கலைஞர் மற்றும் தளபதியின் அமைச்சரவையில்.. - அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு நேர்காணல் | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • #ThangamThennarasu #DMKGovt
    கலைஞர் மற்றும் தளபதியின் அமைச்சரவையில்.. - அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு நேர்காணல்
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....

ความคิดเห็น • 98

  • @chandrasekarseker2032
    @chandrasekarseker2032 3 ปีที่แล้ว +31

    விரைவில் தலைவர் கலைஞர் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என விரும்பபுகிறோம் நிரைவேற்றுங்கள

  • @veeramanikaruppiah8561
    @veeramanikaruppiah8561 3 ปีที่แล้ว +20

    தனித்துவம் வாய்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சிந்தனை பெரிது.அதற்காகவாது இதனை திறந்து இருக்கலாம்.

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 3 ปีที่แล้ว +46

    முத்தமிழ் அறிஞர் ஐயா கலைஞர் அவர்களின் முயற்சியால் திராவிட சிந்தனை களுள் உருவான கட்டிடம். ஆவலோடு எதிர்பார்க்கும் பொது மக்களும் கழக உடன் பிறப்புகள் காத்து கொண்டு இருக்கிறார்கள்

  • @lourdusamy5043
    @lourdusamy5043 3 ปีที่แล้ว +75

    மிக விரைவில் சட்டமன்றம் இங்கு செயல்பட வேண்டும் என விரும்புகிறோம். இது திராவிடனின் சமத்துவ சிந்தனையில் உருவானது. இது திராவிடனின் ஒரு புது அடையாளம்.

  • @2GFactFinder
    @2GFactFinder 3 ปีที่แล้ว +9

    கலைஞர் என்ற ஒற்றைச்சொல் கேட்டாளே மெய் சிலிர்க்கிறது.

  • @l.lathika4750
    @l.lathika4750 3 ปีที่แล้ว +17

    தலைவர் கலைஞர் அவர்கள் பார்த்து பார்த்து கட்டிய கோட்டை தான் புதிய தலைமை செயலகம்

  • @thangarajuthangaraju5908
    @thangarajuthangaraju5908 3 ปีที่แล้ว +17

    இந்த கட்டிடத்தை தலைமைச் செயலமாக மாற்ற வேண்டும்.
    இது தான் பெரும்பாலோர் விருப்பம்.

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 3 ปีที่แล้ว +24

    கலைஞரின்.விருப்பத்தின்
    படியே.எதிர்காலத்தில்.
    விரைவில்..அலுவல்கள்.தொடங்கப்பட்டு.
    கலைஞர்.எண்ணங்கள்.தொடங்கப்பட.வேண்டும்
    .தங்கம்.தங்கமாகச்
    Cheyalpaduka.வாழ்த்துக்கள்.

  • @BestTamilStatus
    @BestTamilStatus 3 ปีที่แล้ว +12

    விரைவில் தமிழ்நாடு அரசு புதிய தலைமை செயலகத்தில் இருந்து சட்டசபை நிகழ்வுகளை கான காத்திருக்குறேன்😍

  • @Arunkumar-kt1gz
    @Arunkumar-kt1gz 3 ปีที่แล้ว +13

    மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽

  • @sekarchellathurai1819
    @sekarchellathurai1819 3 ปีที่แล้ว +18

    அண்ணாவிற்கும் , பெரியாருக்கும் இடையில் மையமாக நம் திராவிட தலைமகன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை திறக்கப்பட்டு தலைமைச்செயலகமாக மாற்றவேண்டும்.
    விரும்பிய மக்கள் தங்கள் உடலுழைப்பை தரவிரும்பினால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்

  • @anbalagana4263
    @anbalagana4263 3 ปีที่แล้ว +25

    தலைவர் கலைஞர் அவர்கள் பார்த்து, பார்த்து கட்டிய கட்டிடம், இந்த ஆண்டே, இப்புதிய தலைமைச் செயலகம் மீண்டும் செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். உடனே முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிடர் கட்டட அமைப்பு உலகிற்கு தெரிய வேண்டும்.

  • @jebamalaimanickamm5694
    @jebamalaimanickamm5694 3 ปีที่แล้ว +8

    தந்தையின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை தமையனுக்கு வேண்டும்

  • @exalmed
    @exalmed 3 ปีที่แล้ว +36

    தலைவர் அவர்கள் கட்டிட காலையில் செய்த புதுமைகள் பல. அவற்றில் முதன்மையானது ஓமந்தூரார் சடமன்றமே. வெகு விரைவில் தமிழ்நாட்டின் சட்டமன்றம் இங்கு செயல்பட வேண்டும்.

  • @MrMBJPancras
    @MrMBJPancras 3 ปีที่แล้ว +31

    Assembly must function here.

  • @l.dhacthayani5792
    @l.dhacthayani5792 3 ปีที่แล้ว +7

    புதிய தலைமை செயலகம் மீண்டும் தலைமை செயலகமாக செயல்படவேண்டும்

  • @natarajanr6752
    @natarajanr6752 3 ปีที่แล้ว +6

    அய்யா கலைஞா் அவா்கள் பாா்த்து பாா்த்து கட்டிய புதிய தலைமைசெயலகத்தை பயன்படுத்த வேண்டும் அதில் அவா் படத்தை வைக்கவேண்டும் அதுதான் நாம் அவருக்குசெய்யும் கடமையாகும்

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 ปีที่แล้ว +4

    Dr.Kalaignar Dravidian King
    Father of Modern Tamil Nadu 👍

  • @ssivan4414
    @ssivan4414 3 ปีที่แล้ว +11

    அருமை அருமை அருமை

  • @padmaravichandran3326
    @padmaravichandran3326 3 ปีที่แล้ว +7

    kalaizhar கட்டிய சட்டமன்றம் விரைவில் செயல் பட வேண்டும்,தளபதி அவர்கள் kalaizhar கனவை நனவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @baskaranboss3239
    @baskaranboss3239 3 ปีที่แล้ว +15

    🖤❤️

  • @Gnanam50
    @Gnanam50 3 ปีที่แล้ว +6

    ஆஸ்திரேலிய புதிய பாராளுமன்றம் கான்பெர்ரா நகரில் உள்ளது. பாராளுமன்ற கட்டிடம் கீழேயும் அதன் மேற்கூரை மீதுள்ள புல்வெளியில் பொதுமக்கள் நடக்கலாம். சொல்லப்பட்ட காரணம், பாராளுமன்றத்தை விட மக்கள் உயர்ந்தவர்கள் என்ற கருத்தில் அது போன்று அமைக்கப்பட்டது என்று.

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 ปีที่แล้ว +8

    கலைஞரின் ஆசையை நிறை வேற்றுங்கள்

  • @manoharan9827
    @manoharan9827 3 ปีที่แล้ว +9

    Good TN Minister

  • @SamMahenthirn
    @SamMahenthirn 3 ปีที่แล้ว +26

    இந்த கட்டிடத்தை பார்க்கும் பொழுது எல்லாம் நோக்கம் நிறைவேற இல்லையே என்ற ஏக்கமும் வருத்தமும் நிறையவே இருக்கு.. அதை விரைவில் நீக்கி
    சட்டமன்றம் செயல்பட வேண்டும்..

  • @bhobalan
    @bhobalan 3 ปีที่แล้ว +34

    பழைய சட்டமன்றம் ஜார்ஜ் கோட்டை வாடகை கட்டிடம் என்று ஏன் சொல்வதில்லை

    • @vampires75
      @vampires75 3 ปีที่แล้ว +1

      அதைச்சொல்லி என்ன ஆகப்போகிறது?

    • @bhobalan
      @bhobalan 3 ปีที่แล้ว +1

      @@vampires75 எதை சொல்லிதான் என்ன ஆகபோகிறது என று இருந்துவிடலாமோ

  • @prabakaranrithick8349
    @prabakaranrithick8349 3 ปีที่แล้ว

    முத்தமிழ் அறிஞர் ஐயா கலைஞர் அவர்கள் புகழ் ஓங்குக

  • @perumalannamalai1780
    @perumalannamalai1780 3 ปีที่แล้ว +4

    பார்க்க வியக்க வைக்கும் ஒரு அழகான சட்டமன்றம். அதில் தான் விரைவில் சட்ட மன்ற கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என்பது தான் உண்மை

  • @chandrasekaran.k4692
    @chandrasekaran.k4692 3 ปีที่แล้ว +1

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவாக இதை தயவுசெய்து உடனே தலைமை செயலகம் மாற்றுங்கள். ஒரு தமிழர் கட்டியதை மற்றவர் தடுப்பதா

  • @vijayadeva06
    @vijayadeva06 3 ปีที่แล้ว +1

    Superb points Dear and Honorable Thennarasu Bro !! We need to open this architecture marvel as icon Dravidian symbol 👈🏽👍🏽

  • @kanesan123
    @kanesan123 3 ปีที่แล้ว +9

    Sarithira saandrugalai azhithavargal sarithirathil edamperamaattargal,Kalaignar vaazhvaar 🙏🏿

  • @manoharan9827
    @manoharan9827 3 ปีที่แล้ว +6

    Great leader M.K

  • @dravidmaharaj1498
    @dravidmaharaj1498 3 ปีที่แล้ว +6

    Jaya's arrogance and vengeance devasted this great architectural marvel.

  • @Arulanand99
    @Arulanand99 3 ปีที่แล้ว +1

    எங்களது எள்முனையளவு
    கருத்தினை இமயத்தளவு
    பெரிதாக்கி உலகசாதனை
    படைத்தவர் முத்தமிழறிஞர்
    டாக்டர் கலைஞர் அவர்கள் புகழ்
    வரலாறு உள்ளளவும்
    பேசப்படும் ...
    கலைஞரது அனைத்து
    சாதனைகளையும் கண்டு
    வியக்கிறோம்...!

  • @elayaperumal704
    @elayaperumal704 3 ปีที่แล้ว +7

    Please open this legislative.

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 3 ปีที่แล้ว +18

    ஜெயலலிதா எவ்வளவு அகம்பாவம் கொண்ட காழ்ப்புணர்ச்சியோடு இருட்டடிப்பு செய்தார்....மிக விரைவில் சட்டமன்றம் இங்கு செயல்பட வேண்டும் என விரும்புகிறோம்...எல்லா மக்களின் பேர் ஆவல்

  • @Ramprasath_S
    @Ramprasath_S 3 ปีที่แล้ว +12

    இதன் உள் அமைப்புகள் மற்றும் சிறப்புகளை கலைஞர் டிவி ஒரு ஆவணப்படமாக செய்து போடுங்க... நீங்களும் பத்தோடு பதினோராவது சேனல் ஆ இருக்காதீங்க... தினமும் தலைவரின் சாதனைய ஒரு மணி நேர ஆவணப்படங்களாக செய்யுங்க

    • @ravichandranramasamy2171
      @ravichandranramasamy2171 3 ปีที่แล้ว +4

      நல்லா சொன்னிங்க.. எதுவுமே செய்யாமல் வாயில வடை சுடுறவனே எப்போ பாரு அதை செஞ்சோம் இதை செஞ்சோம், மங்கி பாத்து, கும்கி பாத்துன்னு எதையாவது உருட்டிக்கிட்டு இருக்காங்க.. எல்லாம் செஞ்சிட்டு அதை எடுத்து சொல்லாம விட்டா தவறு...

  • @charlesa5612
    @charlesa5612 3 ปีที่แล้ว

    தலைவர் பார்த்து பார்த்து கட்டிய கட்டடம், ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம்.

  • @anbucheliyan462
    @anbucheliyan462 3 ปีที่แล้ว

    முத்தமிழ் அறிஞர் அறிவுச் சிந்தனை உடன் கட்டிய
    தலைமைச் செயழகம்
    🙏🏿

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 3 ปีที่แล้ว +6

    This is the right choice for Assembly.

  • @karunakaranrs5132
    @karunakaranrs5132 3 ปีที่แล้ว

    ஜெர்மனி நாட்டின் பாராளுமன்ற கட்டிடத்திலும் இதே வடிவமைப்பு உள்ளது. பொதுமக்கள் பார்வையிடலாம். பாராளுமன்றம் கீழ்பகுதியில் இருக்கிறது. அதற்கு மேல் கோபுர அமைப்பு. அங்கு பொதுமக்கள் சுற்றிக் களிக்கலாம்.
    த.நா. சட்டமன்ற கட்டிடம் ஜெர்மனி நாட்டின் வடிவமைப்பாளர்களால் வரையப்பட்டது.

  • @tutorialtrendingeditz232
    @tutorialtrendingeditz232 3 ปีที่แล้ว

    கலைஞர் செய்த்ததில் ஆயிரம் காரணம் இருக்கும்

  • @nagarajankrishnan1114
    @nagarajankrishnan1114 3 ปีที่แล้ว

    என் வாழ்க்கையில் நான் பார்த்த ரசித்த ௨ண்ைம சம்பவம் பற்றிய தகவல்களை ௪வாரஸ்யாமாக தந்தமைக்கு நன்றி.

  • @gunasekaran-df5ow
    @gunasekaran-df5ow 3 ปีที่แล้ว

    We wish to see the inner structure
    Of the legislature ,secretariate etc.

  • @rajarampandian6731
    @rajarampandian6731 3 ปีที่แล้ว +2

    KOODIYA ViraiViL Matram SeyyaVeandum👍👍👍

  • @metome6035
    @metome6035 3 ปีที่แล้ว

    தலைவர் கலைஞர் அவர்கள் பார்த்து, பார்த்து கட்டிய கட்டிடம், இந்த ஆண்டே, இப்புதிய தலைமைச் செயலகம் மீண்டும் செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். உடனே முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @premjamuna8153
    @premjamuna8153 3 ปีที่แล้ว +1

    Yes

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 ปีที่แล้ว +3

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @afsarbasha3816
    @afsarbasha3816 3 ปีที่แล้ว +13

    This is the mind of extrime level of human unable to touch every one.... Please use the bulding for which purpose to built to this purpose.. ..

  • @periyamahendran4930
    @periyamahendran4930 3 ปีที่แล้ว +2

    ♥️♥️♥️♥️♥️

  • @sabaripraveen9542
    @sabaripraveen9542 3 ปีที่แล้ว +6

    ❤️

  • @ravichandran9299
    @ravichandran9299 3 ปีที่แล้ว +1

    God given lesson to vengeance.

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 3 ปีที่แล้ว +1

    This Iconic masterpiece consists of Legislative, Executive,Judiciary and the Public Plaza.. This design is in lines with Berlin Senate which also has same type dome, which has access to public also.. Only hope, this functions for the purpose for which it is raised ...

  • @srikrishna4142
    @srikrishna4142 3 ปีที่แล้ว

    😭😭❌❌
    நாடு இருக்கும் சூழ்நிலையில் புதிய சட்டமன்றத்திற்கு 1400,000,00,00.00 கோடி மக்கள் வரி பணம் செலவு செய்ய வேண்டுமா❓❓❓

  • @sivapanneerselvam220
    @sivapanneerselvam220 3 ปีที่แล้ว

    தாத்தா சொத்து பேரனுக்குஉரிமைஉண்டு
    அந்தவகையில் உதயநிதிஅவர்கள்புதியதலைமைசெயலகம்செயல்பட சட்டமன்றத்தில்கோரிக்கைஎழுப்பவேண்டும் இதுஉடன்பிறப்புகளின்விருப்பம்...

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 3 ปีที่แล้ว +1

    We are all very expecting that good news. Thiravidathin pramaandam new secretariat. Kalaingar kanavu niraiverattum. Yaar thatuthalum assembly must function in future. Vazhka kalaingar pugal.

  • @mdpandian1033
    @mdpandian1033 3 ปีที่แล้ว +10

    A Wise woman BUILDETH HER HOUSE BUT A FOOLISH WOMAN .......(BIBLE)

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 3 ปีที่แล้ว +2

      தானும் செய்யாது அடுத்தவர் செய்தாலும் காழ்ப்புணர்ச்சி.ஏன் இங்கு சட்டமன்றத் தொடர் இங்கு நடைபெற்றால் அவருக்கு பொறாமை.

  • @sindhanaisei4561
    @sindhanaisei4561 3 ปีที่แล้ว

    New Assembly Building craft 🏢
    Tribute to Dr.M.Karunanidhi

  • @seenivasan2011
    @seenivasan2011 3 ปีที่แล้ว

    தாச்மகாலை கட்டியதும் தலைவர் தான்

  • @suryarocky3240
    @suryarocky3240 3 ปีที่แล้ว +1

    Build a new hospital and move thr secretariat here..

  • @ezhil3076
    @ezhil3076 3 ปีที่แล้ว +1

    Reopen soon sir 🙏🏻🙏🏻

  • @lakshmankrishnan7037
    @lakshmankrishnan7037 3 ปีที่แล้ว

    Nice

  • @manikchandran2792
    @manikchandran2792 3 ปีที่แล้ว

    Hi thennasu anna

  • @vijay.skumar1172
    @vijay.skumar1172 3 ปีที่แล้ว

    There is a sound issue

  • @jaykavi87
    @jaykavi87 3 ปีที่แล้ว

    Sound yenga???

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 3 ปีที่แล้ว

    சினிமா படம் ஷூட்டிங் நடத்தக் கூடி தகுதி இல்லாதது.

  • @balakumar3422
    @balakumar3422 3 ปีที่แล้ว

    Volume very bad

  • @Mahe9475
    @Mahe9475 3 ปีที่แล้ว

    Step katunuthu engineering pakaliyo????

  • @vivekanandhan-nf3tn
    @vivekanandhan-nf3tn 3 ปีที่แล้ว

    PLEASECM,IYYA,AVL,NPKRRCSM,COOP,SUGARMILL,26MONTHNOSALARY,VERRYFAMELYPROPLEMS,PL,GIVEME,CMIYYA,SALARY

  • @rammoorthy3971
    @rammoorthy3971 3 ปีที่แล้ว

    Enga oooru minstr

  • @satheshvenkatesan5534
    @satheshvenkatesan5534 3 ปีที่แล้ว

    Poor maintenance

    • @meenakshisundaram2628
      @meenakshisundaram2628 3 ปีที่แล้ว +3

      ஜெயாவுக்கு. ஆணவம்
      அகம்பாவம். திமிர்
      காழ்ப்புணர்ச்சி. எல்லாம்.மிக மிக
      அதிகம்

  • @adithyachozhan5021
    @adithyachozhan5021 3 ปีที่แล้ว +1

    கம்பீரம் இல்லை

    • @helensowri9825
      @helensowri9825 3 ปีที่แล้ว

      மிக அருமையான கட்டிடம்