National symbols of india - Tamil GK Questions and Answers | இந்தியாவின் தேசிய சின்னங்கள் வினா விடை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.พ. 2021
  • Welcome to Tamil GK channel -
    General knowledge in tamil
    In this video presenting the,
    25 General knowledge questions about
    National Symbols of india in tamil.
    இந்தியாவின் தேசிய சின்னங்கள்.
    OTHER VIDEO LINKS:
    இந்தியாவில் சூரியன் உதிக்கும் முதல் மாநிலம் எது ?
    • Tamil GK Questions and...
    இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள் வினா விடை (Special Names of indian cities) :
    • Special Names of india...
    தமிழ்நாடு ஊர்களின் பழைய பெயர்கள் :
    • தமிழ் பொது அறிவு வினா ...
    இந்தியாவின் மிகப்பெரியது வினா விடை (Largest in india) :
    • Largest in India - Tam...
    இந்தியாவின் தேசிய சின்னங்கள் வினா - விடை :
    • National symbols of in...
    இந்தியாவின் முதல் சாதனையாளர்கள் வினா விடை :
    • First in india Male GK...
    இந்தியாவின் முதல் பெண் சாதனையாளர்கள் வினா விடை ( First woman in india ) :
    • First in india female ...
    Your queries :-
    இந்தியாவின் தேசிய சின்னங்கள்
    இந்தியாவின் தேசிய கீதம்
    இந்தியாவின் தேசிய பாடல்
    இந்தியாவின் தேசிய பழம்
    இந்தியாவின் தேசிய மொழி எது
    இந்தியாவின் தேசிய மரம்
    இந்தியாவின் தேசிய மலர்
    இந்தியாவின் தேசிய பறவை
    இந்தியாவின் தேசிய விலங்கு
    இந்தியாவின் தேசிய விளையாட்டு
    இந்தியாவின் தேசிய நதி
    இந்தியாவின் தேசிய ஆறு
    இந்தியாவின் தேசிய சின்னம்
    இந்தியாவின் தேசிய நாட்காட்டி
    இந்தியாவின் தேசிய நாணயம்
    இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு
    இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு
    இந்தியாவின் தேசிய நுண்ணுயிர்
    இந்தியாவின் தேசிய பானம்
    இந்தியாவின் தேசிய காய்கறி
    இந்தியாவின் தேசிய இசைக்கருவி
    பொது அறிவு
    Pothu arivu
    #தமிழ்பொதுஅறிவுவினாவிடைகள்
    #பொதுஅறிவுவினாவிடை
    #GkTamil
    #TamilGk
    #Tnpsc
    #Nationalsymbols

ความคิดเห็น • 8K

  • @TamilGKQuiz
    @TamilGKQuiz  3 ปีที่แล้ว +128

    இந்தியா சுதந்திரம் அடைந்த தினமான August 15 1947 அன்று என்ன கிழமை ?
    Link : th-cam.com/video/JMc93kMZ1us/w-d-xo.html

  • @Aruna0302
    @Aruna0302 3 ปีที่แล้ว +173

    இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி

  • @ganeshdevi-kl1nb
    @ganeshdevi-kl1nb ปีที่แล้ว +4

    நன்றி சார் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அறிவு சார்ந்தகவும் உள்ளது

  • @eswaranlalitha9675
    @eswaranlalitha9675 ปีที่แล้ว +4

    It will be useful for all school going students. Outstanding.

