அந்த காலத்துல பாட்டுக்காக வாழ்ந்தாங்க! - பாடகி அனுராதா ஸ்ரீராம் | Manathodu Mano | Epi - 46 | JayaTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • #SingerMano #SingerAnuradhaSriram #ManathoduMano #JayaTv
    அந்த காலத்துல பாட்டுக்காக வாழ்ந்தாங்க! - பாடகி அனுராதா ஸ்ரீராம் | Manathodu Mano | Epi - 46 | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

ความคิดเห็น • 100

  • @sudhasivakumar5906
    @sudhasivakumar5906 2 ปีที่แล้ว +15

    சகல கலா இசை வல்லி அனுராதா ஸ்ரீராம் வாழ்க!

  • @karemkarim2647
    @karemkarim2647 2 ปีที่แล้ว +16

    தேவா. அருமையான மனிதர் வாழ்த்துக்கள் அனுராதா மேம்.

  • @rajmohamed4282
    @rajmohamed4282 2 ปีที่แล้ว +17

    இவ்வளவு திறமைகளை பெற்றிருக்கும் அனுராதாவின் எளிமை. அறியவைத்த மனதோடு மனோவுக்கு எனது பாராட்டுக்கள்..

  • @jdmohan51
    @jdmohan51 2 ปีที่แล้ว +44

    Wow...என்ன ஒரு Versatile பாடகி அனுராதா. இந்த அளவு திறமை வாய்ந்தவர் என்று உலகிற்கு தெரியவைத்த மனோ...நன்றி.
    Carry Underwood பாடல் அருமையாக பாடினார்.

    • @AMKani-tq1ry
      @AMKani-tq1ry 2 ปีที่แล้ว

      00000

    • @rajalakshmiammalmr2521
      @rajalakshmiammalmr2521 2 ปีที่แล้ว +3

      Great Singer🙏🙏🙏

    • @JayaLakshmi-jq5gg
      @JayaLakshmi-jq5gg 18 วันที่ผ่านมา +1

      எனக்கும்‌. என்ன சொல்லிப் பாராட்டன்னே தெரில.அப்படியே. ப்ரமி த்து. இந்த வாரத்தைதான் பொருந்தும்.சொல்லிக் கொடுத்ததை அப்படியே பாடுவது கேட்டதைஅப்படியே பாடுவதுஇதற்கே பலஜன்ம புண்ணியம்‌ பூஜாபலன்‌வேண்டும்..இதில். பத்து வயதில் 72மேளகர்த்தா அதில் ப‌ நீக்கி இரண்டு‌‌ ம போட்டு என்பதெல்லாம் புரிந்து வாய்ப்பேஇல்லை.too much.இசையே‌ஒருகடல் இவரே ஒரு இசைக்கடல். மனோ.தினம் இரவில் இந்த நிகழ்ச்சி மூலம் என்னை‌ஆனந்தக்கடலில் அழுத்தி மூழ்க‌வைத்து திளைக்கச்செய்து‌‌ திக்குமுக்காடச்செய்து இதற்கும் வார்த்தையே இல்லை கோடானு‌‌ கோடி நன்றி.

    • @JayaLakshmi-jq5gg
      @JayaLakshmi-jq5gg 18 วันที่ผ่านมา

  • @gthibanify
    @gthibanify 2 ปีที่แล้ว +20

    அனுராதா அம்மா
    சூப்பர். தேவா ஐயா இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.கடவுள் அருளால் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும். 🙏🙏

  • @ramkiramki8978
    @ramkiramki8978 ปีที่แล้ว +2

    Music 🎶 la எவ்வளவு தெரிஞ்ச வச்சிருக்காங்க அனுராதா ஸ்ரீராம்....மிக மிக சிறப்பான பாடகி🔥🔥இவங்கல இசை துறையில் சரியான முறையில் கொண்டாட படவில்லை அதுவே மிக வருத்தமாக இருக்கிறது 😔 very unique talents singar anu mam 💖

  • @anbumalargale9230
    @anbumalargale9230 2 ปีที่แล้ว +16

    திரு.மனோ அவர்களே மனம் நெகிழ்ந்து பாராட்ட,திருமதி. அனுராதாஶ்ரீராம் அவர்கள் இத்தனை திறமையுடையவரா என்று வியக்க வைக்கும் சிறப்பான பேட்டி..
    எல்லோருக்கும் நன்றியும்,நல் வாழ்த்துக்களும்..💐

    • @muthusamyrhr1159
      @muthusamyrhr1159 2 ปีที่แล้ว +2

      Great singer Anu Amma ❤️❤️❤️❤️💐💐💐

  • @musicmate793
    @musicmate793 2 ปีที่แล้ว +21

    இசைமைப்பில் தனக்கு என தனி முத்திரையை படித்தவர் பதித்தவர்,, மண்டை கணம் பிடித்தவரால் அதிகமா
    நோகடிக்க வஞ்சிக்க பட்டவர் இதற்காக கோவமில்லாம
    சிரித்துக்கொண்டே, சொன்ன பொறுமை தான் தேனிசை தேவா அவர்கள்,,, அருமை 🙏👌

  • @kalanithipartheban432
    @kalanithipartheban432 2 ปีที่แล้ว +5

    அனுராதா ஸ்ரீராம் . உங்கள் மல்லிகையே ...பாடல் இன்னும் பல பாடல்கள் எல்லாமே எங்கள் மனதை கொள்ளை கொண்டது நன்றிகள்

  • @vijayakumarig5407
    @vijayakumarig5407 2 ปีที่แล้ว +4

    மனோ மற்றும் அனு அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💐👏👏👌🙏

  • @radharangarajan7211
    @radharangarajan7211 2 ปีที่แล้ว +9

    Few singers like Vani Jayaram Chithra and Anuradha Sriram always sing so well in perfect pitch in the same tempo and melodic voice even after several years. Kudos to them. Shows they keep practising which makes all the difference.

  • @veerathalaimuraichannel
    @veerathalaimuraichannel 2 ปีที่แล้ว +17

    தேவா சார் பாடல்கள் என்றும் அழியாத காவியங்கள்
    கானாவில் தந்தைக்கு வாழ்த்துக்கள்
    பகவதி பாலா
    திரைப்பட இயக்குநர்

  • @lagithpackiyarajah984
    @lagithpackiyarajah984 2 ปีที่แล้ว +12

    தன்னடக்கத்தின் உருவம் எங்கள் அண்ணன் தேவா

  • @HariHaran-of9uh
    @HariHaran-of9uh 2 ปีที่แล้ว +13

    தேவா sir சூப்பர்

  • @sathishkumar-zc4dp
    @sathishkumar-zc4dp 2 ปีที่แล้ว +5

    Legend 90s melody king ayya deva

  • @ramkavaidy
    @ramkavaidy 2 ปีที่แล้ว +5

    She is immensely talented and yet so humble.

  • @murugankannan293
    @murugankannan293 ปีที่แล้ว +2

    She is very great singer Annu sir rama I love you Mamu I will see every day Mamu really so sweet Mamu really one second Han ifto you

  • @mohameddilipanzari210
    @mohameddilipanzari210 2 ปีที่แล้ว +6

    She is extraordinary, multi talented , excellent. Good wishes

  • @jayaramanm4752
    @jayaramanm4752 5 หลายเดือนก่อน +1

    Both Deva sir and Madam Anuradha are great and very simple persons.

  • @mkalees8988
    @mkalees8988 2 ปีที่แล้ว +7

    Singer swarnalatha mam video iruntha upload pannunga

  • @keeganz5328
    @keeganz5328 2 ปีที่แล้ว +6

    Extraordinary versatile singer she is...amazing....thanks lottt Deva sir, utilized her....

  • @bibymarie
    @bibymarie 2 ปีที่แล้ว +4

    We want moreeee Interview of anu mam and mano.. Plssss she's full of music.

  • @fathimarukshana967
    @fathimarukshana967 ปีที่แล้ว +1

    The most talented singer. beautiful smile, simple, humorous , versatile, performer, teacher, vj,Rj, child artist, dancer......... her list is soooo long. Best judge in reality shows. love u Anu ma.

    • @GunaGuna-yw9kx
      @GunaGuna-yw9kx ปีที่แล้ว

      Dubbing artist and music director also

  • @vinivinish5312
    @vinivinish5312 2 ปีที่แล้ว +3

    Lesa lesa 🎶❤️

  • @pichaikuppann725
    @pichaikuppann725 2 ปีที่แล้ว +8

    Sweet voice Anu Mam. Master of mudic in all languages.Hats off.

    • @drsbg1959
      @drsbg1959 2 ปีที่แล้ว +3

      Wow. So versatile. Can keep listening to this interview. Dear Mano please do have some more interview with Ms Anuradha Sreeram 💐💐💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @chemlife2473
    @chemlife2473 2 ปีที่แล้ว +5

    What a living legend you are mam! Expecting more music directors to use these talents ….

  • @anbusekaranappandai4030
    @anbusekaranappandai4030 2 ปีที่แล้ว +6

    Versatility thy name is Anuradha Sriram

  • @srinivasankl3204
    @srinivasankl3204 2 ปีที่แล้ว +3

    Wow..madam such a beautiful n versatile singer...soo many songs..my namaskarams..

  • @geethaks3388
    @geethaks3388 2 ปีที่แล้ว +5

    Thanks to Jaya TV for arranging such wonderful interviews!

  • @PradeepPradeep-lp2mw
    @PradeepPradeep-lp2mw 2 ปีที่แล้ว +6

    Deva sir a great human being

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom 2 ปีที่แล้ว +5

    Anu Mam ❤️❤️❤️❤️💙💙😘😻
    Musical dictionary 🔥🔥🔥🙏🙏

  • @govindhaa111
    @govindhaa111 2 ปีที่แล้ว +4

    Anuradha sriram mam🔥🔥🔥

  • @meena599
    @meena599 ปีที่แล้ว +1

    Versatile singer.unique voice 👌 ❤❤

  • @redindianaztec6571
    @redindianaztec6571 2 ปีที่แล้ว +3

    Oh what a great melodious voice really enjoyed this episode what gifted singer ... proud that you are a tamizh ponnu

  • @roja6135
    @roja6135 2 หลายเดือนก่อน +1

    இதையெல்லாம் பார்க்கும்போது இசையமைப்பாளர்கள் இவருக்கு சரியான வாய்ப்புகள் தரவில்லையோ என்று தோன்றுகிறது.

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 2 ปีที่แล้ว +6

    Taj mahale song la kadaisi humming vera level la irukkum...90s la I like all singers...they are all versatile singers

  • @music_makes_everything_better
    @music_makes_everything_better ปีที่แล้ว

    Rasikkum simane ... Iyyo ..Vera level 😍😍😍😍😍

  • @s.s.sriramsriramshanmugam6792
    @s.s.sriramsriramshanmugam6792 2 ปีที่แล้ว +3

    Anu madam I am melting your song

  • @saradhaambala2101
    @saradhaambala2101 2 ปีที่แล้ว +5

    Such a great singer , having much more talent than legends but so humble with so much knowledge .

  • @dafinijustin6306
    @dafinijustin6306 2 ปีที่แล้ว +4

    Greatest singer

  • @gnanasekaranxavier4435
    @gnanasekaranxavier4435 2 ปีที่แล้ว +3

    Beauty, young, nice voice blonded personality. Special features of the songs in multi language brought out by this program. Anu should do interview with Mano. That will also bring many beautiful things. Expecting soon.

  • @rajinim7467
    @rajinim7467 2 ปีที่แล้ว +3

    Anu Mum we are very proud of you. Your music career is very valuable💐. Thanks for interviewing Anu Mum , Mano Sir.

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 18 วันที่ผ่านมา

    1983 வரைதான்‌ வானொலி கேட்டேன்.யார்பாடியது என்று சொல்வார்கள்.அதன் பிறகு எந்தப்பாடகரையும் தெரியாது எநதப் பாடல் யார் பாடினார்‌ என்றும் தெரியாது.நித்யஸ்ரீ தவிர.மின்சாரக்கண்ணாஸ்ரீநிவாஸ் உன்னி க்ருஷ்ணனின் சில‌பாடல்கள்சித்ராவின் சில பாடல்கள் ஜென்சியின்‌ தந்தன தந்தன எஸ்.பி சைலஜா மட்டுமே தெரியும் .விஜய் டிவி சூப்பர் சிஙகரில் நடுவராகவந்தபின்தான இவ்வளவு பாடகர்கள இருக்கிறார்கள என்றே தெரியும் அதுவும் அவர்கள் (நீஙகள உட்பட)என்ன பாட்டு பாடினாரகள்னே தெரியாது உங்களுடைய இந்த நிகழ்ச்சி மூலம் தான் எத்தனைபாடகர் எவ்வளவு திறமைகள் எல்லாமே தெரிகிறது.தினம் இரவின்நிசப்த்தில் இந்நிகழ்ச்சியில் ஒன்றி விடுகிறேன். இதையெல்லாம் அநபவிக்க என்றே கடவுள் என்னை இவ்வளவு நாள் அழைக்காமல் இருந்திருக்கிறான் என்று உணரும்போது கடவுளுக்கு எப்படி நனறி சொல்வேன் என்றே தெரியவில்லை.இதைக்‌ காண வைக்கும் யூட்யூப் புக்கு‌ம்‌ நன்றி.இது‌ இல்லாவிட்டால்எதையுமேகாணமுடியாது.

  • @begingardener275
    @begingardener275 10 หลายเดือนก่อน

    ANURADHA... WHAT AN OCEAN OF A TALENT! WISH YOU AN ENDLESS MUSICAL LIFE TO PASS ON YOUR TALENTS (ALONG WITH YOUR REVERENCE TO YOUR GURUS) TO COUNTLESS YOUNGSTERS!

  • @suvasiva25
    @suvasiva25 2 ปีที่แล้ว +4

    What ah singer 😍😍😍😍😍 anu mam 🔥🔥🔥🔥🔥🔥

  • @vivekmad2010
    @vivekmad2010 2 ปีที่แล้ว +3

    Truly a musical show...

  • @jasmineworks9519
    @jasmineworks9519 ปีที่แล้ว

    U r a versatile singer. Stay blessed mam. Amazing rendition. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว +5

    GREAT SINGER ANURATHA🧡💛💚

  • @tamilking447
    @tamilking447 2 ปีที่แล้ว +3

    Underrated singer at that time

  • @sudheeranp9352
    @sudheeranp9352 2 ปีที่แล้ว +4

    Great

  • @jayamsriraman1316
    @jayamsriraman1316 2 ปีที่แล้ว +3

    Mano sir manathodu mano வில் ஹரிஹரன் sir எப்பொழுது வருவார்.

  • @baskaranchinnaiya7314
    @baskaranchinnaiya7314 หลายเดือนก่อน

    True madam, Deva sir ❤❤❤ great soul on earth 🎉

  • @BabyBaby-eq1er
    @BabyBaby-eq1er ปีที่แล้ว +1

    Anumamwonderfulsinger🎉❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kamarajiyyangannu3895
    @kamarajiyyangannu3895 2 ปีที่แล้ว +4

    Silky voice
    Gods gift

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 2 ปีที่แล้ว +5

    Oru varutham "ennavale" movie la thendral enthan nadai song kekkala..such a soulful song by anu mam
    Mano and Anu paadina ennavale ennavale engirunthai nee mention pannirukkalam..

  • @musiclovers.6206
    @musiclovers.6206 2 ปีที่แล้ว +2

    My all time favorite singer anu mam.

  • @sundharsinger827
    @sundharsinger827 ปีที่แล้ว +1

    யாரப்பா ஞானி.

