சார் எல்லா நாளும் கறி கிடைக்குமா ஹோட்டல் இயங்குமா இது இது போன்ற வேற ஏதேனும் ஊர்களில் கடைகளில் இது போன்ற சாப்பாடுகள் கிடைக்குமா எம் எஸ் எப் இதற்கான முயற்சி எடுக்குமா வாழ்த்துக்கள் எம் எஸ் எப்
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி செல்லும் மெயின் ரோட்டில் பாவூர்சத்திரம் என்ற ஊரில் சந்தைகடை சாப்பாடு என்ற உணவகத்தில் இன்றும் ஒரிஜுனல் வெள்ளாட்டு கறி முழு சாப்பாடு வெறும் ரூபாய்120-மட்டுமே. தினமும் கிடைக்கும்.அப்படி பார்த்தால் இங்கு விலை கூடுதல்தான்.
கரூரில் இன்னமும் ஆட்டுகல்ல்லில் மாவு அறைத்து வடை சுட்டு விற்பனை செய்யும் கடை உள்ளது எல்லா கடைகளிலும் மெது வடை நல்லா இருக்கும் ஆனால் இங்கே மெது வடை நல்லா இருக்காது எல்லா கடைகளிலும் மசால் வடை நல்லா இருக்காது ஆனால் இங்கே மசால் வடை சூப்பரா இருக்கும் இங்கே அதிக அளவில் விற்பனை ஆவதும் மசால் வடை தான் ஆரம்பத்தில் வடை வெந்து எடுக்கும் முன்பே வரிசையில் நின்று கொண்டு வாங்கி சாப்பிட வேண்டும் இப்போது ஒரிஜினல் ஓனர் முத்து சாமி அவர் இறந்து விட்டார் பின்னர் சொந்த காரர் நடத்தி வருகிறார் விலையை ஏற்றி விட்டார் அதனால் விற்பனை குறைவான அளவில் இருக்கும் இருந்த போதிலும் கொஞ்சம் தாமதமாக விற்பனை ஆகும் சுவை இன்னும் மாறாமல் இருக்கும் கறி அடுப்பில் வைத்து வேக வைப்பார்கள் முன்பு இப்போது விறகு ஒரு வேளை கறி அடுப்பை விட விறகு அடுப்பில் சீக்கிரம் வெந்து விடுவதால் கூட்டம் இல்லாமல் இருக்கும் என்று நினைக்கிறேன் இந்த கடையை வீடியோ எடுக்கும் போது என்னை அழைத்து செல்ல வேண்டும் நான் கரூர் தான் 9080470306
@nila nila I am following them from 2020... recently, most of them videos from Chennai only.. I am highlighting this since 2022... ethum theriyama koovathinga
I had visted on 07/3/23. I had a very worst experience with owner the way he have behaved with us. They need to learn how to talk with customer and the owner as vert atttitude.
Thangaraj Sandhai Kari Hotel
75388 32766
22, Bargur - Thirupathur Rd, Bargur,
Tamil Nadu 635104
goo.gl/maps/5exLcLftgyVFwTeS6
சார் எல்லா நாளும் கறி கிடைக்குமா ஹோட்டல் இயங்குமா இது இது போன்ற வேற ஏதேனும் ஊர்களில் கடைகளில் இது போன்ற சாப்பாடுகள் கிடைக்குமா எம் எஸ் எப் இதற்கான முயற்சி எடுக்குமா வாழ்த்துக்கள் எம் எஸ் எப்
7:27 கடை உரிமையாளரின் மெல்லிய புன்னகை என்னைக் கவர்ந்தது. அடுப்பில் உழைக்கும் அந்தப் பெண்மணிக்கு 7:29 என் வாழ்த்துக்கள்.
மறந்த மற்றும் மருக்கப்பட உணவு.அதை எடுத்துக் கூறும் உங்கள் செயல் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤️👍🙏
Vazhthukal vazhka valamudan nalamudan
Traditional millet kali being provided with mutton in this village atmosphere is a great good deed. Super food.
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி செல்லும் மெயின் ரோட்டில் பாவூர்சத்திரம் என்ற ஊரில் சந்தைகடை சாப்பாடு என்ற உணவகத்தில் இன்றும் ஒரிஜுனல் வெள்ளாட்டு கறி முழு சாப்பாடு வெறும் ரூபாய்120-மட்டுமே. தினமும் கிடைக்கும்.அப்படி பார்த்தால் இங்கு விலை கூடுதல்தான்.
உங்கள் பதிவு அருமை அடுப்பு அனலில் களி கிண்டும்அந்த,தாய்க்குவாழ்த்துகள்
Super Village style cooking...tq MSF
Welcome வணக்கம்...
அருமை MSF
மிக்க மகிழ்ச்சி
Great Effort Bro.. Continue your Work well̓̓💝👏✌❤
U r a true reviewer
கரூரில் இன்னமும் ஆட்டுகல்ல்லில் மாவு அறைத்து வடை சுட்டு விற்பனை செய்யும் கடை உள்ளது எல்லா கடைகளிலும் மெது வடை நல்லா இருக்கும் ஆனால் இங்கே மெது வடை நல்லா இருக்காது எல்லா கடைகளிலும் மசால் வடை நல்லா இருக்காது ஆனால் இங்கே மசால் வடை சூப்பரா இருக்கும் இங்கே அதிக அளவில் விற்பனை ஆவதும் மசால் வடை தான் ஆரம்பத்தில் வடை வெந்து எடுக்கும் முன்பே வரிசையில் நின்று கொண்டு வாங்கி சாப்பிட வேண்டும் இப்போது ஒரிஜினல் ஓனர் முத்து சாமி அவர் இறந்து விட்டார் பின்னர் சொந்த காரர் நடத்தி வருகிறார் விலையை ஏற்றி விட்டார் அதனால் விற்பனை குறைவான அளவில் இருக்கும் இருந்த போதிலும் கொஞ்சம் தாமதமாக விற்பனை ஆகும் சுவை இன்னும் மாறாமல் இருக்கும் கறி அடுப்பில் வைத்து வேக வைப்பார்கள் முன்பு இப்போது விறகு ஒரு வேளை கறி அடுப்பை விட விறகு அடுப்பில் சீக்கிரம் வெந்து விடுவதால் கூட்டம் இல்லாமல் இருக்கும் என்று நினைக்கிறேன் இந்த கடையை வீடியோ எடுக்கும் போது என்னை அழைத்து செல்ல வேண்டும் நான் கரூர் தான் 9080470306
இந்த ஓட்டல் கரூரில் எங்கு உள்ளது
@@rajavelkmr9408 பழைய அரசு மருத்துவமனையின் அவசர வார்டு எதிராக முத்து கடை கடையின் முன்பு ஒரு பெரிய மரம் இருக்கும் தாஜ் பிரியாணி கடையின் அருகில்
அருமை
SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.
Please confirm is the hotel opened all day or only on any particular days in a week
Great great your samayal
I Love stouth indian food
Very nice super
Intha maari oru oorla irukkanum pa 🥰🥰😍
Can you please please please help me i am struggling a lot for food and medical help.. please please please help me 🙏..
Super
Vera level vlogs
Anna super .thanks
Intha mathri viedo parikka manaduikku nalla irrruikku anna ippadi patta kadai irruikku enru sollum neenga nalla irruikkanum
A dd more raghi powder in Kali.
Super ❤
Ragi Kali or ragi kanji- great power food! Wish more hotels start promoting this more. Great video as usual MSF! 👌👍
Super Sir I am bargur
Vanakkam 24tmc bro, pls support annamalai ji for our kids future..
super
Yappa. . Idhu tirupathur kidayathu. . Krishnagiri district. .
கேழ்வரகு களி அருமை
Traditional food.
Pargoor distrct where is correct location and near City,
Good
MSF❤
♥♥♥
ragi best
Entha kadai entha place la irruku
சேலம் To பர்கூர் செல்ல வழி சொல்லவும்
உங்கள் மக்கள் உணவக பயணத்தை தொடரும் உங்கள் நண்பன் இன் மாலை வணக்கம் !!
.பரவாயில்ல சென்னை விட்டு வெளியே வந்துட்டீங்க
அவுங்க Old video பாத்தது இல்லையா?எல்லா ஊரையும் இவுங்கதான் முதல Videova போட்டாவுங்க.இவுங்கள Follow பண்ணிதான் இன்னிக்கு இருக்குற பாதி Food reviewers.சும்மா 2 வீடியோவ பாதேதுட்டு பேசாதீங்க Bro..யாரடா அது 7 Like போட்டாவுங்க?
@nila nila I am following them from 2020... recently, most of them videos from Chennai only.. I am highlighting this since 2022... ethum theriyama koovathinga
@@venkii04 kovikala bro.avnga old video va poi parunga.almost cover tamil nadula.
@@venkii04 your dp 😍😍😄
I had visted on 07/3/23. I had a very worst experience with owner the way he have behaved with us. They need to learn how to talk with customer and the owner as vert atttitude.
🙋🔥💥💥💥👌👌👌😋
👌👌👌👌👌🔥🔥🔥🔥😜😜😜😜😜😜😜😜💐💐💐💐🙏🙏🙏🙏 ananth madurai
100
😍😍😍😍❤️❤️😉👍👍👍👍🤝💐
Taste OK, but rate high !!!
120rs mutton fry only 6 to 7 small pieces only not good
worst service also
Like madras street food tamil video super loman gurung nepal pokhara before chennai ambattur dunlop ti🎷🎺🔔🎆🎇✨🎖🏆🐎🏘🏚🏝🍓🎁🌏🌍🌎
பர்கூர் எங்க இருக்கு ??
Near by Krishnagiri
@@azhagiyatamizhmaganrameshkumar ok thanks