  • @jaseelaanver9018
    @jaseelaanver9018 3 ปีที่แล้ว +31

    Ithu மாதிரி இந்தியா தொடர்பான விடயங்கள தாங்க

  • @nagarajdevi5553
    @nagarajdevi5553 ปีที่แล้ว +1

    சிறப்பு கேள்வி 2 பதில் hockey

  • @NaveenKishore-gb6wf
    @NaveenKishore-gb6wf 9 หลายเดือนก่อน

    சர்க்கரை நோய் பற்றிய GKquestion அனுப்புங்க

  • @rockybaikgf.2185
    @rockybaikgf.2185 3 ปีที่แล้ว +30

    இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்

  • @uveethaaathi425
    @uveethaaathi425 2 ปีที่แล้ว +12

    18) தேசிய பானம் தேனீர்
    19) தேசிய இசைக்கருவி வீணை

    • @smile-pleaze
      @smile-pleaze 2 ปีที่แล้ว +1

      💥💥🎉🎉

    • @beaulaimman6583
      @beaulaimman6583 ปีที่แล้ว +1

      கரெக்டா சொன்னீங்க நான் கூட இத தான் சொன்னேன் ஆனா ஏதும் இல்லைன்னு சொல்லிட்டாரு 😕🙁

    • @nithishkumar3061
      @nithishkumar3061 ปีที่แล้ว +1

      Kadumalai

    • @nithishkumar3061
      @nithishkumar3061 ปีที่แล้ว +1

      Aaduvumeella

  • @KrishnaMoorthy-is3te
    @KrishnaMoorthy-is3te 3 ปีที่แล้ว +32

    இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி 👍

  • @anithaamarnath1088
    @anithaamarnath1088 2 ปีที่แล้ว +5

    CORPORATION (D) மாநகராட்சி is Answer

  • @user-nh6hy2pj4g
    @user-nh6hy2pj4g 2 ปีที่แล้ว +5

    நமது இந்தியாவின் தேசிய விளையாட்டு -ஹாக்கி

  • @saravanasundark
    @saravanasundark ปีที่แล้ว +1

    Superb sir good information 👍🔥🔥 keep it up 🔥💯

  • @divyadharshani982
    @divyadharshani982 3 ปีที่แล้ว +4

    Entha video nala irunthathu thanks 🙏🙏

  • @sharmilabanubanu5575
    @sharmilabanubanu5575 2 ปีที่แล้ว +12

    1. ஜன கண மன 2. வந்தே மாதரம் 3. சகா நாட்காட்டி 4. ரூபாய் 5. ₹ 6. சாரநாத்தில் உள்ள அசோகர் ஸ்தூபி 7. தாமரை 8. மயில் 9. ஆலமரம் 10. மாம்பழம் 11. கங்கை 12. புலி 13. நதி டால்ஃபின் 14. யானை 15. ராஜநாகம் 16. பரங்கிக்காய்17. லாக்டேட

  • @sundarisundari9043
    @sundarisundari9043 10 หลายเดือนก่อน +1

    ஹாக்கி தான் இந்திய தேசிய விளையாட்டு ஆகும்

  • @rockybaikgf.2185
    @rockybaikgf.2185 3 ปีที่แล้ว +14

    இந்தியாவின் தேசிய பறவை மயில்

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 ปีที่แล้ว +18

    தமிழ்நாடு பற்றியும் பதிவிடுங்கள்

  • @mohamadab768
    @mohamadab768 2 ปีที่แล้ว +2

    தேசிய பாடல் வந்தே மாதரம்

  • @mohamadab768
    @mohamadab768 2 ปีที่แล้ว +2

    National Anthem of India is Jana Gana Mana

  • @rajasekarani1377
    @rajasekarani1377 ปีที่แล้ว

    ரொம்ப முக்கியம். காய்கறி விற்கிற விலை இது ஒரு கேள்வி❓

  • @rajansrajanskly7866
    @rajansrajanskly7866 2 ปีที่แล้ว +4

    Bro lastaa Indian nationl language hindhi thaane yethuvumillainnu solringaa 🤔🤔🤔🤔🤔

  • @thamizhpann6516
    @thamizhpann6516 2 ปีที่แล้ว +17

    சிறந்த பணி தமிழ் சி.கே. அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ் பண்பாட்டு சங்கம் பூவிருந்தவல்லி சென்னை

