Tamil full Kanagathara stotram.wmv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2012
  • The Bombay sisters, C. Saroja and C. Lalitha - Mahalakshimi stotram
  • เพลง

ความคิดเห็น • 729

  • @santhanamm.r4654
    @santhanamm.r4654 3 หลายเดือนก่อน +3

    தெளிவான உச்சரிப்பு
    அருமையான பாடல்
    மிகவும் அருமை

  • @nimmicreations6575
    @nimmicreations6575 5 ปีที่แล้ว +25

    கனகதாரா‌ஸ்தோத்திரம் கேட்டாலே வறுமையில் வாடினாலும் வாசலில் நிற்கும் அடியவர்க்கு தன்னிடம் இருந்த ஒரே நெல்லிக்கனியையும் தானம்தந்த அந்தப் பெண்மணியின் தருமசிந்தையும்,பிட்ச்சை கிடைத்து விட்டது என போகாமல் அந்தப் பெண்ணின்‌ வறுமையை போக்க எண்ணி அன்னையிடம் மன்றாடிய தை நினைத்தால் கண்கலங்குகிறது.இதனால்தான் அன்னை கனக மழையை பொழிந்திருக்கிறாள்.

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +2

      Kanakadhara Stotram on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

  • @kanakalatha950
    @kanakalatha950 6 ปีที่แล้ว +44

    எனக்கு மிகவும் பிடித்த மனம் கவர்ந்த அழகு மிளிரும் தமிழ் சொற்கள் நிரம்பிய கனகதாரா ஸ்தோத்திரம் திற்கு தாழ்மையுடன் நன்றிகள் பல

  • @nila2717
    @nila2717 5 ปีที่แล้ว +9

    அருமை அருமை தமிழில் கேட்க இனிமை இனிமை இனிமை

  • @shanmugasundaram1603
    @shanmugasundaram1603 6 ปีที่แล้ว +5

    இறைவன் அருள் பரிபூரணம் கிடைத்தது

  • @ambigananthanshankar
    @ambigananthanshankar  10 ปีที่แล้ว +6

    தமிழ் கனகதாரை வரிகள் 11##
    சாந்தமென்னும் வில்லை ஏந்திடும் இராமனின்
    இல்லறமே போற்றி போற்றி
    பிருகு முனியின் புதல்வியாய் அவதாரம்
    செய்தவளே தேவியே போற்றி போற்றி
    திருமாலின் வலமார்பில் நிறைவாக உறைபவளே
    திருமகளே போற்றி போற்றி
    கமலமென்னும் மலரினில் ஆலயம் கொண்டவளே
    இலக்சுமியே போற்றி போற்றி
    காலடிகள் மூன்றினால் உலகினை
    அளந்த தாமோதரனின் துணையே
    போற்றி
    கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே
    இலக்சுமியே வந்தருள்கவே
    கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே
    அயிஸ்வரியம் தந்தருள்கவே

  • @murugesana3989
    @murugesana3989 6 ปีที่แล้ว +6

    ஸ்ரீ மகாலட்சுமியின் அருள்பெற , அனைத்து இல்லங்களிலும் இப் பாடல் ஒலிக்கவேண்டும் .

  • @ambigananthanshankar
    @ambigananthanshankar  10 ปีที่แล้ว +12

    தமிழ் கனகதாரை வரிகள் 5##
    பூஜை செய்வதற்க் உரியதாகி
    பரிமளிக்கும் வடிவம் எதுவோ
    அது என்னில் மங்களம் மழை பொலியட்டுமே
    மங்கலங்கள் யாயும் தன்னிடத்தில் கொண்ட
    மாயன் வைகுந்தன் நெஞ்சில்
    மதுகைடவர்யெனும் வலிமைமிகு
    அசுரனை மாயத திருமாலின் நெஞ்சில்
    மன்மதன் சென்று அமர வழிசெய்த
    அந்த கடல்குமரி திருவின் பார்வை
    புன்சிரிபேந்திடும் அந்த கடை கண் பார்வை
    என்னையும் அருளட்டுமே
    கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே
    இலக்சுமியே வந்தருள்கவே
    கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே
    அயிஸ்வரியம் தந்தருள்கவே

  • @ambigananthanshankar
    @ambigananthanshankar  10 ปีที่แล้ว +5

    தமிழ் கனகதாரை வரிகள் 16##
    ஏங்கிநிற்கும் அடியனை உந்தயயை உண்மையாய் தேடிடும் என்னை நீ காண வேண்டும் கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே
    இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே
    அயிஸ்வரியம் தந்தருள்கவே மூன்று வடிவங்களின் உருவமாய் நிற்பவள்
    மூவுலகினிற்கும் தாயம் மோகன இலச்சுமியயை

  • @k.thiruneelakandanswathima8799
    @k.thiruneelakandanswathima8799 3 ปีที่แล้ว +7

    It is an apt time to remember this spiritual song by all human beings .

