குறைந்த நீரில் சோலார் ஐ பயன்படுத்தி விவசாயத்தில் அசத்தி வரும் விவசாயி ok

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2020
  • solar energy solution
    Sri Sai power-
    contact. - 8637680493
    சோலார் ஐ பயன்படுத்தி வறண்ட நிலப் பரப்பில் நீரை இறைத்துக் கொண்டு வருவதே எங்களுடைய கம்பெனியின் முக்கியமான பங்காற்றுகிறது
    1 hp முதல் 2000hp மேலாக அமைத்து தரப்படும்
    solar panels. 25yrs. warranty
    10yrs guarantee
    solar drive. 1yrs warranty
    motors. 2yrs. warranty
    விவசாயிகளின் நிலைகளை போக்குவதற்கும் அவர்களின் டீசல் செலவை மிச்சப் படுத்துவதற்காக சோலார் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது
    மின்சாரம் கொண்டு செல்லாத இடங்களிலும் சோலார் மின்சாரம் பயன்படுத்தி சாதிக்கலாம்
    இந்தியாவில் தமிழ்நாட்டில் அதிக சோலார் பிளான்ட் நிறுவி நாங்கள் விவசாயிகளுக்கு பெரும் பங்குகளை அளிக்கிறோம்
    விவசாய போர்கள் மற்றும் கிணறுகள் மட்டுமில்லாமல் நிறுவனங்கள் வீடுகள் போன்றவற்றை களுக்கும் சோலார் நிறுவி அமைத்துத் தரப்படுகிறது
    solar water pumping system for agriculture
    solar water pumping system for home
    solar water pumping system for irrigation
    solar water pump tamil
    solar water pump tamil nadu
    solar motor water pump tamil
    agricultural solar water pump

ความคิดเห็น • 26

  • @ilayaraja1399
    @ilayaraja1399 3 ปีที่แล้ว +2

    தங்கள் பதிவு அருமை

  • @prabaharan307
    @prabaharan307 4 ปีที่แล้ว +2

    சிறப்பு..

  • @rlakshmay
    @rlakshmay 3 ปีที่แล้ว +1

    Good job !

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 3 ปีที่แล้ว +6

    3 1/2ஏக்கரில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துக்கள் நன்மை தரும்

  • @alexanderprince7940
    @alexanderprince7940 3 ปีที่แล้ว +6

    நீங்கள் பயன்படுத்தும் போர் மோட்டார் DC கரண்ட் மோட்டாரா இல்லை Ac கரண்ட் மோட்டாரா
    மேலும் மின்துறையில் இணைப்பு 3 லட்சம் கொடுத்து அலைவதைவிட நல்ல முடிவு வாழ்த்துக்கள்

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  3 ปีที่แล้ว

      Ac motors

    • @itzdevaraj
      @itzdevaraj 3 ปีที่แล้ว

      எனக்கு தெரிந்து micro converters
      இருக்கும் என்று நினைக்கிறேன். அவை DC to AC ஆக மாற்றி தரும்

  • @Rishi-gm6gw
    @Rishi-gm6gw 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @SenthilKumar-vp7ig
    @SenthilKumar-vp7ig 4 ปีที่แล้ว +1

    Good start👍👍👍

  • @ganapathysenthilmoorthyven6918
    @ganapathysenthilmoorthyven6918 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 3 ปีที่แล้ว +1

    கவிதை சூப்பர்

  • @chellamsamy6090
    @chellamsamy6090 3 ปีที่แล้ว +1

    Good luck 👌

  • @dosssubbaih8890
    @dosssubbaih8890 4 ปีที่แล้ว +1

    Super

  • @govindharajgovindharaj2826
    @govindharajgovindharaj2826 4 ปีที่แล้ว +1

    Super sago

  • @rajeshupputhurai9191
    @rajeshupputhurai9191 3 ปีที่แล้ว +2

    Oru semmayana introduction...🙋‍♂️

  • @veluinnovator
    @veluinnovator 4 ปีที่แล้ว +1

    👌👌👌👌👍👏💐

  • @velaannanban
    @velaannanban 4 ปีที่แล้ว +8

    நபரே நீங்கள் தண்ணீரை மிச்சம் செய்ய சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்துங்கள் நல்ல மகசூல் கிடைக்கும்

    • @NellaiNachiyarPannai
      @NellaiNachiyarPannai 4 ปีที่แล้ว +2

      Yes correct. please use Drip irrigation. I am using same for Nelli cultivation.

    • @HyperDrakeHyperSpeed
      @HyperDrakeHyperSpeed 3 ปีที่แล้ว

      Drip irrigation is not the right way. It should be used only in dessert areas. Rain water hose or sprinkler is best and his method of running water irrigation is also good for the land.

  • @supusupu2406
    @supusupu2406 3 ปีที่แล้ว +2

    Penal setting.motor irandum serthu 280000 vandhadha?and borwell motor ethanai adiyil irukku? Plz reply. Vazhthukal nanba.

  • @Dhoni77242
    @Dhoni77242 4 ปีที่แล้ว +1

    Hii

  • @chellamsamy6090
    @chellamsamy6090 3 ปีที่แล้ว +2

    என்ன bro .masanam பெயர் சொல்ல மறந்து தம்பி என்ரு சொல்லி famous அகவிடம செஞ்சி ட்கல

  • @seemannews6263
    @seemannews6263 3 ปีที่แล้ว +1

    Theivamey nee marupadium vathutigala

  • @alagardurai
    @alagardurai 4 ปีที่แล้ว +1

    உங்கள் தொடர்பு கொள்ள போன் நம்பர் தாருங்கள்