சேக்கிழார் காட்டும் அடியார் பண்பு || SEKKIZHAR || DISCOURSE : SIVA BAKTHAVACHALAM || ANUSH AUDIO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • சொற்பொழுவு : சேக்கிழார் காட்டும் அடியார் பண்பு
    Sekkizhar history in tamil - Sekkizhar periya puranam
    Sekkizhar Kaattum Adiyaar Panbu
    Discourse : Siva A Bakthavachalam
    Produced by Anush Audio
    #sekkizhar#periyapuranam#anushaudio
    சேக்கிழார் என்பவர் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.
    பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொன்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    In Association with Divo
    / divomovies
    / divomovies

ความคิดเห็น • 9

  • @sathyasivam5124
    @sathyasivam5124 7 หลายเดือนก่อน

    சிவாயநம

  • @pachaiyappanp2901
    @pachaiyappanp2901 2 หลายเดือนก่อน

    OmNamasivaya

  • @GAMES-ec3hj
    @GAMES-ec3hj 2 ปีที่แล้ว

    நிறைவு

  • @paranjothikumar7840
    @paranjothikumar7840 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @manippstribol2709
    @manippstribol2709 3 ปีที่แล้ว +1

    ஐயாவின் வார்த்தைகளை கேட்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும் அந்த வகையில் நான் உங்களுடன் பெருமை கொள்கிறேன்

  • @lordshivastalks9161
    @lordshivastalks9161 5 ปีที่แล้ว +1

    sivayanama........wonderful message......no words to say..........outstanding informative facts.....facts....facts...... a delicious and wonderful home made authentic lunch for our ears...............................om nama sivaya

  • @sivas7135
    @sivas7135 5 ปีที่แล้ว +1

    சேக்கிழாா் பாதம் போற்றி போற்றி.

  • @chandrasekars7883
    @chandrasekars7883 4 ปีที่แล้ว +1

    Siva
    Siva

  • @dhayalan.k5276
    @dhayalan.k5276 5 ปีที่แล้ว +1

    Om shivaya nama