  • @amuthalakshmi4812
    @amuthalakshmi4812 6 ปีที่แล้ว +8

    இனிமையும் அமைதியும் தரும் அருமையான பாடல் கனகதாரா ஸ்தோதிர பாடல்

  • @ambigananthanshankar
    @ambigananthanshankar  10 ปีที่แล้ว +11

    தமிழ் கனகதாரை வரிகள் 9##
    நல்ல பல செயலுக்கு ஏற்றபடி பயன்தரும்
    வேத வடிவினளே போற்றி
    நளினமிகு அழகிய குணங்களின் உறைவிடமே
    ரதி தேவி போற்றி போற்றி
    எல்லை இல்லா சக்தி எனவாகி
    தாமரையில் அமரும் மலர்மகளே போற்றி
    எங்கும் விளங்கிடும் பூரணமே
    எளில்புரிச உத்தமனின் துணையே போற்றி
    செங்கமல மலர் போன்ற சிங்கார
    முகம் கொண்ட திருமகளே
    போற்றி போற்றி
    மந்தரமலை அசையும் பாற்கடல் தோன்றிய
    மாமகளே போற்றி போற்றி
    சந்திர தேவனுடன் தேவர் அமுதத்துடன்
    பிறந்தவளே போற்றி போற்றி

  • @prakashpatil3329
    @prakashpatil3329 5 ปีที่แล้ว +2

    கனகதாரா ஸ்தேரம்மே நமஹ

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 6 ปีที่แล้ว +18

    மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க தூண்டுகிறது. நன்றி. அருமை

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 6 ปีที่แล้ว +6

    தமிழில் கேட்க மிக அற்புதம்.

  • @kovaisakthi5879
    @kovaisakthi5879 9 ปีที่แล้ว +5

    Excellent umashankar sir,Thank you for tamil lyrics

  • @saravanankrishnan6812
    @saravanankrishnan6812 6 ปีที่แล้ว +12

    Listening in Tamil, தேன் வந்து பாயுது காதினிலே when I hear in Tamil it touches my soul no words to describe. Thanks for the Tamil translation.

  • @user-gb3es3ou3c
    @user-gb3es3ou3c 6 ปีที่แล้ว +4

    தமிழ் கனகதாரா ஸ்தோத்திரம் அருமை

  • @WideVisionin
    @WideVisionin 5 ปีที่แล้ว +7

    May Goddess laxmi bless everyone with Health, wealth N prosperity 🙏

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +2

      Kanakadhara Stotram ad free on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

  • @ashviniku1
    @ashviniku1 7 ปีที่แล้ว +23

    மிகவும்பிரமாதமாய் பாடியுள்ளார். மிக்க நன்றி!

    • @sivasemmalar9821
      @sivasemmalar9821 6 ปีที่แล้ว +1

      அருமையான பாடலைய் பதிவுக்கு தயவும்

    • @hendrixroger5059
      @hendrixroger5059 2 ปีที่แล้ว

      you all prolly dont care but does any of you know a method to get back into an Instagram account?
      I stupidly forgot the password. I would appreciate any assistance you can give me

    • @makaivictor8795
      @makaivictor8795 2 ปีที่แล้ว

      @Hendrix Roger Instablaster ;)

  • @jairam4997
    @jairam4997 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி அண்ணா நீங்கள் நீடூழி வாழ்க

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

  • @Giridhar-yf8zz
    @Giridhar-yf8zz 2 ปีที่แล้ว +2

    Very very niceful Tamil song

  • @legendarygamer_0078
    @legendarygamer_0078 5 ปีที่แล้ว +5

    i love kanagatthara stotram

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback🙏

  • @krishalinikumaran3049
    @krishalinikumaran3049 9 ปีที่แล้ว +6

    Awesome song with tamil lyrics

  • @shanthoshkohli4136
    @shanthoshkohli4136 4 ปีที่แล้ว +2

    Old photos of goddess is very nice thanks for uploading this kind of old photos

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram ad free on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

  • @ambigananthanshankar
    @ambigananthanshankar  10 ปีที่แล้ว +12

    தமிழ் கனகதாரை வரிகள் 13##
    கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே
    இலக்சுமியே வந்தருள்கவே
    கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே
    அயிஸ்வரியம் தந்தருள்கவே
    தொழுகின்ற அடியார்க்கு பொழுதெல்லாம்
    துணை நின்று செல்வங்கள் யாவற்றையும்
    முளிதாக பொலிகின்ற திருநோக்கு எவருடைய
    கடைகண்ணின் கருணை நோக்கு
    அந்த கருணை நோக்கு முரஹரியின் மனம்
    வாழும் திருமகளே உனது நோக்கு
    உன்னை ஏன் மனதாலும் மெய்யாலும்
    சொல்லலும் துதிசெய்து புகழ்கிறேன் நான்

  • @karthickrajaapk4550
    @karthickrajaapk4550 6 ปีที่แล้ว +6

    awesome lyrics and voice

  • @premkrishnanatarajan6318
    @premkrishnanatarajan6318 10 ปีที่แล้ว +13

    Excellent Mr.Umashankar. Thanks a TON. I am listening this every friday evening. Tamil transalation video upload is boon.

  • @aravinthsubramanian2970
    @aravinthsubramanian2970 7 ปีที่แล้ว +1

    தாய் மொழியில் கேட்பது அருமை!!!

  • @sarmiladevik.4413
    @sarmiladevik.4413 6 หลายเดือนก่อน

    Amma mahalakshmi thaye potri potri 🎉

  • @svetrichelvi1778
    @svetrichelvi1778 6 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @vengatesanp6738
    @vengatesanp6738 6 ปีที่แล้ว +10

    very pleasant to hear, Mahalakshmi bless all

  • @chithramahesh6094
    @chithramahesh6094 6 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையாக உள்ளது.

  • @ambigananthanshankar
    @ambigananthanshankar  10 ปีที่แล้ว +12

    தமிழ் கனகதாரை வரிகள் 14##
    பத்ம மலரில் வாழும் பத்மினி பத்மத்தை
    கையேந்து பதுமை நிதியே
    புத்தொளி வீசும் வெண்ணாடை மணமாலையுடன்
    ஒளிகின்ற செல்வச்சுடரே
    பகவதி ஹரினாதனின் பிரனனாயகியே
    நெஞ்சம் எல்லாம் அறிந்தோம்
    ஜகம் மூவிநிற்கும் பெரும் ஐஸ்வரியம்
    தருபவளே என்னிடம் கருணை காட்டு
    கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே
    இலக்சுமியே வந்தருள்கவே
    கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே
    அயிஸ்வரியம் தந்தருள்கவே

  • @angaalajothi4762
    @angaalajothi4762 5 ปีที่แล้ว +2

    மிக அருமை கேட்க கேட்க திகட்டாத குரல்

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 4 ปีที่แล้ว +4

    ஶ்ரீகனகதாரஸ்தோத்திரம் ,மிகவு அழகாய். பாட்டு கேட்டு நிம்மதியும்அடைகிறேன்.

    • @surulisuruli9688
      @surulisuruli9688 3 ปีที่แล้ว

      Agt

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

  • @venkateshyogita
    @venkateshyogita 6 ปีที่แล้ว +4

    பொன்மழை என்ற தலைப்பில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது

    • @vaarasreesree9318
      @vaarasreesree9318 6 ปีที่แล้ว

      This tranlation is mine1994 not by kaviyarasar kannadasan

  • @rajalakshmiuthirapathy1937
    @rajalakshmiuthirapathy1937 5 ปีที่แล้ว +3

    Very Godly Song.. Very Pleasant to hear in the morning.

  • @devakianirudh
    @devakianirudh 8 ปีที่แล้ว +10

    wow... am speech less ... thanks a lot for posing this KNAKADHARA stothram ... am really lucky to hear this stotram ..

  • @mantracures
    @mantracures 9 ปีที่แล้ว +6

    VERY POWERFUL & RARE TAMIL MANTRA

  • @ragavanpushpalatha2039
    @ragavanpushpalatha2039 6 ปีที่แล้ว +4

    Amma Lakshmi bless us

  • @devakig9654
    @devakig9654 4 ปีที่แล้ว +5

    Amazing song,,.
    Mind blowing song....

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram ad free on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

  • @guruds7934
    @guruds7934 6 ปีที่แล้ว +2

    தமிழில் மொழி பெயர்ப்பு செய்தவர்களுக்கு மிக்க நன்றி..

  • @anjelaravi1128
    @anjelaravi1128 7 ปีที่แล้ว +8

    super songs nice to hear omg god is great! thanks u tube.

  • @bagnat74
    @bagnat74 7 ปีที่แล้ว +6

    a very good strotram may god bless allof us with weajth health happiness &prosperity

  • @ambigananthanshankar
    @ambigananthanshankar  10 ปีที่แล้ว +26

    தமிழ் கனகதாரை வரிகள் 17 முற்று ##
    மேல்சொன்னை துதிகளால் நிதம் புகழும் மனிதர் எவரும்
    சான்றோர்கள் போற்றிடும் அறிவாளி ஆகிறான்
    செல்வம்மெல்லாம் பெறுகிறான்
    ஜெகமிதில் மேம்பட்ட குணமெல்லாம் கைவர
    பாக்கியம் பல பெறுகிறார்
    செல்வம்மெல்லாம் பெறுகிறார்
    பாக்கியம் பல பெறுகிறார்

  • @sriranjini7462
    @sriranjini7462 4 ปีที่แล้ว +2

    Nice to hear extreme thanks posted this song

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram ad free on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

  • @gayathrijawahar8510
    @gayathrijawahar8510 6 ปีที่แล้ว +4

    Hats off to Mr.Umashankar..Good job.thank you.

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 4 หลายเดือนก่อน

    கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே லட்சுமியே வந்தருள்கவே கனகதாரை என்னும் துதிகேட்டு வாழ்விலே ஐசுவர்யம் தந்தருள்கவே🙏

  • @suganthiyadevi3813
    @suganthiyadevi3813 3 ปีที่แล้ว +2

    Really thank you for upload the song,.

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram ad free on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

  • @ambigananthanshankar
    @ambigananthanshankar  10 ปีที่แล้ว +14

    தமிழ் கனகதாரை வரிகள் 12##
    ஒளிசுடரும் காந்தியும் தாமரை விழிகளும்
    கொண்டவளே போற்றி போற்றி
    உலகம் அனைத்தையும் இயக்கிடும்
    மங்கல நாயகியே போற்றி போற்றி
    அமரருடன் அனைவரும் அடிபணிந்தே தொழும் அலைமகளே
    போற்றி போற்றி நந்தகோபன் குமரன் நந்தகோபாலனின்
    நாயகியே போற்றி போற்றி
    செல்வங்கள் தருபவளே ஐம்புலனும்
    ஆனந்தம் பெற்றிடும் தாயே
    பல்வகை பதவிகள் அறியாசனகளை
    தருகின்ற கமலனயணி
    அழல் வினைகளை போக்குபவளே
    எங்கள் அன்ஞானம் நீக்குபலே
    செல்வியே தொழுகிறேன் உன்னையே அன்னையே
    என்னையே என்றும் காப்பாய்

  • @vishwanath.v485
    @vishwanath.v485 5 ปีที่แล้ว +4

    Nice song, nice voice nice pronunciations

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram ad free on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

  • @g.p.k.rajakadhiresanchetti2473
    @g.p.k.rajakadhiresanchetti2473 11 ปีที่แล้ว +6

    wonder full and usefull uploading

  • @boomabala5307
    @boomabala5307 6 ปีที่แล้ว +2

    arumaiyana tamil sthuthi

  • @gopbalkanapathi1300
    @gopbalkanapathi1300 7 ปีที่แล้ว +5

    Super song

  • @ambigananthanshankar
    @ambigananthanshankar  10 ปีที่แล้ว +14

    தமிழ் கனகதாரை வரிகள் 2
    நீலமா மலரினில் உல் சென்று வெளி வந்து
    உலவிடும் பெண்வண்டு போல்,
    நீலமா முகில் வண்ணன் திருமுகம் காண்கின்ற
    ஆசையால் மேல் சுளன்று -
    கோலம் கண்டு உடன் நாணம் ஏற மீண்டும்
    கீழ் வந்து மேல் சென்றிடும்
    குறு நகையால் அலை மகள் கண் வரிசை
    என்வாழ்வில் செல்வம் எல்லாம் தருகவே.
    கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே
    இலக்சுமியே வந்தருள்கவே
    கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே
    அயிஸ்வரியம் தந்தருள்கவே

