MS.விஸ்வநாதனை அசரவைத்த வாலி | Kavignar Vaali Story | Part-7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 91

  • @lotus5295
    @lotus5295 2 ปีที่แล้ว +9

    நல்ல அர்த்தம் கொண்ட பாடல்கள் என்றால் ஒன்று கண்ணதாசன் ,இன்னொன்று வாலி. இருவர் மட்டும்தான் உண்மையான கவிஞர்.

    • @muthup480
      @muthup480 2 ปีที่แล้ว +1

      Exactly

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 ปีที่แล้ว

      No KANNADASAN is a GENIUS but Vaali is talanted

    • @kandavel.a6544
      @kandavel.a6544 2 ปีที่แล้ว

      பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 32 வயதில்

    • @alaguthoughtz
      @alaguthoughtz ปีที่แล้ว

      பட்டுக்கோட்டை இருந்திருந்தால் சூழ்நிலை மாறியிருக்கும்

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 ปีที่แล้ว +18

    வாலி அவர்கள் மக்கள் திலகத்திற்கு ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்கள் தந்துள்ளார்

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      வாலி எழுதிய முதல் TMS பக்திப்பாடல் "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்" !!

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 ปีที่แล้ว

      Greater than VALI

  • @yogiswaranthangaraj8673
    @yogiswaranthangaraj8673 2 ปีที่แล้ว +6

    உங்கள் கண்கள் ஐயா வாலியின் கண்மணியை ஒத்துப் போகிறது.

  • @sweet-b6p
    @sweet-b6p 2 ปีที่แล้ว +14

    யார் எழுதினாலும் , யார் இசையமைத்தாலும் உலகக்குரல் இறைவன் , பாடகர் திலகம் குரல் கொடுத்தாலே அவர்கள் உச்சம் தொடுவார்கள் என்பதே நாம் கண்ட உண்மை . இலையானராசுவை ஏற்றுவதற்கும் ஆரம்பத்தில் ஐயா ரி.எம்.எஸ் குரலே முக்கிய காரணமாகவிருந்தது.

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 ปีที่แล้ว

      இளையராஜா
      பாடகர் திரு.டி.எம்.எஸ்.
      அவர்கள்.

  • @sundarammanninmaithanuguve1750
    @sundarammanninmaithanuguve1750 2 ปีที่แล้ว

    ஜெய்ஹிந்த் வாழ்க நன்றி நண்பா வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை உங்கள் வர்ணனைஎன்னைமெய்சிலிர்க்கவைத்தது

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  2 ปีที่แล้ว

      தங்கள் பராட்டும் மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @subramaniants2286
    @subramaniants2286 2 ปีที่แล้ว +4

    மிகவும் சுவாரசியமான பதிவு. சாதிக்கப் பிறந்தவர்கள் சாதித்து விடுவார்கள் என்பது உண்மையே. சில காலம் தள்ளிப் போகலாம். அவ்வளவு தான்.

  • @andrewspandian5802
    @andrewspandian5802 ปีที่แล้ว

    Good explanation with beautiful songs of great Vali and poet intamil film.Everlasting fame tovalithe legend. The period of time may change but the memory of vali'swork cannot be changed from the people 'smind.evenafter one thousand years may pass. Vali"s songs willbe echoing in the people 's mind. Now his soul is flying inthe sweet music of Great music legend MSV.May the both legend "s.fame be for ever.

  • @salute9326
    @salute9326 2 ปีที่แล้ว +11

    Valli the great was able to adjust to all generation,and write lyrics accordingly

  • @arunaramboo4421
    @arunaramboo4421 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் தம்பி, அதை நீங்கள் விளக்கும் முறையே சுவராசியத்தை மேலும் மெருகூட்டுகின்றது. 👌

  • @aedaud3875
    @aedaud3875 2 ปีที่แล้ว +1

    arumaiyana pathivu

  • @sundarabala6507
    @sundarabala6507 2 ปีที่แล้ว

    தங்களின் வர்ண ஜால அலங்காரம் அருமை அருமை

  • @hajimohamed6413
    @hajimohamed6413 2 ปีที่แล้ว +4

    இப்போதுதான் முதன்முதலாக உங்க TH-cam channel பார்க்கிறேன் . வாலிப கவிஞன் வாலி … எழுதிய அத்தனை பாடல்களும் காலத்தால் அழிந்து விடாத காவியங்கள் … இப்பூமிபந்து சுழலும் வரை அற்புதமான கவிஞன் வாலி அவர்களின் புகழ் மறையாது மங்காது ….! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர் வாலி .., அதே போல் அவர் MGR க்காக எழுதிய அத்தனை பாடல்களும் super hit songs.. MGR அவர்களின் வெற்றிக்கு வாலி அவர்களின் பாடல் வரிகளும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை …!! வாழ்க வாலிப கவிஞன் வாலி அவர்களின் மங்கா புகழ் . Thank you bro . Great job. ( 29-6-2022 from Belfast)

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach keep it up👋

  • @tsankar7454
    @tsankar7454 2 ปีที่แล้ว +6

    தரைமேல் பிறக்க வைத்தான் தண்ணீரில் பிழைக்க வைத்தான் ...படகோட்டி பாடல் அருமையிலும் அருமை

  • @rajendranm2014
    @rajendranm2014 2 ปีที่แล้ว +3

    வாலிப வாலி மட்டுமல்ல
    வைராக்கி வாலி...

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 ปีที่แล้ว +3

    சரவணன் பேசும் போதே 1965ல் நடந்த சமபவங்கள் மனதில் ஓட ஆரம்பிக்கிறது நன்றி ஃஃ

  • @arasaras5483
    @arasaras5483 ปีที่แล้ว

    சிறப்பு பதிவிற்கு❤❤❤

  • @sivarajk2845
    @sivarajk2845 2 ปีที่แล้ว +1

    Super valee is great

  • @baskerdas6361
    @baskerdas6361 2 ปีที่แล้ว +6

    Vaali is great.we should also count on
    the vocabulary Tamil language has

  • @gowrimalaichamy6796
    @gowrimalaichamy6796 2 ปีที่แล้ว

    Great valli sir given many beautiful songs

  • @RamalingamNarayanasamy-l4h
    @RamalingamNarayanasamy-l4h ปีที่แล้ว

    அருமை

  • @activeant155
    @activeant155 2 ปีที่แล้ว +4

    .திரவரங்கத்திலிருந்து_சம்பத்குமார் ..
    எங்க வாலியில எவ்வளவு கவி களை அள்ளினாலும் குறையாத அட்சயபாத்திரம்...நன்றி...

  • @rpalaniappan6332
    @rpalaniappan6332 2 ปีที่แล้ว +1

    Wonderful

  • @chandraseharan8737
    @chandraseharan8737 2 ปีที่แล้ว +2

    Nice ❤

  • @srsathyanbobu4164
    @srsathyanbobu4164 ปีที่แล้ว

    Your presentation Very good....

  • @kesavank1605
    @kesavank1605 2 ปีที่แล้ว +1

    💪💪💪💪💪💪kavingar vaalie is fire

  • @lawrancem5584
    @lawrancem5584 ปีที่แล้ว

    You r great bro

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +1

    இரண்டு மாபெரும் ஆளுமைகள்....
    அருமையான பதிவு 👌👌

  • @greakarasi7215
    @greakarasi7215 2 ปีที่แล้ว +5

    Thanks for sharing..Your Tamil presentation is excellent..Keep it up..

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      It's true that Muktha Srinivasan is also Ayyangar from Chennai !!

  • @thirumaaranu.g6348
    @thirumaaranu.g6348 2 ปีที่แล้ว +1

    Arumai, arumai

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 2 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவுகள்
    துரை சரவணன்!
    உங்கள் பணி தொடரட்டும்!
    வாழ்த்துகள்! 💖

  • @boopathykp2792
    @boopathykp2792 ปีที่แล้ว

    Super super

  • @gopalakrishnans2090
    @gopalakrishnans2090 2 ปีที่แล้ว +3

    அருமயான தகவல் திரட்டு.....அற்புதமான பதிவு...வால்க வலர்க

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 2 ปีที่แล้ว +1

      வால்க! வலர்க! அன்று! வாழ்க! வளர்க!

