உங்கள் எச்சரிக்கைக்குரொம்பவே நன்றி.இன்னுமொருஉதவிசெய்யுங்க இந்த மாதிரியான ஸ்கேமர்ஸ்கால்வந்தாயாரிடம்கம்ளெய்ன்ட்செய்வதுபோன்ற உபயோகமான தகவல்களை பதிவு செய்யுங்கள்
Iam a senior citizen.Atpresent iam facing the same problem.Toomany calls.Buti doesn't attend the calls.Im vigilant due to true caller.Thanksa lot .for giving awareness.
I got this scam call today. They are telling the same things to me, yesterday I saw this video, if I don't watch this video defiantly am get in to big trouble thank you so much for this awareness video. You saved me from this scam thank you once again 🙏 I respect you
Bro I also got a call from these guys . They were telling the same story to me also the they transferred my call also to that higher office( scammer team ) .then they asked about my account amount which is in my current balance , i described as 77 INR . Then they said as I will make a complaint ,then they understood as they are wasting them time therefore they hung up the call. ultimately I came to know about this now only.Thanks for expossed this video.
சகோதரா, நான் ஒரு ஹவுஸ் ஒயிஃப். எனக்கு மூன்று மாதங்கள் முன்பே இந்த கால் வந்து, நான் மிகவும் பயந்து என் மகனிடம் கேட்டேன், அவன் பரிதாபங்கள் மற்றும் மும்பை போலீஸ் வீடியோஸ் அனுப்பி வைத்தான், அதை எல்லாம் பார்த்த பின்புதான் நான் தெளிவானேன்.முதலில் உண்மையிலேயே நான் மிகவும் பயந்து விட்டேன். இப்போது கூட அவன் ஊரில் இருந்து வந்தால் என்ன drugs அனுப்பினே? என்று கிண்டல் பண்ணுவான்.😊😊
எனக்கும் FedEx call வந்திச்சி. மும்பை சைபர் க்ரைம் ஆபிஸ் வரை போனேன். நல்ல ஃபன்னா இருக்குனு. அங்க நான் அத இதயும் சொல்லி டிலே பண்ணி பேசிட்டே இருந்தேன். அவன் கடுப்பாகி உன் பாரசல்ல இதெல்லாம் இருக்கு தெரியுமா னு கேட்டான். உனக்கு எப்படி தெரியும், நான் இன்னும் சொல்லவே இல்லியே னு கேட்டதும் கட் பண்ணிட்டு போயிட்டான்.. disappointed ☹️
Ippadi vaai vittu loud ah sirichu romba naal aachu bhai 😂😂😂.... 5 mins you go, ting ting sound... Andha pucca editing things ellam vera level 💥💥💥last but not the least... Neenga post pandra awareness videos kum romba thanks🙏🙏🙏🙏
Bro same scam call i received last month , I said that I' ll go to near by Police station for this issue, suddenly they disconnect the phone. I thought me only faced like this!!!. Thank you for this awareness video. Good Job 👍...
Ayya. Sammaya vechi senjirukinga. These guys deserve this. Still they think that we are fools. Good job bro for creating these kind of awareness videos.
Moonu vaarathuku munnadi ithae same call vanthuchu naanum ennoda first name mattum thaan sonnen avan ennadana muzhu peru soldraan. Seri ennathan keka poraan pesitu irunthen kadaisiya Maharastra cyber crime station'ku nerla varanum illaina video call pesunga, so athoda call cut panniten. Great awareness video 👍.
@@JP.Pradap Usual mobile number, Namma kupita pogathu incoming attend panna IVRS voice varum apuram avangale pesuvaanga. Last week 2 days before Diwali I got trai fake call also starting with plus9100then mobile number. Beware of this and cut the call immediately.
Really very nice presentation. I also received such calls three times and I ignored the calls. Your service to public is really appreciable.Blessings💐💐
முதல்,முதலில் இவ்வளவு ஆபத்தான செய்தியை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைத்தது கமெடியான நிகழ்ச்சியாக மாத்தியது நிங்கள் தான். எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லைங்க.நன்றிங்க.
Thanks for sharing this. I, too, received calls from Airtel, SBI, ICICI, and HDFC Bank with messages about account lock. Yesterday, I got a call with the same recorded voice claiming they were calling from the High Court. I’ll make a video on that soon.
Got the exact same call with the exact same person ( telling with voice)..after hearing "u have sent a parcel from Mumbai to Iran"..I cut the call..thank u so much for the awareness..
3:34 same details than enakum sonnanga same contents, FIR, empid, parcel no. name: Pan Zi ming and date July 20 rest all details same. Aug 2 call vanthuchu, 1 hr time pass panitu, internet illa skype lam download panna mudiyathu nu sonna, apuram call record aguthu nu sonnan cut panitan
எனக்கும் இந்த மாதிரி மும்பை to தைவான் DHL கால் 2 மாசம் முன்னாடி வந்தது. 5 minutes time பண்ணிட்டு விட்டுட்டேன். நம்ம தான் careful லா இருக்கணும்! Thanks for sharing the video.
Thank you for creating awareness bro. Not only this, there also one Forex Scam going on luring people for instant paying job offers. Though you have presented in a funny way, I have the feeling of almost getting trapped by scamsters. It is not very nice feeling.
Even I got such a call and immediately cut the conversation. Clear and calm thinking is required in such situations. Thanks for spreading awareness, I am sharing this with as many people as possible. God bless you.
Thank you for the video. Oru 9 maasam munnadi idhe madri call vanduchu. Serious ah bayanduten... Video call la statement record pannuvom nu sonnapo ushar aagi.. naan local police station poitu complaint register panna porennu sonnen.. udane andha scamsters call cut pannitanga... nalla vela panam edhum transfer panni yemarala
I had also got the very similar call 1 month back bro. In my parcel there were 5 passport 2 laptop and 400g **** 3 kg dress and parcel was from Mumbai to Beging. They gave me employee ID courier number. I was scared in the beginning collected these data and called DHL local courier office and found everything was fake. Thanks a lot for creating the awareness.
நான் ஒரு கல்லூரி மாணவன் திங்கள் கிழமை எனக்கு interview நான் அதற்காக கல்லூரிக்கு leave போட்டு படித்து கொண்டிருந்தேன். இதே குரலுடன் ஒரு நபர் பேசினார். அன்று நானும் என் குடும்பத்தாறும் பயந்தோம் 😢😢 நான் இறுதியில் சந்தேகித்து தப்பித்தேன் அந்த நாளே waste ஆக போச்சு interview க்கு படிக்காமல். சத்தியமாக சொல்லுறேன் நீ நல்லாவே இருக்க மாட்ட😢😢. இதை படித்து யாரும் ஏமாறாதீர்கள் மக்களே.
அண்ணன் ரொம்ப நன்றி. எனக்கு இன்னைக்கு ஒரு call வந்துருச்சு அதே மாதிரியே தான் பேசினாங்க, ஆனா பேசினது வடக்கு நண்பர்கள் தான். நானும் உங்க ஸ்டைலே கலாய்ச்சு விட்டுட்டேன் .நன்றி நீங்க இந்த வீடியோ போட்டதுக்கு முன்னாடியே ஒருவேளை இந்த call வந்துருச்சுன்னா நானே பயந்து இருப்பேன். Once moreநன்றி அண்ணா
Sir, same type scam happened by last month to me also. Trai department called me and till that issue I didnt know anything like tht scam. I suffered for 3 hours and I believed they are real police. And I gave my details like fool. Dear frds pls be aware. I suffered soooo much. But God's garce I didn't loss any money. But my details..😢😢😢 Pls be aware.. Thanks bro for sharing
இது போன்ற பதிவுகளை நாம் ஆதரிக்க வேண்டும்.... மேலும் இவரின் இந்த விழிப்புணர்வு தரவேண்டும் என்ற குணத்தை நாம் பாராட்ட வேன்டும்....👏👏
Yes absolutely
Yes🎉
"dei... avan unga kitta maatla da
neenga dhaan avan kitta maatirkeenga" moment 😂😂
1 hour pesingala ???
😂😂😂😂
😂😂😂😂😂
😂😅
😂😂💯
நன்றிகள் சகோ தங்கள் விழிப்புணர்வு பதிவு! ஏமாற்றும் தொழில் பல விதம் புரிந்து சிந்தித்து செயல்பட வேண்டும்!
