayya
    Is there any cource can we study

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 2 ปีที่แล้ว

    S

  • @arunaaruna2611
    @arunaaruna2611 ปีที่แล้ว

    phone number vendam Oru Kutty Mahina Enna sapida gurugram

  • @dhanapalm2606
    @dhanapalm2606 2 ปีที่แล้ว

    நான் கிராமத்தில் வயதான ஒருவரிடம் சாதாரண குப்பை மேனி செடியைப் காட்டி இது என்ன செடிங்க என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில் இது ஒருவகை பூடு என்றார். அதை அவருக்கு விளக்கினேன். இப்படி கிராமத்திலே இந்த நிலை. அதே சினிமா நடிகைகள் பெயரை இன்சிலோடு சொல்லும் அவலமும் தான் நிலவுகிறது. இந்த மூடர்கள் நிறைந்த உலகத்தில் அவனவன் நன்றாக இருந்தால் போதும் எதையும் தெரிந்து கொள்ளாமல் வாழ்கிறார்கள். கல் மீது பால், தண்ணீர் ஊற்றும் மூடர்களைப் போய் வாடி நிற்கும் ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றுங்கள் என்றால் அதை கேட்கமாட்டார்கள். பசியோடு இருக்கும் ஒரு ஜீவனுக்கு பால் கொஞ்சம் ஊற்றுங்கள் என்றால் வேறு வேலையில்லை என்று பேசும் அதிமேதாவிகள் நிறைந்த நல்ல உலகம் போங்க சார். நன்றி ஐயா.

  • @srivasavigroupofco
    @srivasavigroupofco 2 ปีที่แล้ว

    th-cam.com/video/hBeWk_ChY1I/w-d-xo.html
    பறவைகள் பற்றிய பதிவு மிக நன்று.. பறவைகளின் வகைகள் இவ்வளவு என்று இப்பொழுது தான் தெரியவருகிறது.

  • @kishor5464
    @kishor5464 2 ปีที่แล้ว +1

    பறவைகள் பல விதம்.....
    ஒவ்வொன்றும் ஒரு விதம்........

  • @RadhaKrishnan-vt3lo
    @RadhaKrishnan-vt3lo 2 ปีที่แล้ว

    after the real estate business started man has stared recklessly destroying trees.

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 2 ปีที่แล้ว +1

    Good initiative you have taken. Let me know how can i extend my support... By what's up. Mail id.

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      bit.ly/3pjY6Mj
      இந்த link ஐ கிளிக் செய்து வனத்துக்குள் திருப்பூருடன் தன்னார்வலராக Telegram குழுவில் சேர்ந்துக்கொள்ளலாம்.

  • @cardwellin
    @cardwellin 3 ปีที่แล้ว +4

    Excellent initiative.. Should reach all school children 👶

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      Yes, it is possible when we share it with our friends and family members! Thanks for your appreciation and keep supporting us sir!

  • @sindhuanjali1679
    @sindhuanjali1679 3 ปีที่แล้ว +1

    Very informative 👍

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      Thank you Sindhu Anjali. Please stay connected to hear more from us.

  • @manvasanai2716
    @manvasanai2716 3 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி 🙏🙏👍👍👍💚💚💚💚💚💚💚

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว +1

      நன்றி விக்னேஷ்

    • @TamilSelvan-ev6bc
      @TamilSelvan-ev6bc 2 ปีที่แล้ว

      1, மைனா (அ) நாவனாத்தி (நா அனர்த்தி)
      2, புளிச்சா குருவி
      3, குயில்
      4, செண்பகம்
      5, மரம் கொத்தி
      6, மீன் கொத்தி
      7, தூக்கனாங்குருவி
      8, காடை
      9,கௌதாரி
      10, கானாங்கோழி
      11,நீர் கொழி
      12, சாவு குருவி (இரவு நேரத்தில் நீண்ட கீச்சலிடும்)

  • @bcsekaran
    @bcsekaran 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      நன்றி!

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 2 ปีที่แล้ว

    10 பேர் தெரியாட்டி குடி முழுகிப்போய்விடுமா?

  • @littleform7395
    @littleform7395 2 ปีที่แล้ว +23

    இந்த நிகழ்ச்சியின்வயிலக என்னா தெரறிகின்றதேன்றால் பறவைகள் உயிருடன் இருந்தால் நாம் உயிரேடு இறுப்பேம் இல்லாவிட்டால் நாமும் உயிரேடு இருக்கமட்டேம்

    • @hindunathion3975
      @hindunathion3975 2 ปีที่แล้ว +3

      தமிழ் பேசுவது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்..... ஆனால் எழுதும் போது மிகுந்த கவனம் வேண்டும் நண்பரே.....

  • @techeasy9439
    @techeasy9439 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் ஐயா..

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @ezhilahanya9541
    @ezhilahanya9541 2 ปีที่แล้ว

    கான மயில் என்றால் என்ன ஐயா?

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @radiokadai1880
    @radiokadai1880 2 ปีที่แล้ว +15

    வரலாற்றை தொலைத்த சமூகம் வரலாற்றை படைக்க இயலாது 🙏 இன்றைய தலைமுறைக்கு தேவையான பதிவு 😘

  • @JoyA2z...
    @JoyA2z... 2 ปีที่แล้ว

    Thanks for the usefull information sir

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @mohanajeen9251
    @mohanajeen9251 2 ปีที่แล้ว +1

    அய்யா மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @mohanajeen9251
      @mohanajeen9251 2 ปีที่แล้ว

      Oh yes

  • @gurudhandapanis3842
    @gurudhandapanis3842 2 ปีที่แล้ว

    😍🧡🙏🙏🙏🙏

  • @pooranisiva454
    @pooranisiva454 3 ปีที่แล้ว +1

    Very informative and interesting..

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @pooranisiva454
    @pooranisiva454 3 ปีที่แล้ว +1

    👌🙏

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 3 ปีที่แล้ว +5

    இவரிடம் நிறைய சந்தேகம் கேட்க வேண்டும். அலைபேசி எண் கிடைக்குமா?

  • @jcbhuvana5919
    @jcbhuvana5919 3 ปีที่แล้ว +1

    Super sir

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @devarajanpalaniappan2936
    @devarajanpalaniappan2936 3 ปีที่แล้ว +4

    Super,which is needed for our younger generation!

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 3 ปีที่แล้ว +3

    Much happy to listen this rare info sharing video .it must reach the children across the globe
    Specially our TN School kids sir .very nice sir
    👌👍👏🌟🎁

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว +1

      Great thought Jyothi Annamalai! We will give our best to share such information to everyone. Please join us in the mission by sharing this with your friends and family!

    • @jyothiannamalai2057
      @jyothiannamalai2057 3 ปีที่แล้ว +1

      @@Vetryorg
      Sure sir .I too take steps in doing and sharing the petty things to my best .
      I ever love Nature and praying almighty make our fellowmen to be blessed by the ENORMOUS nature ever .
      As I cannot take part personally in fieldwork or some activities related promoting the wealth of nature and trying to stop some betraying being done to my great power nature .
      Share my simple notes to promote nature in all possible ways I can .I thank kovai Sathasivam iyya to introduce your noble service to me through his video .
      One humble request here in Pollachi the biggest trees are uprooted in broadening the high way especially the lonnnnnnng gg lived divine huts of birds in side GH.n in the way ...
      Will it possible to you to save n replant those divine huts of birds somewhere you decide. I accept the growth but let these ancestors of those places be saved ..
      There is nothing against any thing in this sharing sir .
      As I don't find the way how to share this matter I share with you nga.
      Thank you nga sir n mam .😊💚🌾🍀🌺🌸🐥🐦🐣🌴🌳🌱🍃🌎

  • @sasikaladeviv5371
    @sasikaladeviv5371 3 ปีที่แล้ว +2

    அற்புதமான சேவை

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      நன்றி!

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 3 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி!