துரைமுருகனை காய்ச்சி எடுத்த ரஜினிகாந்த் | திமுக கூட்டத்தில் சலசலப்பு | RAJINIKANTH LIVE |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 315

  • @Ebi_Info
    @Ebi_Info 2 หลายเดือนก่อน +2

    உதயநிதியின் மனக்குமுறலை ரஜினி சிரிச்சிட்டே சொல்லிட்டாரு

  • @manigurukkal1001
    @manigurukkal1001 2 หลายเดือนก่อน +5

    Rajini sir oru thadava sonna nooru thadava sonnamadhiri.... Always mass👌

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 2 หลายเดือนก่อน +4

    ரஜினி சார் சரியான ஆலோசனை..கொடுத்து இருக்கார்❤

  • @muralig1331
    @muralig1331 2 หลายเดือนก่อน +62

    மூத்த.அமைச்சர்களின்.அதிகாரம்.அதிகம்.இவர்களை.அப்புறபடுத்த.வேண்டும்..புதியவர்களுக்கு.வாய்ப்புதாரவேண்டும்.வயதான.கிழவர்களை.நீக்கவேண்டும்

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 2 หลายเดือนก่อน +4

      ஆலோசனை குழு என்று ஒன்று அமைத்து அதில் அனுபவசாலிகளான இவர்களை பயன்படுத்தலாமே ?

    • @palanisamyr5272
      @palanisamyr5272 2 หลายเดือนก่อน +1

      சரிதான்

    • @hemap4846
      @hemap4846 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @thangaraj7409
      @thangaraj7409 2 หลายเดือนก่อน +1

      நான் உங்கள் பேட்டியை அடிக்கடி பார்த்து வருகிறேன் எதுவும் சரியான முறையில் நியாயமான முறையில் உங்கள் பதிவு உள்ளது. மிக மிக அருமை.

    • @smileinurhand
      @smileinurhand 2 หลายเดือนก่อน +3

      அதிகாரம், பணம் இருக்கும் இடத்தில் வாலை ஆட்டும் நாய்க்குட்டி ரஜினி.
      "சாமியார் காலில் விழுவது என் பழக்கம்"
      "அயோத்தி ராமர் கோவில் -அதிசயம்"
      "கலைஞர் நினைவிடம்-தாஜ்மகால்"
      "சசிகலா வீடு- கோவில்...."
      "அம்பானி வீட்டு கல்யாண ஃபங்ஷன்-வைகுண்டம் கைலாசம்" + நடனம்"
      இவ்வளவு பேரை அறவனைத்து செல்வது திரு.ஸ்டாலின் திறமை சிறப்பு தான்.

  • @rajendranChitra-b4u
    @rajendranChitra-b4u 2 หลายเดือนก่อน +4

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu หลายเดือนก่อน +1

    ❤🎉😊

  • @GanesGanesan-vz3ee
    @GanesGanesan-vz3ee 2 หลายเดือนก่อน +2

    Thalaivar ku arasiyal teriyathu yenbargaluku ithuthan arasiyal 😂

  • @vaniomprakash8318
    @vaniomprakash8318 หลายเดือนก่อน +1

    4:51.. my SUPERSTAR THALAIVAR 🔥🔥🔥 6:54.. our SUPERSTAR THE LEGEND 😍.

  • @thamaraisrinivasarao210
    @thamaraisrinivasarao210 2 หลายเดือนก่อน +2

    Yes you assumed correctly. 😂Rajini sir playing all roles ..acting like a innocent common man 😃

  • @karthicksivakumar4294
    @karthicksivakumar4294 2 หลายเดือนก่อน +1

    Super Star Super One Extraordinary Speech...Jaihind..Nation First..

  • @pitchaimanickam3510
    @pitchaimanickam3510 2 หลายเดือนก่อน +19

    Rajini speech correct 💯

  • @PrabathPrabath-g9t
    @PrabathPrabath-g9t 2 หลายเดือนก่อน +7

    கட்சியில் கலகத்தை மூட்டி விட்டு சென்றுள்ளார் ரஜினி. இதை உணராமல் 😂😂😂 .இதுவே கலைஞர் மேடையில் இருந்திருந்தால் சிரித்து இருக்க மாட்டார்.