  • @moorthy133
    @moorthy133 2 ปีที่แล้ว +4

    I love you anu mam what a voice

    • @darkghost1405
      @darkghost1405 2 ปีที่แล้ว

      What a sweet voice anu mam

  • @santhoshkumar-il1jy
    @santhoshkumar-il1jy 11 หลายเดือนก่อน

    Wow wow wat a voice anu mam❤vera level 😊

  • @sundharsinger827
    @sundharsinger827 ปีที่แล้ว +1

    ஜீவன்.

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 2 ปีที่แล้ว +1

    Sweet singer anurathasreeram really well

  • @madaniuwais1341
    @madaniuwais1341 ปีที่แล้ว

    A wonderful singer. I think she could have utilized more in the industry

  • @ManojKumar-lm7kc
    @ManojKumar-lm7kc 2 ปีที่แล้ว +2

    nice singer

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 2 ปีที่แล้ว +2

    Deva good human

  • @andrewsvimalan7778
    @andrewsvimalan7778 2 ปีที่แล้ว +2

    Deva sir songs 🤩🤩🤩

  • @aravindtr5641
    @aravindtr5641 2 ปีที่แล้ว +1

    Super super super super

  • @podaran
    @podaran 2 ปีที่แล้ว +4

    Absolutely love Anuradha Sriram. Her version is better than the originals sometimes. Mano is a brilliant singer but the worst anchor ever! The guests usually interview themselves, Mano just listens and goes "ச்ச்ச்சுச்சுச்ச்" every once in a while.

  • @gowthamsiva9172
    @gowthamsiva9172 2 ปีที่แล้ว +2

    Ipdi patta carnatic classical singer ah kuthu singer mathidu intha cinema

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 2 ปีที่แล้ว +2

    Excellent

  • @sureshs-vk4dw
    @sureshs-vk4dw 2 ปีที่แล้ว +2

    Ithu pondru enn devathai Swarnalatha thavai kanom 😭😭😭

  • @gramachandran2965
    @gramachandran2965 4 หลายเดือนก่อน

    Very versatile singer

  • @jvenkattappanvenkat3177
    @jvenkattappanvenkat3177 2 ปีที่แล้ว +4

    Anu mam neenga noorandu vazhanum

  • @hippopole9657
    @hippopole9657 2 ปีที่แล้ว +1

    என்ன டப்பா குத்து டான்ஸ் ....

  • @lionking8365
    @lionking8365 2 ปีที่แล้ว +2

    mam nenga vera mam enna ma ethu 🙏

  • @viswanathan0
    @viswanathan0 2 ปีที่แล้ว +1

    i under judged her, now sorry to tell now, superb, thanks for this program

  • @madaniuwais1341
    @madaniuwais1341 ปีที่แล้ว

    Amazing 😮

  • @nabeesahussain9899
    @nabeesahussain9899 2 ปีที่แล้ว +1

    Super

  • @s.s.sriramsriramshanmugam6792
    @s.s.sriramsriramshanmugam6792 2 ปีที่แล้ว

    I love deva sir

  • @boopalanbiotech2020
    @boopalanbiotech2020 2 ปีที่แล้ว

    Other longuages songs padum pothu athoda tamil.version um.sonna konja nalla puriyum..one song I found .I think kathal illamal valvarhu valva...like..

  • @boopalanbiotech2020
    @boopalanbiotech2020 2 ปีที่แล้ว

    What a sweet voice..more talented and versatile..lovely...but one doubt avanga paduna song than niraya stage la padi irupanga...but epdi lyrics nadakuthu

  • @DilshanDilshan-z5d
    @DilshanDilshan-z5d 7 หลายเดือนก่อน

    Anu amma Good blase❤️‍🩹

  • @sai-ko2tj
    @sai-ko2tj 2 ปีที่แล้ว

    Super sir

  • @thayalanthas3783
    @thayalanthas3783 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lionking8365
    @lionking8365 2 ปีที่แล้ว

    manathodu nano best frogram mam anuradha sriram no ( on ) sorry

  • @rajamaninatarajan7940
    @rajamaninatarajan7940 2 ปีที่แล้ว +1

    Superb