  • @periyasamyips6269
    @periyasamyips6269 2 ปีที่แล้ว

    🎼🎼🎼🎼🌼🌹🌺🌻🌸🌼nanri amma

  • @valliammainagarajan2196
    @valliammainagarajan2196 6 ปีที่แล้ว +40

    நன்றி..தமிழ் மொழி பெயர்ப்பு அருமை...

    • @pikachu-cp8mg
      @pikachu-cp8mg 6 ปีที่แล้ว +1

      arbudham anandam arumai

    • @vishwanath.v485
      @vishwanath.v485 5 ปีที่แล้ว

      Do. You homework

    • @elumalim6535
      @elumalim6535 5 ปีที่แล้ว

      Valliammai Nagarajan உன்மை

  • @sivakumaranbazhagan1672
    @sivakumaranbazhagan1672 5 ปีที่แล้ว +8

    May everyone who listen to this song be blessed by Goddess Lakshmi Amma.

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram ad free on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback🙏

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 ปีที่แล้ว

      Om namo narayana laxmi narayana nama om

  • @v.ambikav.ambika1747
    @v.ambikav.ambika1747 3 ปีที่แล้ว +2

    Lisining again and again water felt in to my eyes

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram ad free on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

  • @rajalakshmi925
    @rajalakshmi925 5 ปีที่แล้ว +1

    very very beautiful song

  • @lakshminarayanan4935
    @lakshminarayanan4935 7 ปีที่แล้ว +2

    ARUMAYANA VARTHAIGAL, KETKA INIMAI. THANK YOU

  • @prabhusandhiya1938
    @prabhusandhiya1938 9 หลายเดือนก่อน

    🙏Om mahalakshmi thaye potri🙏

  • @vasanthikannan9675
    @vasanthikannan9675 5 ปีที่แล้ว +3

    Very nice and relax this slogam thank you so much

  • @WideVisionin
    @WideVisionin 5 ปีที่แล้ว +3

    Lovely song.. Tamil version 🙏

  • @gowtham_112
    @gowtham_112 6 ปีที่แล้ว +5

    Arputham in tamil
    Thank you

  • @sadasivamchelliah7103
    @sadasivamchelliah7103 7 ปีที่แล้ว +3

    let us place our request before the almighty. we will receive . c.sadasivam Cuddalore.

  • @anbumania8940
    @anbumania8940 6 ปีที่แล้ว +5

    arumaiya iruku, voice ketkumpothey apdi oru sugamana santhosam porakuthu, thanks to all

  • @msramkrish
    @msramkrish 11 ปีที่แล้ว +6

    Thanks a lot for this amazing tamil version of Kanagathara stothram!!

  • @jalajaregunathan8939
    @jalajaregunathan8939 ปีที่แล้ว +2

    Tears coming from my eyes

  • @avimukta1
    @avimukta1 5 ปีที่แล้ว +6

    மிக பழமையான மொழி எங்கள் தமிழ்!

  • @sathyag123
    @sathyag123 11 ปีที่แล้ว +9

    Thank you very much for uploading..

  • @kalyaniprabaharan2359
    @kalyaniprabaharan2359 4 ปีที่แล้ว +1

    Thank you so much Anna.I like so much .mind blowing

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

  • @logeshbaskar5024
    @logeshbaskar5024 7 ปีที่แล้ว +2

    Awesome song back drop picture is good.....

  • @vetrivel5572
    @vetrivel5572 4 ปีที่แล้ว +3

    Devotional and Powerful,Lot of Thanks

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram ad free on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

  • @MrKakkoo
    @MrKakkoo 4 ปีที่แล้ว +4

    தமிழில் பிரமாதம் வாழ்த்துக்கள்.

  • @sudhadeepak1960
    @sudhadeepak1960 10 ปีที่แล้ว +7

    No words, u can just feel the vibration it creates in you. Thank you for uploading an invaluable post.

  • @dhanalakshmiv2072
    @dhanalakshmiv2072 6 ปีที่แล้ว +4

    Thanks, for this song. Nice to hear.

  • @prabaharana
    @prabaharana 4 ปีที่แล้ว +2

    நன்றி அருமையான மனங்கவர்ந்த பாடல்.தினமும் நாங்கள் கேட்போம்

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +2

      Kanakadhara Stotram on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 หลายเดือนก่อน

      Thaye jagathambige neeye thunai Amma

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 3 ปีที่แล้ว

    Adisankarar- Kanaghadara slogam in Tamil is SUPER, very good Tamil translations. Voice is sweet. Thaye Mahalakhmi SARANAM.

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

  • @palanithavanesh6640
    @palanithavanesh6640 ปีที่แล้ว

    Eanagu rompa piditha maha lakshmi annai song

  • @dakshayani6619
    @dakshayani6619 5 หลายเดือนก่อน

    All time favourite song

  • @aruharu245
    @aruharu245 7 ปีที่แล้ว +3

    i love kanagathara

  • @voilacestca.2198
    @voilacestca.2198 4 ปีที่แล้ว +4

    Thanks for your upload! A beautiful piece!

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram ad free on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback

  • @williamarmstrong4679
    @williamarmstrong4679 7 หลายเดือนก่อน

    Om Mahalakshmi 🕉🕉🕉🕉🕉 thaya pootri

  • @kanagaraja211
    @kanagaraja211 4 ปีที่แล้ว

    Shree Adhi Sangaracharya's Divine Gift God. Thanks a alot.

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram ad free on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback🙏

  • @mantracures
    @mantracures 10 ปีที่แล้ว +12

    Miracle sloka -Vishnu Sahasranama

  • @dharmaraj3599
    @dharmaraj3599 2 ปีที่แล้ว

    OM MAHALAKSHMI POTRI. NICE VOICE MAM. THANK YOU

  • @rajkumaram8779
    @rajkumaram8779 6 ปีที่แล้ว +12

    kanagathara storam in tamil song is very superb song and nice to hear....
    THANKS to do deticate this songs..................

  • @jayakumarjai4920
    @jayakumarjai4920 4 ปีที่แล้ว +1

    My favourite.... songs........

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +1

      Kanakadhara Stotram on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback🙏

  • @comeletstaste9435
    @comeletstaste9435 6 ปีที่แล้ว +5

    Its really heart-rendering to hear and cherish.

  • @sramkumarramkumar9754
    @sramkumarramkumar9754 6 ปีที่แล้ว +5

    அர்ப்பணிப்பு உணர்வுடன் வணக்கம்

  • @lakshmiswami3875
    @lakshmiswami3875 3 ปีที่แล้ว

    தினமும் அதிகாலை கேட்கிறேன்

  • @sathishsekar5174
    @sathishsekar5174 6 ปีที่แล้ว +8

    i hereby promise that one day of my bankrupt, i used to hear this song, its wonder with in 48 hours i have the message of amount in my account.those who in need of money of a real reason , just pray god my hearing or saying kanakadara stotram, certainly you will get it. frankly saying now-a-days i just pray the god my saying 2 linesof this stotram with a feel and faith , within 24 hours now i am getting money. u can test it.
    notabene: i am not asking everyday , at my need ,i ask without fail i receive.
    i pray god to bless you also for your right reasons.

  • @lakshmibagavan857
    @lakshmibagavan857 5 ปีที่แล้ว +6

    அருமை. வெகுநாட்களாக தமிழில் இல்லை யே என்ற குறை தீர்ந்தது. நன்றி வாழ்த்துக்கள்

    • @33infinity33
      @33infinity33 3 ปีที่แล้ว +2

      Kanakadhara Stotram ad free on
      th-cam.com/video/kxDtYoW6CBo/w-d-xo.html
      Please watch and give your feedback🙏

  • @poonthottamchannel1039
    @poonthottamchannel1039 7 ปีที่แล้ว +3

    Very nice

  • @arasiyalgallata9982
    @arasiyalgallata9982 7 ปีที่แล้ว +7

    lovely

  • @kalathangavelsamy8652
    @kalathangavelsamy8652 7 ปีที่แล้ว +6

    thanks lotttt for giving this lyrics in Tamil

  • @ShanKL2011
    @ShanKL2011 11 ปีที่แล้ว +4

    Super simply super... hope all benefits from this....

  • @s.mohan.nantrisir7953
    @s.mohan.nantrisir7953 6 ปีที่แล้ว +2

    Super tanks tamil trans