    • @santhithomas5934
      @santhithomas5934 2 ปีที่แล้ว

      Nandri yaya

    • @mirudhu2013
      @mirudhu2013 2 ปีที่แล้ว +1

      வாழ்த்துகள்
      இதுவே சரியான சொல்

    • @mirudhu2013
      @mirudhu2013 2 ปีที่แล้ว +1

      @@santhithomas5934 நன்றி அய்யா என தமிழில் போட தெரியாதா

  • @user-zv4lf8ey3h
    @user-zv4lf8ey3h 21 วันที่ผ่านมา +1

    Super 😊

  • @user-oq7zl8sb5s
    @user-oq7zl8sb5s 12 วันที่ผ่านมา

    இந்தியாவின் தேசிய கீதம் B

  • @rraji9606
    @rraji9606 2 ปีที่แล้ว +11

    Desiya paanam : deneer
    Desiya isai karuvi : veenai
    Google check panni pathukkonga naa sonnathu currecta illayanu.answer theriyalana thayavu seithu atha thappa solli kudukathinga

    • @difdif5621
      @difdif5621 2 ปีที่แล้ว

      Yes it's hundred percentage real this channel is duplicate I think

  • @innasimuthupushpamary3656
    @innasimuthupushpamary3656 3 ปีที่แล้ว +22

    தேசிய விளையாட்டு ஹாக்கி

  • @Jothi108
    @Jothi108 2 ปีที่แล้ว +1

    இந்தியாவின் தேசிய நாணயம் ரூபாய்

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 2 ปีที่แล้ว

    Desist vilaiattu hockey. By Vidya Jayaraman

  • @chummachannel5072
    @chummachannel5072 3 ปีที่แล้ว +13

    Bro neenga kadaisila sonna ellam thappu☹️

  • @riyaviji3395
    @riyaviji3395 3 ปีที่แล้ว +20

    இந்தியாவின் தேசிய விளையாட்டு : விடை : ஹாக்கி

  • @malathim22
    @malathim22 4 หลายเดือนก่อน +1

    L nakki
    . 8:07

  • @sivakumarsivakumar4639
    @sivakumarsivakumar4639 ปีที่แล้ว

    நமது இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹக்கி 🇮🇳

  • @rockybaikgf.2185
    @rockybaikgf.2185 3 ปีที่แล้ว +8

    இந்தியாவின் தேசிய பழம் மாம்பழம்

  • @vijayalakshmisivagnanaguru9526
    @vijayalakshmisivagnanaguru9526 3 ปีที่แล้ว +39

    ஹாகி தான் இந்தியாவின் தெசிய விளையாட்டு ஆகும்

    • @anwaralitkm758
      @anwaralitkm758 3 ปีที่แล้ว

      ஹாகி தான் இந்தியாவின் 'தேசிய'
      விளையாட்டு

    • @vksekar8752
      @vksekar8752 3 ปีที่แล้ว

      @@anwaralitkm758 ஹாகி இல்லை, ஹாக்கி என்பது தான் சரி..

    • @ranusiya3382
      @ranusiya3382 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣

  • @sathyasekar8382
    @sathyasekar8382 ปีที่แล้ว +1

    1.ஐனகன மன

  • @bassj9493
    @bassj9493 หลายเดือนก่อน

    இந்தியாவின் தேசிய விளையாட்டு 🏑 ‌

  • @shivaram8101
    @shivaram8101 3 ปีที่แล้ว +31

    National language of India: None of these. An exact answer bro. India has different language speaking people. Each state has their own language system called mother tongue. So there can't be a specific national language. They jus implemented that language to all over india when people were unaware.

  • @vellaisamys2961
    @vellaisamys2961 3 ปีที่แล้ว +20

    இந்தி, இந்தியாவின் அலுவல் மொழி(Official Language)மட்டுமே.

  • @nesa9897
    @nesa9897 ปีที่แล้ว

    Dheyseya velayatu ....(c)

  • @SasikalaAruna
    @SasikalaAruna 2 วันที่ผ่านมา

    இந்தியாவின் தேசிய விளையாட்டு ஆக்கி

  • @k.n.parkavi10-a1natarajan.2
    @k.n.parkavi10-a1natarajan.2 2 ปีที่แล้ว +4

    I am 21/25
    Last question ❓ ans: 🏑 hockey

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 3 ปีที่แล้ว +31

    இந்தியாவின் தேசிய விழையாட்டு ஹாக்கி👍

  • @MuraliMurali-js9nk
    @MuraliMurali-js9nk 4 หลายเดือนก่อน

    D. Muralidharan Chidambaram

  • @vsankar2686
    @vsankar2686 2 ปีที่แล้ว +8

    இந்தியாவின் தேசிய விளையாட்டு
    விடை :
    ஹாக்கி.

  • @gill1578
    @gill1578 3 ปีที่แล้ว +24

    Ethuvumillai ethuvumillai sollrathuku answer sollunga bro useful a irukum

  • @rkasi8543
    @rkasi8543 2 ปีที่แล้ว

    இந்தியாவின் தேசிய நாணயம் c. Answer

  • @e.mangalam.2981
    @e.mangalam.2981 2 ปีที่แล้ว +1

    இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹக்கி

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 ปีที่แล้ว +17

    நல்ல ப்ரோக்ராம். வாழ்த்துகள் தம்பி
    தேசிய விளையாட்டு ஹாக்கி

  • @enjoytolife3037
    @enjoytolife3037 2 ปีที่แล้ว +4

    19 answer right questions super anna

  • @SajahanSajahan-d7i
    @SajahanSajahan-d7i 7 ชั่วโมงที่ผ่านมา

    ஹாக்கி

  • @velmurugan3605
    @velmurugan3605 ปีที่แล้ว

    ஹாக்கி 🎉🎉❤❤😊😊

  • @132eswari2
    @132eswari2 3 ปีที่แล้ว +26

    Haakki anna

  • @WasantaStuuthiSir
    @WasantaStuuthiSir 2 ปีที่แล้ว +3

    question for [04].... answer to the (C)...... My name is.....❤️❤️❤️❤️❤️❤️ Vīdüsīñî❤️❤️❤️❤️❤️❤️

  • @prabuarumugam590
    @prabuarumugam590 ปีที่แล้ว

    இந்தியாவின் தேதியில் விளையாட்டு, ஹாக்கி, பி. தமிழ்நாடு, 7 ம் வகுப்பு

  • @mohammedatheek126
    @mohammedatheek126 2 ปีที่แล้ว +1

    தாயக்கட்டை கணக்கு அனுப்புங்க சார்

  • @suvithaarumugam8529
    @suvithaarumugam8529 3 ปีที่แล้ว +4

    Jana gana Mana
    Vande matharam
    Saga calendar
    Rupees
    Saranath pillars
    Lotus
    Peacock
    Banyan
    Mango
    K
    Ganga
    Tiger
    Dolphin
    Elephant
    King cobra
    Parangikai
    Lacto basillus
    None
    None
    None
    Maanagarathci
    Special question
    Hockey

  • @RekaD-sg5sm
    @RekaD-sg5sm 9 หลายเดือนก่อน

    வீணை 6:57 மாம்பழம்

  • @thanjaiforming483
    @thanjaiforming483 ปีที่แล้ว

    The national game of india is (option c is) hockey

  • @vijilakshmisenthil807
    @vijilakshmisenthil807 3 ปีที่แล้ว +41

    1)ஜன கண மன
    2) வந்தேமாதரம்
    3) ரூபாய்
    4)₹
    5) தாமரை
    6) மயில்
    7) மாம்பழம்
    8) கங்கை
    9)புலி
    10) ராஜா நாகம்
    11) பரங்கிக்காய்
    12) எதுவும் இல்லை
    13 மாநகராட்சி
    14) ஹாக்கி

  • @bhuvaneshwarivenkatesan3685
    @bhuvaneshwarivenkatesan3685 2 ปีที่แล้ว +6

    இந்தியாவின் தேசிய இசைக்கருவி -வீணை.

  • @user-de9ur2fi8i
    @user-de9ur2fi8i 3 หลายเดือนก่อน

    நதி டால் பின்

  • @RekaD-sg5sm
    @RekaD-sg5sm 9 หลายเดือนก่อน

    மயில்

  • @kalaiyarasiradhakrishnan2408
    @kalaiyarasiradhakrishnan2408 3 ปีที่แล้ว +17

    தேசிய பானம் : தேநீர்
    தேசிய இசைக்கருவி : வீணை
    Neena edhum illa nu koduthu irukinga plz clear the answer wt is correct

  • @atchuma3986
    @atchuma3986 2 ปีที่แล้ว +14

    ஹாக்கி தான் இந்தியாவின் தேசிய விளையாட்டு🎮🎮🎮

  • @RekaD-sg5sm
    @RekaD-sg5sm 9 หลายเดือนก่อน

    மண்புழு

  • @vasuvas1109
    @vasuvas1109 3 ปีที่แล้ว +9

    இந்தியாவின் தேசிய விளையாட்டு
    விடை:ஹாக்கி

  • @mssamy79
    @mssamy79 2 ปีที่แล้ว +4

    National musical instrument is veenai

  • @KalaKala-hz1qh
    @KalaKala-hz1qh 5 หลายเดือนก่อน

    ஹாக்கீ

  • @subhasanju3852
    @subhasanju3852 ปีที่แล้ว

    ஹாக் கி

  • @chanthiramohanbavani9202
    @chanthiramohanbavani9202 2 ปีที่แล้ว +5

    Hockey we played well so we say this one our national game but we dont have a national game

  • @VijilaRaniVijilaRani-wx9ft
    @VijilaRaniVijilaRani-wx9ft ปีที่แล้ว +1

    Inthiyavin thasiya vilaiyattu hockey

  • @s.dibakarART
    @s.dibakarART 2 ปีที่แล้ว

    இந்தியாவின் தெசிய வெளையாட்டு ஹாக்கி

  • @archuvlogs899
    @archuvlogs899 2 ปีที่แล้ว +4

    இந்தியாவின் தேசிய விளையாட்டு hockey

  • @ssubasrir8656
    @ssubasrir8656 3 ปีที่แล้ว +3

    சிறப்பு கேள்வி . எதுவுமில்லை

  • @MahaMaha-xr7vh
    @MahaMaha-xr7vh 10 หลายเดือนก่อน +1

    1.Jana kana mana

  • @deepadeepa3678
    @deepadeepa3678 3 ปีที่แล้ว +5

    Desia vilangu puliyaa singam thana book la potrunthanga rupees athan iruku singam than neenga thappa solringa

  • @abdulnaserm1583
    @abdulnaserm1583 หลายเดือนก่อน

    C ஹாக்கி

  • @shanmugamr9278
    @shanmugamr9278 3 ปีที่แล้ว +16

    ஹாக்கி 🏑

  • @nilar835
    @nilar835 3 ปีที่แล้ว +5

    ஹாக்கி தேசிய விளையாட்டு 👍

  • @p.meiyappan1817
    @p.meiyappan1817 2 ปีที่แล้ว +1

    ans B

  • @user-jc2yx8pw9n
    @user-jc2yx8pw9n 2 หลายเดือนก่อน

    B, ஜன கண மன

  • @radjaganabadycodandaramoun3214
    @radjaganabadycodandaramoun3214 3 ปีที่แล้ว +6

    D. எதுவுமில்லை...
    தொடர்ந்து ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை வென்றதால் பாரதத்தின் தேசிய விளையாட்டு 'ஹாக்கி' என தவறாக கருதப்படுகிறது

    • @m.k.s.jagadeeshwaranjagade1401
      @m.k.s.jagadeeshwaranjagade1401 2 ปีที่แล้ว

      மிகவும் சரியாக சொன்னீர்கள் இந்தியாவின் தேசிய விளையாட்டு எதுவும் இல்லை

    • @mythili1063
      @mythili1063 2 ปีที่แล้ว

      Yeah..It's crct..

  • @vminkook350
    @vminkook350 3 ปีที่แล้ว +7

    National musical instruments veena
    National beverage is tea

  • @user-zs1ob5jh6i
    @user-zs1ob5jh6i 2 ปีที่แล้ว

    😊😊ஹாக்கி👍👍🎇

  • @sanmedia4083
    @sanmedia4083 2 ปีที่แล้ว +13

    இந்தியாவின் தேசிய விளையாட்டு(ஹாக்கி)

  • @BaskarCT-vj5ns
    @BaskarCT-vj5ns 3 ปีที่แล้ว +11

    ஹாக்கி thalaiva

  • @nrajan1129
    @nrajan1129 3 ปีที่แล้ว +16

    ஹாக்கி நம் நாட்டின்
    தேசிய விளையாட்டு .