    • @honeyhoney2140
      @honeyhoney2140 2 ปีที่แล้ว +1

      தமிழ் தடுமாறுகிறது

  • @thangarajkalimuthu1511
    @thangarajkalimuthu1511 2 ปีที่แล้ว +1

    Very beautiful.Congrats bro.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว +1

    Arumayana vali review u rocked

  • @murugadas5686
    @murugadas5686 2 ปีที่แล้ว +1

    Super Thanks Bro

  • @parames4954
    @parames4954 2 ปีที่แล้ว +1

    அருமையான வரவேற்கத்தக்க பதிவு

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +1

      பிற கவிஞர்களையும் பாடகர்களையும் புகழ்ந்து வாய்ப்பு கொடுத்து அவர்களை மேலும் வளரச்செய்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் !! இளையராஜாவிடம் இந்த குணம் இல்லை !! அதனால்தான் அவரது மிக நெருங்கிய நண்பரான கமலஹாசனே அவரை தன் படங்களில் இசையமைக்காமல் வேறு இசையமைப்பாளரை அமைத்துக்கொள்வது இப்போது சகஜம் !!

    • @rajagopalvenkatachalam7561
      @rajagopalvenkatachalam7561 2 ปีที่แล้ว

      விஸ்வநாதன் ஒரு மலையாளி தமிழ் தெரியாத மடையன், பாரதியார் பாட்டை குறி சொல்லியவன்

  • @dinehdinesh5904
    @dinehdinesh5904 2 ปีที่แล้ว +1

    வாலி நின் புகழ்
    வாழிய நீடூழி

  • @kanesk6935
    @kanesk6935 2 ปีที่แล้ว +2

    இரவு வணக்கம்
    சசிகலாவின் நடராசன் நடத்தி வந்த "புதிய பார்வை' எனும் வாராந்த புத்
    தகத்தில் வாலி தொடராக எழுத்தி
    வந்த தொடரில் நிறைய விசயங்க
    ளைப் பதிவு பண்ணியிருந்தார். ந
    டிகர் வி.கோபாலகிருஷ்ணன் தன்
    படப்பிடிப்பு முடிந்ததும், தன் மோட்
    டார் சைக்கிளில் வாலியை உக்கா
    ர வைத்துப் பல இசையமைப்பாள
    ர், தயாரிப்பாளர், இயக்குனர்களிட
    ம் பாட்டு எழுதக் கூட்டிச் சென்று ச
    ந்தர்ப்பம் கேட்டாராம். மெல்லிசை
    மன்னரிடமும் இது போன்றே சந்த
    ர்ப்பம் கேட்டிருந்தார். வாலியவர்
    கள் கவிதைத் தொகுதி புத்தகத்
    தை காண்பித்தாராம் வி.கோபா
    லகிருஷ்ணன்.'கொடுத்த தெல்
    லாம் கொடுத்தான்' (படகோட்டி)
    மாதவிப் பொண் மயிலால் (இரு
    மலர்கள்) போன்ற கவிதையெல்
    லாவற்றை பார்த்துவிட்டு, இவர்
    எல்லாம் திரைப்படத்துக்கு பாட்
    டெழுத வாயக்கற்றவர் எனக் கூ
    றி, இவரைப் பேசாமலே ஸ்ரீரங்
    கத்துப் போயி (திருச்சி) பார்த்த
    தொழிலையே பார்க்கச் சொல்
    லு என அனுப்பி விட்டாராம். ஆ
    னால் வாலியவர்கள் ஒருவாரு
    கவிஞர் ஆக கோடம்பாக்கத்தி
    ல் பிரபலம் ஆகி வரும் வேளை
    யில்தான் எம்.ஜி.ஆர் அவர்களி
    ன் சிபார்சின் பேரில், படகோட்
    டி திரைப்படத்தில் இவரால் நி
    ராகரிக்கப்பட்ட 'கொடுத்ததெல்
    லாம்' பாடலும், இருமலர்கள் தி
    ரைப்படத்தில் 'மாதவிப் பொன்
    மயிலால்' பாடலும் இசையமை
    க்கப்பட்டு வாலிக்கு நல்ல பெய
    ரினை வாங்கிக் கொடுத்ததாக
    'புதிய பார்வை' தொடரில் குறி
    ப்பிட்டுள்ளார் வாலி. பின்னர்
    இத் தொடரானது புத்தகமாக வெ
    ளிவரும் போது சிலவற்றை அப்
    புத்தகத்தில் நீக்கப்பட்டு விட்டது
    தான் வேதனை. ஒரு விழா மேடை
    யில் வாலி அவர்கள் பேசும் போ
    து கூறினால், 'ஒரு கட்டத்தில் அ
    ண்ணன் விசு அவர்கள் நீ பிராம
    ணா? எனத் தன்னைக் கேட்டதா
    ய் பேசிய காணெளியை நான்
    மட்டுமல்ல இன்னும் பல பேர்கள்
    பார்த்திருப்பர்.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2022/7/7

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว

    அடிக்கிற கைதான் அணைக்கும்- அணைக்கிற கைதான் அடிக்கும்!

  • @subramaniamk2912
    @subramaniamk2912 2 ปีที่แล้ว +3

    என்ன இவன் தப்பு தப்பாய் சொல்றான். வாலி என்ன கூறினார் கே.ஆர் விஜியா நடித்த முதல் படமான கற்பகம் படத்திற்கு ஆறு பாடல்களுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார். ஆறும் சூப்பர் ஹிட் பாடல்கள் அது வரை வறுமையில் வாடிய வாலி மிக உயரதிற்க்கு சென்று விட்டதாகவும் கூறி இருந்தார்

  • @maniamuthan2041
    @maniamuthan2041 2 ปีที่แล้ว +1

    Bro ithe maathiri sivaji and mgr and Anna details podunga

  • @ravichandarank7521
    @ravichandarank7521 2 ปีที่แล้ว +1

    God's Great love India 🇮🇳 ❤ ♥ 💖 💕 💗 🇮🇳 ❤ ♥

  • @aroumougamaroumougam1476
    @aroumougamaroumougam1476 2 ปีที่แล้ว +5

    Dear Sir, I am now 75 year old. In those days the Radio Ceylon mention that this and many other hits ofMSV you're quoting were actuality composed by the Duo MSV and TKR!! Can You solve my doubt or correct your version? Thanks Sir. 😘

  • @rsashokkumar2944
    @rsashokkumar2944 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @murugamuruga4504
    @murugamuruga4504 2 ปีที่แล้ว +3

    வாலி எப்பேர்ப்பட்ட கவிஞன் ..அவர் தத்துவ பாடல் ஒன்று கேட்டு மயங்கி விட்டேன் என்ன அற்புதமான வாழ்வின் ரகசியம் பொ திந்த பாடல் தெரியுமா உங்களுக்கு ..... வாடி மச்சி.காதல் பஜ்ஜி ..உனக்கொரு கூடு இருக்குது பாரு .நடக்குற போதே தொரக்குது பாரு...என்ன கவி நயம் ..

    • @பழனிச்சாமிபார்வை
      @பழனிச்சாமிபார்வை 2 ปีที่แล้ว +1

      தங்களது பதிவை பார்த்து கூட நான் நம்பவில்லை நண்பர் அவர்களே இப்போது பாடலை கேட்டு தெரிந்து கொண்டேன் கவி நயத்தை தங்களது பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே

    • @பழனிச்சாமிபார்வை
      @பழனிச்சாமிபார்வை 2 ปีที่แล้ว

      கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்து தாங்கள் தெரிவிக்கும் கருத்தை அறிய விரும்புகிறேன் நண்பர் அவர்களே

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 ปีที่แล้ว

      @@பழனிச்சாமிபார்வை உங்கள் பார்வைக்கு மட்டும் இல்லை பழனி சார்..விவசாயி கள் ..தொழிலாளிகள் ..அனைவர் பார்வகளிலும் பார்த்தாலும் தெரிவது எழை மக்களின் எழைக் கவிஞன் .. வருமையை பாடிய எளிமை கவிஞன்...உழைப்பின் பெருமையை பாடிய தமிழ்நாட்டின் பெருமை மிகு சிகரம் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ...தமிழ் நாட்டின் கார்ல் மாக்ஸ் ...

    • @பழனிச்சாமிபார்வை
      @பழனிச்சாமிபார்வை 2 ปีที่แล้ว

      பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் குறித்து தாங்கள் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் நண்பர் அவர்களே

    • @periyaandavanb6867
      @periyaandavanb6867 2 ปีที่แล้ว

      @@பழனிச்சாமிபார்வை ) o

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @MohanRaj-ez4dt
    @MohanRaj-ez4dt ปีที่แล้ว

    😊

  • @sridharsridhar2888
    @sridharsridhar2888 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @nnachammainsivagami4177
    @nnachammainsivagami4177 2 ปีที่แล้ว +1

    Vaalli is talented But KANNADASAN is a GENIUS. So don't equate KANNADASAN with anyone

  • @maniamuthan2041
    @maniamuthan2041 2 ปีที่แล้ว +1

    Msv details

  • @abdulmajeed7904
    @abdulmajeed7904 2 ปีที่แล้ว +5

    Ayya Vaali is indeed a True Legend and he's a One Man Army who neverever kept any assistance or needed an assistance in his entire career. He was unlike the fellow Kannadasan who always kept an assistance beside him who was none other than Panju Arunachalam! And Ayya the Legend Vaali's songs is more catchy, melodious, meaningful, awesome and mindblowing than Kannadasan's songs! That is the sole truth!

    • @ganeshpg1010
      @ganeshpg1010 2 ปีที่แล้ว

      Kannadasan is goddess saraswati incarnate. No comparison though valee is a good writer. Kannadassn is genius. Valee is brilliant

    • @sureshsampath9564
      @sureshsampath9564 2 ปีที่แล้ว

      @@ganeshpg1010 yes correct. Vali itself told on number of occassions

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 ปีที่แล้ว

      KANNADASAN is a GENIUS.
      Ucan get one vairamuthu in every 50 years can get one valli in every century but u can only get one KANNADASAN for every 600 years

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 ปีที่แล้ว +1

      @@nnachammainsivagami4177 sis, sorry I beg to differ and the reason is very clear and precise and that is Kannadasan is the only song writer in Tamil Film Industry to keep an assistant beside him ( Panju Arunachalam ) on most of his song composition. That is the sole truth and its really a shame and selfish on him to claim all the name,fame and credits for himself leaving behind his assistant Panju who also one way or another contributed for his song rendition. And our debate should be a clean debate without using harsh or words could hurt anothers feelings as we would not gain anything by the dispute and furthermore both are no longer alive. But I could proof to you that Legend Ayya Vaali & Kannadasan when they contributed for the same movie,it was the Legend Ayya Vaali's songs undeniably outclassed, outshined and entirely dominated over Kannadasan's songs. I could share with you one such example..and that was in the movie Server Sundaram ( 1964 ) all the songs were written by Kannadasan with the aid of Panju Arunachalam except one song which was penned by the Legend Ayya Vaali and that was ..Avalukkenna Azhagiya Mugam which outclassed all the rest of the songs written by Kannadasan. The song Ayya Vaali the Legend wrote spread like a Wild fire and became the Top Hit of Ayya Vaali's song in the year 1964. The movie was produced by AVM company and the owner could have asked Kannadasan to write that situational song but he did not instead he sent his workers one after another to asked Ayya Vaali to come and see him and finally when he was asked to write, he then cameup with that magnificient song and the rest is history. There are many many such examples I could share with you. My advice to you is do not blindly go and praise a guy who shamelessly kept an assistant beside him to write, guide and correct his mistakes as most of the time he is sober and he himself had claimed by saying
      Oru Kopaiyilae En Kudiyiruppu meaning he's addicted to alcohol and his next chorus was Oru Kolamayil En Thunaiyiruppu meaning he love the accompany of women and its such a disgrace of him and also selfish of him to claim all the credit for himself leaving behind his poor assistant Mr Panju Arunachalam with nothing. Last but not least do not blindly go and praise a poet who kept an assistant in Tamil Film Industry and just looked at the Legend Ayya Vaali the Kaaviya and Vaaliba Kavinyar who from start till the end is One Man Army and undeniably the undisputed King of poets so stop blubbering about the fellow Kannadasan. Hope you will change your idea after this. I rest my case.

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 2 ปีที่แล้ว +1

    TMS voice Deva kural inimelum antha voice no chance!

  • @thirugnanalingampasupathil3395
    @thirugnanalingampasupathil3395 ปีที่แล้ว

    Wrong information. Vali was introduced to msv by singer p.b. srinivas. First song was pakaththu weetu .movie katpagam.

  • @ganapathyvenkataraman8918
    @ganapathyvenkataraman8918 2 ปีที่แล้ว +1

    But he gave chance to kannadasan only.number good lyrics writer were there those days

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz 2 ปีที่แล้ว

    AVAR CHANCE VAANGI KODUTHADHU OK. BUT APPLOGY VAANGINAARAA GOK

  • @francisxavierfrancisxavier5014
    @francisxavierfrancisxavier5014 2 ปีที่แล้ว

    Neenga korvaiyaga pesiya vidham superb!un mugam very mugam.

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 2 ปีที่แล้ว

    Good information thanks but your tamil grammatical very bad example you said vila and valle tamil not like English tamil is tamil and you are talking about tamil poetry so you tamil grammatical very bad learn properly thanks uk London 🇬🇧 Jeyakrishnan

  • @manimunian5204
    @manimunian5204 2 ปีที่แล้ว +6

    திரை உலக பாடல்களில் கண்ணதாசனுக்கு முன்னும் சரி பின்னும் சரி கண்ணதாசனுக்கு இணையான பாடல் ஆசிரியர் இதுவரைக்கும் கிடையாது... ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பேசினால் நல்லது

    • @rajaprati129
      @rajaprati129 2 ปีที่แล้ว

      Vaali

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 2 ปีที่แล้ว +2

      இல்லை முன்னே பட்டுகோட்டை பின்னே வாலி கண்ணதாசனும்கவிமேதையே

    • @memorypowere-mat1878
      @memorypowere-mat1878 2 ปีที่แล้ว +1

      Mani Munian@ இல்லை.....அது ஒவ்வொருவரின் தனித்திறமை
      யாரையும் ஒப்பிடாதீர்கள். தேனில் இருந்து வரும் இனிப்பும், கரும்பில் இருந்து வரும் இனிப்பும் ,பழங்களில் இருந்து வரும் இனிப்பும், தித்திக்கும் இனிப்புதான் ஆனால் அவை அனைத்திலும் வித்தியாசம் நுணுக்கமாக இருப்பதை சுவைத்த அனைவருக்கும் தெரியும்.ஆதலால் இயற்கையிலிருந்து இயற்கையே மனிதர்கள் மூலம் மக்களை மகிழ்விக்கிறது என்பதைப் புரிந்து, பாடலாசிரியர்களை பாராட்டி மகிழ்வோம்.

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 ปีที่แล้ว

      Pattukkottai cannot write anything other than communist ideology. When that ideology becomes useless then he too will become irrelevant

    • @gopalkirishnan8814
      @gopalkirishnan8814 2 ปีที่แล้ว

      @@pachaiyappankariyan729 k*Kipp oōö*ollplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp