கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 53

  • @jamesjeba
    @jamesjeba ปีที่แล้ว +2

    நல்ல பெற்றோர்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குகின்றனர்.... Simply Beautiful 👌👌👌

  • @kamalakannanmuniappan1026
    @kamalakannanmuniappan1026 2 ปีที่แล้ว +5

    நீண்ட நெடிய காத்திருப்புக்கு பின் இப்படியொரு கதையை கேட்பதில் மகிழ்ச்சி.....

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      உங்கள் காத்திருப்பிற்கு நன்றி, அன்பும்.

  • @UsharajkumarUsharajkumar-ry4hk
    @UsharajkumarUsharajkumar-ry4hk 4 หลายเดือนก่อน

    I am reading this story super stroy🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ummarjiyam8443
    @ummarjiyam8443 7 หลายเดือนก่อน

    ❤️🔥🔥🔥

  • @BalaKrishnan-xm3nm
    @BalaKrishnan-xm3nm 2 ปีที่แล้ว +2

    அற்புதமான கதை

  • @vijayasr
    @vijayasr 2 ปีที่แล้ว +1

    Remmpa arumai anna

  • @anbukodichandran6595
    @anbukodichandran6595 2 ปีที่แล้ว +2

    அருமையான கதை

  • @suyam05
    @suyam05 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல...

  • @ganapathy6711
    @ganapathy6711 2 ปีที่แล้ว +2

    சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்சசி உயர்வு சொல்லுதல் பாவம்
    மாணவப்பருவத்திலே நட்பு தான் எப்படி மன மாறுதல் ஏற்படுத்துகிறது
    நல்ல கதை

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      கதை பற்றிய உங்கள் பார்வைக்கும் கதையை கேட்டமைக்கும் நன்றி

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 ปีที่แล้ว

      இல்லை ஆனா இருக்கு!?

  • @dimplehimay8184
    @dimplehimay8184 2 ปีที่แล้ว +1

    Welcome back

  • @mohanasundaria3968
    @mohanasundaria3968 ปีที่แล้ว +1

    கண்ணுக்கு தெரியாத ஒரு விஷயத்தை கையில் எடுத்து வெறி பிடித்தவர்களுக்கு இக்கதை சாட்டையடி மேலும் கதை சொல்ல மகா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      கதை பற்றிய பார்வைக்கும் உங்களது வாழ்த்துக்களுக்கும் நன்றி

  • @yasminaslam8500
    @yasminaslam8500 2 ปีที่แล้ว +3

    The perfect story in the perfect time.
    You are doing the same service towards the future generations by introducing such stories👍.
    Well done.
    Thank you very much.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      கதையைக் கேட்டமைக்கும் உங்களுடைய வாழ்த்துக்கும் நன்றி

  • @kamalakannanmuniappan1026
    @kamalakannanmuniappan1026 2 ปีที่แล้ว +1

    அண்ணன்
    அவர்களுக்கு
    அன்பான வேண்டுகோள்,
    அதிக நாட்கள் இடைவெளியில்லாது
    கதைகள் பதிவிட வேண்டுமாய்
    கேட்டு கொள்கிறேன்........

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      மேலான அன்பிற்கு நன்றி தம்பி தொடர்ந்து கதைகள் சொல்ல முயல்கிறேன்.

  • @priyapragathi1333
    @priyapragathi1333 2 ปีที่แล้ว +1

    Super story bro,Nowdays this story

  • @janajeeva7899
    @janajeeva7899 2 ปีที่แล้ว +2

    Waiting for long days bro...

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      காத்திருப்பதற்கு நன்றி தொடர்ந்து கதைகள் சொல்ல முயல்கிறேன்

  • @sudhamuthu4570
    @sudhamuthu4570 2 ปีที่แล้ว +2

    Hai maha bro hru weekly four story sollunga bro my fav story teller neenga

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว +1

      தொடர்ந்து நிறைய கதைகள் சொல்ல வேண்டும் என்கிற ஆசை உண்டு இருப்பினும் வேலை குடும்பம் என தொடர் வேலைக்குள்ள இருப்பதால் நிறைய கதைகள் போட முடியவில்லை இருப்பினும் தொடர்ந்து கதைகள் போட முயல்கிறேன்.

    • @sudhamuthu4570
      @sudhamuthu4570 2 ปีที่แล้ว +1

      @@-storyteller9990 bro unga story tha enakku stress buster unga kural la magnetic power irukku bro thanks for your reply 🙏🙏😊

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @saranyamanoharan2433
    @saranyamanoharan2433 2 ปีที่แล้ว +4

    Weekly 2 story podunga bro...

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      முயல்கிறேன் சகோதரி வழிகாட்டலுக்கு நன்றி

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux 2 ปีที่แล้ว +3

    Neengal vasagarlain kathai ketkalam

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      உங்களுக்கு பிடித்த கதையை சொல்லுங்கள் சொல்ல முயல்கிறேன்

    • @SathishKumar-lf1ux
      @SathishKumar-lf1ux 2 ปีที่แล้ว

      No. Subscribers story write panna sollunga sir. Pudicha story neenga choose pannunga. Koncham time eadukum unguluku

  • @AshokKumar-fg9um
    @AshokKumar-fg9um 2 ปีที่แล้ว +2

    Bro kanmani gunasekaran kadhai soluga...

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      நிச்சயமாக தோழா உங்களுக்கு பிடித்த கதை, அவருடைய எழுத்துக்களில் உள்ள கதையை சொல்லவும்.

  • @regular4993
    @regular4993 2 ปีที่แล้ว +1

    Spotify la panugga bro

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக தோழர் எதிர்வரும் காலங்களில் செய்கிறேன்

  • @vishnupriya1938
    @vishnupriya1938 2 ปีที่แล้ว +2

    Post videos frequently..anna

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      தொடர்ந்து கதைகள் சொல்ல முயல்கிறேன் நன்றி

  • @saranyamanoharan2433
    @saranyamanoharan2433 2 ปีที่แล้ว +1

    Happy to hear ur voice bro.. Aftr long back

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @mmuthukumar4032
    @mmuthukumar4032 2 ปีที่แล้ว +2

    அடிகடிகதைசொல்லுங்கா

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      நிச்சயமாக சொல்ல முயல்கிறேன்

  • @madhuranthagan1074
    @madhuranthagan1074 2 ปีที่แล้ว +2

    Anna theni la irukkengala

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      விடுமுறைக்காக தேனிக்கு வந்திருந்தேன். இப்பொழுது விடுமுறை முடிந்து மீண்டும் ஓமான் வந்தாகிவிட்டது நன்றி.

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 ปีที่แล้ว +2

      கதை சொல்லும் தேனியாக இருக்கிறார்!?

    • @madhuranthagan1074
      @madhuranthagan1074 ปีที่แล้ว +1

      @@muraliparthasarathy345 ஆடே ! என்ன கவித்துவம் அண்ணா...100% உண்மை நீங்கள் சொல்லுவது.❣️😍

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி...