பொது அறிவு வினாக்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • பொது அறிவு வினாக்கள் @YouKnow-qy4ti
    #gktamil
    #tamilgkquestions
    #tamilgkquiz
    #learning
    #gkenglishintelligenceonline
    #generalknowledgetamilquestions
    #quiz
    #gk
    #tamil
    #tnpsc
    #tamilnews
    #gkintamil
    #tamilgk
    #tamilgkquestions
    #gkwithme
    ****************************************************************************
    TAMIL GK QUESTIONS AND ANSWER
    ****************************************************************************
    பாராசூட் துணி எதில் தயாரிக்கப்படுகிறது ?
    நைலான்
    கண்கள் இல்லாத பாம்பு எது ?
    மண்ணுளிப் பாம்பு
    யானை ஒரு நாள் அருந்தும் நீரின் அளவு எவ்வளவு ?
    200 லிட்டர்
    சிங்கத்தின் ஆயுட்காலம் எவ்வளவு ?
    15 ஆண்டுகள்
    தண்ணீரே குடிக்காத ஒரு ஜீவ ராசி எது ?
    பல்லி
    கேட்கும் சக்தியே இல்லாத ஒரு ஊர்வன எது ?
    பாம்பு
    முட்டை செடி என்று அழைக்கப்படும் செடி எது ?
    கத்தரிக்காய்
    ஒட்டகசிவிங்கியின் கழுத்து மட்டும் எவ்வளவு உயரம் ?
    7 அடி
    பறவைகளின் அரசன் என்று வர்ணிக்கப்படும் பறவை எது ?
    கழுகு
    தட்டான் பூச்சியின் ஆயுட்காலம் எவ்வளவு ?
    24 மணி நேரம்
    உலகில் எட்டு கண்கள் கொண்ட ஒரே பிராணி எது ?
    சிலந்தி
    ஒரு யானையின் ஒரு நாள் உணவு எவ்வளவு ?
    20 kg

ความคิดเห็น •