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக கலைஞர் பன்மடங்கு சிரிச்சி இருப்பார் உனக்கு அவரை பற்றி தெரிந்தது இவ்வளவு தான் ரஜினி பேசியதை கேட்டு விட்டு பிறகு ஒரு விளக்கம் கொடுத்து இருப்பார் அது தான் கலைஞர்

    • @VigneswaranMuthiah
      @VigneswaranMuthiah หลายเดือนก่อน

      அதா சொன்னனே பத்தா வைச்சா பரட்டைன்னு.

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 หลายเดือนก่อน +11

    Rajinikanth 🔥🔥🔥Mass

  • @rajeshwarans6451
    @rajeshwarans6451 2 หลายเดือนก่อน +4

    மாப்பு தலைவர் வச்சிட்டார் துரைமுருகனுக்கு ஆப்பு 😊

  • @cyberyt5550
    @cyberyt5550 2 หลายเดือนก่อน +41

    உமாபதி சார் வணக்கம். ரஜினி செஞ்சாலும் ஒரு நேர்மையான முறையில் செய்துள்ளார். உடுங்க அப்படியே நடக்கட்டும். வாழ்த்துக்கள் ஐயா.

  • @Ebi_Info
    @Ebi_Info 2 หลายเดือนก่อน +4

    சரியா தான் பேசியிருக்காரு

  • @SharajanRose
    @SharajanRose 2 หลายเดือนก่อน +5

    துரைமுருகன் திமிர் பிடித்தவன்

  • @amalkavi2322
    @amalkavi2322 2 หลายเดือนก่อน +43

    சிறந்த பேச்சாளர் ரஜினி சார் அவர்கள் 🙏

    • @suriamurthy4486
      @suriamurthy4486 2 หลายเดือนก่อน

      இதே காவிகூட்டங்களில் மோடிககு 75 வயசாயிடுத்து senior student விலகமாட்டேன் என்கின்றார் பேசமுடியுமா.ஆரிய கைக்கூலி தன் வேலையை கச்சிதமாக செய்துவிட்டார். திருந்தவேணடியது திமுக தான்

  • @KumarKumar-se2cx
    @KumarKumar-se2cx 2 หลายเดือนก่อน +32

    ரஜினி அவர்கள் உண்மைதான் சொல்லியிருக்கிறார்

  • @mahathimurugu9178
    @mahathimurugu9178 2 หลายเดือนก่อน +4

    மூத்த அமைச்சர்கள் மட்டுமல்ல அவர்கள் வாரிசுகளும் எம்பி எம்எல்ஏ வாக இருக்கிறார்கள். புதியவர்கள் எப்படி பதவிக்கு வர முடியும். இந்த விஷயத்தில் ரஜினி 100 சதவீதம் கரெக்ட்

  • @elangovanvenkatesan8575
    @elangovanvenkatesan8575 2 หลายเดือนก่อน +2

    Super

  • @ajaymani3816
    @ajaymani3816 2 หลายเดือนก่อน +3

    Makkal Thalaivar Rajinikanth ❤❤❤

  • @kk57792
    @kk57792 2 หลายเดือนก่อน

    பேஸ், வேல்யூ,முக்கியம், ஒத்துகொண்டதற்கு நன்றி,விஜய் மாஸ்

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 2 หลายเดือนก่อน

      Kakka va DMK medayila poyi thalaivar pesana mari pesa Sollu parpom kakka Kaka poyirupan 😂 innum kakka latchnum poga poga teriyum 😂

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 2 หลายเดือนก่อน +17

    I saw Stalin laughing like this openly after a long break. Very happy to see this.

  • @azizrafi8030
    @azizrafi8030 2 หลายเดือนก่อน +10

    ரஜினி இப்படி இருந்தாள் தன் நன்று!

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 2 หลายเดือนก่อน +7

    ஒண்ணுமில்லாத ஒன்றை பத்த வெச்சிட்டியே பரட்ட

  • @tamilpri
    @tamilpri 2 หลายเดือนก่อน +6

    உமாபதி உதயநிதிக்கு வக்காலத்து வாங்கும் தருணம்.

  • @MarinaBoys
    @MarinaBoys 2 หลายเดือนก่อน +12

    ரஜினிகாந்த சிறந்த எதார்த்த பேச்சாளர்

  • @KuppuSamy-pd9df
    @KuppuSamy-pd9df 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது சரி

  • @prasanna5772
    @prasanna5772 2 หลายเดือนก่อน +1

    When I come to Madurai … I will try to meet you definitely … I hope we are in same wavelength

  • @antonykanagaraj3717
    @antonykanagaraj3717 2 หลายเดือนก่อน +9

    அருமை அருமை அருமை அருமை அருமை 👍🏽

  • @GerardSandana-wn8lm
    @GerardSandana-wn8lm 2 หลายเดือนก่อน +20

    தப்பா பேசல ரஜினி is good ❤ கலகலபாக தான்

    • @suriamurthy4486
      @suriamurthy4486 2 หลายเดือนก่อน

      இதே காவிகூட்டங்களில் மோடிககு 75 வயசாயிடுத்து senior student விலகமாட்டேன் என்கின்றார் பேசமுடியுமா.ஆரிய கைக்கூலி தன் வேலையை கச்சிதமாக செய்துவிட்டார். திருந்தவேணடியது திமுக தான்

  • @rathinavelsivan
    @rathinavelsivan 2 หลายเดือนก่อน +5

    அப்ப, ரஜினி தமிழ்நாட்டில் பகுத்தறிவு கொண்டவர்கள் நடுவில் இருந்தால், மதிப்புடன் , கொண்டாட படுகிறார், நிதானமாக, உண்மையை பேசும் போது, ரசிக்க படுகிறார். இப்படியே த‌மிழ‌ன் உண்மையுடன் நடந்து , மரியாதையான வாழட்டும் 🎉 முருகன்க்கு மாநாடு 🎉🎉

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @Subbu297
    @Subbu297 2 หลายเดือนก่อน +1

    I have listened his full speach..usually Rajini speaks immaturely..but yesterday his speach was matured..

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 2 หลายเดือนก่อน +14

    ஆமாம் பார்க்க நல்லாயிருந்ததுங்க

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 2 หลายเดือนก่อน +18

    நண்பர் உமாபதி நீங்கள் சொல்வது போன்று அர்த்தம் இல்லை திமுக அறிவார்ந்த இயக்கம் என்று அர்த்தம் நண்பா

    • @vijayanand.b402
      @vijayanand.b402 2 หลายเดือนก่อน +2

      No what rajini said abt durai is 100%

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 2 หลายเดือนก่อน +3

    Well said brother superstar speaks what is happening

    • @manimaran6775
      @manimaran6775 2 หลายเดือนก่อน

      அடிமையின் குரல்.... சாதாரணமான எளியவர்கள் வந்தாள் என்ன

  • @prasanna5772
    @prasanna5772 2 หลายเดือนก่อน +1

    Anne my native is Madurai … now I am living in Germany … I am 28 year old eventhough I don’t have any social media account … I hate politics … but I like to hear your interviews … you are so peculiar … I always support anne …. Please go ahead with full spirit … all the best nae

  • @FaithManoharan
    @FaithManoharan 2 หลายเดือนก่อน

    Super sir🎉🎉🎉

  • @naveenganesan8789
    @naveenganesan8789 2 หลายเดือนก่อน +1

    இப்ப ரசுனி உனக்கு நல்லவனாயிட்டானா

  • @priyaswami7722
    @priyaswami7722 2 หลายเดือนก่อน

    Super BROTHER 🎉🎉🎉

  • @boopathyklpm5838
    @boopathyklpm5838 2 หลายเดือนก่อน +3

    எனக்கென்னவோ முதல்வர் சொல்ல நினைத்ததை ரஜினி மூலம் கடத்தியிருப்பார் என தோன்றுகிறது

    • @suriamurthy4486
      @suriamurthy4486 2 หลายเดือนก่อน

      இதே காவிகூட்டங்களில் மோடிககு 75 வயசாயிடுத்து senior student விலகமாட்டேன் என்கின்றார் பேசமுடியுமா.ஆரிய கைக்கூலி தன் வேலையை கச்சிதமாக செய்துவிட்டார். திருந்தவேணடியது திமுக தான்

    • @naveenganesan8789
      @naveenganesan8789 2 หลายเดือนก่อน

      @@boopathyklpm5838 அது முதல்வருக்கும் பொருந்தும்

  • @balasundaramm6180
    @balasundaramm6180 2 หลายเดือนก่อน

    வேலைசெய்ய முடியாதவர்களுக்கு துணை முதல் அமைச்சர் பதவி கொடுப்பதில் என்ன பயன்படுத்த?

  • @tamilpri
    @tamilpri 2 หลายเดือนก่อน +3

    5:20 ஒரு வருடத்திற்கு முன்பு பொது மேடையில் ஸ்டாலின் ஒப்பாரி வைத்த காட்சி கண்முன்னே வந்து போகிறது. 😂😂😂

  • @muthukrishnan677
    @muthukrishnan677 2 หลายเดือนก่อน +1

    சுவற்றில் ஒட்டப்பட்ட போஸ்ட்டரை
    கழுதைகள் கிழிக்கிற கதைதான்
    ஒரு முதல் அமைச்சர் என்பது ஆளுமை.
    துணை முதல்வர் என்பது பக்க வாத்தியம்.
    பக்கவாத்தியத்திற்கு ஒரு பக்கவாத்தியம் தேவையே இல்லை.

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 2 หลายเดือนก่อน +1

    உமா பாரதி நீங்க எப்பவும் சூப்பர். 🌹🌹🌹.

  • @mohamadmohaideen4771
    @mohamadmohaideen4771 2 หลายเดือนก่อน +8

    உமாபதி அண்ணன் அவர்கள் இறுதியில் ரஜினியையும் வைத்து செய்துள்ளீர்கள்

    • @raisah8439
      @raisah8439 2 หลายเดือนก่อน

      😂😂ஆமாம்

    • @ehiyaakram2822
      @ehiyaakram2822 2 หลายเดือนก่อน

      😂😂

    • @vinotham1938
      @vinotham1938 2 หลายเดือนก่อน

      பன்னிகளுக்கு இடம் உண்டு😂😂😂

  • @abdeditings5631
    @abdeditings5631 2 หลายเดือนก่อน +4

    கடைசியாக ரஜினி பற்றி சொல்லியது 100%உண்மை திமுக சங்கி ரஜினியை ஏன் தாங்குகிறது இதைப்பற்றி ஒரு விடியோ போடுங்கள் சார்

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah หลายเดือนก่อน

    ரெண்டு துணை முதல்வரா, ஒரு உறைக்குள்ள ஒரு வாள்தான்னு பாத்துருக்கான், கேள்விபட்டிருக்கேன்,.... ஆனா, இதென்னப்பா, இரண்டு துணை முதல்வர்???

  • @கவிரதன்
    @கவிரதன் 2 หลายเดือนก่อน +1

    பதிலுக்கு துரைமுருகன் வச்சு செஞ்சுட்டாப்ல அத சொல்ல மாட்டீயே

  • @baranilogaguri
    @baranilogaguri 2 หลายเดือนก่อน

    🎉

  • @ssn3967
    @ssn3967 2 หลายเดือนก่อน +2

    து மு பதவி துரை முருகன்
    துணை முதல்வர் பதவிக்கு து மு வே பொருத்தம்.

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 2 หลายเดือนก่อน +1

      எதுக்கு அவங்க பையன் மணல் கடத்துவது கம்மியா இருக்கா இன்னும் ஆத்துல மணல் அள்ளி நாசம் பண்ணுவான்

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 2 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu Sir

  • @raisah8439
    @raisah8439 2 หลายเดือนก่อน +1

    செரியான பேச்சு 🎉🎉

  • @thangarajgoldking5917
    @thangarajgoldking5917 2 หลายเดือนก่อน

    👍

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 2 หลายเดือนก่อน

    புத்தகவெளியீட்டு விழாவில்இதை ஏன்பேசவேண்டும்.?

  • @M.pannierselvam
    @M.pannierselvam 2 หลายเดือนก่อน +1

    ❤❤🎉

  • @abdullahmalabar1815
    @abdullahmalabar1815 2 หลายเดือนก่อน +7

    கடைசிவரை களத்தில் சுழன்று சுழன்று வந்து தலைவராகவே பயணம் செய்தவர்தானே கலைஞர்.கிராமத்து ததலைவர்களையும் அவர்களுடைய பெயரையும் கூப்பிட்டு அழைத்தவர்தானே கலைஞர்.இப்போது எந்த தலைவரும் இல்லை

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 2 หลายเดือนก่อน

  • @GanasaGanasa-v4c
    @GanasaGanasa-v4c 2 หลายเดือนก่อน

    SuperSuper

  • @tamil_ther
    @tamil_ther 2 หลายเดือนก่อน

    சினிமாவில் ரஜினியைப் போல

  • @ziavursheriff
    @ziavursheriff 2 หลายเดือนก่อน

    Iran Israel war update podunga iyya

  • @subramanianmadhuri9923
    @subramanianmadhuri9923 2 หลายเดือนก่อน

    Valthukkal rasa nalla polamppura

  • @rajeshthillai1
    @rajeshthillai1 2 หลายเดือนก่อน

    அதே போன்று தான் சினிமா துறையிலும் ரொம்ப பழைய மாணவர்கள் இன்னும் உள்ளனர் 😂

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 2 หลายเดือนก่อน

      Arasiyal sevai cinema viyabarum ithuku vitiyasum illaiya?😂

  • @tamilan651
    @tamilan651 2 หลายเดือนก่อน +22

    துரைமுருகன் ஒரு காமெடி "பீஸ்"

    • @Solaipandyan_1212
      @Solaipandyan_1212 2 หลายเดือนก่อน +2

      இல்லை.சிறந்தவர்.

  • @News91trichy
    @News91trichy 2 หลายเดือนก่อน

    துறை

  • @saranjaisuryasurya2320
    @saranjaisuryasurya2320 2 หลายเดือนก่อน

    தலைவர் தங்கம்

  • @prasanna5772
    @prasanna5772 2 หลายเดือนก่อน

    You re way of communication is extrordinary Anne … Athum namma Madurai slang la with full scope of maturity and practical thinking …

  • @jayakumarsingaram8218
    @jayakumarsingaram8218 2 หลายเดือนก่อน +2

    பழைய students. அன்புடன்

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 2 หลายเดือนก่อน +1

    Umapathi sir,clear explanation.

  • @syedaliseeni6651
    @syedaliseeni6651 2 หลายเดือนก่อน

    துறை முருகன் யாருனு தெரியல இனித்தான் தேடனும்

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 หลายเดือนก่อน +1

    ஒரு ஜாலியா எடுத்துகாங்க சார்

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 2 หลายเดือนก่อน

    Idhu eppadi irukkuna iyam poosina illai ,poosina madri irrukku 😅

  • @ananthsaga4611
    @ananthsaga4611 2 หลายเดือนก่อน +1

    Semma muttu ya😂

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 2 หลายเดือนก่อน

    👍🙏

  • @Arm.guthooseKuthoose
    @Arm.guthooseKuthoose 2 หลายเดือนก่อน

    V.good explanation !!!!!!!.

  • @ItIt30
    @ItIt30 2 หลายเดือนก่อน +1

    இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். சட்டத்தில் அரசியல்வாதிகள் ஓய்வு வயது எல்லை வரம்பு கொண்டு வரப்பட வேண்டும்.

  • @SankarMani-ws7rr
    @SankarMani-ws7rr 2 หลายเดือนก่อน

    எவன்டாசொன்னதுரஜினிக்குஅரசியல்தெரியாதுஎன்றுதிமுகவைகலாய்த்ததுதிமுகவினரேஉருவாக்கியதுரஜினிதமிழகஅரசியலில்பலரகசியம்தெரியும்

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y 2 หลายเดือนก่อน +1

    Sirippu😅 duraimurugan😪🫣😡😡

  • @panneerselvam7257
    @panneerselvam7257 2 หลายเดือนก่อน +1

    துரைமு௫கன் தூக்கி எறியப்படுகிறாா்

  • @babusultan4839
    @babusultan4839 2 หลายเดือนก่อน +2

    Suiper🙏🙏💪💪👌🌹👍👍🙏🌹👌💪🇮🇳🇮🇳

  • @francisselvaraj4759
    @francisselvaraj4759 2 หลายเดือนก่อน

    உண்மை எதுவாக இருந்தாலும் பொது வெளியில் எதை பேசலாம் எதை பேசக் கூடாது என்று அவை நாகரீகம் உள்ளது. ஆசிரியர் மாணவர்கள் என்று லாஜிக் இல்லாத கருத்தை வெளியிட்டுள்ளார். சீனியர் ஸ்டூடன்ட் என்றால் 2, 3 வருஷம் ஃபெயில் ஆகி ஒரே வகுப்பில் படிக்கும் மாணவன் ( இப்போது இந்த நிலையில் எந்த பள்ளிகளிலும் இல்லை) வகுப்பு மாறாத மாணவனை பெரிய புத்திசாலி மாணவன் என்பதாக கூறுவது எந்த வகை லாஜிக். இது
    கூட பொதுவாக நகைச்சுவை க்காக சொன்னதாக வைத்துக் கொள்வோம்.அடுத்து சீனியர் அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களது பெயரைச் சொல்லி பேசி அசிங்கப் படுத்தி யுள்ளார். பதிலுக்கு அவரும் பல்லு போன பழைய நடிகர்கள் இளந்தலைமுறை நடிகர் களுக்கு வழி விடலாமே எனக்கூறி விட்டார்
    என்றால் அசிங்கம் யாருக்கு ?🦧🤔😭🤦

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 2 หลายเดือนก่อน +1

    இது எப்படி இருக்கு...
    பத்த வைச்சிட்டியே பரட்ட......

  • @yovanpichai474
    @yovanpichai474 2 หลายเดือนก่อน +2

    அரசியல்வாதிகளுக்கு ஒய்வு பெறும் வயது அறிவிப்பு வருமா?

  • @ashokkumaralagarsamy9721
    @ashokkumaralagarsamy9721 2 หลายเดือนก่อน +3

    ரஜினி ரசிகர் உமாபதி வந்துட்டாரு

  • @SalwahsjssnDjddjsj
    @SalwahsjssnDjddjsj 2 หลายเดือนก่อน

    🎉❤❤❤🎉🎉🎉ok

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 2 หลายเดือนก่อน

    தெளிவான, யாருக்கும் தீங்கில்லாத, குழப்பமற்ற , சபைநாகரீகம் அறிந்து, தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கும் ஆற்றலை, எல்லோரிடமும் எதிர்பார்க்க கூடாது.

  • @ganeshkumarsundaresan5651
    @ganeshkumarsundaresan5651 2 หลายเดือนก่อน

    Vaanga sir vanakam🎉

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 2 หลายเดือนก่อน +3

    எதிர்பாராத தாக்குதல்

  • @rajaram-ui9vv
    @rajaram-ui9vv 2 หลายเดือนก่อน +1

    அண்ணன் 2 nd anda

  • @muradbasha7729
    @muradbasha7729 2 หลายเดือนก่อน

    காசா இஸ்ரேல் வீடியோ பதிவு வருவதில்லையே என்னாச்சு ?? சகோதரா

  • @antonysagayaraj165
    @antonysagayaraj165 2 หลายเดือนก่อน

    இப்பவாவது தலைவரை ஓத்துக்கிட்டீங்க அண்ணா நன்றி நன்றி

  • @ThangarajM-ih3iv
    @ThangarajM-ih3iv 2 หลายเดือนก่อน

    திரு. உபதி ஜி ரஜி னி பேசவது சரியே

  • @johnjeyaseelan2907
    @johnjeyaseelan2907 2 หลายเดือนก่อน

    😉

  • @g.starstmedia6341
    @g.starstmedia6341 2 หลายเดือนก่อน

    லாஸ் பயலு கஜினி தாத்தா பாட்டி பிள்ளை போரன் அதிகாரம் திமிர் மாடல் 😇

  • @TamilMani-t8t
    @TamilMani-t8t 2 หลายเดือนก่อน +1

    Script pesirukn Ranjinii

  • @sellwings-mg9vo
    @sellwings-mg9vo 2 หลายเดือนก่อน

    இது மாதிரி வீடியோ clipings சேருங்கள். வாழ்த்துக்கள் 💞

  • @ramasundaramkarupaswamy6668
    @ramasundaramkarupaswamy6668 2 หลายเดือนก่อน

    குட்டையைக் குழப்புகிறார் ரஜினி. அது நடிகர் சங்கம் மீட்டிங் அல்ல. திமுக மீட்டிங். ஒருத்தர் இல்லாட்டி ஒருத்தர் உங்களை எதுவும் சொல்லிவிடக்கூடாது. அது ரசிகர்கள் மனதைப் பாதித்துவிடும்.

  • @Worshipwork-AD
    @Worshipwork-AD 2 หลายเดือนก่อน

    துரை முருகன் அதை ரசிக்க வில்லை..பாலு கூட.....உண்மைதான் இவங்க சேரை
    காலி பண்ண மாட்டேங்கறாங்க