Scammer : நான் உன்ன ஏமாத்தபோரேன்
Anna : Irunka bhai😂😂😂😂
😂😂
Please please please Sir 9:50
😂😂
Hahaha😂😂
😂🤣😂
Scammer ஐ Joker ஆக்கிய எங்கள் அண்ணன் ❤😂😂😂😂
😅😅
hey bro ithu neeya super thala!
🤣🤣🤣
Exsat Bro....
Syed bro enaku oru entertainment sikkiruchu😂😂😂
உங்கள் எச்சரிக்கைக்குரொம்பவே நன்றி.இன்னுமொருஉதவிசெய்யுங்க இந்த மாதிரியான ஸ்கேமர்ஸ்கால்வந்தாயாரிடம்கம்ளெய்ன்ட்செய்வதுபோன்ற உபயோகமான தகவல்களை பதிவு செய்யுங்கள்
ஒரு அதிகாரி என்றும் பாராமல்....😅 தரமான இருங்க பாய் சம்பவம் ❤
நீங்க அவங்க கிட்ட மாட்டல்ல அவன்ங்கதான் உங்ககிட்ட மாட்டி இருக்காங்க 🤣🤣🤣 full entertainment .. ur fan from 🇱🇰
வெச்சு செஞ்ச case. இன்னும் நிறைய செய்யணும் புரியாத பாஷைல பேசணும் நம்ம அவன் அப்படியே போனை வச்சு ஓடிட வேண்டும். Super bro
"Are you inspector or I'm inspector"
"I'm inspector"
😂😂
yarra antha paiyan, naan than antha paiyan😂
yes i also received like this
😂😂😂😂@@hiphoptamizhanfan1069
😆😆😆😂😂😂
@@hiphoptamizhanfan1069yov main comment la potu vidu ya.. semma 😂😂😂😂😂 rofl😂
Scammer ; ஒருத்தன் சிக்கிட்டான் டா
பாய்; சிக்கினது நா இல்ல டா நீங்க 😂
😂😂
Semma Bangam yah😂🤫🫨🫨
தங்களின் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது தொடரட்டும் தங்களின் மக்களின் சேவை. மிகச்சிறந்த பொதுமக்கள் விழிப்புணர்வு பதிவு
நீங்கள் கூறியது போலவே எனக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்தது ,விழிப்புணர்வுக்காக வீடியோ வெளியிட்டதற்கு மிக்க நன்றி...
Me too
Me too
Me too
Me too
Me too bro 😢
இந்த video காலத்திற்கும் உங்களுக்கு சம்பாதித்து தரும்..
அப்படி ஒரு சம்பவம் க்ளைமேக்ஸ் ல பணீடீங்க..
Good Job..
நன்றி ஐயா...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Oru awareness video va ipdi sirichitu pathadhu idhan first time🤣🤣🤣
scammer ku நேரம் சரி இல்ல போல... அதான் physics, chemistry, zoology, biology, அப்படின்னு பிரிச்சு மேய்கிற எங்க அண்ணன் கிட்ட வம்பு இழுத்து இருக்கான்😂😂
Also maths
Exactly 😂
Correct 😁😁😁😁
Iam a senior citizen.Atpresent iam facing the same problem.Toomany calls.Buti doesn't attend the calls.Im vigilant due to true caller.Thanksa lot .for giving awareness.
எல்லா பிரச்சினைகளும் ஒருவன் ஒருவனுக்கே அது நம்ம அண்ணனுக்கே😂😂😂
I got this scam call today. They are telling the same things to me, yesterday I saw this video, if I don't watch this video defiantly am get in to big trouble thank you so much for this awareness video. You saved me from this scam thank you once again 🙏
I respect you
Never show your face.
Good useful video
Superb great awareness
Bro I also got a call from these guys .
They were telling the same story to me also the they transferred my call also to that higher office( scammer team ) .then they asked about my account amount which is in my current balance , i described as 77 INR . Then they said as I will make a complaint ,then they understood as they are wasting them time therefore they hung up the call. ultimately I came to know about this now only.Thanks for expossed this video.
சகோதரா, நான் ஒரு ஹவுஸ் ஒயிஃப். எனக்கு மூன்று மாதங்கள் முன்பே இந்த கால் வந்து, நான் மிகவும் பயந்து என் மகனிடம் கேட்டேன், அவன் பரிதாபங்கள் மற்றும் மும்பை போலீஸ் வீடியோஸ் அனுப்பி வைத்தான், அதை எல்லாம் பார்த்த பின்புதான் நான் தெளிவானேன்.முதலில் உண்மையிலேயே நான் மிகவும் பயந்து விட்டேன். இப்போது கூட அவன் ஊரில் இருந்து வந்தால் என்ன drugs அனுப்பினே? என்று கிண்டல் பண்ணுவான்.😊😊
அது சிரிப்பில் முடிந்த வரை நல்லது பாதுகாப்பாக இருங்க
End 😂
நல்லா இருந்துச்சு நல்லா காமெடியாக இருந்துச்சு சிரிச்சு சிரிச்சு என்ஜாய் பன்னோம் 😂😂😂😂 சூப்பர் 😂😂😂😂😂😂😂😂
Bro, நானும் கள்ளக்குறிச்சி காரன், உங்க videos அனைத்தும் நல்லா இருக்கு மேலும் உங்களுடைய அறிவியல் தகவல் அருமையாக இருக்கு
அண்ணா தெளிவா புரியுற மாதிரி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு ரொம்ப ❤ நன்றி
இந்த மாதிரி கால் வந்தாலே மணிக்கணக்கில் பேசி அவங்க நேரத்தை வீணடிக்கணும். நாம் வீணடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு அப்பாவி காப்பாற்றப்படுவான்.
Yes. Absolutely.
Super idea.. 😂❤
🎉உஷார்ஐடியா,தலைவரே.வாழ்கவளர்க.
ஓகே சூப்பர் தேடல் முடிவுகள் பக்கம் தேங்க்யூ
எனக்கும் FedEx call வந்திச்சி. மும்பை சைபர் க்ரைம் ஆபிஸ் வரை போனேன். நல்ல ஃபன்னா இருக்குனு. அங்க நான் அத இதயும் சொல்லி டிலே பண்ணி பேசிட்டே இருந்தேன். அவன் கடுப்பாகி உன் பாரசல்ல இதெல்லாம் இருக்கு தெரியுமா னு கேட்டான். உனக்கு எப்படி தெரியும், நான் இன்னும் சொல்லவே இல்லியே னு கேட்டதும் கட் பண்ணிட்டு போயிட்டான்.. disappointed ☹️
மிக்க நன்றி . உங்கள் விழிப்புணர்வு சேவைக்கு ........................................
Video ending le andha three points..
1) Nalla padicha, Nalla vasidhiya irukura avanga - Aadhu yenga inga irukku... Next'u.
2) Prestige - Palaya Prestige cooker venum'na irukku... Next'u.
3) Police Case - Ada ponga thambi, enakke work tension romba irukku.. Police station'le irundhuavdhu oru 15days leave kedikum. Neenga dharlama enna vandhu kutitu ponga.
nanum yemanthu irukken bro, last ah 33,000 pochiii enaku, thanks for this awareness video brooo
4:42 அதிகாரி டென்சன் ஆகிடாப்ள🤣🤣🤣🤣🤣
4:40 Something Something Song Play Pannirukkanum Bhai Neenga.... Semma Fun ah Irundhurukkum...😂😂😂
Ippadi vaai vittu loud ah sirichu romba naal aachu bhai 😂😂😂.... 5 mins you go, ting ting sound... Andha pucca editing things ellam vera level 💥💥💥last but not the least... Neenga post pandra awareness videos kum romba thanks🙏🙏🙏🙏
Inniki intha mathiri scam call vanthathu. Intha video nan erkanave pathathunala thapichen. Thank you for the awareness
Thalaiva... Bigg boss 8 sundharya...ku Nadandha same issue.... Thalaiva... Nee vera level🔥🔥🔥
Alagha erundha arivu erukathu 😅😂
😅
That scammers mind voice :
நம் ராஜ தந்திரங்கள் எல்லாம் வீணாகி விட்டதே 🤔இன்னும் பயிற்சி வேண்டுமோ?😂😂
1 hour pesingala ???
😂😂😂😂😂😅
நம் முயற்சி எல்லாம் வீணாகி விட்டதே. என்கிற வசனத்தையும் சேர்த்து கொள்ளுங்கள்.
Vera level comments bro 😂😂😂😂😂😂😂
Bro same scam call i received last month , I said that I' ll go to near by Police station for this issue, suddenly they disconnect the phone. I thought me only faced like this!!!.
Thank you for this awareness video. Good Job 👍...
Ayya. Sammaya vechi senjirukinga. These guys deserve this. Still they think that we are fools. Good job bro for creating these kind of awareness videos.
அண்ணா.... நீங்க அளவா சிரிச்சு வியூவர்ஸ் எல்லாத்தையும் பயங்கரமா சிரிக்க வைக்கிறீங்க ரொம்ப சூப்பர் சூப்பர்... எல்லாத்தையும் தாண்டி உங்களுடைய விழிப்புணர்வு vds சூப்பரோ சூப்பர்...
Bro intha maari videos podunga for awareness good job take care
திருடனிடம் மாட்டினாலும் பரவாயில்லை போலீசில் மாட்டினால் செத்தான் 😂
சம்பவம் பன்ன வந்தவனையே சம்பவம் பன்னிட்டயே அண்ணா.... ❤❤❤❤❤❤❤ என்கிட்டயும் ஒருத்தன் மாட்டுனான்... 😂😂😂
3:51 heyyy imsai arasan movie la akkamala prepare pandravan voice daaw
I received the same call today. Same details. They expected me to show my face through skype.... But i escaped. But this s very helpful video. Thank u
Moonu vaarathuku munnadi ithae same call vanthuchu naanum ennoda first name mattum thaan sonnen avan ennadana muzhu peru soldraan. Seri ennathan keka poraan pesitu irunthen kadaisiya Maharastra cyber crime station'ku nerla varanum illaina video call pesunga, so athoda call cut panniten. Great awareness video 👍.
na station ku varenu solirkanum ... apo ena panuvan
From which number you got call
@@JP.Pradap Usual mobile number, Namma kupita pogathu incoming attend panna IVRS voice varum apuram avangale pesuvaanga. Last week 2 days before Diwali I got trai fake call also starting with plus9100then mobile number. Beware of this and cut the call immediately.
Really very nice presentation. I also received such calls three times and I ignored the calls. Your service to public is really appreciable.Blessings💐💐
முதல்,முதலில் இவ்வளவு ஆபத்தான செய்தியை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைத்தது கமெடியான நிகழ்ச்சியாக மாத்தியது நிங்கள் தான். எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லைங்க.நன்றிங்க.
Very informative video.. பயனுள்ள, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோ.. Thanks.. And, also, good timepass video..
That scammers - eppidi sikki irukan paathiyaa 😢😂
Thanks for sharing this. I, too, received calls from Airtel, SBI, ICICI, and HDFC Bank with messages about account lock. Yesterday, I got a call with the same recorded voice claiming they were calling from the High Court. I’ll make a video on that soon.
Got the exact same call with the exact same person ( telling with voice)..after hearing "u have sent a parcel from Mumbai to Iran"..I cut the call..thank u so much for the awareness..
Scammer : அண்ணா ஆல் தெரியாம கை வெச்சிட்டென் னா என்ன விட்ருங்க னா😅
Vadakkanskku tough kudukkum therkans 😂
🤣🤣😂super
வடவன். தென்னவன்
🙏🙏🙏இந்த காணொளி அருமை 🙏🙏
காடுகள் : நல்ல வேலை நம்மளை மறந்துட்டான் 😂😂😂
Pothum pa. Ovavu video'lum ithae comment. Salichu pochu.
Novvo 🤧
😂😂😂
😂
Ha ha 😂
அவர் உங்க கிட்ட மாட்டல
நீங்க தான்டா அவர் கிட்ட மாட்டிக்கிட்டீங்க
neenga na yaaru
You are doing good work .
There is also a SCAM going arround saying that they are from T.R.A.I. And we will disconnect your mobile service.
Same call i received 2 days ago. They were telling that they are from the Delhi police station.
Bro bore அடிக்குது அவன் நம்பர் இருந்தா குடுங்க 😂😂 ஜாலியா இருக்குது..😂😂
😂
😂😂😂
😂😂
10 kg kari kondu vaanga bhai😂😂😂😂
1 hour pesingala ???
Great awareness prg..avan ungala meratulam'nu plan potta, ipdi avingalaye Kalaichiyingale Gopal!! Epdi Ting Ting sound coming & r u using 1100 mob..👌👌
Thanks for your excellent demonstration. Very, Very good & useful for like elderly people like me.
3:34 same details than enakum sonnanga same contents, FIR, empid, parcel no.
name: Pan Zi ming and date July 20 rest all details same.
Aug 2 call vanthuchu, 1 hr time pass panitu, internet illa skype lam download panna mudiyathu nu sonna, apuram call record aguthu nu sonnan cut panitan
Here too bro
Vadakkans :card mele irukkura number sollunga 😂😂
Therkans :fully english 😂😂 illegal parcel😂
உங்களுடைய இந்தப் பதிவை விழிப்புணர்வு பதிவாக நாம் ஏற்றுக் கொள்கிறோம் இவ்வாறு எங்களுக்கும் நடந்துள்ளது நன்றி,
Buying facts ❌ cyber crime ✅
கண்டிப்பா அவனுங்க இந்த Video பார்ப்பானுங்க 😂😂😂😂
Paaka mattum seiya maataanunga. Yaaro oruthan maari comment um poduvaanunga. Idha solradhaala adhu naan nu ninachira koodaadhu. 😂
@bharath2477 🤔🤔 மக்களே இவன்தான் அந்த தெற்கன் 🤣🤣🤣
😂😂😂@@Badboy-RX8
1 hour pesingala ???
@@Badboy-RX8 You are bad boy. 😂
Konjam neram fun a pochi yov nee vera level ya😂😂😂😂❤❤❤
Bro scammera bad wordsla திட்டிருக்கலம் bro... 😂😂 Ennum funna erunthirukkum😂
Give us 10,000 sounds like...
"யோவ்... டெம்போ எல்லாம் வெச்சு கடத்தி இருக்கோம்யா... பாத்து போட்டு கொடுயா...
Was thinking about the same thing. Ullathai allitha dialogue.
😂😂😂அதே தான் @@rajans2504
Correct. Kadaisiyil ciber crime inspector, sirippu thorudan singaravelu aayittan. Inimel avan kallakurichiyil brandy kudiche saavaan.
😂😊
தம்பி என்ன தன்னிலை மறந்து சிரிக்க வச்சிட்டியே வாழ்க வளர்க அன்புடன் சகோதரி
ஒரு நல்ல விழிப்புணர்வு காணொலி 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
நீங்களும் நல்ல நடிக்கிறீங்கள் ஐயா 😂😂😂😂😂😂😂
Thambnail editing vera level 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 😂😂😂😂😂😂😂
Thank you for your likes
சூப்பர் இது la தமிழ் குரூப் தான் இந்த scam பண்றங்கனு பார்த்தா,கொஞ்சம் kastamathan இருக்கு
8:35 Enna Innaikku Romba Jam Aaguthu 😂💯
ஆன்லைன் மோசடிகள் இப்போது வடக்குடன் தெற்கும் சேர்ந்துவிட்டது
Indian 🔥. Divided by language united by scam 😭😂
எனக்கும் இந்த மாதிரி மும்பை to தைவான் DHL கால் 2 மாசம் முன்னாடி வந்தது. 5 minutes time பண்ணிட்டு விட்டுட்டேன்.
நம்ம தான் careful லா இருக்கணும்!
Thanks for sharing the video.
Thank you for creating awareness bro. Not only this, there also one Forex Scam going on luring people for instant paying job offers. Though you have presented in a funny way, I have the feeling of almost getting trapped by scamsters. It is not very nice feeling.
இந்த காணொளி தொகுப்பு சிரிப்பாகாவும் உள்ளது விழிப்புணர்வும் தருகிறது, நன்றி நண்பா😊👍
Even I got such a call and immediately cut the conversation. Clear and calm thinking is required in such situations. Thanks for spreading awareness, I am sharing this with as many people as possible. God bless you.
unmaiyavee intha call vantha kooda inneme payamee varathu bro.thanks for give that positive.
11:28 sound like paridhabangal Gopi Anna voice 'sir sandaikku vaanga sir' 😂😂😂😂
10 days back I received a call too in this same pattern bro.... Day by day scammers are becoming soo much Talented.... Thanks for making this video ❤
Enakum vanthuchu bro.. 😂
Thanks for this video
Courier department,Crime department, Police department, எந்த வேஷம் போட்டாலும் பாய் கிட்ட மாட்ட முடியாது . 😂😂😂
எவ்வளோ பெரி விஷயம் நாடு பூர நடந்துக்குட்டு இருக்கு மத்திய அரசும் மாநில அரசும் என்ன தான் புடி இருக்காங்க??
Avengala yenuma naburinga😮
@@mariyamsiddika8568Udaya nalla pannuvar
வேற லெவல் சூப்பரா பேசுறீங்க கடைசியில் சிரிப்பு தாங்க முடியவில்லை😂😂😂😂😂😂
Thank you for the video. Oru 9 maasam munnadi idhe madri call vanduchu. Serious ah bayanduten... Video call la statement record pannuvom nu sonnapo ushar aagi.. naan local police station poitu complaint register panna porennu sonnen.. udane andha scamsters call cut pannitanga... nalla vela panam edhum transfer panni yemarala
எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சூப்பரா இருந்துச்சு bro
இவ்வளவு Entertainment ah இருக்குன்னு தெரிஞ்சிருந்தா நான் கூட Call Continue பண்ணி இருந்திருப்பேனே... 😂
Me to have same feeling
😂😂😂
@@prathickk 😄😂🤣
Ama pa
Imran bhai's Real "Irunga Bhai" Sambavan 😂
Syed thank you so much for the information
May Allah protect you and give your more knowledge
You are creating awareness in our society
Hats off
I had also got the very similar call 1 month back bro. In my parcel there were 5 passport 2 laptop and 400g **** 3 kg dress and parcel was from Mumbai to Beging. They gave me employee ID courier number. I was scared in the beginning collected these data and called DHL local courier office and found everything was fake. Thanks a lot for creating the awareness.
iduvum entertainment ah dhan irkuu 😂
Excellent way of presentation with a lot of useful information!
Thanks for bringing awareness. I got similar call from FEDEX, with same script. Scammers everywhere.
நான் ஒரு கல்லூரி மாணவன் திங்கள் கிழமை எனக்கு interview நான் அதற்காக கல்லூரிக்கு leave போட்டு படித்து கொண்டிருந்தேன். இதே குரலுடன் ஒரு நபர் பேசினார். அன்று நானும் என் குடும்பத்தாறும் பயந்தோம் 😢😢 நான் இறுதியில் சந்தேகித்து தப்பித்தேன் அந்த நாளே waste ஆக போச்சு interview க்கு படிக்காமல். சத்தியமாக சொல்லுறேன் நீ நல்லாவே இருக்க மாட்ட😢😢. இதை படித்து யாரும் ஏமாறாதீர்கள் மக்களே.
Interview ennachi
🥲🥲so sad
அண்ணன் ரொம்ப நன்றி. எனக்கு இன்னைக்கு ஒரு call வந்துருச்சு அதே மாதிரியே தான் பேசினாங்க, ஆனா பேசினது வடக்கு நண்பர்கள் தான். நானும் உங்க ஸ்டைலே கலாய்ச்சு விட்டுட்டேன் .நன்றி நீங்க இந்த வீடியோ போட்டதுக்கு முன்னாடியே ஒருவேளை இந்த call வந்துருச்சுன்னா நானே பயந்து இருப்பேன்.
Once moreநன்றி அண்ணா
நானும் தங்களைப்போல அழைப்பு ஒன்றை பெற்றேன். தக்க சமயத்தில் மிகவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி!!!
Unaku mattum apadi bro ipadi sekuraga 😂😂
Bossu, i and my friend also got this call. Thanks for giving details recordings of the conversation.
தட் : 8:31 எது?? ஐயம் ன் ஐ..இன்ஸ்..
: யுவர் இன் இன்ஸ்பெக்டர்🔥🔥🔥👌👌🤣🤣
: ஸையத் இம்ரான்🫂🫂🫂😂..
Sir, same type scam happened by last month to me also. Trai department called me and till that issue I didnt know anything like tht scam. I suffered for 3 hours and I believed they are real police. And I gave my details like fool. Dear frds pls be aware. I suffered soooo much. But God's garce I didn't loss any money. But my details..😢😢😢
Pls be aware..
Thanks bro for sharing
Same happened to me near diwali but thank God i escaped, believing them as a real police I gave my aadhaar number but then I locked my aadhaar too
Assalamu alaikum.... Bro.... Awareness vedio potadhuku romba romba thanks