காதல்,திருமணம்,குழந்தை, யோகங்கள் இவை எப்போது ஏற்படும் எனமிக துல்லியமாக நிமிடத்தையும் கணித்து கூறலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #காதல்,#திருமணம்,#குழந்தை #யோகங்கள்#இவை #எப்போது #ஏற்படும்#என #மிகதுல்லியமாக
    #நிமிடத்தையும் #கணித்து #கூறலாம்
    காதல்,திருமணம்,குழந்தை யோகங்கள்
    இவை எப்போது ஏற்படும்
    என மிக துல்லியமாக
    நிமிடத்தையும் கணித்து கூறலாம்
    வாக்கு யோகி எஸ் . பொதுவுடை மூர்த்தி பட்டுக்கோட்டை 70101 85656
    For more such videos subscribe to the
    link- / kadavularultv
    We will work harder to generate better content.
    Facebook: / kadavul.arul.16
    Instragram: / kadavularultv
    video will be live at: • RISHABAM weekly rasi p...
    video will be live at: • kanni weekly rasi pala...
    THANKS FOR WATCHING

ความคิดเห็น • 61

  • @rameshchithra8907
    @rameshchithra8907 7 หลายเดือนก่อน

    உண்மையை எடுத்துரைத்து தமிழ் தாய்க்கு நன்மை சேர்த்த குருவே குருவே சரணம் குருவின் திருவடி சரணம் 🪷🙏🙏🙏🙏🪷

  • @mathuramanokaran7860
    @mathuramanokaran7860 2 ปีที่แล้ว

    அருமை
    குருபாதம் சரணம்
    வாழ்த்துகள்
    நற்பவி நற்பவி நற்பவி

  • @liventhikasivarajah8727
    @liventhikasivarajah8727 2 หลายเดือนก่อน

    எங்க.ஐயா.தான்.சிவன்

  • @jayaprakashmca2004
    @jayaprakashmca2004 5 ปีที่แล้ว +8

    Wow..wow..wow..
    Feeling proud on seeing a person from our state have done such a big research and developed nice software on new technique "ALP Astrology".
    Astrology is pure science. I trust this 1000%.
    My best wishes.

  • @rathinammurugesan9016
    @rathinammurugesan9016 9 หลายเดือนก่อน

    சம காலத்தில் இருந்து வந்த வாதங்களை வென்று பீடு நடை போட்டு இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான பதிவிறக்கங்களை தாண்டிய அட்சய லக்ன பத்ததி மென்பொருள் மற்றும் முறையின் கண்டுப்பிடிப்பாளர் ஐயா அவர்களுக்கு வணக்கம். என்றும் வளரும் அட்சயம் அதிசயம் ஆனால் உண்மை உண்மை.

  • @DD-wz3qr
    @DD-wz3qr 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் இறைவன் உங்களை மேன்மேலும் ஆசிர்வாதிப்பாராக.

  • @selvaraajan3887
    @selvaraajan3887 ปีที่แล้ว

    ALP is true.

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 3 ปีที่แล้ว

    Excellent 👍 வாழ்த்துக்கள் குருஜி

  • @shankarkk1797
    @shankarkk1797 4 ปีที่แล้ว

    ஐயா உங்க ஆய்வு அற்புதமாக அமைந்துள்ளது என்பதை தங்களின் காணொளியைகண்டு மெய்சிலிர்த்தேன்

    • @shankarkk1797
      @shankarkk1797 4 ปีที่แล้ว

      ஐய்யா எமக்கு அருளமுடியுமா அதற்குண்டான காணிக்கை எவ்வளோ எமக்கு ஆலோசனை தந்தருளமுடியுமா

  • @CRRajakumari
    @CRRajakumari 5 ปีที่แล้ว +2

    அருமை அசத்தல் ஸார் பெருமையான நிகழ்வு

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY 5 ปีที่แล้ว +1

      நன்றி.

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY 5 ปีที่แล้ว +1

      நன்றி

    • @CRRajakumari
      @CRRajakumari 5 ปีที่แล้ว

      @@ALPASTROLOGY
      நன்றி வணக்கம் ஸார்

  • @neelapillai4049
    @neelapillai4049 5 ปีที่แล้ว +2

    உலகம்போற்றும்அஷயலக்னபத்ததிஎன்றசோதிடக்கலையைஉலகுக்குவழங்கியபொதுவுடைமூர்த்தியும்அவரதுகலையும்வாழ்க வளமுடன்.அவரைப்பெற்றதால்அவரதுபெற்றோரும்தமிழரும்தமிழனதுசோதிடமும்பெருமைஅடைகின்றது.அவர்பேறுகள்பதினாறும்பெற்றுவாழ்கவளமுடன்...

  • @kausalganesan4121
    @kausalganesan4121 5 ปีที่แล้ว +1

    அருமை!அருமை!!அருமை!!!!!!!!!!!!!!!!!!

  • @vinoth.r1630
    @vinoth.r1630 4 ปีที่แล้ว

    Super sir I really appreciate you sir, accuracy very well sir,,, God bless you sir

  • @thevalakshmi1387
    @thevalakshmi1387 5 ปีที่แล้ว +1

    Congrats to you for your great effort to give this new concept of astrology where you use the movement of lagnam, Mr.Pothuvudamai Moorthy. We, all Tamils should be proud of you and your research. Well done!!!

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 3 ปีที่แล้ว

    Excellent,

  • @harisubram421
    @harisubram421 3 ปีที่แล้ว

    Sir, this is new system that
    Will help astrological confidence

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 3 ปีที่แล้ว

    Excellent

  • @k.m.venkatesh7773
    @k.m.venkatesh7773 5 ปีที่แล้ว +3

    வணக்கம் சார். அருமையான பதிவு.
    தங்களின் phone மூலம் தொடர்பு கொள்ளலாமா?
    நேரில் ஜாதகம் பார்க்க வேண்டும்.

  • @sritharm1359
    @sritharm1359 3 ปีที่แล้ว

    Super sir

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 4 ปีที่แล้ว +1

    ஆயுளை எப்படி எந்த அடிப்படையில் கணிக்கின்றிர்.

  • @ananthp8368
    @ananthp8368 4 ปีที่แล้ว

    Super sir I want meet u sir

  • @knmah61
    @knmah61 4 ปีที่แล้ว

    Tq

  • @SureshBabu-cz5ei
    @SureshBabu-cz5ei 5 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தை கற்று கொல்ல ஆவலாக உள்ளது தயவசெய்து ALP அட்சயலக்ன பத்ததி புத்தகத்தை வாங்குவதற்க்கு தேறிவிக்கவும் நன்றி.

    • @ragavendrababu442
      @ragavendrababu442 4 ปีที่แล้ว

      ஐயா,
      எ னக்கு தங்களின் ALPயை கற்க விரும்பு கின்றேன் எனக்கு உதவவும்

  • @anandharaj1436
    @anandharaj1436 5 ปีที่แล้ว

    Al ready this Jothidam have been my nearest village

  • @varshiniriya6688
    @varshiniriya6688 5 ปีที่แล้ว +3

    Sir my DOB- 06/04/1991
    Time- 03:17 AM
    Place of birth- Ooty
    Magara laknam
    Dhanusu rasi Moolam natchathiram (3 -avadhu padham)
    Kalyanam eppo sir nadakum😢

  • @smsabareeson7814
    @smsabareeson7814 5 ปีที่แล้ว +4

    வாழ்கவளழுடன்
    மிகவும் அருமையான பதிவு

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 4 ปีที่แล้ว

    நல்லது/ கெட்டது..... உண்டு/இல்லை
    உயர்வு/ தாழ்வு.... பலம்/பலஹீனம்.
    நடக்கும்/ நடக்காது . வெற்றி/தோல்வி
    முதல் மணம்/மறுமணம் . ஆயுள் பலம் (இதை எப்படி) இப்படி பலவிதங்களுக்கு
    எந்த (அளவுக்கு ) அடிப்படையில்
    உங்கள் முறையில் பதிவு செய்து
    உதாரண ஜாதகம் மூலம் ஆதார பூர்வமாக பலன் கூறுங்கள்.ஐயா...........ஆர்வமுடன்
    தங்களின் பதிவை விரும்புகிறோம்

  • @babuarimuthu3090
    @babuarimuthu3090 4 ปีที่แล้ว

    How can I get Atchaya lagna pathathi book where it is available..🙏

  • @beautygirl7142
    @beautygirl7142 5 ปีที่แล้ว +1

    Anyone help where to get this software? Please

  • @pichandijai144
    @pichandijai144 4 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்கள் வீடியோ பதிவு பார்த்தேன் எனக்கு தேவையான தகவல் கள் கிடைத்தது. நீங்கள் சொல்லும் அட்சய லக்ன பத்ததி முறையில் ஜோதிடம் பார்க எளிமையாக இருக்கும் என்று தெரிகிறது. ஆகையால் எனக்கு இன்னும் விளக்கமான விடியோ பதிவு வேண்டும். விளக்கம் கொடுங்கள் ஐயா. வணக்கம் நன்றி.

  • @balajiiniyan4363
    @balajiiniyan4363 4 ปีที่แล้ว

    Soft ware price enna?
    Chennai yil class eppo
    Books enge kedaikum

  • @saranyasn7711
    @saranyasn7711 5 ปีที่แล้ว +2

    Lovely editing super Anna....

  • @nknbomminkn5667
    @nknbomminkn5667 5 ปีที่แล้ว

    sir when are going to release your 2 ;3 and 4 th volume of books. and
    give Chennai address ALP class . kannan

  • @saiauto
    @saiauto 5 ปีที่แล้ว

    I m poopandiyan muthuna rasi thiruvathrai nachithram thansu laganam 23.11.1983 pls update I will expecting waiting

  • @kumarkannirasinandah1306
    @kumarkannirasinandah1306 5 ปีที่แล้ว

    Kanni rasi hastham thirumanm yeppothu natakum kataka lakkanm

  • @harshavardhan649
    @harshavardhan649 5 ปีที่แล้ว

    BG music theva illathathu

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 4 ปีที่แล้ว

    ஐயா உங்கள் புத்தாக்கம் எங்கு கிடைக்கும்.உங்கள் சாப்ட்வேர் எப்படி வாங்குவது.

  • @sskssk5110
    @sskssk5110 5 ปีที่แล้ว

    sir date of birth therhyathavaga eppadi sir therinthu solvathu pls sir solluga sir

  • @usharaniusha-zy4kb
    @usharaniusha-zy4kb 5 ปีที่แล้ว

    DOB 21.11.1992 TIME 3.38P.M CHITHIRAI NASHATHRAM KANNI RACI.LAKKUNAM .MEENAM.APPOTHUTHRUMANM NADAKUM.

  • @sudhathiyagarajan2140
    @sudhathiyagarajan2140 5 ปีที่แล้ว

    Yen piyanoda dateof birth 4.12.1991 yeppodu thirumsnam agum sai please sollunga

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 5 ปีที่แล้ว +2

    ஐயா... நீங்கள் வழ்வாங்கு வாழ வேண்டும்...🙏🙏🙏

  • @jothikakumaran7776
    @jothikakumaran7776 5 ปีที่แล้ว

    26-2-1998:11:50am:30-5-1995:1:30pm love marriage akuma iyya

    • @AB-ys6ze
      @AB-ys6ze 5 ปีที่แล้ว

      Birth place

    • @jothikakumaran7776
      @jothikakumaran7776 5 ปีที่แล้ว

      26-2-1998:11:50am tirupattur:30-5-1995:1:30pm tiruvannamalai

  • @saranyasn7711
    @saranyasn7711 5 ปีที่แล้ว

    Anna ungolada name enna.....