  • @dhanapalanpk713
    @dhanapalanpk713 3 ปีที่แล้ว +39

    ஐந்து செகன்ட்..போதுமானது.

  • @RekaD-sg5sm
    @RekaD-sg5sm 9 หลายเดือนก่อน

    கங்கை

  • @srikolamssridevisathya108s9
    @srikolamssridevisathya108s9 3 ปีที่แล้ว +4

    சரியான விடை 19 _ வீணை 20 _ ஹிந்தி

    • @TamilGKQuiz
      @TamilGKQuiz  3 ปีที่แล้ว

      நீங்கள் கூறியது தவறு.நான் கூறிய விடை சரியே.நீங்கள் வேண்டுமென்றால் இணையதளத்தில் சரிபார்த்து விட்டு,பின்பு வந்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

    • @Vasanth10413
      @Vasanth10413 3 ปีที่แล้ว

      ஹிந்தி எந்த ஒரு தனி மாநிலத்துக்கும் உரிய மொழி அல்ல. ஹிந்தி உருவானதும் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டது எல்லாம் மேற்கு வங்கத்தில் அதுவும் ஒரு மேல் நாட்டவரால். அதன் பின்னர் வட மாநிலங்களில் வசதிக்காக ஹிந்தி பேசுவது படிப்பது வழக்கு மொழி ஆக்கப்பட்டது.

    • @srikolamssridevisathya108s9
      @srikolamssridevisathya108s9 3 ปีที่แล้ว

      @@Vasanth10413 நான் ஹிந்தி யை உயர்வாகவோ தாழ்வாகவோ சொல்லவே இல்லையே தலை நகரத்தில் எந்த மொழி பேசப்படுகிறதோ அதுவே அதன் தேசிய மொழி தலைநகர் சென்னையாக இருந்தால் அப்போது நம் தேசிய மொழி தமிழ் அல்லவா தலை நகரம் ஆந்திரா என்றால் அப்பொழுது நம் தேசிய மொழி தெலுங்காகத்தானே இருந்திருக்கும் இந்த சேனலின் உரிமையாளர் சரிபார்க்கச் சொன்னதன் பிறகு நான் கூகுளின் லிங்கையும் அவருக்கு அனுப்பி இருந்தேன் ஆனால் அதை அவர் ஏனோ delete செய்துவிட்டார்

    • @VinothKumar-hj6dd
      @VinothKumar-hj6dd 3 ปีที่แล้ว

      ஹிந்தி தேசிய மொழி கிடையாது அலுவலக மொழி மாத்திரமே ....

  • @yogeshwaran6818
    @yogeshwaran6818 3 ปีที่แล้ว +5

    ஹாக்கி அண்ணன்

  • @user-de9ur2fi8i
    @user-de9ur2fi8i 4 หลายเดือนก่อน

    மாம்பழம்

  • @k.vithyarathinam5702
    @k.vithyarathinam5702 ปีที่แล้ว

    இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி

  • @kameswariganesan3845
    @kameswariganesan3845 2 ปีที่แล้ว +3

    National Game-Hockey

  • @user-mc9sf2tb1n
    @user-mc9sf2tb1n 4 วันที่ผ่านมา

    இந்தியா தேசிய விளையாட்டு ஹாக்கி

  • @varadharajan4532
    @varadharajan4532 3 ปีที่แล้ว +3

    ஹாக்கி தான்

  • @kirithicraja877
    @kirithicraja877 2 ปีที่แล้ว +4

    𝐡𝐨𝐜𝐤𝐲

  • @munusamya2249
    @munusamya2249 2 ปีที่แล้ว

    Copration d மாநகராட்சி answer

  • @selvigobi5019
    @selvigobi5019 3 ปีที่แล้ว +3

    பயன்உடையவை நன்றி வணக்கம்