தம்பி மிக்க நன்றி , அளவெட்டி காணொளி (video) எடுத்து போட்டதற்கு, ஒரு தடவை உங்களோடு கதைத்திருக்கிறேன். காணொளி ஆரம்பிக்கும் போது கும்பிளாவளை பிள்ளையார் கோவில் வரும் என எதிர்பார்த்தேன். கோவில்கள், தோட்டங்கள் , வயல்கள் கிராமத்தில் கூடவாக இருக்கும். எனது கிராமத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி . 🇨🇭
ரொம்ப வேகமாக இருக்கு. என்றாலும் நல்லா இருக்கு. நன்றி தம்பிமாருக்கு. பொங்கலுக்கு அடுப்பு செய்றது தெரியாது தம்பிக்கு. எந்த நாட்டில் தம்பி வாழ்கிறார்? ஆலயம் என்று கூறாக் கூடாது என்று தம்பிக்கு யாரோ கூறி இருக்கிறார்கள். யார் அந்த நபர்கள் என்று தெரிய வில்லை. அதில் என்ன தப்பு உள்ளது என்றும் தெரியவில்லை. தமிழை அழிப்பதற்கு தமிழ் பேசும் சிலர் இருக்கிறார்கள் உள்ளுக்குள்.
ஆளில்லா வேளையில் அவர்களின் இடத்திற்குள் நுழைவது சட்டப்படி குற்றம். வழக்கு வைத்தால் நீங்கள் களி சாப்பிடவேண்டியிருக்கும் கவனம் - யாழின் சகல ஊர்களும் அழகான செழுமையே .
அளவெட்டி அப்பாவின் சொந்தஊர் சின்னவயதில் அளவெட்டியில் வாழ்ந்துள்ளோம்,அழகொல்லை ,கும்பிளாவளை பிள்ளையார் ,அம்மன்கோயில் இன்னும் நிறைய கோயில்கள் இருக்கு,முன்பு புகழ் பெற்ற மேளகார் நாதஸ்வரகார் அளவெட்டி வடக்கில் அதிகம் வசித்தனர்,இப்ப எப்படி என்று தெரியவில்லை.எமக்கு அளவெட்டியில் காணி இருக்கு ஆனால் போய் 25-30 வருடங்கள் இருக்கும்,கொஞ்சம் ஏமாற்றம்தான் பரவாயில்லை அடுத்தமுறை ஊருக்குள் சென்று விடியோ எடுக்கவும். (அனுசுயாபிரான்ஸ்)
பயிர்கள் இல்லாத வெறும் நிலங்களை காணும்போது கவலையாக உள்ளது. மண்ணெண்ணெய் கிடைத்தால் வயல் நிலங்கள் செழிப்பாக வளரும். நம் நாடு எப்போது உருப்படும் என்ற கவலை எல்லோருக்கும் உண்டு. கூடியவிரைவில் நல்லது நடக்கும் என நம்புவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை.😔😔
அண்ணா நானும் அளவெட்டியில் இருந்து தான் பாக்கிறேன் வாழ்துக்கள் ❤
அழகான அளவெட்டி விவசாய இடங்கள் அருமை சிறுதானியங்கள் விளைவிக்கிறார்கள்
முத்துமாரியம்மனுக்கு 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👃👃👃👃👃
இயற்கையின் அழகு எங்குமே கண்கை பறிக்கும்.....!!!!
இந்தப் பதிவிலும் பிரதிபலித்திருக்கிறது......!
நன்றி சங்கர்.
மிக்க நன்றி♥️
தம்பி மிக்க நன்றி , அளவெட்டி காணொளி (video) எடுத்து போட்டதற்கு, ஒரு தடவை உங்களோடு கதைத்திருக்கிறேன். காணொளி ஆரம்பிக்கும் போது கும்பிளாவளை பிள்ளையார் கோவில் வரும் என எதிர்பார்த்தேன். கோவில்கள், தோட்டங்கள் , வயல்கள் கிராமத்தில் கூடவாக இருக்கும். எனது கிராமத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி . 🇨🇭
ஓம் உங்களுக்காக தான் காணொளி போட்டேன்.மிக்க நன்றி
Hi shankar♥
very nice ♥
எங்கடநாடு எப்பபார்த்தாலும் எப்படிப்பார்த்தாலும் சந்தோசம்தான் நன்றி சங்கர்♥
சங்கர் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான காணி காணொளிகள் எங்களுக்கு இந்த இடத்தை காமிக்ஸ் அதற்கு ரொம்ப நன்றி
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி♥️
எங்கட நாட்டை எனக்கு பல வருடங்கள் தெரியாது, உங்கடை புண்ணியத்தில் மீண்டும் பார்க்க ஒரு சந்தர்ப்பம் நன்றி தம்பி
மிக்க நன்றி♥️
நீண்டநாளுக்குப்பிறகு வயல் தோட்டம் பார்க்கும் போது சந்தோசம் அப்பு👌🌹😀
Vanakam valththukkal Shankar... nice video..
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி♥️
எங்க ஆளை காணல அண்ணன் வேறமாதிரி
One of my favourite villages in Srilanka, thanks for sharing Bro😃💯💥
Greetings from 🇬🇧 🙏
மிக்க நன்றி♥️
Super nanpa
மிக்க நன்றி♥️
அது சாமைஇல்லை.திணை.
Thanku shankar 💕💕💕💕💕💕
பண்டத்தரிப்பு பெட்ரோல் நிலையம் கண்டு மகிழ்ச்சி. எனது வகுப்பு தோழனின் மாமனாரிற்கு 70களில் சொந்தமானது, இப்போது வேறுநபர்களிற்கு உரியது.
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி♥️
Super Anna video 💜👍👍👍👍
சொர்க்கம் என்றல் அது இலங்கை தான் சூப்பர் வீடியோ தம்பி 🙏
God bless
God bless you guys. Thank you guys take care of you guys.
Super so good bro
மிக்க நன்றி♥️
Good thankyou for this chance
மிக்க நன்றி♥️
அழகான கிராமத்தை காட்டியமைக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி♥️
ரொம்ப வேகமாக இருக்கு. என்றாலும் நல்லா இருக்கு. நன்றி தம்பிமாருக்கு. பொங்கலுக்கு அடுப்பு செய்றது தெரியாது தம்பிக்கு. எந்த நாட்டில் தம்பி வாழ்கிறார்? ஆலயம் என்று கூறாக் கூடாது என்று தம்பிக்கு யாரோ கூறி இருக்கிறார்கள். யார் அந்த நபர்கள் என்று தெரிய வில்லை. அதில் என்ன தப்பு உள்ளது என்றும் தெரியவில்லை. தமிழை அழிப்பதற்கு தமிழ் பேசும் சிலர் இருக்கிறார்கள் உள்ளுக்குள்.
nice
Anna vavuniya malli
BRO CAN YOU PLS VISIT ERLALAI VILLAGE TOO.Erlalai is a big village. It has North,South, East,west & Central
Ealaalai well water is as sweet as sugar
ஆளில்லா வேளையில் அவர்களின் இடத்திற்குள் நுழைவது சட்டப்படி குற்றம். வழக்கு வைத்தால் நீங்கள் களி சாப்பிடவேண்டியிருக்கும் கவனம் - யாழின் சகல ஊர்களும் அழகான செழுமையே .
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி♥️
அளவெட்டி அப்பாவின் சொந்தஊர் சின்னவயதில் அளவெட்டியில் வாழ்ந்துள்ளோம்,அழகொல்லை ,கும்பிளாவளை பிள்ளையார் ,அம்மன்கோயில் இன்னும் நிறைய கோயில்கள் இருக்கு,முன்பு புகழ் பெற்ற மேளகார் நாதஸ்வரகார் அளவெட்டி வடக்கில் அதிகம் வசித்தனர்,இப்ப எப்படி என்று தெரியவில்லை.எமக்கு அளவெட்டியில் காணி இருக்கு ஆனால் போய் 25-30 வருடங்கள் இருக்கும்,கொஞ்சம் ஏமாற்றம்தான்
பரவாயில்லை அடுத்தமுறை ஊருக்குள் சென்று விடியோ எடுக்கவும். (அனுசுயாபிரான்ஸ்)
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி♥️
Thampe alavaddegl vajal kane vnkenal eyatkai tacekkam.
ennudaya urr alaveddy tahne
👍👍🙏
பயிர்கள் இல்லாத வெறும் நிலங்களை காணும்போது கவலையாக உள்ளது. மண்ணெண்ணெய் கிடைத்தால் வயல் நிலங்கள் செழிப்பாக வளரும்.
நம் நாடு எப்போது உருப்படும் என்ற கவலை எல்லோருக்கும் உண்டு.
கூடியவிரைவில் நல்லது நடக்கும் என நம்புவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை.😔😔
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி♥️
Anna 1thalaim thikathi muthail QR code
Hi
மிக்க நன்றி♥️
Thug life 😂 😂
👌🏻🥇🥇👌🏻💚💚💚🇫🇷
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி♥️
🤣🤣🤣🤣