  • @latharani8080
    @latharani8080 5 ปีที่แล้ว

    Need more proof

    • @loganathanramasamy2367
      @loganathanramasamy2367 5 ปีที่แล้ว

      ஜோதிடம் என்பது ஒரு முழுமையான அறிவியல் கிடையாது இது ஒரு பொதுவாக கிரகங்களை வைத்து அதனுடைய குணங்களை வைத்து தோராயமாக இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு சொல்லக்கூடிய ஒரு முறை இதில் சந்திரன் மனோகாரகன் உடலை குறிக்கக்கூடிய கிரகம் சூரியன் மனோபலத்தை பிரதிபலிக்கும் கிரகம் மொத்த ராசிகள் 12 மொத்த மக்கள்தொகை 650 கோடி தோராயமாக ஆக ஜோதிடத்தில் எந்த முறையில் பார்த்தாலும் நிறைய விஷயங்களை அடித்தே சொல்லலாம் செவ்வாய்க்கு சிகப்பு மற்றும் கூர்மையான ஆயுதங்கள் என்று ஆரம்பித்து கோடிக்கணக்கான காரகத்துவத்தை சொல்லலாம் நமக்கு காய்ச்சல் ஏற்பட்டு விட்டது உதாரணம் மருத்துவரிடம் செல்வோம் அவர் ஆன்ட்டிபயாடிக் கொடுப்பார் இன்னொருவருக்கு தலைவலி இன்னொருவருக்கு காலில் கட்டி இன்னொருவருக்கு நுரையீரலில் பிரச்சனை ஆக அவர் கையில் எடுக்கும் ஆயுதம் ஆண்டிபயோடிக் ஆன்டிபயாடிக் மட்டும்தான் கிட்டத்தட்ட 100% நோய்களுக்கு இதுதான் மெடிசன் ஜோதிடத்திலும் அப்படிதான் எந்த முறையிலும் கையாளுங்கள் வாடிக்கையாளரின் மூன்று குறிகளை கவனியுங்கள் சொல் குறி முகக்குறி நகக்குறி இதன்மூலம் சில சூட்சுமங்களை அறியலாம் நகக்குறி கவனித்தாள் அவருடைய நோயினை அறியலாம் இவ்வாறுதான் ஜோதிடர்கள் நம்ப வைப்பார்கள் நாம் அறிந்து கொள்வது ஒன்றே ஒன்றுதான் நமது நேரம் நல்ல நேரமா கெட்ட நேரமா என்றுதான் சித்திரை முதல் ஆவணி யா அல்லது புரட்டாசி முதல் பங்குனி யா முதலில் சொன்னது தேவர்களுக்கு அடுத்தது அசுரர்களுக்கு வாழ்க வளமுடன்

    • @loganathanramasamy2367
      @loganathanramasamy2367 5 ปีที่แล้ว

      ஆக அட்சய லக்னமும் ஒரு சக்திவாய்ந்த ஆண்டிபயோடிக் அதிகம் எடுத்துக்கொண்டால் விளைவுகள் முன்னுக்குப் பின் முரண் வாழ்க வளமுடன்

  • @Vishnu_34934
    @Vishnu_34934 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார்..

  • @anithankani6936
    @anithankani6936 5 ปีที่แล้ว

    Hus name karthik 29.03.1983 wife name Anitha 30.05.1988 both birth place in chennai (wedding 13.3.2013 still now no baby 6 years yentha josiyar sonathum nadanthathu ela mundincha yepo baby porakkum or porakkuma sollunga......

  • @berthaaoun3302
    @berthaaoun3302 5 ปีที่แล้ว +2

    👃👃👃👃🌷🌷🌷🌷🌹🌹🌹❤❤❤

    • @rkesaveeluraju5518
      @rkesaveeluraju5518 4 ปีที่แล้ว

      Very good concept.kudos to you.your books are not available in the market. Giri trading company said 4 months.kindly tell meeting were to get it.