அம்பேத்கர் பெயரை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் அம்பேத்கருக்கு செய்தது என்ன துரோகம் மட்டுமே.... அதை அமித்ஷா கூறியதும் காங்கிரஸ் கட்சியின் பித்தலாட்டம் தெரிந்துவிடும் என்று இப்படி தேவையில்லாத பிரச்சினை செய்கிறார்கள்
கார்கே வின் முழங்கால் உடைத்து விட்டார்கள் என்றால் பத்திரிக்கையாளர்களுக்கு எப்படி நடந்து வந்து பேட்டி அளிக்க முடியும்.மருத்துவ மனையில் அல்லவா இருக்கவேண்டும்.அவ்வளவும் நாடகமா?

கார்கே அவர்களே ! நாடகத்தில் டைமிங் சரியில்லை ! அடுத்த முறை தகுந்த நேரத்துல முயற்சி செய்யுங்க! நாங்க நம்புவோம்!
நாடகம் யார் நடத்தினார்கள் என்று மக்களுக்கு தெரியும்
@@Vimolinappadiyada. Pavada
@@Vimolin ஆம் ! காங்கிரஸும், நேரு அவர்களும் எப்படி மாமேதை அம்பேத்கர் அவர்களை வஞ்சித்தார்கள் என்பது தெரியும் !
உடல் எடைதாங்காமவ் மறிந்தகார்கே
கார்கே வின் முழங்கால் உடைத்து விட்டார்கள் என்றால் பத்திரிக்கையாளர்களுக்கு எப்படி நடந்து வந்து பேட்டி அளிக்க முடியும்.மருத்துவ மனையில் அல்லவா இருக்கவேண்டும்.அவ்வளவும் நாடகமா?
80 வயதுக்கு மேல் அரசியலில் இடம் இல்லை. பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் ஆகும் தகுதி கிடையாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்!!
Avar erkanve kalil prichianai